Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம் இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல். நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்............ தொடர்ந்து வாசிக்க.. http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/ நன்றி - வினவு

    • 0 replies
    • 1.2k views
  2. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை எதிர்த்து யேர்மனியில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று எதிர் வரும் 29ம் திகதி யேர்மனி டுசல்டோவ் நகரில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் யேர்மனியின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பேரணி சம்பந்தமாக யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. யேர்மனி டிசுல்டோப் நகரில் பிரதான புகையிரதநிலய முன்றலிலிருந்து 29.05.2006 அன்று காலை 11 மணிக்கு எழுச்சிப் பேரணி ஒன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய…

  3. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் (நாளை) நவம்பர் 26ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 27ம் தேதி போரில் உயிர் நீத்த போராளிகளுக்கு புலிகள் அஞ்சலி செலுத்தும், மாவீரர் நாள் வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பிரபாகரனின் பிறந்த நாளையும், மாவீரர் தினத்தையும் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி நகர் முழுவதும் ’பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்ற வாசகத்துடன் டிஜிட்டல் பேனர்கள் மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. நன்றி நக்கீரன்

  4. ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:36 GMT ] [ தா.அருணாசலம் ] பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த …

  5. சிறீலங்காவில் அசுர வேகத்தில் அதிகரித்து விண்ணை முட்டி நிற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கொழும்பில் யு என் பி நடத்திய பேரணியில் கருத்துக் கூறிய ரணில்.. மகிந்த அரசுக்கும் பாகிஸ்தானிய முசாரப் மற்றும் சிம்பாபேயின் முகாபே அரசுக்கும் நிகழ்ந்த கதியே நிகழும் என்று கூறியுள்ளார். இரண்டு அரசுகளும் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த வெறி கொண்டலையும் தெரு ரவுடி சிங்களப் பேரினவாதியான மகிந்தவின் வீழ்ச்சியும்.. வெகுதூரத்தில் இல்லைப் போலத்தான் தெரிகிறது..! யுத்த விரும்பிகளான பெரும்பாலான சிங்களவர்கள் இந்த விலைவாசி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..! ------------- Govt. fate will be same as Musharra…

  6. திங்கள் 27-08-2007 13:21 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளில் மோதல்:5 படையினர் படுகாயம் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள இடம்பெற்றுள்ளன. ஓமந்தைக்கு மேற்கே கடந்த 48 மணி நேரத்தில் கள்ளி்க்குளம் மற்றும் தம்பனைப் பகுதியில் நடைபெற்ற மோதல்களின் போது சிறீலங்காப் படையினரர் தரப்பில் 5 பேர் படுகாமயடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடாக மையம் தெரிவித்துள்ளது. pathivu

  7. Britain's Channel 4 on Tuesday insisted in comments to The Hindu that its footage purporting to show that the slain LTTE chief Velupillai Prabakaran's 12-year-old unarmed son Balachandran Prabakaran was “brutally executed” by Sri Lankan forces in May 2009 even as he was preparing to surrender was “authentic”. The footage is part of a documentary, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished, to be screened on Wednesday. The Sri Lankan government has questioned its authenticity, calling it “concocted”, and protested to Channel 4. However, Callum McCrae, director of the documentary, told The Hindu that the footage of Balachandran's bullet-ridden body lyi…

  8. சதி வேலையா ஜனநாயக உரிமையா? [26 - March - 2007] - நயன இரத்நாயகா- ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறு சிலர் மகாராணிகளாகவும் வர முயற்சிக்கின்றனர் எனவும் இது பயங்கரமான சதி வேலை எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் வாழும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நாட்டின் தலைவராகும் உரிமையுள்ளது. அது ஜனநாயக உரிமையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலையடுத்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் அவரதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உறவினரான சாம் விஜேசிங்கவினது இல்லத்தில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாத…

  9. மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல…

  10. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தை காவல்துறையினருடன் இணைந்து பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா இராணுவத்தின் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் விசாரணையின்போது தெரிவித்த தகவலைத் தொடர்ந்தே இந்த இராணுவ அதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இரத்மலானை இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மைக்ரோ ர…

    • 0 replies
    • 1.2k views
  11. உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது! - உண்ணாவிரதத்தில் குதிக்க முன் திருமாவளவன் சுடர் ஒளிக்குப் பேட்டி "இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன்." - விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் நேற்று மாலை சுடர் ஒளி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்கு…

  12. இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…

  13. அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் ! 07 ஜூன் 2012 அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் கருத்து தெரிவித்த துமிசேல் சிஸன் அவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு முதலிடம் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைவரம் தொடர்பில் புதிய தூதுவர் துமிசேல் சிஸன் அவர்கள் அமெரிக்க செனட் சபையில் தெரிவிக்கையில் : இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது …

    • 0 replies
    • 1.2k views
  14. செவ்வாய் 19-02-2008 01:06 மணி தமிழீழம் [தாயகன்] கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கெடுபிடி யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் சிறீலங்காப் படையினரின் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வன்னியிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மதவாச்சியில் வழிமறித்த படையினர், ஒரு மணி நேரம் தடுத்து வைத்து மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். படையினரின் இந்த நடவடிக்கை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் குற்றம் சாட்டியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&am…

