பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.'' இதைச் சொலிவிட்ட…
-
- 2 replies
- 1.9k views
-
-
இன்று (அக்.01) உலக முதியோர் தினம். கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்…
-
- 54 replies
- 31.2k views
-
-
தூக்கத்தில் பாலியல் உறவு கொள்வது சாத்தியமா? பிரிட்டனில் பேசுபொருளான ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது எம்மா அயில்ஸ் பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஜேட் மெக்ரோசென் - நெதர்காட் ஜேட் மெக்ரோசென் - நெதர்காட்டின் பாலியல் வல்லுறவு வழக்கை கைவிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு(சிபிஎஸ்). ஜேட்டிற்கு செக்ஸ்சோம்னியா இருக்கலாம் என்று கூறிதான் இந்த வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளாதது குறித்து தற்போது சிபிஎஸ் மன்னிப்பு கோரியுள்ளது. என்ன நடந்தது? சிபிஎஸ் தனது முடிவை மாற்ற என்ன காரணம்? 2…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
http://www.bbc.co.uk/news/av/magazine-40961923/the-greatest-gift-you-can-give-is-forgiveness-growing-up-a-sex-worker-s-daughter சோகம்.. பாலியல் தொழிலளார்களான ஹிந்திய அம்மாக்களின் மகள்களும் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்படும் கொடுமை. அதிலும் கொடுமை.. 10 வயதுச் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களை பாலியல் ரீதியில் இம்சைப்படுத்தும்..பயன்படுத்தும்.. கொடுமை. ஹிந்தியாவை நாறகடிக்கும் பல பக்கங்களில்.. இதுவும் ஒன்று. இவை ஏன் களைப்படுவதில்லை.. களையப்பட முடியவில்லை..??! ஹிந்தியாவின் கொடூரமான அடக்குமுறை அரசியல்.. நிர்வாக.. ஆண் மேலாதிக்க கலாசாரம் தான்.
-
- 1 reply
- 938 views
-
-
இணையம் ஒன்றில்... மேற்கண்ட படத்தைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அவர் அந்தக் குடும்பத்தின்... தலைவன் என நினைக்கின்றேன். படத்தைப் பார்தவுடனேயே... பல தவறுகளையும், சட்ட மீறல்களையும் செய்கின்றார் என்று தெரிந்தாலும்... அவை.. எவை.. என உங்களிடமிருந்து அறிய ஆவல். அந்தத் தவறுகளை, நீங்கள் சுட்டிக் காட்டினால்... அதனை வாசித்து, சிலராவது திருந்தினால்... மகிழ்ச்சியே.
-
- 15 replies
- 2.7k views
-
-
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில…
-
- 3 replies
- 4.8k views
- 1 follower
-
-
வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples வளசரவாக்கத்தில், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச்சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்சியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். உண்மையில்..? தம்பதிகள்..! “எட்டு வருஷமாச்சு, நாங்க வாழ்க்கையில இணைஞ்சு... லட்சுமி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பாக்க முடியலே...' - கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஜெனி. “வெளியில போகும்போது ஜெனி எனக்கு அக்கா... வீட்டுக்குள்ள என் பிரியமுள்ள மாமா.."- நெகிழ்ந்து போய் பேசுகிறார் லட்சுமி. ஜான்சிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது…
-
- 1 reply
- 1.6k views
-
-
கத்னா ஷோபாசக்தி உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத் துண்டித்துவிடும் அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது? வந்தனா இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி 20 அக்டோபர் 2022, 06:16 GMT பட மூலாதாரம்,SPICE PR • ஆண் மகளிர்நோய் மருத்துவர்களுக்கு இந்திய சட்டத்தில் தடைஇல்லை. • சில மாநிலங்களில் ஆண் மகளிர் நோய் மருத்துவர்களை பணியமர்த்துவதற்கு எதிராக உத்தரவுகள் இருந்தன. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. • நோயாளியின் அந்தரங்க பரிசோதனையின் போது சிறப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். • ஆண் மகளிர்நோய் மர…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
இந்தியாவின் சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம் தெரியுமா ? இப்படியும் ஒரு தெரு இருக்கு?….. June 24, 20159:19 am இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு. http://www.jvpnews.com/srilanka/113682.html
-
- 12 replies
- 2.6k views
-
-
சாய்பாபாவின் மறுபக்கம் உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலே…
-
- 18 replies
- 3.6k views
-
-
-
- 1 reply
- 2.2k views
-
-
உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம். ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள். சில பெண்கள் ஆண்க…
-
- 3 replies
- 5k views
-
-
செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்…
-
- 2 replies
- 2.2k views
-