நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
-
- 7 replies
- 1.9k views
-
-
மனிதாபிமான, மனித உரிமைகள் வேலைத்திட்டங்கலுக்கு நிதி சேர்குமுகமாக, உலக தமிழர் பேரவையின் அனுசரணையுடனும், அவர்களின் ஆஸ்திரேலியா அங்கத்தவரான ஆஸ்திரேலியா தமிழர் பேரவையின் ஆதரவுடனும், Eastern Empire இசை குழு வழங்கும் "The Tribute" இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜா வின் பாடல்களையும், இசை புயல் AR ரஹ்மானின் பாடல்களையும் ஒன்றாக இணைத்து வழங்க இருக்கின்ரர்கள் , பல மேடைகள் கண்ட உள்ளூர் கலைஞர்களை கொண்ட Eastern Empire இசை குழு. “The Tribute” இசை நிகழ்ச்சி இடம் : July 2nd Sydney C3 Church Auditoriam (Sydney) மண்டபத்தில் நேரம் : மாலை 6pm மணிக்கு இடம் பெறவுள்ளது. அனைவரும் வாருங்கள். மேலதிக தொடர்பககளுக்கு Ratheepan – 0401 597 906 Janu - 0410458208 …
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழர் மரபுரிமை தினம் “இன்மையுள் இன்மை பிறிதொன் றில்லைநம் தொன்மை மறக்கப் பெறின்” - மனக் குரல் - வெறுமையிலும் மிக கொடிய வெறுமை என்னவென்றால் ஒருவன் தான்சார்ந்த இனத்தின் பூர்வீக கலை கலாச்சார அடையாளங்களை அறியாதிருப்பது. இதுதான் இந்த மனக்குரலின் ஆதங்கம். தமிழர் தாயகத்தில் ஆதித்தமிழர் வாழ்வியலை மீள்பார்வை செய்யும் வரலாற்று பழமைமிக்க மாபெரும் ஒளிப்படக் கண்காட்சியும் கலை கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. பெய்யும் வானம் பொய்ப்பினும் தன்வளம் குன்றா நெய்தல் நிலம் சூழ்ந்த நம்தாயகத்தின் பழம்பெருமை புலம்பெயர்ந்த தேசத்தில் புத்தொளிபெறட்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பயன…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி [திங்கட்கிழமை, 9 யூலை 2007, 06:09 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது. இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி காலம்: சனிக்கிழமை (14.07.07) நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இடம்: ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன் (நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்:…
-
- 2 replies
- 1.9k views
-
-
நாளை 16.08.06 homebush ஆரம்ப பாடசாலையில் சிட்னியில் நடை பெற இருக்கும் ஆர்பாட் நிகழ்வுகளை ஒருங்கினைக்கும் முகமாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டு இருக்கின்றது சிட்னி வாழ் தமிழ் உறவுகள் தவறாது சமூகமளித்து தமிழர் என்று நிரூபிப்பீர்... நேரம் மாலை 6.00 மணி
-
- 3 replies
- 1.8k views
-
-
6th பெவ்ரவரி 2010 10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்” 13.00 பிற்பகல் – “பெருமை” 16.00 மாலை – “அஞ்சாதே” 19.00 மாலை – “ ஈ” 21.00 இரவு – “பூ” 7th பெவ்ரவரி 2010 11.00 காலை – “மீண்டும்” (நோர்வே) 13.00 பிற்பகல் – “காதல் கடிதம்” 16.00 மாலை – “ 1999” (கனடா) 8th பெவ்ரவரி 2010 13.00 பிற்பகல் – “ராமன் தேடிய சீதை” 16.00 மாலை – “சுப்ரமணியபுரம்” 19.00 மாலை – “பசங்க” 21.30 இரவு – “நாடோடிகள்” 9th பெவ்ரவரி 2010 …
-
- 1 reply
- 1.8k views
-
-
பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவிஸில் ரிதம்ஸ் நைட்
-
- 2 replies
- 1.8k views
-
-
வணக்கம் ஒருபேப்பரில் வெளியான இவ்வார ஆக்கம் இதோ! நெஞ்சு போறுக்குதில்லையே - வித்தகன் ஐரோப்பிய ஒன்றியமே நன்றி தலையங்கத்தைப் பாத்துப் போட்டு வித்தியாசமா யோசிக்காதேங்கோ. நான் என்ன சொல்ல வாறனெண்டா இந்த நாடுகளிலை எங்களுக்கு எக்கச்சக்கமான சோலிகள் இருக்கிறது உண்மைதான். வேலை, குடும்பம் பிள்ளைகள் குட்டிகள், சாமத்தியச் சடங்கு, பேத்டே பார்ட்டி, எண்டு உந்தச் சோலிகளுக்குள்ளை நாங்களெல்லாம் மறக்கப் பாத்த எங்கடை நாட்டைப் பற்றின எண்ணத்தை, அதுகளுக்கு எங்களை விட்டா ஒருத்தருமே இல்லை எண்ட உண்மையை உறைக்கிற மாதிரி சொன்னது உவையள் தானே. பின்னை என்ன? அங்கை குறுக்காலை போவார் அல்லபிட்டியிலை கண்ணாலை பாக்கேலாத அநியாயத்தைச் செய்த சுூடு ஆறமுதல் அவனாரோ சொல்லிப் போட்டான் எண்டு போட்டு …
-
- 4 replies
- 1.8k views
-
-
