ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
அந்த முகவரியை இலகுவாக கண்டுபிடிக்க முடிய வில்லை. நான் தாமதமாக வந்திருந்தேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். பிறகு, ஒரு தற்சமைய முடிவில் வாங்கிய மலர்கொத்தைக் அவர் கையில் தந்தேன். அது ஒரு விபரணம் இல்லாத பெப்ருவரி நாள். சூரிய வெளிச்சத்தை காணவில்லை. ஈரமான காற்று மழைவருமென பயமுறுத்தியது. இந்தப் பேட்டிக்காக லண்டன்வரை பயணித்துவிட்டு, ரயில் நிலையக் கடையில் அந்தப் பதுமராக மலர்கொத்தை வேண்டியிருந்தேன். நான் பேட்டிகாணபவிருப்பர் ராணி. இருபத்தியாறு வயது. எனது புர்வீகம் கூட இலங்கையாக இருப்பதால் இந்த பேட்டியில் அதிக கவனம் வந்திருந்தது. ஆனாலும் இந்தப் பேட்டியை மேற்கொள்வதில் நிறைய யோசித்திருந்தேன். நான் ஒரு பத்திரிகையாளனல்ல. ஒரு ஆலோசகனோ, சட்டத்தரணியோ, வைத்தியனோ கூட அல்…
-
- 4 replies
- 1.2k views
-
-
நேற்று 27 - 11 -2011 ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு எழுச்சியுடனும்,உணர்வுபூராகவும், மிகவும் சிறப்புடனும் நெதர்லாந்து நாட்டில் அல்மேரா என்னும் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து மாவீரர்களை வணங்கி கௌரவித்து நினைவுகூர்ந்தனர்.இந்தநிகழ்வுகளின்போது நெதர்லாந்து நீதிமன்றில் தமிழீழவிடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் தேசப்பற்றுப்பணியாளர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் வாதிட்டு எமக்கு வெற்றியினை பெற்றுத்தந்த மதிப்புக்குரிய சட்டவாளர் விக்டர் கோப் அவர்களுடன் சேர்ந்து வாதிட்ட அவரது உதவியாளர் இந்த நிகழ்வின் போது வந்து சிறப்புரை ஆற்றினார். அவர் மிகச்சிறப்பாக உரையாற்றி இறுதியில் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பாமுழு…
-
- 1 reply
- 1.2k views
-
-
2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தில் இணைந்துகொண்ட மாற்றுக் குழுவினர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற கரு ஜெயசூரியாவுக்கு வழங்கப்பட்டால் அதற்குத் தான் ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணை…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள் ! By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 01:33 PM இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான …
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழர்களில் நிறுவனங்களில் பொருட்களை வாங்க வேண்டாம் என அவுஸ்திரெலியாவில் சிங்களவர்கள் குறுந்தகவல் மூலம் சிங்களவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு கிழமையாக அதிகளவு குறுந்தகவல்கள் சிங்களவர்களுக்கு வந்ததாக அறியப்படுகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
"ஓயாத அலையாய் பொங்கியெழுவோம்" [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:13 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] நம்பிக்கையை நாம் இழக்கிலோம் ஓயாத அலையாய் பொங்கி எழுவோம் என்று யாழ் மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் இணையம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓயாத அலையாய் எழுந்த எம் உறவுகளே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளையரின் வல்வளைப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்து 205 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைத்த்தீவுக் கோட்டையை தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் பண்டாவன்னியன் வரலாறு பதித்த வன்னி மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பது பெருமையல்லவா! வெள்ளையர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தை தமக்கே சாதகமாகப் பயன்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
கச்சதீவும் இந்திய மீனவர்க்ள குறித்த விடயமும் ஒன்றொடோன்று தொடர்பு படாதவையெனத் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித Nhஹன, கச்சதீவு இலங்கiயின் ஒரு பகுதியயென்றும் அதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாதென்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இணையதளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலலேயே இவர் அதனைத் தெரிவித்துள்ளார். 1974 இலேயே கச்சதீவு இலங்கையினுடையது என இந்தியா அங்கீகரித்து விட்டது.மேலும் பேசத் தேவையில்லை எனத் தான் கருதுகிறார் என்றும் பாலித தெரிவித்துள்ளர்ர். 'சார்க்' மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகையில் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் கச்சதீவு குறித்து புதிய சர்ச்சை உருவாகி வருவது குறித்து பாலித கவலை வெளியிட்டார். 'இந்திய மீனவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் பூர்வீகக் குடிகளான... தமிழ் இந்துக்கள், திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்! கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு ம…
-
- 11 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் கிளேமோர் மூன்று பொலிசார் காயம். வவுனியாவில் சிறிலங்கா பொலிசார் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா பொலிசார் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தயசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 2 replies
- 1.2k views
-
-
பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது - இளந்திரையன். பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப்புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அதி உயர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிளுக்கு இந்தியாவின் கூர்க்கா படையினரை பாதுகாப்பிற்காக அமர்த்தும் யோசனை பற்றி அரசு தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக யோசனையை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் வரும் காலங்களில் இத்திட்டத்தைப் பற்றி அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது. ஆசியாவின் சில நாடுகளில் கூர்க்காப் படையினர் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அமர்த்தப்பட்டள்ளனர். கூர்க்கா படையினர் பாதுகாப்ப வழங்குவதில் அதி சிறந்தவர்கள் என்பது பலரது கருத்து. இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயர் உயிர் அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு இத்திட்டத்தை பரிசீலனை செய்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன 14 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன. …
