Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=5]ரிஷாத்துக்கு எதிராக நாடெங்கும் நீதித்துரையினர் நேற்று போர்க்கொடி நீதிமன்றங்கள் அனைத்தும் முற்றாக முடங்கின[/size] [size=4]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டடத்தொகுதி தாக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். [/size] [size=2][size=4]நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முற்றாக முடங்கின. மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனுக்குத் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக உடன் ந…

    • 17 replies
    • 1.2k views
  2. இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், கருணாவின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது என தெரிவித்துள்ளார். கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, பல குற்ற…

  3. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்… திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்… இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவி…

  4. இந்திய வல்லாதிக்கத்தின் பழங்குடி மக்கள் மீதான போரை எதிர்த்து லண்டனில் பேரணி இந்திய தூதரகம் முன் நடை பெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொள்வதன் மூலம்,இந்திய வல்லாதிக்கத்துக்கு நாம் தெளிவான செய்தியைச் சொல்லலாம். அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நாம் வழங்கும் ஆதரவே அவர்கள் எங்களை ஆதரிக்கத் தூண்டும்.புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இதனை முக்கியமான ஒரு அரசியல் வேலைத் திட்டமாகச் செய்ய வேண்டும்.இந்தப் போராட்டத்தில் நேபாளிகளின் தொழிற்சங்ககளும் பங்கு பற்றுகின்றன. Protest against the murder of Comrade Azad and Hem Pandey , Operation Green Hunt and Indian Expansionism at the Indian High Commission in Aldwych – London on Sunday 15th Aug…

    • 9 replies
    • 1.2k views
  5. வை.கோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் இந்தியா வருவதினை எதிர்த்தும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதினைக் கண்டித்தும் வரும் 27ம் திகதி டெல்லியில் வை.கோ உண்ணாவிரதம் இருக்கிறார். Marumalarchi Dravid Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko will take up a fast along with his party members at New Delhi on 27 November in a bid to condemn the brutal killing of Tamils in Sri Lanka. In a high-level party meeting held today, various resolutions were passed, and one of the them included the fast by Vaiko on 27 November, the day when the Sri Lanka's President Mahinda Rajapakse is expected to visit India. Meanwhile, in another resolution MDMK has ur…

  6. [size=4]இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைத்தமிழர்களுக்குநாம் பரிசாக அளிப்போம் - சிறிலங்காஅமைச்சர் தமிழர்களின்பாராளுமன்றக்கட்சியானதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பின்னால்தமிழர்கள்செல்வார்களாயின்அவர்கள்இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைக்காணநேரிடும்என்றுசிறிலங்காவின்அமைச்சரஒருவர்நேற்றையசெய்தியாளர்மாநாட்டில்வெளிப்படையாகஎச்சரிக்கயொன்றினைவிடுத்திருக்கிறார். "ஒருமுள்ளிவாய்க்கால்போதும்இன்னும்தேவைஎன்றுஆசைப்படவேண்டாம்" என்றுதீவிரஇனவாதக்கட்சியானசிகலஉறுமையவின்தலைவரும்ஆளும்சிறிலங்காசுதந்திரக்கட்சிமுண்ணனியின்அமைச்சருமானசம்பிக்கரணவக்கநேற்றுசூளுரைத்தார். இலங்கைதமிழரசுக்கட்சியின்தேசியமாநாட்டில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைவர்சம்பந்தன் அவர்கள்ஆற்றியஉரைக்குப்பதிலளிக்கும்வகையிலேயேஅமைச்சர…

    • 1 reply
    • 1.2k views
  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தலைமுறைகளாகவே இலங்கை மக்கள் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உர…

    • 2 replies
    • 1.2k views
  8. தலைமைநீதியரசரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிநீக்கம் செய்த விவகாரத்தினால், கொமன்வெல்த் மாநாட்டை கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணிக்கும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலை முன்னேற்றமடையாது போனால், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்காவின் தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளது அனைத்துலக அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் அரசியல…

  9. இலங்கைத் தமிழர்கள் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்: கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம் என, முதல் அமைச்சர் கலைஞர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். செய்தியாளர்: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே? முதல்வர் கலைஞர…

  10. உரத்த குரலும் உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று. அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை. ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார். சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்) அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி - ஏன் சட்டப்படியும்கூட இந்திய…

