Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உருளைக்கிழங்கு ஜிலேபி தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 1/2 கிலோ தயிர் 1 கப் ஆரோரூட் பவுடர் 50 கிராம் எலுமிச்சம்பழம் 1 சிறிது நெய் 1/2 கிலோ சர்க்கரை 1/4 கிலோ குங்குமம்பூ 1 சிட்டிகை சதுரமான வெள்ளைத் துணி செய்முறை : 1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 2. அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 3. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். 4. சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும் 5. பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்…

  2. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250g வெங்காயம் - 100g பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மசாலாத்தூள் -1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை,உப்பு , எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல்சீவி மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் . வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயையும் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் சட்டியில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அரைப்பதத்திற்கு வெந்ததும் மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1…

    • 1 reply
    • 864 views
  3. உருளைக்கிழங்கு தயிர் கிரேவி இதுவரை உருளைக்கிழங்கைக் கொண்டு குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என்று சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து கிரேவி செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், அதனை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பிரியாணி இலை - 1 கடலை மாவு - 2 டீஸ்பூன் தயிர் - 4 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் ம…

  4. பொதுவாக பொரியல் என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து செய்யப்படுவதாகும். அப்படி செய்யும் பொரியலில் பெரும்பாலானானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு பொரியல் தான். ஆனால் அந்த உருளைக்கிழங்குடன், பீன்ஸை சேர்த்து பொரியல் செய்தால், அதன் சுவையே தனி தான். இங்கு அந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5-6 (தோலுரித்து, நறுக்கியது) பீன்ஸ் - 10-12 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப…

    • 6 replies
    • 1.1k views
  5. பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம். இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2-3 கப் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். பி…

  6. உருளைக்கிழங்கு பொரியல் தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 300 கிராம் சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கடுகு: அரை தேக்கரண்டி நல்லெண்ணெய்: சிறிதளவு நெய்: அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக…

  7. மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது ஏதேனும் காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை போண்டா போல செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]உருளைக்கிழங்கு - 2 பச்சை மிளகாய் - 2 கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.[/size] [size=4]…

  8. உருளைக்கிழங்கு போண்டா தேவையானவை: கடலை மாவு - 1 கப் ஆப்ப சோடா - 1 சிட்டிகை ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். * வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். * எண்ணெயைக் காயவைத்து …

    • 30 replies
    • 6.2k views
  9. உருளைக்கிழங்கு மசாலா என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, கடுகு - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். குறிப்பு : வெங்க…

    • 1 reply
    • 940 views
  10. உருளைக்கிழங்கு மசாலா என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, கடுகு - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். குறிப்பு : வெ…

  11. மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும், உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்து தான் பாருங்கள் அதன் சுவைக்கு நீங்கள் அடிமை ஆவது உறுதி உங்கள் வீட்டில் பாராட்டு கிடைப்பதும் நிச்சயம். தேவையான பொருட்கள் மீன் – 1 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) உருளைக்கிழங்கு – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 200 கிராம் பூண்டு – 10 பல் தக்காளி – 4 பச்சைமிளகாய் – 8 மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன் மல்லித்தூள் – 4 ஸ்பூன் புளி – எலுமிச்சைபழம் அளவு வெந்தயம் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிது செய்முற…

  12. உருளைக்கிழங்கு மீன் குழம்பு மீன் அரைக் கிலோ உருளைக்கிழங்கு அரைக் கிலோ வெங்காயம் 50 கிராம் காய்ந்தமிளகாய் 3 மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி தக்காளி 2 பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது புளி சிறிய அளவு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும். உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள்,…

  13. உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்வது எப்படி மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் : மீன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பூண்டு - 10 பல் தக்காளி - 4 பச்சைமிளகாய் - 8 மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் மல்லித்தூள் - 3 ஸ்பூன் புளி - எலுமிச்சை…

