ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது. இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீத…
-
- 0 replies
- 761 views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர். பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது. இதில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன் சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர்…
-
- 0 replies
- 472 views
-
-
Published By: VISHNU 14 APR, 2024 | 05:45 PM சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையில்…. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். அமெரிக்காவில் உள்ள புலம்பெ…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்க பிரதி வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் சிறிலங்கா அமைச்சர் பசில் இராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசியுள்ளார். நேற்று (17/11/2011) நடந்த இந்த சந்திப்பில் தென்னாபிரிக்க தூதுவரும் பங்கேற்றுள்ளார். . போருக்கு பிந்திய செயற்பாடுகள், இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி இம்ராஹிம் பேசியதாகவும் அதே வேளை பசில் இராஜபக்ஷ உங்கள் நாட்டுப்பிரச்சினையும் எங்கள் நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினையும் வேறு வேறு என விளங்கப்படுத்தியதாகவும் சிறிலங்கா தரப்பு செய்திகள் கூறுகின்றன. . என்றாலும் தென்னாபிரிக்க அனுபவங்களை தாம் பகிர விரும்புவதாகவும் பசில் கூறியுள்ளார். . தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணியவர். இவரி…
-
- 0 replies
- 847 views
-
-
Published By: VISHNU 22 APR, 2024 | 09:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலைவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 'இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீ…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை எனக் கண்டால் சுயாதீனமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க செனற்றர்கள் மூவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளாரி கிளிங்டனை எழுத்துமூலம் கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு வலயம், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியமை நீதிப்புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். http://www.saritham.com/?p=41841
-
- 0 replies
- 769 views
-
-
புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். இதேவேளை, புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன. புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி ரயில் பாதையிலும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அற…
-
- 2 replies
- 512 views
-
-
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதா…
-
- 0 replies
- 286 views
-
-
தனது காணியில் தனது அனுமதி இல்லாமல் பௌத்த மடம் அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பெண் ஒருவர் தனது காணியைத் தனக்கு மீளத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையைப் பராமரிக்கும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கு இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றார். அந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Home › Events Calendar Sri Lanka’s Civil War: Press Freedoms and the Response to War Crimes Allegations Click on the link at the bottom EmailPrintShare December 6, 2011 - 6:30pm - 8:00pm New York 725 Park Avenue, NYC Click for Directions Members: $10 Students/Seniors: $12 Nonmembers: $15 enlarge image (Getty Images) Sri Lanka’s bloody civil war, lasting for over a quarter of a century, came to an end in May 2009 with a decisive military victory for the government forces over the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The culmination of the war resulted in thousands of deaths and allegations of human rights viol…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சம்பந்தன் அல்லது சுமந்திரன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பினில் கட்சி தலைமை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்த பட்டியல் வேறு எனவும் மறுபுறத்தே பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் உட்பட அதிருப்தி தரப்புக்களது பெயரை ஊடகங்கள் மூலம் பிரசுரித்து அவர்களை மௌனம் காக்க வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே தனக்கு தான் பதவி கிடைக்கப்போகின்றதென்ற கனவினில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரியில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றை பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் நடத்தி உள்ளார். பொதுஜன ஜக்கிய முன்னணி பிரபலமும் மஹிந்தவின் பிரதிநிதியுமான கல்லூரியின் பணிப்பாளர் என். …
-
- 2 replies
- 632 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம் ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்த…
-
- 0 replies
- 483 views
-
-
நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டி, தெற்கில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் யட்டிநுவர பிரதேசத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் தேசிய கொடிக்கு ஒத்த 'சிங்கள கொடி'' ஒன்று பரப்புரை நடைபெற்ற மைதானத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்தக் கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் அகற்றப்ப…
-
- 0 replies
- 334 views
-
-
27 MAY, 2024 | 01:54 PM திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (27) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184597
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. http://youtu.be/YG0h4-EVxKs ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உ…
-
- 0 replies
- 640 views
-
-
காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது.. April 30, 2019 மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில், விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19) கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை …
-
- 16 replies
- 1.8k views
-
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 06:19 PM ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்தார். 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் மனித உரிமைகள் செயற்பா…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
காலம் கடந்தாலும் கண்ணீர் கன்னத்தை விட்டுப் போகதா ஆண்டு 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ல் தமிழகம் மட்டுமல்லாது தமிழீழம் தொட்டு தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் இன்று ஆண்டுகடக்கும் நினைவு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தில் பல இடங்களில் கொன்றுகுவித்ததை நினைக்கும் போது அந்த இடங்கள் பெயர் சொன்னாலே வலிகள் துளிர் விட்டு கொல்கின்றது. தமிழகத்தில் பல இடங்களை காண்பிக்க ஊர்கள் பல அழிந்து அலை திரண்டது போன்று ஒவ்வொரு உதடில் தட்டுப்பட்டு நினைவுகளாய் மண்ணில் சிந்திக்கொய்கின்றது கதறலாயும் கண்ணீர்கள் இடம் பெயர்கின்றது. இவை அத்தனையும் மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். …
-
- 0 replies
- 616 views
-
-
சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறைAUG 09, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன், “பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால், சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்நொக்க வேண்டியுள்ளது. நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள, பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளில் பத்து விரல்களின் ரேகை…
-
- 0 replies
- 406 views
-
-
முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் செயற்பட்டார் .அந்த அமைப்பின் கூட்டங்களை நடத்தினார். என்ற சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு சிறப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை நீதி…
-
- 0 replies
- 854 views
-
-
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது British Home office confirms Karuna arrest The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport. Last Updated 6.46 p.m. / Nov 02 http://www.dailymirror.lk
-
- 50 replies
- 16.9k views
-
-
கொழும்பிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் சாசெட் : இலங்கை கடற்படைக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப்பாகங்களை வழங்கியது! 23 JUN, 2024 | 07:53 AM இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சாசெட் இரண்டு நாள் பயணமாக கடந்த 19 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடைந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீண்டும் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பலான சுரக்ஷாவிற்கு இலவசமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி, பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் நம்பிராஜ், இலங…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்AUG 20, 2015 | 12:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்ற காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா,சரத் அமுனுகம,…
-
- 0 replies
- 346 views
-
-
திடீரென மினுவாங்கொடையில் இனப்பற்று எவ்வாறு உருவானது: மக்கள் விடுதலை முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் தாேழர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி
-
- 0 replies
- 241 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 712 views
-