http://pungudutivufr....wordpress.com/ அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது. குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு : http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம் கொண்டிருக்கும் சேதி கோம்பை அன்வர் நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா? சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகை காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது. கோம்பை அன்வர் தன் குடும்பத்துடன், பொங்கல் விருந்தில் இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்…
-
- 9 replies
- 1.7k views
-
-
யாழ்.கள மூத்த உறுப்பினராகிய.. தமிழ்சூரியன், (இரா. சேகர்) ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி. வருகின்ற சனிக்கிழமை (16.06.18) காணத் தவறாதீர்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
முழுபெயர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் பிறப்பு தை 17 1917 இறப்பு மார்கழி 24 1987 உயிரோடு இருந்தும் இறந்தவர்கள் போல் வாழும் உலகில் இறந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் ஜீ ஆர்
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
வணக்கம் தமிழ்ச் சகோதரர்களே...! எமது தமிழீழ மண்ணின் விடிவிற்காக, நாம் அரசியல் வழியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்கான ஒரு திறவுகோலாக, எமது முன்னோர்கள் வழிமொழிந்த அரசியற் பாதையான வட்டுகோட்டைத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தை (ஜனவரி)மாத இறுதியில் ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. எமது வேணவாவாகிய தமிழீழம் என்ற நாட்டிற்காகப் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு உழைக்கவேண்டும். ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பதினெட்டு வயதைக்கடந்த எம்உறவுகள் அனைவரும் வாக்களித்து, அனைத்துலகத்திற்கு எமது வேணவாவைத் தெரியப்படுத்துவோம். உங்கள் நகரங்களுக்கு அருகாமையில் எங்கெங்கு வாக்குச்சாவடிகள் அமையபெறவிருக்கின்றன என்ப…
-
- 8 replies
- 1.7k views
-
-
கவுன்சிலர் தயா இடைக்காடரின் போராட்டம் ஆரம்பம் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின்பால் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவுன்சிலர் திரு தயா இடைக்காடர் அவர்களின் 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று மதியம் சரியாக பன்னிரண்டு மணியளவில் தொடங்கியது. யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன், கவுன்சிலர்கள், பிபிசி ஆனந்தி அக்கா எனப் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவருக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கிட்டத்திட்ட ஒருலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இங்கு வாழ்கின்ற போதிலும் சில நூற்றுக் கணக்கானோரே ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டது கவலைக்குரிய விடயமாகும். எனினும் தொடர்ந்து வரும் நாட்களில் தமிழ் மக்கள் பெருமள…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழறிஞர்-சி-வை-தாமோதரம்/
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடாவில் உயிரணை நூல் அறிமுகவிழா எதிர்வரும் 22. 10. 2016 நடைபெறவுள்ளது. கனடா வாழ் கருத்துக்களநண்பர்கள் மற்றும் யாழ் இணைய வாசகர்கள் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒக்தோபர் 22ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5:30-8:00 கனடா கந்தசாமி கோவில் மண்டபம் (Birchmount & Lawrence) 1380 Birchmount Road, Scarborough. http:// தமிழினி, கலைஞன், நிழலி, யாயினி,சசிவர்ணம்,சகாரா,விவசாயிவிக்,இசைக்கலைஞன்,சபேஸ்,Hari நிதர்சன்,அருவி,கவிதன் மற்றும் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்வதோடு உங்கள் நண்பர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ள வையுங்கள். வேறு யார்யார் கனடிய நண்பர்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. பெ…
-
- 12 replies
- 1.6k views
-
-
-
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பயங்கரவாதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் செவ்வாய்க்கிழமை 10/06/08 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இடம் கொமன்வெல்த் செயலகம் முன்பாக marlborough house, Pall Mall, London. SW1Y 5HX நேரம் பகல் 12 மணி முதல் பி.பகல் 3 மணி வரை
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
கனடா திரையரங்குகளில் - எல்லாளன் http://www.operation-ellalan.com/
-
- 0 replies
- 1.6k views
-