-
- 7 replies
- 1.2k views
-
-
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மைத்திரியுடன் பேச்சுSEP 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலராக இருந்தவர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ். இந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பேச்சு நடத்திய போது, அதில் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஈடுபாடு காட்டியிருந்தார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீதான அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்களால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட் டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்தது. இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது அவற்றில் சில வருமாறு, கிழக்கு மாணத்தி…
-
- 13 replies
- 1.2k views
-
-
வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன? உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் தான். உந்தச்சண்டையில எல்லா தளபதிமாரும் செத்துப்போடுவினம் எண்டும் சொன்னவர் தம்பி. எனக்கு அப்ப அதைக்கேக்க பயங்கர சொக்கா இருக்கும் எண்டும் நீர் நினைப்பீர். ஆனா எனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்பில் கடத்தப்பட்ட தமிழரிடம் ஐம்பது இலட்சம் ரூபா கப்பக் கோரிக்கை? [Friday, 2011-04-15 07:15:24] பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன். வெள்ளைவான் காரர்களினால் கடத்தப்பட்ட இவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கேட்கப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ள ராஜ் என்று அழைக்கபடும்37 வயதான இந்தத் தமிழர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை சென்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அண்மையில் தேவை ஒன்றின் நிமித்தம் கொழும்புக்கு வந்திருந்த போது வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளதுடன் அவரை விடுவிப்பதாயின் ஐம்பது லட்சம் ரூபா கப்பம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பத்திரிகைகள் பற்றிய ரணிலின் கருத்து [06 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற டி.ஆர்.விஜேவர்தன ஞாபகார்த்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கள, தமிழ் செய்திப் பத்திரிகைகளைப் பற்றித் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. அவர் எந்தவொரு பத்திரிகையினதும் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவில் பேசிய காரணத்தினால் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பான அவரது கருத்துகளுக்கு எமது பிரதிபலிப்பை வெளியிடுவதில் தவறு ஏதும் இருக்க முடியாது என்று நம்புகின்றோம். ஐக்கிய இலங்கைக்காக பாடுபடுவதைவிடுத்து நாட்டை பிளவுபடுத்துவதற்கு சிங்களப் பத்திரிகைகள் முயற்சிக்கின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி வீரகேசரி நாளேடு சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. சிலர் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். ஆனாலும், தாய்நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம். அத்துடன், ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் சளைக்காது தொடருவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்றதொரு அபாயகரமான, மிக மோசமான சூழல் வடக்கிலும் கிழக்கிலும் இன்றில்லை. இந்த வருடம் சுகாதார சேவைக்காக 63 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்ததொரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கூட்டத்துக்காக ஒதுக்கப்படவில்லை. முழு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,தொடர்ந்து அது பற்றிக் கேள்வி எழுப்பினால் செவ்வியை நிறுத்தி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். கொழும்பில் இருந்த வெளியாகும் ‘சண்டேலீடர்‘ வாரஏட்டின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்சுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார். அந்தச் செவ்வியில் சரத் பொன்சேகா தொடர்பாக பிரெட்ரிகா ஜான்ஸ் எழுப்பிய கேள்விகளும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச வழங்கிய சீற்றமான பதில்களும் வருமாறு- கேள்வி - சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அதிபர் ஏன் பொதுமன்னி…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுக்கு டீசல் கடத்தல்-5 மீனவர்கள் கைது ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு டீசல் விற்றதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் கூட்டு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு இலங்கை கடல் பகுதியிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதையடுத்து அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குமார், அந்துக் கிழவன், பாக்கியராஜ், ராபர்ட், பல்தா ஆகிேயாரை கரைக்குக் ெகாண்டு வந்து விசாரித்தனர். அப்போது அந்தப் படகு அருளானந்தம் என்பவருக்குச் சொந்தமானது என்றும், படகில் டீசலை எடுத்துச் சென…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹம்பாந்தோட்டையில் இனம் தெரியாதோரால் ஐவர் சுட்டுக்கொலை ஹம்பாந்தோட்டை வீரவில விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற ஐந்து பேர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளுர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது, 9ஆம் கொலனியிலுள்ள ரண்மிடித்தேன பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்றிரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், தகவலை வெளியே கசிய விடாது தடுப்பதில் சிறீலங்கா அரசும், அதிகாரிகளும் மேற்கொண்ட பகீரத முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கொழும்பின் பிரபல தனியார் பண்பலை வானொலியான ஹி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேற்குலகத்தை அமைதி முயற்சிகளில் இருந்து வெளியேற்றி, சிங்களப் பேரினவாத சக்திகளின் அபிலாசைகளை நிறைவேற்றவே போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேறியுள்ளது என்று லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவு ஆசிரியர் கலைக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-