நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 572 views
-
-
ஜேர்மன் சாப்பாடு. இது ஜேர்மனிய மக்களின் முக்கிய உணவு. பார்த்து ரசியுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-
-
வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 792 views
-
-
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி! டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி என்ன தேவை? ஓட்ஸ் – ஒரு கப் பாசிப் பருப்பு – அரை கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக…
-
- 7 replies
- 1.5k views
-
-
வத்தக் குழம்பு செய்வது எப்படி...? தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் - 10 பூண்டு - 10 சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிது கடுகு - சிறிதளவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
-
- 43 replies
- 14.1k views
-
-
-
- 0 replies
- 989 views
-
-
பருத்திப்பால் வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்! மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 677 views
-
-
-
-
இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல் பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......! 😂
-
- 3 replies
- 1.4k views
-
-
நானும் எத்தனை ஆயிரம் முட்டை பொரிச்சு இருப்பன்....ஆனால் இப்படி எல்லாம் மினக்கெடவில்லை. நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சில சில மாறுதல்களுடன் முட்டை பொரிப்பர். உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் என்னமாதிரி முட்டை பொரிப்பீர்கள் என அறியத் தந்தால் முட்டை பொரியல் பற்றி சுவாரசியமான திரியாக அமையும்.
-
- 10 replies
- 3.2k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
சூப்பர் கத்தரிக்காய் கிரேவி, கத்தரிப் பிரியர்களுக்காக.....! 🍆
-
- 4 replies
- 935 views
-
-
இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் : 1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி) தேவையான பொருட்கள்; பூசணி கேல் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி தேங்காய்ப் பால் செய்முறை ; பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும். பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி…
-
- 18 replies
- 2.5k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...! தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 400 கிராம் முட்டை - 1 கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி இஞ்சி - 2 அங்குலத் துண்டு குடை மிளகாய் - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று …
-
- 2 replies
- 574 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வர மிளகாய் - 5 பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி புளி - சிறிய துண்டு …
-
- 3 replies
- 1.1k views
-
-
டிம் சாமுவேல் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images ஆமைக்கறி உண்மையில் உடலுக்கு நல்லதா? அது தேவையான ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ். சூடான ரைஸ் உடன் பரிமாறவும். <img class="alignnone size-full wp-image-16470" itemprop="image" src="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg" alt="Brinjals" width="553" height="400" itemprop="image" srcset="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg 553w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-300x217.jpg 300w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-40x30.jpg 40w" sizes="(max-width: 553px) 100vw, 553px" title="Brinjals"> தேவையான பொருட்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி
-
- 10 replies
- 2k views
-
-
பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். தற்போது கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கல்கண்டு :400 கிராம் பால் : 1 லிட்டர் திராட்சை : 10௦ நெய் : 200 கிராம் முந்திரி : 10௦ பச்சரிசி : 500 கிராம் ஏலக்காய் : சிறிதளவு தூள் செய்வது எப்படி : எடுத்து வைத்த கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும். பின்னர் பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து ரவையை போல உடைத்து கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். காய்ச்சிய பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக…
-
- 1 reply
- 1.8k views
-