ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆய…
-
- 1 reply
- 402 views
-
-
தயா மாஸ்டர் மீதான வழக்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயா மாஸ்ரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுப்பிவைக்கப்படமையினால் வழக்கை வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஒத்திவைத்துள்ளார். இறுதி கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியத…
-
- 1 reply
- 469 views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி மற்றும் தேசிய பட்டியல் ஆசனத்தின் இறுதி இரண்டரை ஆண்டுகள் தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும். என எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் கோருவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் புளொட் கட்சியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும்…
-
- 0 replies
- 348 views
-
-
பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். ? இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க ஊடகங்கள் தயாராக இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை. ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 15:43 | சர்வதேச இனப்படுகொலை நாள் (International Holocaust Day) யூத இன மக்களின் இனப்படுகொலையை நினைவு கூறும் சர்வதேச இனப்படுகொலை நாள் இன்று பிரான்சில் Unesco வளாகத்தில் Unescoவின் எற்பாட்டில் அதன் தலைவர் திருமதி Irina Bokova தலைமையில் நடைபெற்றது. ஹோலோகாஸ்ட் பற்றிய சரித்திர அறிவியலில் இருந்து இனக்கொலையை தடுப்பது எப்படி?, நாம் கடந்து வந்த பாதையில் இருந்து எதை கற்று கொண்டோம்? என்ற தலைப்பில் யூத மக்களின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வழி உறவுகள், கல்விமான்கள், யூத இனப்படுகொலை அமைப்புகள், ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அதிகாரிகள் இந்த நினைவு நாளில் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபை சார்பில் திரு Adama Dieng (Special Ad…
-
- 0 replies
- 328 views
-
-
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென…
-
- 5 replies
- 494 views
-
-
சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்: யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரியவருவதவாது , நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளா…
-
- 74 replies
- 5k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பினரிடம் தெரிவி்ப்பு - அகாசி ஞாயிறு, 25 ஜனவரி 2009, 22:22 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று நான் கூறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஜப்பான் நாட்டு விசேட தூதுவரான யசூசி அகாசிசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது என கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொழில்சார் நிபுணர்கள் அரசியல் மற்றும் பொதுத்துறைப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மட்டுமே தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கால அரசாங்கமொன்றில் தொழில்சார் நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136398/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 289 views
-
-
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன் அறிவிப்பு September 3, 2020 ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- “எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன…
-
- 4 replies
- 599 views
-
-
ஆறு நாள் பயணமாக கடந்த 19ம் திகதி பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் சிறிலங்கா இதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேசியதுடன், அரசியல் பிரமுகர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். இரண்டு நாள் அவசரப் பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையின் இந்த விலாங்கு அரசியலில் இந்திய விழுந்துள்ளதால் இந்திய ஆர்வலர்களாகிய ஈழ தமிழர் கவலை அடைந்துள்ளனர் தன்வசமாக்கல் பிரணாப் முகர்ஜியை ஒரு சொல்லேனும் கதைக்கவிடவில்லை தொடர்ந்து தன் புகழ் …
-
- 0 replies
- 682 views
-
-
யாழ்குடாநாட்டிற்கான இரு நாள் விஜமொன்றை மேற்கொண்டு எதிர்வரும்; 12ம் திகதி யாழ். மகிந்த யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். இதன்பிரகாரம், 12ம் திகதி காலை 10.00 மணிக்கு சுன்னாகத்தில் அமையப் பெற்றிருக்கும் யாழ்.ஒளி மின் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். தொடர்ந்து காலை11.00 மணிக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, மாகாண மற்றும் மத்திய அரசின் துறைசார் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்வர்.அன்றைய தினம் மதியம் நயினாதீவுக்குச் செல்லும்…
-
- 3 replies
- 618 views
-
-
'அஞ்சலி'யை தேடிச் சென்றார் பிரதமர் நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார். குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ள…
-
- 0 replies
- 343 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
அதிபர் நியமனத்தில் முறைகேடு எனத் தெரிவித்து போராட்டம் வடக்கு மாகாணத்தில் அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தி பெற்ற ஒருதொகுதி அதிபர்களின் நியமனம் முறைகேடானது எனத் தெரிவித்து சித்தி பெற்றும் நியமனம் வழங்கப்படாத அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் சித்திபெற்ற அதிபர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், போட்டிப் பரீட்சைகளில் 398 அதிபர்கள் சித்தியடைந்திருந்தோம். அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டு ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வா…
-
- 0 replies
- 303 views
-
-
போர்ட் லூயிஸ் - மொரீசியஸ் நாட்டில், தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம் தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார். கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார். மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டி…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25வருட சிறைத்தண்ட னை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்ட னையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்க…
-
- 2 replies
- 550 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனப் படுகொலையைக் கண்டித்து உலகத் தமிழ் மக்களுடன் தென்னாபிரிக்க சமூகத்தினரும் நேற்று இணைந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
By M.D.Lucias 2013-02-21 16:43:10 லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் செய்தியாளரும் கேலிச் சித்திரம் வரைபவரும் பத்தியெழுத்தாளருமான பிரகீத் எக்நெலிகொட காணாமற்போய் ஆயிரத்து 124 நாட்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றை பிரகீத் எக்நெலிகொட மனைவி சந்தியா எழுதியுள்ளார். இக்கடிதத்தை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. தூதரகத்தில், பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா ஒப்படைத்தார். அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார் 'எனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தே…
-
- 2 replies
- 264 views
-
-
சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – வடமாகாண முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார். நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக …
-
- 0 replies
- 386 views
-
-
பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அழிப்பதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உலக தலைவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்… நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத் தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது. இவை அசைக்க முடியாத …
-
- 13 replies
- 1.4k views
-
-
ஆத்மசாந்தி பிரார்த்தனை... யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், இன்று வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். (சபேஸ்வரன்) http://www.tamilmirror.lk/184960/ஆத-மச-ந-த-ப-ர-ர-த-தன-
-
- 2 replies
- 398 views
-
-
ஆனந்தசங்கரி அவசர சிகிச்சைப் பிரிவில்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக தெரியவருகின்றது. பல தசாப்த காலமாக தமிழ் அரசியல் பரப்பில் நிலைபெற்றுள்ள ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர். விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிக்கடி தேசியத் த…
-
- 0 replies
- 518 views
-
-
வன்னியில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவ வசதிகளின்றி அல்லற்படும் தமிழ் மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றினை வன்னிக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 583 views
-