Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 13 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.இந்த வேடந்தாங்கலில் பலதரப் பட்ட பறவைகள் இளைப்பாறும்.இவைகளை அரவணைத்து பேணுவது ஒரு நுட்பமான கலை.வெற்றிகளை மேலும் குவிக்க வாழ்த்தக்கள்.

  2. இன்று தந்தையர் தினம் கொண்டாடும் அனைத்து தந்தையர்களுக்கும் ஜம்மு பேபியின் தந்தையர் தின வாழ்த்துகள்..................ஜம்மு பேபியின் தந்தைக்கும் பேபி நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது..................... அத்தோடு யாழ்களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடும்............. *சின்னா தாத்தா *கு.சா தாத்தா *தயா அண்ணா *ஈழபிரியன் பெரியப்பா *சுவி பெரியப்பா *கந்தப்பு தாத்தா *புத்து மாமா *கெளரிபாலன் அண்ணா :P *சகிவன் தாத்தா *டங்கு அண்ணா ;) *சுண்டல் அண்ணா :P *மோகண் அண்ணா *நாரதர் அங்கிள் *சாத்திரி மாமா *மதனராசாமாமா :P மற்றும் பெயர் குறிப்பிடாத (பிறகு அவை கோவிகிறதில்லை பேபிக்கு கை நோகுது அது தான் எழுதவில்லை) யாழ்கள தந்தையர்களுக்கும் அத்துடன் எ…

    • 25 replies
    • 7k views
  3. 🎇 🎆 யாழ். உறவுகள் அனைவருக்கும்.... மங்களகரமான, இனிய... புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉 ✨

    • 27 replies
    • 5.7k views
  4. சர்வதேச மகளிர் தினம். யாழ்கள மற்றும்.. அனைத்து மகளிர்கட்கும்.. மகளிர் தின வாழ்த்துக்கள்.

  5. திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம். யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன். பலரும்.... திண்ணையில் உரையாடினாலும், தமிழினி திண்ணையில் நிற்கும் போது... நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். (நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்.. தமிழினிக்கு வாழ்த்துக்கள். திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்: நான்…

  6. எல்லோருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  7. உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !

    • 19 replies
    • 9.5k views
  8. இருள்படு துயரில் ஓர் தளைப்பு! Administrator Monday, 01 May 2006 அன்புடன் வாசகர்களுக்கு! ஈழநாதம் (மட். பதிப்பு) இரண்டாவது ஆண்டு அகவையை மகிழ்வுறும் அதேவேளை மூன்றாவது ஆண்டில் தனது பாதச்சுவட்டை முழுவீச்சுடன் இன்று தூக்கி வைக்கின்றது. கடந்து வந்த இரண்டு ஆண்டுகளும் ஈழநாதத்திற்கு மிகுந்த சவாலானவை. துன்பத்தையும் நெருக்கடிகளையும், சோகங்களையும் தாங்கி அது நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையை அதுவும் தினசரி வெளியிடுவது என்பது கடினமான பணி. அதிலும் கிழக்கிலிருந்து ஒரு பிராந்திய பத்திரிகை நின்று நிலைத்ததற்கான வரலாறுகள் இல்லை. அந்த வகையில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தேவை அறிந்து ஈழநாதம் (மட். பதிப்பு) தமது பணியை முன்னெடுத்த…

    • 7 replies
    • 2.5k views
  9. பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர்களுக்கு Society of Biology தனது புத்தாண்டு வாழ்த்து மடலை... அனுப்பி வருகிறது. அந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர் என்ற வகையில் எனக்கும் அது வந்தது. அதில் எனக்குப் பிடித்த விடயம்.. வாழ்த்து மடலோடு வந்த செய்தி தான்.. புத்தாண்டில் நீங்களும் அந்தச் செய்தியை செயற்படுத்தினால்.. உங்களுக்கும்.. உங்களின் எதிர்கால சந்ததிக்கும்.. இந்தப் பூமிக்கும் நற்பயன் விளையும். அனைவருக்கும்.. இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..! ****

  10. 10000 பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இரண்டு வரியில் நறுக்காக பதில் கூறும் (மப்)அண்ணன் குமாரசாமி இன்னும் பல பதிவுகளை யாழில் பதிவிட மனதார வாழ்த்துகின்றேன். Cheers........

  11. யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும்.

  12. பின்னர் சந்திப்போம்..!

  13. விடியலுக்காய் விழித்தெழுவோம்..! சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..! -------------------- 13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும். இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187 கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&am…

  14. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவனுக்கு இன்று (ஆகஸ்டு 17) பிறந்தநாள்.... தன் பிறந்தநாள் அன்றும் கூட சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கொல்லப்பட்ட ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக உண்ணாநோன்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.... அவரின் போராட்டத்துக்கும், அவர் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

  15. 25,000 பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில், பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.

  16. வரப்போகும் ஆங்கில புது வருடத்தில் தமிழர்களின் இன்னல்கள் நீங்கி சகல சௌபாக்கியங்களுடனும் தமிழ் இனம் சிறப்புற்று வாழ வாழ்த்துகின்றேன் !

    • 30 replies
    • 2.5k views
  17. அனைவருக்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.... பிரியமுடன், கவரிமான்

  18. ஆயிரம் பதிவை நெருங்கிய வந்தியத்தேவன். யாழ் களத்தில் இணைந்து, நான்கு மாதத்தில்.... ஆயிரம் பதிவை நெருங்கிய, வந்தியத்தேவனுக்கு... இதயபூர்வமான வாழ்த்துக்கள். நான்கு மாதத்தில் ஆயிரம் பதிவு என்பது, ஒரு அபார‌ சாதனை. இவரை களத்தில் அவதானித்தவரை... பன்முக திறமையுள்ள ஒரு உறவாக தெரிகின்றார். யாழில் தொடர்ந்து இணைந்து.... தனது கருத்துக்களை எம்முடன், பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று, அன்பாக வேண்டுகின்றோம்.

  19. பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும் த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில் ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள் விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள் நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும் நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள் நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌ எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌ பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • 8 replies
    • 4.6k views
  20. ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள் 8/30/2011 7:17:29 PM ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதானால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பிரதிநிதிகள், ஸாவியாக்கள் மற்றும் தை…

  21. பொங்கலோ பொங்கல் என்றந் நாளில் பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில் இந்நாள் பொங்கலா பொங்கல் வந்து போகட்டும் எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம் தாங்கும் நிலையில் தமிழர் உளரோ? காய்கறி விலையோ கைக்குள் இல்லை வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில் வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில் ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும் அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும் எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர் எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம் காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள் தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை தமிழ்நா…

    • 22 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.