    • 2 replies
    • 1.2k views
  15. பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ் வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் “வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.…

  16. யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை. மு…

  17. 20பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழுவுடன் மேர்வின் சில்வா இத்தாலியில்! Published on May 24, 2011-9:10 am · No Comments ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும், மகிந்த ராசபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை திரட்டும் முகமாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் பாதாள உலக குழுவைச்சேர்ந்த 20பேரை மகிந்த ராசபக்ச ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழு தற்போது இத்தாலியில் தங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வதற்காக தான் 25தற்கொலை படையினரை …

    • 2 replies
    • 1.2k views
  18. எயிட்ஸ் தமிழரை, வன்னியை , யாழ்மண்ணை அழிக்குமா….? எங்கள் இன்றைய கனவு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மீளவும் அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ ஒரு வழி. இதைத்தான் மே2009இன் பின்னர் அதிகம் சிந்திக்கின்றோம். எம்மை வந்தடைகிற செய்திகள் தொடர்புகள் யாவும் வறுமை நசுக்கும் எமது மக்களின் துயரம் நிறைந்த கதைகளையே கொண்டு வருகிறது. ஆயினும் அண்மையில் சில பரபரப்பான செய்திகள் எம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒருதரம் எரிச்சல்பட அல்லது இப்படியுமா என யோசிக்கவும் வைத்தது. போர் நடந்து முடிந்த ஊர்களில் விபச்சாரம் , பதின்மவயதினரின் பாலியல் நடத்தைப் பிறள்வு , மாணவர்கள் போதைப்போருள் பாவனை, 76பேருடன் பாலியல் உறவுகொண்ட 17வயதுப்பள்ளி மாணவ…

    • 2 replies
    • 1.2k views
  19. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது. செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதிஅந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது. இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் …

  20. திருகோணமலையில் சம்பூர் பகுதியை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றிவிடுவர் என்று ஜே.வி.பி. கூறியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் சம்பூர் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்க தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் அதே உத்தியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சம்பூர் பிரதேசத்தை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு உறுதியானதாக இல்லை. இதனை கடந்த 2002 ஆம் ஆண்டே அமெரிக்காவின் இராணுவ தளபதி தாக்கல் செய்திரு…

    • 0 replies
    • 1.2k views
  21. சிலாபத்தில் வட்டமிட்ட இரு வானூர்திகள்: பொதுமக்கள் பீதி. வெசாக் பண்டிகையையொட்டி சிலாபம் வான்பரப்பில் பாதுகாப்புக்காக சிறிலங்கா வான்படையின் இரு ரிரி-6 ரக வானூர்திகள் நேற்று செவ்வாய்க்கிழமை பறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இரு வானூர்திகள் பறப்பதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவசர தொலைபேசி எண் 116 க்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த தொலைபேசி சேவை செயற்படவில்லை. பொதுமக்களுக்கு எதுவித முன்னறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடத்திலேயே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலின் போது படைத்தரப்பின் அனைத்துப் பிரிவினரும் கண்ம…

  22. கிழக்கு மாகாணசபைக்கு தமிழர் ஒருவரே கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென மூன்று ஆளும் கட்சி அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கிற்கு நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற சக்திவலுத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கருத்துத் தெரிவித்திருப்பதுடன், பிள்ளையானுக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டுமென தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார். புதிதாக அமைக்கப்படவிருக்கும் கிழக்கு மாகாணசபைக்குத் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதனை 41 வீதமானவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற நீதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்…

    • 0 replies
    • 1.2k views
  23. "கொட்டியான்னா சுட்டுத்தள்ளு" - இலங்கைத் தமிழர்களின் சோகச்சுவடுகள் ‘‘சிங்கள பாஷையில ‘கொட்டியான்’னா புலின்னு அர்த்தம். சிங்களர்களுக்குத் தமிழன்னா குழந்தையானாலும், கர்ப்பிணியானாலும், அரசாங்க உத்தியோகஸ்தனானாலும் கொட்டியான்தான். ராத்திரியில வண்டியில நெம்பர் பிளேட்டைக் கழட்டி வச்சுட்டு, முகத்தைத் துணியால மறைச்சுக்கிட்டு வருவாங்க. அப்புறம் சடசட சப்தம்தான். துப்பாக்கிக் குண்டுகளுக்குச் சாக வேண்டியதுதான். அதில் மிஞ்சினதுதான் இந்த உசிருகள்!’’ _ இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் இடங்களிலெல்லாம் புதுப்புது சோகச் சுவடுகளைப் பதிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி மண்டபம் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட 380 அகதிகள், கடந்த சனியன்று அதிகாலை கோவைக்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவர…

  24. யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சிறீலங்கா படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை. நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் அமைந்துள்ள 513வது இராணுவமுகாமினுள் படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக இராணுவ முகாம் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேவேளை சம்பவ இடத்துக்கு விஐயம் செய்த யாழ்மாவட்ட நீதிபதி திருநாவுக்கரசு இராணுவமுகாம் அலுவலர்களின் முரண்பாடான தகவல்களும் ஆதாரங்களின் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். -Pathivu-

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.