வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
மாணவர் போராட்டத்தின் முழுச்செய்திகளையும் சலிக்காது நேரம் பார்க்காது எமக்காக இணைத்துவந்த தங்கை துளசி அவர்கள் செய்தி இணைப்பாளராகவும் தனது சேவையைத்தொடங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவர் மேலும் தொடர்ந்து தனது சேவையை எமக்களிப்பதற்காகவும் யாழில் பெரும் வளச்சியடையவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
- 23 replies
- 2.3k views
-
-
வாழ்த்துக்கள் யாழ் கள உறவு சாந்தி அக்கா அவர்கள் வெளியிட இருக்கும் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு 04 /08/12 அன்று வெளியிட இருக்கின்றார் அவருடைய அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
-
- 13 replies
- 966 views
- 1 follower
-
-
13 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.இந்த வேடந்தாங்கலில் பலதரப் பட்ட பறவைகள் இளைப்பாறும்.இவைகளை அரவணைத்து பேணுவது ஒரு நுட்பமான கலை.வெற்றிகளை மேலும் குவிக்க வாழ்த்தக்கள்.
-
- 1 reply
- 998 views
-
-
-
நிலாமதி அக்காவும் 6000 பதிவுகளை தாண்டியுள்ளார்.நல்வாழ்த்துக்கள் அக்கா.
-
- 47 replies
- 4.1k views
-
-
அன்பர்களே, இணைய உலகில் பதினைந்து வயது என்பது மிக பெரிய காலம். இந்த சாதனையை யாழ் இணையம் அடைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர், யாழ் நிர்வாகிகள், யாழ் கருத்து கள உறவுகள், யாழ் வாசகர்கள், இம் மைக்கல்லின் பின்னால் தமது உழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறுகிறோம். ஒன்றே செய்யினும் நன்றே செய்க! நன்றே செய்யினும் இன்றே செய்க!!
-
- 41 replies
- 3.5k views
- 1 follower
-
-
களத்தில் பிரபலமான ஒருவருக்கு மருமகன் பிறந்திருக்காம் என புலநாயை விட்டு கண்டுபிடிச்சு இருக்கிறன், மருமகன் நீடுழி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள். (அதனால்தான் அவரால் முந்திப் போல் களத்துக்கு இப்ப எல்லாம் வர முடியவில்லையோ??)
-
- 30 replies
- 5.5k views
-
-
-
இன்று எனது திருமணநாள். சும்மா எல்லாம் இப்படி கூப்பிட்டு வாழ்த்துக்கேட்பமா? (07/02/1988) 25 வருடமுங்கோ.................. வந்து வாழ்த்துச்சொல்லுங்கோ. (ஊரில் சொல்வார்கள். ஒரு நல்லது கெட்டது வந்தால் எல்லாம் மறைந்து ஒன்று கூடும் பழக்கம் எம்மிடமுண்டு என்று. இன்றைய யாழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றவே இந்த திரியை நானே திறக்கின்றேன்)
-
- 94 replies
- 28.8k views
-
-
5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்..... எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம் வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று.. வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா
-
- 33 replies
- 2.9k views
-
-
யாழ் களம் எப்பொழுதுமே வாழ்த்துவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் நன்றி சொல்வதிலும் பின்னின்றதில்லை. அந்தவகையில் புதிதாக இணைந்து செய்திகளையும் பொக்கிசங்களான கட்டுரைகளையும் அழகான படங்களையும் பதிந்துவரும் தம்பி ஆதவன் சுவிசை ( Athavan CH ) வரவேற்று நன்றி சொல்லி வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே............ (எனக்கு எம்முடன் இருந்து இதே பணிகளைச்செய்து தற்பொழுது வராதிருக்கும் தம்பி ஒருவர் நினைவில் வருகிறார். அவரையும் இந்நேரம் நினைவு கூருகின்றேன்)
-
- 23 replies
- 1.8k views
-
-
யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.
-
- 11 replies
- 2.6k views
-
-
விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம் தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும் அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க
-
- 88 replies
- 8.6k views
-
-
எனது மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் நிழலி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்!!!!!!!!!!!!!! . நிழலி சீரும் சிறப்புமாக நோய்நொடிகளின்றி பல்லாண்டு காலம் வாழ ,எனது குடும்பம் சார்பாக நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் :) . அன்புடன் கோமகன்
-
- 11 replies
- 8.1k views
-
-
1 member(s) have a birthday today vediyal (40) யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் விடியலுக்கு ......... என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.
-
- 3 replies
- 864 views
-
-
யாழ்கள உறவுகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மானிட வாழ்வை மகிழ்வுறச்செய்வாய் மங்கலப்பொருளே கணநாதா! கடவுளில் முதன்மையானவர் விநாயகர், அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி (ஆவணி 18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்துக்கள் விரதமிருந்து, வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அவருக்கு விருப்பமான அவல், கொழுக்கட்டை, கொய்யாப்பழம், விளாம்பழம், அருகம்புல் போன்றவற்றை வைத்து பிரார்த்தனை செய்வார்கள். வடை, பாயசத்தோடு உணவு செய்து அவருக்குப் படைத்து பின்னர் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மாலையில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து நீர்நிலையில் விநாயக…
-
- 11 replies
- 10.1k views
-
-
யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!
-
- 0 replies
- 664 views
-
-
விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! இயல் இசையும் நாடகமும் எங்கள் தமிழ் மூச்சு அயலவர்கள் இனசனங்கள் எல்லாம் உறவாச்சு நெய்தலும் குறிஞ்சியும் மருதம் முல்லை பாலை சுயமாக சொந்த மண்ணில் செழித்திருக்கும் காலை புயல் அடித்த தேசமென்று பெயரும் வரலாச்சு அயலவர்கள் புலம் பெயர்ந்து வருடம் பலவாச்சு உயர் தலைவன் வழிநடத்தல் உலகில் முதலாச்சு வியந்து பார்க்கும் அனைவர்க்கும் மூக்கில் விரலாச்சு பயந்து வாழ்ந்த காலமெல்லாம் பறந்து பலநாளாச்சு வியப்புடனே வந்தபடை வெற்றி பலவாச்சு விய வருடம் வந்ததின்று வணங்கிடுவோம் நன்று வெற்றிதரும் புதுவருடம் வாகைசுூடும் வென்று.
-
- 0 replies
- 1.4k views
-
-
அடுத்தவருடம் மார்ச் மாதம் திருமனம் செய்யப்போகும் வடிவேல் 007 க்கு வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 3.8k views
-
-
இன்றைய, டொராண்ரோ தமிழ் ஸ்டார், பத்திரிகையில் வந்த செய்தியைக் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். இவர், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், தாயகத்தை, அதன் நலனை, நேசிக்கும் ஒரு நல்ல நண்பர், இவரை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்! ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே…
-
- 25 replies
- 2.4k views
-
-
நாளை ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் யாழ் கள உறவுகளுக்கு உள்ளங்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்துக்கள் . எல்லாரும் வடிவாக கிடாய் ( MUTON , முத்தோன் ) வெட்டி பங்கிட்டு கொஞ்சமாக சாப்பிடும்படி கேட்டுக்கொள்கின்றோம் . இப்படிக்கு கோமகன் குடும்பத்தார் :D :D .
-
- 8 replies
- 1.9k views
-
-
அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 1k views
-