நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ…
-
- 3 replies
- 1.3k views
-
-
சூப்பர் சுவை கோலாபுரி மட்டன் கறி! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோலாபுரி மட்டன் கறி. இந்த ஸ்பெஷல் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - 30 மில்லி உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: முழுமல்லி(த…
-
- 3 replies
- 1.3k views
-
-
அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......! 😋
-
- 7 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - ஒரு கட்டு பாசிபருப்பு - கால் கப் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வருவரை அடுப்பில் வைத்து பிறகு இறக…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=2][/size] [size=2][size=5]தடாலடி சிக்கன் பால் கிரேவி.[/size][/size] [size=2][size=5]தேவையானவை:[/size][/size] [size=5]சிக்கன் ....... 1 /4 கிலோ[/size] [size=5]பெல்லாரி.....3[/size] [size=5]தக்காளி.........4[/size] [size=5]பூண்டு.............10 பல்[/size] [size=5]இஞ்சிபூண்டு பேஸ்ட் .. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மிளமாய்த் தூள் .............. 1 தேக்கரண்டி.[/size] [size=5]மல்லி தூள்........................... 1 தேக்கரண்டி.[/size] [size=5]சீரகத் தூள்............................. 1 /2 தேக்கரண்டி.[/size] [size=5]மஞ்சள் தூள் ........................... கொஞ்சம் [/size] [size=5]புதினா - Mint.......................................கைப்பிடி[/size]…
-
- 9 replies
- 1.3k views
-
-
Please subscribe to my YouTube channel to support me. Thanks
-
- 10 replies
- 1.3k views
-
-
அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்! சாந்தகுமாரி சிவகடாட்சம் தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt) ‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட் பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம். எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்-8) ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கேழ்வரகு இட்லி செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அருமையான சைடிஷ் நண்டு புட்டு நண்டை வைத்து குழம்பு, வறுவல், கிரேவி செய்து இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சூப்பரான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் - அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் - சிறிது, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், நகைச்சுவை நடிகையும் தயாரித்த மசாலாத் தோசை! இந்திய வம்சாவளியினர் வீடுகள் மற்றும் இந்திய உணவகங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் ஓர் உணவு மசாலாத் தோசைதான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகை ஒருவரும் இணைந்து அந்த மசாலாத் தோசையைத் தயாரித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) நகைச்சுவை பிரபல நடிகை மிண்டி கலிங்கும் (Mindy Kaling – Vera Mindy Chokalingam) இணைந்து மசாலா தோசைகளை தயாரித்துள்ளனர். அதனைக் காணொளியாக Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் செனட்டர் கமலா தேவி ஹாரிஸ். இருவரும் இந்தியப் பின்ன…
-
- 3 replies
- 1.3k views
-
-
முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி முருங்கைக்காய் அவியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் - 5 உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு… தேங்காய் - அரை கப் வரமிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு… தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை -…
-
- 1 reply
- 1.3k views
-
-
வட்டிலப்பம் என்ன வேணும்: முட்டை 10 கித்துள் பனங்கட்டி 750 g முந்திரிகொட்டை ( கஜூ ) 100g தேங்காய்ப்பால் 2 கப் ஏலக்காய் தேவையான அளவு பட்டர் தேவையான அளவு கூட்டல்: கித்துள் பனங்கட்டியை சின்னதாய் வெட்டி தேங்காய் பாலுடன் நன்றாக கரையுங்கோ . முட்டையை நன்றாக அடிச்சு வையுங்கோ . பின்பு ஏலக்காயை பொடிசெய்து அடிச்ச முட்டையோடை சேருங்கோ . முந்திரிக்கொட்டையை சின்னதாய் வெட்டி கலவையிலை போடுங்கோ . பின்பு தேங்காய்பால் கலவையையும் ஒன்றாய் கலக்குங்கோ . இப்போ வட்டிலப்பதின்ரை கலவை தயார் . இந்த கலவையை பட்டர் பூசின சின்ன கிண்ணங்களிலை ஊத்தி நீராவியிலை ( steamer ) வேகவையுங்கோ . மைத்திரேயி 18/07/2013
-
- 8 replies
- 1.3k views
-
-
-
சுவையான spicy chicken noodle soup செய்யத் தெரிந்தவர்கள் செய்முறையைத் தருவீர்களா? சகோ சுவிக்கு நிட்சயம் தெரிந்திருக்கும்..
-
- 15 replies
- 1.3k views
-
-
வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன் ஊற்றி குழைத்து உண்ண சொர்க்கம் தெரியும் 😀
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்து மக்கள் புட்டுக்கு பொரித்து இடித்த தேங்காய்ச் சம்பல், வெந்தயக்குழம்பு, மீன் குழம்பு, கோழி இறைச்சிக்கறி, ஆட்டு இறைச்சிக்கறி, பயற்றங்காய்க்கறி, மரவள்ளிக் கிழங்குக்கறி போன்ற பல கறிகளைச் சேர்த்து உண்பார்கள். பொதுவாக பயற்றங்காய்க் கறி என்றால் குரங்குவால் பயற்றங்காய்க் கறியைக் குறிக்கும். இக்குரங்குவால் பயற்றங்காய்க் கறியை விசேட வைபவங்களிலும் கோவில்களிலும் பரிமாறுவார்கள். கிராமப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பயற்றங்கொட்டைக்கறிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த பயற்றங்கொட்டைகளை கீரைப் புட்டுக்கும் பயன்படுத்துவார்கள். மேலதிக கட்டுரைக்கு http://www.yarlmann.lk/head_view.asp?key_c=356
-
- 7 replies
- 1.3k views
-
-
சென்னை இறால் பிரட்டல் தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது) மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி கொத்துமல்லி தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை பழ சாறு - 2 தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு மரசெக்கு கடலெண்ணய் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தலா ஒரு கைப்பிடி பெரிய வெங்காயம் 1 கப் ( சதுர துண்டுகளாக நறுக்கியது) சின…
-
- 2 replies
- 1.3k views
-
-
பருத்திப்பால் வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்! மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்…
-
- 1 reply
- 1.3k views
-
-
3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.! தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முந்திரி முறுக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் முந்திரி - 20 நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முந்திரியை சுடுநீரி…
-
- 5 replies
- 1.3k views
-
-
முட்டை சிக்கன் சப்பாத்தி ரோல் செய்ய... தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 4 முட்டை - 4 சிக்கன் - 250 கிராம் (எலும்பு நீக்கியது) பெரிய வெங்காயம் - 2 மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - சுவைக்கேற்ப அரைக்க தேவையான பொரு…
-
- 5 replies
- 1.3k views
-
-
"பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.
-
- 3 replies
- 1.3k views
-
-
சைனீஸ் ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் குழந்தைகளுக்கு என்றும் பல ரெசிபிக்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சிக்கன் ரெசிபி. பொதுவாக குழந்தைகளால் காரமான சைனீஸ் ரெசிபிக்களை சாப்பிட முடியாது. எனவே அத்தகையவர்களுக்காக தான், அவர்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், இந்த சிக்கன் ரெசிபியை ஸ்பெஷலாக செய்தனர். அந்த சிக்கன் ரெசிபியை ஹோட்டல்களுக்கு சென்று வாங்கிக் கொடுப்பதை விட, அதனை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில், மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். ஏனெனில் இது மஞ்சூரியன் போன்று இருக்கும். இப்போது அந்த ஸ்பெஷலான சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது) முட்டை - 2 சோ…
-
- 2 replies
- 1.3k views
-