துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
மிருனாள் சென் மறைவு: இந்திய சினிமாவின் பேரிழப்பு! நவீன சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் திரைப்பட ஆளுமை மிருனாள் சென் இன்று காலமானார். சத்யஜித்ரே, ரித்விக் கடாக் என இந்திய சினிமாவுக்கென தனித்த அடையாளமும், உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கான இடத்தையும் பெற்றுக்கொடுத்த பொற்காலத்தில் அவர்களுடன் இந்திய சினிமா பல உயரங்களை எட்டிப்பிடிக்க காரண்மாக இருந்தவர் மிருனாள் சென். நிலம் சார்ந்த கதைகளை இயக்குவதாலேயே, மிருனாள் சென்னின் படங்களில் அந்தந்த ஊர்கள் தனித்த இடத்தைப் பிடிக்கும். கொல்கத்தாவிலேயே மிருனாளின் கதைகள் நிகழ்வதால், கொல்கத்தா அவரது ஒவ்வொரு படத்திலும் வரும் பெயரிடப்படாத கேரக்டராகவே இருக்கும். அப்படி, அவர் நேசித்த கொல்கத்தாவிலேயே அவரது உயிர் பிரிந்திருப்பத…
-
- 1 reply
- 1k views
-
-
தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம்-வேலுப்பிள்ளையின் நினைவுநாள். ஐயாவுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
- 1 reply
- 333 views
- 1 follower
-
-
மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காலமானார் நெல்லை Published : 10 May 2019 10:29 IST Updated : 10 May 2019 10:30 IST சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944-ம் ஆண்டு தோப்பில் முஹம்மது மீரான் பிறந்தார். நாவல் மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என படைப்பில் தனித்துவம் கொண்டவர். கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான் என்றால் அது மிகையாகாது. தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளுள் முக்கியமானவராகக் க…
-
- 1 reply
- 844 views
-
-
என் உடன்பிறவா சகோதரனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
-
- 1 reply
- 1.1k views
-
-
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன் இதே தினம் சிரிலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த கொலை வெறி. யாழில் 1974ம் வருடம் ஜனவரி மாதம் 10 திகதி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டின் கடைசி நாளன்று மாநாட்டில் பங்கு பற்றியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள அரசு பத்துப் பேர் வரையிலான தமிழ்மக்களை உலகத் தமிழ் அறிஞர்களின் முன் கொன்றோழித்தது தனது இனவாத முகத்தை உலகுக்கு உணர்த்தியது. இந்த நிகழ்வும் எமது தமிழர் எழுச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது எனலாம். தமிழரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக இச் சம்பவமும் பதியப்படுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா
-
- 1 reply
- 1.3k views
-
-
போப் பிரான்சிஸ் காலமானார்! உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429008
-
- 1 reply
- 203 views
-
-
இன்று மாமனிதர் ஜெயக்குமாரின் 1வது நினைவு நாள் .