  11. ஆன்மீகத் தலைவர் ரவி சங்கர் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளார்: globaltamilnews.com வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் தலைவரும், முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய தினம் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டபம் அகதி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கை அகதிகள் பெருமளவில் தமிழகத்தில் சரணாகதியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் யுத்த நிலவரம், மற்றும் அகதிகளின் நிலைமை குறித்து நேரில் கண்டறியும் நோக்கில்; ஆன்மீகத் தலைவர் மண்டபத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

    • 1 reply
    • 1.2k views
  12. அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாற…

  13. தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, முப்பதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

    • 3 replies
    • 1.2k views
  14. ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு) Posted by uknews On April 26th, 2011 at 3:53 am / வன்னி யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தார்கள். அகோரமாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களிலும் பலர் இறந்து போனார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையவர்களில் 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாராகிய சிவனேஸ்வரன் செல்வமதியும் ஒருவர். அவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை. இரண்டு தடவைகள் ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த இவரது உடலிலும் தலையிலும் ஷெல் துண்டுகள் பாய்ந்திருந்தன. இந்த இரும்புத் துண்…

  15. "போர்க் குற்றவாளி", ஐ.நா.நிபுணர் குழு ஆவண அறிக்கையின் தமிழாக்கம் புத்தகமாக சில தினங்களில் வெளிவர உள்ளது ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது. இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலக முழுக்க விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் திரு. எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரெஜி அவர்களும், மற்றும் திருமிகு. நிர்மல்க…

    • 2 replies
    • 1.2k views
  16. சேர்பிய வழியில் இலங்கை இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  17. இராணுவ துணைக் குழுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமெரிக்க விசா மறுப்பு சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும், துணைஇராணுவக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இருந்தாகவும் எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதுரகம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தேவானந்த வழமையான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தேவானந்த அமெரிக்கா சென்றுள்ளதாக நினைத்து, பிரதியமைச்சர் வீரக்குமார திஸாநாயக்க பரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் பதில் அமைச்சராக, பிரதமர் டி.எம்.ஜயரத்ன முன்னிலையில் நேற்ற…

  18. கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம் [12 - April - 2007] *தடுத்து நிறுத்த உதவுமாறு இந்தியாவிடம் அவசர வேண்டுகோள் * உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு இலங்கை- இந்திய உடன்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமல்லாமல் கிழக்கை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை தடுத்து நிறுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தபோதே இந்த அ…

    • 3 replies
    • 1.2k views
  19. போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன். அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென…

  20. 1987ஆம்ஆண்டு ஈகைக்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவைத் தழுவியபின்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரை http://astra.lunarpages.com/~tamiln2/VOTRA...dar%20urai.smil நன்றி: புலிகளின்குரல்

    • 0 replies
    • 1.2k views
  21. புலிவாலைப் பிடிப்பதால் உங்கள் வெற்றி உறுதியாகின்றது.ஒவ்வொரு தமிழ் மகனும் உங்களுக்கு பிச்சை போடுவான்.வாழ்த்துக்கள்! எனது விருப்பமும் இதுவே!

  22. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது ஜே.வி.பி. யுத்த நிறுத்தமும் செத்துச் செயலிழந்து விட்டது. அதைப் புதைகுழியில் புதைத்துமாயிற்று. நான்காவது ஈழ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட கையோடு கிளைமோர்களிலும்,விமானக்குண்

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக இராஜதந்திரிகள் செயற்படுகின்றனர் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. யாழ். மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் செயற்பாட்டு நிலையமாக விளங்கிய பொற்பதி அரசியல்துறை செயலக கட்டிடத்தில், தற்போது ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினர் முகாமிட்டு அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த கட்டிடத்தில், 1995ம் ஆண்டு வரையும், பின்னர் சமாதான காலத்திலும்,தமிழீழ விடுதலை புலிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திவந்தனர். எனினும் யுத்தம் தீவிரமடைந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் வெளியேறினர். இதன் பின்னர் மூடப்பட்டிருந்த வீடு விசேட அதிரடிப்படையினரால் தீயிடப்பட்டதுடன், பொற்பதி பகுதியிலிருந்த பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமல்போயும், சுட்டுக் கொல்லப்பட்டும் …

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.