நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
நன்டோஸ் ஸ்பைஸி றயிஸ்("Nandos" Spicy Rice) சமைப்பது எவ்வாறு?
-
- 1 reply
- 661 views
-
-
-
https://youtu.be/VQifd-tKVSw
-
- 1 reply
- 673 views
-
-
வணக்கம், நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை. 1. மரக்கறி சலாட் 2. கோழி சலாட் (Checken Salad) 3.. சமன் மீன் சலாட் போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். நன்றி
-
- 16 replies
- 6.3k views
-
-
ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்! நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்! உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி! கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும். மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(க…
-
- 23 replies
- 25k views
-
-
-
- 8 replies
- 7.5k views
-
-
-
நவதானிய தோசை தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு. செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய்…
-
- 8 replies
- 3.5k views
-
-
நவராத்திரி நல்விருந்து! - அவல் வேர்க்கடலை லட்டு நவராத்திரி பண்டிகையின் மகத்துவம் ஒன்பது நாட்கள் நடக்கும் தேவி வழிபாடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நிவேதனமாக செய்யப்படும் பலகாரங்களும் சேர்ந்ததுதான். அவல் வேர்க்கடலை லட்டு என்னென்ன தேவை? அவல் - ஒரு கப் சர்க்கரை - அரை கப் வேர்க்கடலை, நெய் - தலா கால் கப் ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன் முந்திரி - 10 எப்படிச் செய்வது? வெறும் வாணலியில் அவலைக் கொட்டி, குறைந்த தீயில் வறுத்தெடுங்கள். வேர்க்கடலையை வறுத்துத் தோலை நீக்குங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பொடித்துவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைப் பொடித்து, ஏற்கெனவே பொடித்துவைத்திருக்கும் அவல் மற்றும் வேர்க்கடலையை அதனுடன் கலக்குங்கள். முந்திரியை நெய்விட்டு வறுத்துச்…
-
- 3 replies
- 1.4k views
-
-
நவராத்திரி நல்விருந்து! - சோளச் சுண்டல் என்னென்ன தேவை? இனிப்புச் சோளம் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - அரை கப் பச்சை மிளகாய் - 6 எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் உளுந்து - 2 டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் துருவிய கேரட், நறுக்கிய தக்காளி – தலா 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு எப்படிச் செய்வது? சோளத்தை உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, பெருங்காயம், நீளமாகக் கீறிய பச்…
-
- 3 replies
- 926 views
-
-
நவராத்திரி நல்விருந்து! - நெய் அப்பம் நவராத்திரி நெருங்கிவிட்டது. கொலு வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்றால் அப்பம் லட்சியம், சுண்டல் நிச்சயம். ஆனால் எல்லாருடைய வீட்டிலும் ஒரே மாதிரி படையல் இருந்தால் அலுத்துப்போகாதா? நம் வீட்டுக்குக் கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான பலகாரத்தைக் கொடுத்து அசத்த வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வந்திருக்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். எல்லோருக்கும் தெரிந்த பலகாரங்களைக் கூடுதல் சுவையுடனும் எளிதாகவும் செய்யக் கற்றுத்தருகிறார் இவர். என்னென்ன தேவை? அரிசி - ஒரு கப் வெல்லம…
-
- 0 replies
- 671 views
-
-
நவராத்திரி ஸ்பெஷல் * பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல் * தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் * வேர்க்கடலை சுண்டல் * வெல்லப் புட்டு * ராஜ்மா சுண்டல் * சிவப்புக் காராமணி சுண்டல் * கடலைப்பருப்புப் பாயசம் * ஸ்வீட் கார்ன் சுண்டல் * பச்சைப்பயறு காரச்சுண்டல் * நவதானிய சுண்டல் * டபுள் பீன்ஸ் சுண்டல் * கட்டா மீட்டா பாஸ்தா சுண்டல் நவராத்திரி... தினம் ஒரு சுண்டல் திருப்தியாக! நவராத்திரி திருநாட்களில், இறை மனம் குளிர நைவேத்தியம் செய்யவும், வரும் விருந்தினர்களை சுவையில் அசத்தவும் சுண்டல் வகைகளைச் செய்துகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சசிமதன். பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல் தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப் …
-
- 10 replies
- 3.2k views
-
-
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்? நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம். தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம். இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம். செய் முறை : முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்ட…
-
- 0 replies
- 707 views
