வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
யாழ் 30 மார்ச் உடன் 14 ஆவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது பதிநாலாவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கும் எமது இனிய பல்சுவை தளமான யாழ் தளம் மேலும் வளர இனிய வாழ்த்துக்கள். உறவுகளை அவர்களின் திறமைகளை வளர்க்க அதற்கும் மேலாக தாயக மக்களின் விடுதலைக்காகவும் மாவீர்களின் கனவு பலிக்கவும் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் தமது நேரம், பணம் மற்றும் பாரிய மன உளைச்சல்கள், சவால்களை தாண்டி உழைக்கும் ஆரம்பகர்த்தாவுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. **** நாமார்க்கும் குடியல்லோம் ****
-
- 13 replies
- 1.4k views
-
-
வணக்கம், யாழ் இணையத்திற்கு உளம் கனிந்த அகவை பத்து வாழ்த்துகள்! நன்றிகள் - மோகன், வலைஞன், மற்றும் நிருவாகத்தில் இப்போது உள்ள, முன்பு இருந்த மட்டறுத்துனர்கள் - இணையவன், யாழ்பிரியா, எழுவான், யாழ்பாடி, இளைஞன், இராவணன், மதன்.. மேலும் யாழ் இணையத்தின் உருவாக்கம், வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள். நன்றிகள் - பலவிதமான கருத்துக்களை எழுதி, பகிர்ந்து யாழ் இணையத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழ் கள உறவுகள், யாழ் கள உறுப்பினர்கள், மற்றும் குழுமங்கள் - செய்திக்குழுமம், மற்றும் இதர குழுமங்கள். நன்றிகள் - யாழ் இணையத்தை பார்வையிடும் வாசகர்கள்.. யாழ் இணையம் இன்னும் பல சாதனைகளை, வளர்ச்சிகளைக் கண்டு எதிர்காலத்தில் பரந்துபட்ட சேவைகளை உலகில் வாழும் தமிழ…
-
- 19 replies
- 3.5k views
-
-
இன்று பதினோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் ............... , யாழ் இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
-
- 35 replies
- 3.9k views
-
-
நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .
-
- 3 replies
- 324 views
- 2 followers
-
-
மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்! யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!
-
- 58 replies
- 9.8k views
-
-
இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.
-
- 37 replies
- 2.7k views
- 2 followers
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் 30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
-
- 46 replies
- 8.3k views
-
-
யாழ் உறவுகளுக்கு நத்தார் வாழ்த்துக்கள்.
-
- 6 replies
- 1.7k views
-
-
அன்பர்களே, யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம். முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம். யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01 விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ] இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ] எங்கள் பாலனின் ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
?hd=1
-
- 22 replies
- 2.5k views
-
-
?hd=1
-
- 33 replies
- 3.1k views
-
-
http://youtu.be/TdS_GK3Oob0
-
- 43 replies
- 3.6k views
-
-
-
-
?hd=1
-
- 35 replies
- 2.7k views
-
-
[media=]
-
- 24 replies
- 2.1k views
-
-
-
[media=]
-
- 23 replies
- 2.1k views
-
-
http://youtu.be/iJd9xYAieXg
-
- 19 replies
- 2k views
-
-
-
-
சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
நம்ம சுண்டல்.... Navaratnam Prashanthan 13 h · யாழ் இணையத்துக்கு 18 வயசாம்...கிட்டத்தட்ட அதில் 10 வருடங்கள் அதனோடு பயணித்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பலரில் நானும் ஒருவன் என்று இன்றும் என்றும் சொல்லிக்கொள்வேன்.....2014 இல் அதனைவிட்டு பிரிந்து வந்துவிட்டாலும்...அது தந்த நட்புகளும் மறக்க முடியாத நினைவுகளும் இன்றும் என்னுடன்.... ஒரு பாடசாலை நினைவுகள் எப்பிடி ஒருவரில் இறுதி வரை இருக்குமோ அதே அளவு யாழ் இணையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்....நட்ப்புகள்.....சண்டைகள்.....ஊடல்கள்...கூடல்கள் கடைசி வ…
-
- 8 replies
- 1.3k views
-
-
இந்த வார விடுமுறையில் வர இருக்கும் தந்தையர் தினத்தை ஒட்டி.எனது உளம் கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்களை, அனைத்து தந்தையர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
-
- 9 replies
- 1k views
-
-