நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011 வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்
-
- 26 replies
- 3k views
-
-
அனைத்துத் தாய்மாருக்கும் தாயுமானவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
-
- 8 replies
- 2.9k views
-
-
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.” 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் ..... புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் ந…
-
- 8 replies
- 2.8k views
-
-
தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முழுப் பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html
-
- 8 replies
- 2.8k views
-
-
கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான். எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர் நாம். உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள். இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர…
-
- 3 replies
- 2.7k views
-
-
Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா பிரித்தானிய Surrey பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பு நடாத்தும் தமிழ் விழா நாளை பெப்ரவரி 18ம் திகதி மாலை 6.00 மணியளவில் University of Surrey Students' Union மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
- 9 replies
- 2.6k views
-
-
-
- 4 replies
- 2.6k views
-
-
உலக தேங்காய் தின நல்வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.5k views
-
-
லண்டனில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 14 ம் 15 ந் திகதிகளில் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
-
- 5 replies
- 2.5k views
-
-
செஞ்சோலை சிறுவர் படுகொலை செய்யபட்ட ஒராண்டு நினைவை ஓட்டி சிட்னி தமிழ் இளைஞர் அமைப்பு செஞ்சிலுவைசங்கதிற்கு இரத்த தானம் கொடுகிறார்கள் இது நாளை ஞாயிற்றுகிழமை காலை 8 மணி முதல் நடைபெறும் பரமத்தா செஞ்சிலுவைசங்க வளாகத்தில் நடைபெறும்,விரும்பிய அவுஸ்ரெலிய உறவுகள் பங்குபற்றி அவர்களிற்கு வலுசேர்கலாம்.
-
- 5 replies
- 2.5k views
-
-
-
கம்பன் கழகத்தின் துரைவிஸ்வநாதன் நினைவு பேச்சு, கவிதைப்போட்டிகள் 2007 [16 - March - 2007] கொழும்புக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தலைநகரில் பெருவிழா எடுத்து வருகிறது. அவ்வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடாத்துவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. வழமை போலவே இவ்வாண்டும் இவ்விழாவினை ஒட்டி அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்தப் பேச்சு, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. உடன் வழங்கப்படும் தலைப்பில் பேசும், கவிதை இயற்றும் திறமையுள்ளோர் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மேற்படி போட்டிகளில், கடந்த ஆண்டுகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றோர் தவிர்ந்த ஏனையோரெவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளமுடியும். இப…
-
- 7 replies
- 2.5k views
-
-
பத்தாவது தமிழ் திரைப்ட விழா: Toronto http://www.iafstamil.com/
-
- 11 replies
- 2.5k views
-
-
-
- 16 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன் இந்த மாதம் 24 ந்திகதி இடம்பெறும் இந்நிகழ்வு பிறிமன் நகரில் நடக்க இருக்கின்றது. எந்த மண்டபத்தில் நடக்க இருக்கின்றது என்பது போன்ற விபரங்களை அறித்தருவீர்களா . . . ? ? ? நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன். யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .
-
- 8 replies
- 2.3k views
-
-
Dear CUTSIS, Carleton University Tamil Students Association (CUTSA) and Academic Society of Tamil Students (ACTS) are holding a presentation on Saturday January 14, 2006 to raise the voice against the harassment on students in Sri Lanka. Tamil students studying outside of Sri Lanka are emotionally affected with the recent harassment on students in Sri Lanka and the increase in sexual abuse of women in the North-East of Sri Lanka. CUTSA has been, and continues to be an activist in voicing the inhumane activities taking place in Sri Lanka. This arranged presentation is to voice the Role of Canadian Foreign Policies on Students Issues…
-
- 6 replies
- 2.3k views
-
-
17 ஆவது ஆண்டில் புலிகளின் குரல்: "வானோசை - 17" கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 17:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. இது குறித்த விபரம்: தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி, புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி, தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும். இந்த ஆண்டு வானொலி நாடகம், …
-
- 0 replies
- 2.2k views
-
-
j உங்கள் பேராதரவோடு உங்கள் கலைஞர்களுக்கான மேடை வெல்வோம் பண்பலையின் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல்-2013 (14.04.2013) நீயா நானா புகழ் கோபிநாத் தாவடி மைந்தன் ஜெய்... ஆகாஷ் மற்றும் உங்கள் உள்ளம் கவர் கவிதை ஆசிரியர் அறிவிப்பாளர் கவிஞர் ஈழத்தின் முதல் தென் இந்திய சினிமா பாடல் ஆசிரியை உங்கள் பாமினி மற்றும் ஈழத்தின் அடுத்த தென் இந்திய நடிகன் அறிவிப்பாளர் ஜே ஜே. மற்றும் ஈழத்தின் ஐரோப்பிய கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் வெல்வோம் பண்பலையின் அறிவிப்பாளர்கள் சிறப்பிக்கும் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல் அணைவரையும் அன்போடு அழைக்கின்றோம் வெல்வோம் வானொலியின் கலைஞர்கள்
-
- 18 replies
- 2.2k views
-
-
எழுத்தறிவு உடையோர் விகிதாசாரத்தில் உயர் மட்டம் பேணும் இலங்கை Share வருடாவருடம் செப்ரெம்பர் மாதம் எட்டாம் திகதி உலக எழுத்தறிவு தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக எழுத்தறிவென்பது எழுதவாசிக்கத் தெரிந்து கொண்டுள்ள திறன் என அர்த்தப்படுத் தப்படுகின்றது. இன்று உலகில் எண்பது கோடி வளர்ந்தவர்களுக்கும் ஏழு கோடி சிறுவர் களுக்கும் எழுத்தறிவு கிடையாது. இவர்களுக்குப்பாடசாலைகள் இல்லை. அல்லது பாடசாலைகளில் கற்பித்தலுக்குக் கட்டணம் அறவிடுவதனால் அவர்களால் பாடசாலை செல்ல முடியவில்லை. இவைமட்டுமன்றி இதற்…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 8 replies
- 2.2k views
-
-
நவம் அறிவு கூடதிற்கான நிதி சேகரிப்பு சிட்னியில் நடந்தது சகலரும் அறிந்திருப்பீர்கள்."இராவணேசன்" என்ற நாட்டிய நிகழ்ச்சியை இளைஞர்களும்,யுவதிகளும் மேடை ஏற்றி நடித்திருனர்.பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது.வழமையான நாட்டிய நாடகங்களிள் இராமர்,சீதை,நடராஜா தாண்டவம் போன்ற புரியாத கதைகளை புரியாத கர்நாடக சங்கீதத்தில் தான் மேடையில் பார்க்க கூடியதாக இருக்கும்.ஆனால் இது எமது இராவணன் கதையை சித்தரிக்கும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியாக இருந்தது அத்துடன் தமிழ் பாடல்கள் தான் நாட்டியம் பூராகவும் கேட்க கூடியதாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சியை என் போன்ற சங்கீத நாட்டிய அறிவில்லாத பாமரனும் பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது. இந்த நாட்டிய நாடகத்தை தாயரித்து நெறியாள்கை செய்து நடித்தவர் புலத்தில் பிறந்த…
-
- 7 replies
- 2.2k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 2.1k views
-
-
சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியா
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-