-
-
இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளைக் காராமணி - 1 கப் …
-
- 3 replies
- 1k views
-
-
https://youtu.be/HWW6elISHNs
-
- 5 replies
- 716 views
-
-
வாங்க இந்த காணொளியில நாங்க நவராத்திரிக்கு படைக்க கூடிய இரண்டு வகை இனிப்பானதும் உறைப்பானதும் பயறு துவையல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது நவராத்திரிக்கு மட்டும் இல்ல, நீங்க மாலை நேரத்தில உங்க பிள்ளைகளுக்கு செய்து குடுக்கலாம் மிகவும் சத்தான ஒரு உணவு, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 330 views
-
-
தேவையான பொருள்கள் : ஆட்டிறைச்சி - 300 கிராம் கத்திரிக்காய் - 5 உருளைக்கிழங்கு - 4 கேரட் - 3 பச்சை மிளகாய் - 5 தக்காளி - 3 பெரிய வெங்காயம் - 1 துவரம் பருப்பு - 200 கிராம் கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி தேங்காய் பூ - ஒரு கப் புளி - எலுமிச்சை பழ அளவு உப்பு - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து ஏலக்காய் - 4 எண்ணெய் - கால் கப் கிராம்பு - 2 பட்டை - பாதி மல்லி தூள் - கால் கப் செய்முறை : 1.கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். 2.காரட்டை வட்டமாக நற…
-
- 0 replies
- 1.8k views
-
-
நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...! தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு, புளி - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 100 மி.லி வெ…
-
- 5 replies
- 2.6k views
-
-
நாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1 கிலோ பூண்டு - 1/4 கிலோ இஞ்சி - 4 அல்லது 5 பெரிய துண்டு புளி - 1/2 கிலோ மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு கைப்பிடி மல்லித்தூள் - 1 கைப்பிடி கடுகுத்தூள் - 1 கைப்பிடி சீரகத்தூள் - 1 கைப்பிடி நல்லெண்ணெய் - 1/4 லிட்டர் …
-
- 2 replies
- 849 views
-
-
பல விதமான நாசி கோரிங் செய்யும் பழக்கத்தில் நானே உருவாக்கிய செய்முறை இது. சுவையாகவும், அதே சமயம் இலகுவில் சமைக்க கூடியதாகவும் இருக்கும். இனி செய்முறை: தேவையான பொருட்கள்: சாதம் 1 கப் வெள்ளை பூண்டு + இஞ்சி விழுது 1 மே.க அரைத்த செத்தல் மிளகாய் விழுது / Hot Chilli Paste 1 மே.க ஸ்ப்ரிங் ஒனியன் 1/4 கப் [நறுக்கியது] நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 [சின்னது] முட்டை பொரியல் [தோசை தட்டில் போட்டு எடுத்து சிறிதாக வெட்டி எடுக்கவும்] சோய் சோஸ் 1 மே.க உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1. சட்டியில் எண்ணையை சூடாக்கி வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2. பூண்டு+ இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3. பின்னர் மிளகாய் விழுதையும்,…
-
- 11 replies
- 4.3k views
-
-
-
நாடோடி மக்களின் உணவு வகைகள்! அபூர்வம்இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் ‘சேர்வராய்ஸ்’ கதிரவன் அந்தக் காலத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் பிரசித்திப் பெற்ற உணவுகளின் தொகுப்பு இது. தற்போதும் தமிழ்நாடு (ஊட்டி, ஏற்காடு), அருணாச்சலப்பிரதேசம், ஒரிசா, நாகலாந்து, ஏற்காடு போன்ற மாநிலங்களில், இந்த உணவுகள் நடைமுறையில் சமைத்து பரிமாறப்படுகின்றன. தேன் அடை தேவையானவை: பொட்டுக்கடலை - 100 கிராம், தேன் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு செய்முறை: பொட்டுக்கடலையை நன்றாக இடித்து, அதனுடன் உப்பு , தேன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுத்தால், சுவையான தேன் அடை தயார். புஃலின் தேவையானவை: அரிசி மாவு - …
-
- 0 replies
- 929 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 28 ஜூலை 2025, 03:22 GMT இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன. இதில், இயற்கையாக கிடைக்கும் A2 …
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
· முழு அயிலை (mackerel) சுத்தம் செய்தது - 10 · நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் · பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். · புளி - எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை தயார் செய்யவும். · பச்சை மிளகாய் (கீறியது) - 3 · வெந்தயம் - 3டீஸ்பூன் · கடுகு - 2 டீஸ்பூன் · சீரகம் - 2 டீஸ்பூன் · பூண்டு - 4 · கறிவேப்பில்லை - 1 கொத்து · மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன் · மஞ்சல் தூள் -1 டீஸ்பூன் · மிளகாய் தூள் -2டீஸ்பூன் · மல்லிப்பொடி - 2டீஸ்பூன் · தேங்காய்ப்பால் - 1 டம்ளர் · கொத்துமல்லி - 2 டீஸ்பூன் · வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10 · உப்பு தேவைக்கேற்ப * அகன்ற பாத்திரம் சூட…
-
- 18 replies
- 3.6k views
-