ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளை உருவாக்கியது சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளுமே: ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி! [saturday, 2012-12-22 09:58:47] தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட க…
-
- 1 reply
- 1.2k views
-
-
300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆட்கடத்தல்களில் கருணா கூலிக்குழு - யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கருணா குழு மேற்கொண்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது அண்மைய இராணுவ நடவடிக்கை காரணமாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களை கருணா குழு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை என தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு கருணா குழுவால் சோதனையிடப்படுபவர்களில் பலர் பின்னர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சவுக்கடி பகுதியில் வைத்து கருணா குழுவால் கடத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் அரசியல் பொருளாதாரத்துறைகளில் இந்தியவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகத்தினரும் விரும்பும் அதேவேளை, விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுகளில் இந்தியா பங்கெடுக்கக் கூடாது என்பதையே தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் விரும்புகின்றனர். இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் புலனாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளபட்ட கருத்துக் கணிப்பில் 47.8 வீதமான சிங்கள் மக்கள், விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சில் இந்தியா கலந்து கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே வேளை, இதற்கு 62.9 வீதமான இலங்கைத் தமிழர்களும், 61.1 வீதம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீசையில் மண் படவில்லை? [24 - May - 2008] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலமாக படுமோசமாக அதிகரித்துவந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்திருந்த நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா. சபையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு பின்னடைவேயாகும். ஆனால், விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தோரணையில் அரசாங்கத்தரப்பினர் பேசிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக 2006 இல் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் திடீர் நில வெடிப்பு 20 மார்ச் 2011 மட்டக்களப்பு நகரில் திடீரென நிலம் வெடித்துள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இவ்வாற நிலம் வெடித்துள்ளதாகவும், இந்த வெடிப்புக்களிலிருந்து நீர் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலகீழ் நீர் இவ்வாறு வெளியேறி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஊகம் வெளியிட்டுள்ளது. பௌர்ணமி தினத்தினால் இவ்வாறு நிலக்கீழ் நீர் வெளியேறியிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பாரியளவில் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் (france) நாட்டில் இருந்து வருகை தந்த ஓவியக் கலைப் பெண்ணாண Rose Robin என்பவர் ஒவியங்களை வரைந்து வருகிறார். இவர் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்து புகையிரத நிலையத்தின் நிலக்கீழ் வழி சுவரில் வர்ணங்களை வரைந்து வருகிறார். பல்வேறு நாடுகளில் பலவர்ண சித்திரங்களை வரைந்து பிரபல்யம் பெற்றவராகவும் உள்ளார் . தனது முதல் பயணமாக யாழ்ப்பாணம் வந்ததாகவும் தெரிவித்தார். Painting Pirates Club என்ற கழகம் ஒன்றையும் வைத்துள்ளார். அதன் இணையத்தளத்தில் பிரான்ஸ், அமெரிக்கா, மெக்ஸிக்கோ, மற்றும் கனடா ஆகிய நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் தான் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தனது இணையத்தில் கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
வரலாற்றில் இருந்து பாடம் படியாதோருக்கு அதே பாடத்தையே வரலாறு திரும்பத் திரும்பப் புகட்டும் இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உள்நாட்டு விசாரணை தனிநாட்டுக்கு வழியமைக்கும்! - என்கிறார் விமல் வீரவன்ச [Tuesday 2015-06-09 07:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தலைமையில் இலங்கையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நிகழ்த்தப்பட்டதான விடயத்தை இலங்கை அரசே ஒத்துக்கொண்டாத மாறிவிடும். இது இந்த நாட்டில் தனிநாடு கோருவதற்கான நியாயப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் கருத்துவெளியிடுகையில் "சர்வதேச விசாரணைக்கு ஒத்துப்போகும் வகையில் உள்ளக விசாரணை நடத்தப…
-
- 3 replies
- 1.2k views
-
-
வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வடமராட்சி கிழக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெய்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணி முதல் நண்பகல் 12 வரை அடையாள எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்தே மேற்படி திட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை ஏற்று இத்திட்டத்தை வடக்கு மாகாண சபை நிறுத்த வேண்டும் எனவும் தவறின் தாங்கள் எதிர்வரும் காலங்க…
