நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடும் ரெசிபிக்களுக்கு அளவே இல்லை. அதிலும் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் பஜ்ஜி, பக்கோடா, போண்டா போன்றவையெனில், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவை அனைத்திலுமே பல வகைகள் உள்ளன. இப்போது பக்கோடாவில் ஒன்றான வெந்தயக் கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதிலும் இந்த வெந்தயக் கீரை பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பக்கோடாவில் சாதம் சேர்த்து செய்வது தான். சரி, அந்த பக்கோடாவின் செய்முறைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெந்தயக் கீரை - 3 கப் (நறுக்கியது) சாதம் - 1 கப் பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன் …
-
- 3 replies
- 947 views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
கேரளாவில் குழல் புட்டுடன் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 597 views
-
-
உருளைக்கிழங்கு பொரியல் தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 300 கிராம் சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கடுகு: அரை தேக்கரண்டி நல்லெண்ணெய்: சிறிதளவு நெய்: அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக…
-
- 1 reply
- 1.8k views
-
-
-
* வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது. * அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம். * டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது. * சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில…
-
- 1 reply
- 1.2k views
-
-
முந்திரி ஸ்வீட் இது அதிக கலோரி உள்ள ஸ்வீட்.நாளைக்கு ஸ்வீட் சாப்பிட்டு தான் எனக்கு வெயிட் போட்டிடுச்சு என்று யாரும் புகார் கொடுக்க கூடாது. முந்திரி பருப்பு -1கப் சர்க்கரை அதே கப்பில் -11/2கப் ரோஸ் எசன்ஸ்-1/2 ஸ்பூன். முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு முடியும் வரை நைசாக தூள் ஆக்கவும். இப்ப முந்திரி தூளையும்,சர்க்கரையையும் ஒன்றாக கலந்து அடுப்பில வையுங்கள். ஒரு நிமிடம் வறுத்து,லேசாக தண்ணீர் தெளிக்கவும்.விடாமல் கிண்டி கொண்டே இருக்கவும்,கலவை ஒன்று சேர்ந்தவுடன் சிறிதளவு எடுத்து கையில் உருட்டி பாருங்கள். கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வந்தால் உடனே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்பொழுது எசன்ஸ் சேர்த்து கலவை ஆறும் வரை விடாம…
-
- 0 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது) தக்காளி - 3 (பெரியது மற்றும் நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (பெரியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) குஜராத்தி மசாலா - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/4 கப் தாளிப்பதற்கு... பட்டை - 1 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 கிராம்பு - 5 அன்னாசிப்பூ - 1 மசாலாப் பொடிகள்... மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி - 2 டீஸ்பூன் கு ஜராத்தி மசாலாவிற்கு... இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது) பூண்டு - 30 பற்கள் பச்சை மிளகாய் - 7 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு …
-
- 4 replies
- 1k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ கிளிமூக்கு மாங்காய் - 1 (சிறிய துண்டாக நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சாம்பார் வெங்காயம் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 2 (கீறியது) தேங்காய் - 1/2 மூடி துருவியது சீரகம் - 1/2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் லவங்கம் - 2 பட்டை - 2 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும…
-
- 10 replies
- 1.7k views
-
-
மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே! அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது. தேவையானவை: வெங்காயம் 1 மிளகாய் 1 மிளகு தூள் 1 தே.க தயிர் 3 மே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை; 1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு…
-
- 11 replies
- 9.1k views
-
-
யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும் முறை.
