வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
-
- 3 replies
- 682 views
- 1 follower
-
-
யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!
-
- 0 replies
- 664 views
-
-
5000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டிக் களத்தில் அமைதியாகவும் அட்டகாசமாகவும் தொடர்ந்து செல்ல எங்கள் அன்பான கள உறவு சுவைப்பிரியனை வாழ்த்துகின்றோம்.
-
- 1 reply
- 663 views
-
-
பேஸ்புக்கில் பூத்த காதல் - கவிஞர் தமிழ்மொழியை மணந்த ஈழ எழுத்தாளர் அனோஜன்! "பரஸ்பரம் புரிந்துகொண்டு, நம்பிக்கை வளர்த்து, ஒரே அலைவரிசையில் மனதால் இணைந்தோம். நிச்சயம் நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித்தருது." நா.கதிர்வேலன்05 Jun 2022 10 AM arts அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி "இதோ என் கணவர் அனோஜன்" எனத் தமிழ்மொழி அறிமுகப்படுத்தியபோது இருவரின் புன்னகையில் அவர்களின் தீராத நேசம் தெரிந்தது. தன் காதல் மனைவி தமிழ்மொழியின் கைப்பற்றியபடி பேசத் தொடங்குகிறார் அனோஜன். "யாழ்ப்பாணத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். போர்ச்சூழலில் கொஞ்சமும் நிம்மதியில்லாத, நிலையில்லா…
-
- 5 replies
- 646 views
- 1 follower
-
-
கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 629 views
-
-
சர்வதேச மகளிர் தினம். யாழ்கள மற்றும்.. அனைத்து மகளிர்கட்கும்.. மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 612 views
-
-
🎁 யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள். 🎄
-
- 10 replies
- 592 views
- 1 follower
-
-
இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 11 replies
- 587 views
-
-
31 MAR, 2024 | 07:19 AM உலகளாவிய ரீதியில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்றையதினம் யேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுகின்றார்கள். அந்தவகையில், வீரகேசரி இணையத்தளமும் உயிர்த்த யேசுவின் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/180035
-
- 5 replies
- 544 views
- 1 follower
-
-
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.
-
- 0 replies
- 532 views
-
-
-
-
- 6 replies
- 523 views
- 1 follower
-
-
https://rumble.com/vgu4i7-asian-most-traditional-nataswara-music-meditation-music-to-all.html
-
- 0 replies
- 489 views
-
-
https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 466 views
- 2 followers
-
-
மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல…
-
- 5 replies
- 452 views
-
-
-
-
- 7 replies
- 418 views
- 1 follower
-
-
பேராசிரியர் அமிர்தலிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
-
-
- 5 replies
- 347 views
- 1 follower
-
-
அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் பரிசுகளுக்காக செலவிட்ட தொகை இந்த வருடம் 1.02 பில்லியன் யூரோக்கள் என அறிவித்திருக்கறார்கள். தந்தையர் தினமா? ஓரிருவர் "அப்பா, இதோ சொக்கிளேட்!" எனக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம். அதுவும் தந்தையர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களுக்குப் பரிசாக வேண்டியது ஒன்று தான்—வீட்டிலிருந்து ஒரு நாள் விடுதலை! ஆனால் அதற்கும் ஒரு பஞ்சம். தந்தையர் தினத்துக்கு யாரும் விடுமுறை விடுவதில்லை. ஆனாலும் "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள். தந்தையர் தினம் என்றால் என்ன? நண்பர்களுடன் சேர்ந்துச் சைக்கிளில் சுற்றி, பியர் குடித்து மகிழ்வதே. மாலை 6 மணி வரைக்கும் தான் இந்தக…
-
-
- 3 replies
- 323 views
- 1 follower
-
-
நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .
-
- 3 replies
- 323 views
- 2 followers
-
-
சாண்ட்ரிங்ஹாமில்... 96ஆவது, பிறந்தநாளைக் கொண்டாடும்... எலிசபெத் மகாராணி! எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வார். அவர் தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த தோட்டத்தில் ஒரு வீட்டில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகளுடன் ராணியைக் காட்டுவது மற்றும் குதிரைகள் மீதான அவரது வாழ்நாள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இது, ராணி…
-
- 0 replies
- 278 views
-
-
அன்புச் சகோதரிகள் அனைவருக்கும்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். 💐
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
சின்னண்ணா, கந்தையா இராசலிங்கத்தின் பிறந்தநாளில், அன்பான நினைவாக / In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam [26 / 02/ 2025] அந்த நாள் ஞாபகம் உள்ளத்தில் ஏந்தி அன்பான ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்கிறோம் அழகான மண்ணில் அத்தியடியில் பிறந்தவரே அருகில் இல்லாமல் தொலைவில் போனதேனோ? இடைக்காடு தோட்டத்தின் மெல்லிய தென்றலில் ரொறன்ரோ குளிரின் பனி மழையில் உறுதியான கைகளுடனும் புத்திசாலித்தனமான மனதுடனும் மரியாதை உண்மை அன்புடனும் சேவை செய்தவரே! பிறந்தநாளில் நாங்கள் நினைவில் நிறுத்தி சகோதர அன்பை தெளிவாக உணர்கிறோம் தொலைவில் இருந்தாலும் நிம்மதி தழுவட்டும் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam On th…
-
- 0 replies
- 232 views
-
-
இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )
-
- 0 replies
- 129 views
- 1 follower
-