-
- 10 replies
- 1.2k views
- 2 followers
-
-
போராளி தூயவனின் "வனத்தாய் மடி" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவு இது- “கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார். முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன - சபையில் விமல் வீரவன்ச எம்.பி. வீரகேசரி இணையம் 6/25/2009 7:25:08 PM - புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவீரர் குடும்பத்தவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுதலும் அழைப்பிதழும். Tuesday, October 11, 2011, 7:57 யேர்மனியில் தற்போதுள்ள சூழ்நிலைகாரணமாக நாம் தேசிய மாவீரர் நாளை 27-11-2011 ஞாயிறு அன்று FERMAN EVENT CENTER, Bonnenbroicher Str.11-13, 41238 MÜNCHENGLADBACH என்னும் முகவரியில் நினைவு வணக்க நிகழ்வு நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். எனவே தங்களுடைய சகல விபரங்களையும் எம்மால் திரட்ட முடியவில்லை. அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரவலம்வரை அதிகளவான மாவீரர்களையும் இழந்துள்ளோம். அவர்களுடைய தகவல்கள் பற்றிய பதிவுகளும் எம்மால் முழுமையாக சேகரிக்க முடியவில்லை. ஆகவே தயவுகூர்ந்து மாவீரர் குடும்பங்களாகிய நீங்கள் உடனடியாக கீழ்காணும் தொலை பேசி அல்லது மின் அஞ்சல் மூலமாக எம்முடன் தொடர்புகளை மேற…
-
- 1 reply
- 1.2k views
-
-
இவரின் பல கட்டுரைகள் பல நல்ல விதமாய் அமைந்துள்ளன. இதை தெரிந்த தமிழரல்லாதோருக்கு அனுப்பி வைக்கலாம். http://my.telegraph.co.uk/richarddixons/bl...ds_of_sri_lanka OR http://richarddix.livejournal.com/1315.html "Many military strategists, political analysts and terror experts in the free world have either failed to recognise the deeper issues in Sri Lanka or they have deliberately applied a methodology to cause one of the greatest humanitarian tragedies of the century." "When BBC and other channels in the UK gave importance to the celebrations in Colombo but failed to mention about the thousands of wounded and dying Tamils in the war zone, one has to questi…
-
- 0 replies
- 1.2k views
-
-
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2011. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள். காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள். நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும். எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றா…
-
- 4 replies
- 1.2k views
-
-
http://www.tamilmurasuaustralia.com/2012/01/australia-dreaming.html#moreமுடிந்தால் இந்த இணையத்தை பார்த்து ..யாழில் கருத்து எழுதுங்கோ...அந்த இணயத்தில் எழுதினால் உங்கள் கருத்துக்கள் தூக்கப்படும் என்பதை அறியத்த்ருகிறேன்
-
- 3 replies
- 1.2k views
-
-
வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.[/size] [size=4]இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்கள் ஆன போதிலும், இலங்கையில் நிலவும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும் அதிகரித்திருக்கின்றன.[/size] [size=4]இதற்காக இல…
-
- 8 replies
- 1.2k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர். பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார். தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்…
-
- 11 replies
- 1.2k views
-
-
10ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா ரேணுகா இரட்டைச்சகோதரிகள். [ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 07:11.14 PM GMT +05:30 ] அண்மையில் வெளியாகிய 2007ம் ஆண்டு க. பொ. த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஊடுருவிய மாஃபியாக்கள்! By: அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் Courtesy: நக்கீரன் - சித்திரை 24, 2010 கடற் புலிகள், பெண்புலிகள், தனது தனிப்பட்ட விருப்புகள்- பழக்கங்கள் -சந்தோஷங்கள் பற்றி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மனம் திறந்து பேசிய நேர்காணலின் நிறைவுப் பகுதிகளை சற்றே இடை வேளைக்குப் பின் பதிவு செய்கிறேன். இவ்விதழில் சுவீடன் நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த 15-ம் தேதியன்று மூன்று நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கினை கவனப்படுத்த விழைகிறேன். விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கும் வழக்கு அதிபர் ராஜபக்சேவின் சிறு வயதுத் தோழனும், கருணம்மானை துரோகப் பிரிதலுக்கு ஈர்த்துச் சென்ற திரை மறைவுப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமாயிருந்தவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம். துணைபோகும் இந்தியம்….? இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ…
-
- 1 reply
- 1.2k views
-