-
- 10 replies
- 1.5k views
-
-
பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் சைடு டிஷ்களை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு கிச்சடி சரியானதாக இருக்கும். அதிலும் கிச்சடியில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான துவரம் பருப்பை வைத்து எப்படி ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிச்சடியை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது) துவரம் பருப்பு - 1 கப் (ஊற வைத்து கழுவியது) சீரகம் - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பீன்ஸ் - 10 (நறுக்கியது) கத்த…
-
- 2 replies
- 756 views
-
-
நவராத்திரி ஸ்பெஷல் * பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல் * தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் * வேர்க்கடலை சுண்டல் * வெல்லப் புட்டு * ராஜ்மா சுண்டல் * சிவப்புக் காராமணி சுண்டல் * கடலைப்பருப்புப் பாயசம் * ஸ்வீட் கார்ன் சுண்டல் * பச்சைப்பயறு காரச்சுண்டல் * நவதானிய சுண்டல் * டபுள் பீன்ஸ் சுண்டல் * கட்டா மீட்டா பாஸ்தா சுண்டல் நவராத்திரி... தினம் ஒரு சுண்டல் திருப்தியாக! நவராத்திரி திருநாட்களில், இறை மனம் குளிர நைவேத்தியம் செய்யவும், வரும் விருந்தினர்களை சுவையில் அசத்தவும் சுண்டல் வகைகளைச் செய்துகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சசிமதன். பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல் தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப் …
-
- 10 replies
- 3.2k views
-
-
https://youtu.be/rrreWG1yKTM
-
- 19 replies
- 2.3k views
-
-
தமிழ்நாடு சைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : ஆனாலும் காரகுழம்பு /வத்தகுழம்பு .. மோர்குழம்பு மிஸ்ஸிங் ..தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 10 replies
- 1.4k views
-
-
மாலத்தீவு கிரு போகிபா செய்யும் முறை தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 கிராம்)... கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க) முட்டை - 1 அல்லது 2 வெனிலா எசன்ஸ் - சிறிது பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது செய்முறை : …
-
- 0 replies
- 1.1k views
-
-
குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி ‘`அம்மாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செஞ்சுட்டிருந்த பொண்ணு நான். இன்னிக்கு ஆன்லைன்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்களுக்குச் சமைக்கக் கத்து தர்றேன்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு’’ என்று புன்னகை பூக்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் அபிராமி. இவரின் ‘Abi’s channel’ என்கிற ரெசிப்பிகளுக்கான யூடியூப் பக்கத்தில், குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறைகளோடு அசத்திவருகிறார். ‘`பிறந்தது ஹைதராபாத். படிச்சது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். திருமணத்துக்குப்பின் அம்மா, மாமியார்கிட்ட சமையல் செய்யக் கத்துக்கிட்டேன். என்றாலும், அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல்களில் யூடியூப் ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
கோழி பிரியாணி https://www.facebook.com/video/video.php?v=1515999891973575
-
- 2 replies
- 781 views
-
-
சிக்கன் புரியாணி தேவையான பொருட்கள்: பக் ப்க் - 1 கிலோ பசுமதி அரிசி - 1 கிலோ வெங்காயம் - 2 தயிர் - 1 கப் இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 மே.க கஸு நட்ஸ் - 15 தேங்காய் பால் - 1 கப் தேங்காய் தூள் - 1 மே.க சின்ன சீரகம் -- 1 தே.க ஏலக்காய் - 3 கராம்பு - கொஞ்சம் கராம் மசாலா தூள் - 1 தே.க பே இலைகள் - 5 (அது பேய் அல்ல) மல்லி தளை - 1 கப் எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை) உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை) செய்முறை: * இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். 1. …
-
- 24 replies
- 6.3k views
-
-
போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும் நன்றி
-
- 36 replies
- 8.1k views
-
-
[size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் தமிழ்நாட்டு செட்டிநாடு ரெசிபியில் ஒன்றான செட்டிநாடு இறாலை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இறால் - 400 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 5 பல் (அரைத்தது) பச்சை மிளகாய் - 5 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய…
-
- 6 replies
- 7.3k views
-
-
காளான் ஃப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டன் காளான் (நீளமாக நறுக்கியது) - 1 கப் பழுப்பாக்கிய (Caramelized sugar) சீனி - 1 டேபிள்ஸ்பூன் சோயா சோஸ் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் வெங்காயத்தாள் -1 டேபிள்ஸ்பூன் முட்டைக்கோஸ் நீளமாக நறுக்கியது - 1/2 கப் செய்முறை : அடிகனமான பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான நீர், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக நீர் கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும். முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து …
-
- 3 replies
- 857 views
-
-
நண்டு கறி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: நண்டு - 6 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி - 3 அரைத்த மிளகு - ஒரு தேக்கரண்டி அரைத்த சீரகம் - அரை தேக்கரண்டி அரைத்த சோம்பு - ஒரு தேக்கரண்டி அரைத்த பூண்டு - 8 பல் அரைத்த இஞ்சி - ஒரு துண்டு அரைத்த மிளகாய் வற்றல் - 4 புளி சாறு - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். அத…
-
- 0 replies
- 2.9k views
-