Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” பாரிஸ் 19.10.2010.தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு மனிதநேய நடை செல்லும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும்,புருசல்ஸிலிருந்து பெர்லின் வரை மாந்தநேய மதிவண்டி பயணம்; மேற்கொண்டிருக்கும் ஜேர்மன் வாழ்ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தனது ஆதரவையும், வாழ்த்துதல்களையும் முதலில் தந்துநிற்கின்றது. ‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” என்ற வாசகங்களுக்கமைய எமது இத்தனை…

  2. நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம். எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன…

    • 25 replies
    • 3.4k views
  3. மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு

  4. சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் சென்னைக்குத் திடீர் பயணம்! - ஏனையோர் கொழும்பு திரும்பினர். [Monday 2014-08-25 13:00] புதுடில்லியில் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்திய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின்போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்…

  5. முன்னாள் பிரதமர் ராஜீவ் தலைவர் பிரபாவுக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கியதாக சட்டசபையில் காங்.கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசும் போதே அவர், தமிழகத்தில் ராஜீவை பறிகொடுத்து பெரும் தியாகத்தை காங்கிரஸ் செய்திருக்கிறது. இதை சொல்லும் நேரத்தில் மூப்பனார் சொல்லிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன். ராஜீவ் பிரதமாராக இருந்த போது இலங்கையில் அமைதி ஒப்பந்;தம் ஏற்பட்டது. அதன்பின் ஒரு முறை ராஜீவை சந்திக்க பிராபாகரன் டில்லிக்கு மூப்பனார் அழைத்துச் சென்றார். அப்போது, பிரபாகரனை ராஜீவ் கட்டித் தழுவி பேசினார், பின்னர், தன்னுடைய குண்டு துளைக்காத ஆடையை எடுத…

  6. தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும்…

    • 6 replies
    • 3.4k views
  7. ரணிலின், வீட்டுக்கு... தீ வைப்பு. கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1290526

  8. அதனால் அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை படையினர் பின்பற்றக் கூடாது எனக் கோருகிறது UNP அரசாங்கத்தின் தவறான உத்தரவுளை படையினர் பின்பற்றக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை பின்பற்றுவதனால் படைவீரர்கள் என்ற ரீதியில் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பு வீழ்;ச்சியடைக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்க மீதான தாக்குதல்களை ஒர் வழமையாக சம்பவமாக அரசாங்கம் கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புப் படையினரே இந்தத் தாக்குதலை மேற…

  9. தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

    • 8 replies
    • 3.4k views
  10. திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST) விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன் இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருக…

    • 25 replies
    • 3.4k views
  11. மகிந்த ஆட்சியில் ஜெனக பெரேரா போய்விட்டார்...... ஐ.தே.க ஆட்சிக்கு வந்தா பொன்சேகாவையும் இப்பிடித்தான் அனுப்பி வைப்பினமோ? http://rapidshare.com/files/15138669...a__3_.jpg.html http://rapidshare.com/files/15138699...a__4_.jpg.html http://rapidshare.com/files/15138726...a__5_.jpg.html http://rapidshare.com/files/15138743...a__6_.jpg.html http://rapidshare.com/files/15138801...a__7_.jpg.html http://rapidshare.com/files/15138805...a__8_.jpg.html http://rapidshare.com/files/15138815...a__9_.jpg.html http://rapidshare.com/files/15138842...__10_.jpg.html http://rapidshare.com/files/15138855...__11_.jpg.html http://rapidshare…

  12. அப்பாவி பொதுமக்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் இலக்கு வைத்துக் கொல்லாமல் முடிந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதிப்பார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். Rajapaksa challenges Prabhakaran to direct clash Irish Sun Wednesday 7th May, 2008 (IANS) Sri Lankan President Mahinda Rajapaksa Tuesday challenged the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Velupillai Prabhakaran to 'clash with him directly' and declared that his government would continue in its bid to flush rebels out of their stronghold in the north. 'I will challenge Prabhakaran to clash …

  13. இதைப்பார்க்கவே முடியல புத்தம் புதிய ஆண்டு இவர்களுக்கு இப்படி

  14. ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது. ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மி…

  15. Saturday, 30 April 2011 02:21 வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் ! ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்…

  16. மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன. அவர்கள் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை: இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம்…

    • 11 replies
    • 3.4k views
  17. * அதிமுக கோட்டையானது சென்னை.... முக ஸ்டாலின், அன்பழகன் உள்பட 15 வேட்பாளர்கள் தோல்வி!!

    • 5 replies
    • 3.4k views
  18. சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும் திகதி: 25.01.2009 // தமிழீழம் // [இதயச்சந்திரன்] கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது. இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது. ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது க…

    • 3 replies
    • 3.4k views
  19. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது : http://www.globaltamilnews.net/tamil_news....=2320&cat=1 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கி உள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 71 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை இலங்கை மத்திய வங்கி முடக்கி வைத்திருந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த அமைப்பு விடுதலைப் புலிகளுக் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை புலனாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்…

  20. எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தனர். மேலும் தெரிவித்த அவர்கள், தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன் ஓட்டு கேட்டுவருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்தி…

    • 31 replies
    • 3.4k views
  21. யாழ்ப்பாணத்தில் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை! ஜன 29, 2013 யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி சிற்ப கலாசுரபி விஸ்வ பிரம்மஸ்ரீ கலியப்பெருமாள் புருஷோத்தமனால் 72 அடி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த புதன்கிழமை (23.01.2013) நடைபெற்றது சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்…

  22. புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு இதுவரை காலமும் சிங்கள அரசு புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்கள் அத்தனையும் எமக்கு தெரியும் என்று கதைவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று கிளிநொச்சியில் நிற்கும் இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வசித்த இடங்கள என பல பெரிய கட்டிடங்களை காட்டுகின்றனர். அது எந்த சேதமும் இல்லை ஆகவே இதுவரை காலமும் சிங்கள அரசு போட்ட குண்டுகள் மக்கள் மீதுதானே தவிர புலிகள் மீது இல்லை. மக்களை அழிக்கவே இந்த போராட்டம். உதாரணம் தண்ணீர் தாங்கி தொட்டி . அது கிளிநொச்சியில் ஏற்கனவே ஏற்பட்ட போரினால் சரிநது விழுந்து இருந்தது. சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளால் மீளவும் நிறுவப்பட்டு நீர் வினியோகம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது …

    • 1 reply
    • 3.4k views
  23. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அனகொண்டா பாம்பு

  24. தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார். ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். http://meenakam.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.