  14. உருளைக்கிழங்கு ரோல்ஸ் தேவையான பொருட்கள் உருளைகிழங்கு கறிக்கு உருளைகிழங்கு - 250 கிராம் சிறிய வெங்காயம்- 10 / Shallot வெங்காயம் - 1(இது கிட்டத்தட்ட சிறிய வெங்காய சுவையை தரும்) பச்சை மிளகாய் - 1 உப்பு- சுவைக்கு கறித்தூள் - உங்கள் உறைப்பு அளவுக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு ரோல்ஸ் உருட்ட ஸ்பிறிங் ரோல்ஸ் சீற் பக்கட் (frozen உணவு பகுதியில் இருக்கும்) முட்டை - 4 காய்ந்த பாண் நொருக்கல்?? - 250 க்ராம் பொரிக்க எண்ணேய் செய்முறை 1. உருளைகிழங்கை உப்பு போட்டு நன்கு அவித்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும் 2. ஸ்பிரிங்க் ரோல் சீட்ஸ் ஐ அதன் உறையின் பின்புறத்தில் சொல்லி உள்ளது போல் free…

    • 15 replies
    • 10.1k views
  15. உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு பிரியர்களே! உங்களுக்கு உருளைக்கிழங்கை இன்னும் வித்தியாசமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் அதனை ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்தால், இன்னும் சூப்பராக இருக்கும். சரி, இப்போது உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்ழுன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எ…

    • 1 reply
    • 953 views
  16. உருளைக்கிழங்கு வடை. உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது. அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது) கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) பெருங்கா…

  17. உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒ…

  18. நேற்று இதனை வீட்டில் செய்து கொடுத்தேன், அனைவரும் சாப்பிட்டனர். படம் எடுக்க நேரம் கிடைக்கவில்லை. இவ் காணொளியில் கேரளப் பெண் குட்டி, கொஞ்சி கொஞ்சி பேசும் மலையாளம், கறியை விட சுவையாக இருக்கின்றது ; மலையாளப் பெண்களைப் போன்று..

  19. சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…

    • 17 replies
    • 2.1k views
  20. உலகம் சுற்றும் செட்டிநாடு கைமுறுக்கு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது, செட்டிநாடு பலகாரம். செட்டிநாடு பலகாரங்கள் பட்டியலில், தேன்குழல் முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள்ளுஅடை எனச் சிறப்புப் பலகாரங்களின் பட்டியல் நீண்டது. செட்டிநாடு பலகாரத்தின் தோற்றமே ஒரு வரலாறுதான். அந்தக் காலத்தில் செட்டிநாடு வீடுகளில் ஆச்சி…

  21. 2 & 5 ஆயிரம் டொலர் பேர்கர், பத்தாயிரம் டொலர் சீஸ் போர்ட் 17 ஆயிரம் டொலர் ஜப்பானிய முலாம்பழம் 70 ஆயிரம் டொலர் திருமண கேக் 1 லட்சம் டொலர் பீட்ஸாவரை... யாழ்கள பெரும் தனவந்தர்கள் வாங்கி உண்ணலாம்.

    • 4 replies
    • 1.1k views
  22. உலகிலேயே விலையுயர்ந்த புரியாணி.! டுபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற புரியாணி ரெஸ்டோரன்ட்டில் ரோயல் புரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு தட்டு அலங்கரிக்கப்பட்ட புரியாணியின் விலை 1,000 திர்ஹா (ரூபாய் 50 ஆயிரம்) ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டு புரியாணியை உண்ண முடியும். உணவகத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் புரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் டுபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பு…

    • 1 reply
    • 886 views
  23. தேவையான பொருட்கள்: வெள்ளை உளுந்து - 150 கிராம் பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் - 1 லிட்டர் நாட்டு சர்க்கரை ( அ) வெல்லம் - 500 கிராம் ஏலக்காய் தூள் - சிறிதளவு முந்திரிப் பருப்பு - 10 செய்முறை: 1.உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். 2.பின்பு சிறிதளவு தண்ணீ­ர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 3.பின்பு அதில் தேங்காய் பால் சேர்க்கவும். 4.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்த உளுந்து, தேங்காய் பால் கலவையை ஊற்றவும். 5.கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீ­ர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும். 6.அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும். 7…

  24. தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள். ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - 1 இன்ச் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.