-
- 1 reply
- 1.5k views
-
-
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு
-
- 1 reply
- 1.3k views
-
-
பாட்டும் நானே பாவமும் நானே உஷா வை Flamboyant என்கிற பதத்துக்கு ஆங்கில அகராதியில் இப்படி விளக்கம்: Adjective 1. (of a person or their behavior) Tending to attract attention because of their exuberance, confidence, and stylishness. (உணர்ச்சிப் பொங்கலாலும், தன்னம்பிக்கையாலும், தனக்குரிய பாணியாலும் கவனத்தைக் கவர்தல்) ஒரு கோணத்தில் இது தவிர்க்க வேண்டிய குணம் போலத் தோன்றக்கூடும். ஆனால் இது குறிக்கும் பகட்டையும், ஆடம்பரத்தையும் தாங்க ஒரு தனி ஆளுமை வேண்டும். larger than life personality என்பார்களே, அதுபோல . ஐந்தடிதான் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய நடத்தையாலும், பேச்சாலும், நடையுடை பாவனைகளாலும் ஏழடிபோல தோன்றும் ஒரு கம்பீரம். தான் கதாநாயகனாய் நடிக்கும் பாத்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார் April 13, 2022 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிய அதே வேளை 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பீடத்தின் 9 ஆவது பீடாதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பீடாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மருத்துவ பீடத்துக்கென அதி நவீன வசதிகளைக் கொண்ட ஹூவர் …
-
- 1 reply
- 365 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கரா…
-
- 1 reply
- 581 views
-
-
பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார். பொன்மணி குலசிங்கம் நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88. இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார். பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவர…
-
- 1 reply
- 789 views
-
-
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் ரா.கிரிதரன் முதல் முறை பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்தபோது சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பலவிதமான வண்ணப் பேனாக்கள் முதலில் ஈர்த்தன. சென்னை உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் அவர் உட்கார்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மூன்று மேஜைகள் தாண்டி நான் உட்கார்ந்திருந்தேன். தூரத்திலிருந்து பார்த்ததும் அவர்தானோ என சந்தேகம் இருந்ததால் அவரைப் பார்த்தபடி காலியாக இருந்த சீட்டைத் தேடி உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் அடிக்கடி அங்கே வருவார் என்பதோ, அடுத்தஇரண்டு வருடங்களில் பல முறை பார்க்கப்போகிறேன் என்பதோ உணராதிருந்தேன். ஒரு பிரபலத்தை திடீரெனப் பொது இடத்தில் சந்தித்தால் வரும் பதட்டம் இருந்தது. என்னுடன் வந்த வடக்கத்திய நண்பருக்கு சந்தேகமாகவே இருந…
-
- 1 reply
- 845 views
-
-
அண்ணா அண்ணா தமிழ்ச்செல்வன் அண்ணா அஞ்சலிப்பாடலுடன் என் கண்ணீர் அஞ்சலிகள் http://www.dailymotion.com/video/x3dgsl_an...lvan-anna_music
-
- 1 reply
- 1.6k views
-
-
தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச…
-
- 0 replies
- 121 views
-
-
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ்.…
-
- 0 replies
- 700 views
-
-
அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும் / மு. கோபி சரபோஜி ( சிங்கப்பூர் ) கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை. இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச் செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின…
-
- 0 replies
- 590 views
-
-
ஆண்டொன்று போனாலும் ஆறாது எம் துயரம் . நீள் துயில் நீங்கி நீ வருவாயோ ? மாறாது மாறாது மண்ணில் உள்ள காலம் வரை ஒரு நாளும் ஓயாது சுழன்று திரியும் பம்பரமே ஆழ் துயரில் உடன் பிறப்புக்களும் உறவுகளும் உன் மனையாள்- பெண் குழந்தைகளும் தவியாய் தவித்து நிற்க உறக்கத்தில் உன் உயிர் பறந்ததென்ன ? வேலைப்பளுவிலும் "அக்கா "என அலைபேசியில் அழைத்து அத்தாரும் மக்களும் சுகமா என்பாய் உன் குரல் கேளாது தவிக்கிறேன் ஊருக்கு சென்ற நீ வந்ததும் "அழைப்பேன்" என சொல்லி காய்ச்சலில் வந்து படுத்து கண கதியில் போனதேன்?. இளையவனாய் பிறந்த நீ ஏனையவர்க்கு முன்பே ஒரு வார்த்தை சொல்லாமல் கடுகதியாய் பறந்ததேன் யாவரையும் சிரிக்க வைத்து …
-
- 0 replies
- 551 views
-
-
நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது. தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! என…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவாக... - இன்று எட்டாவது சிரார்த்த தினம் [saturday January 05 2008 05:52:47 PM GMT] [யாழ் வாணன்] மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவுமலர்கள் தமிழிலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்) சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரணஅறிவித்தல் திருமதி தங்கம் தருமன். பிறப்பு: 02.04.30 இறப்பு:19.07.09 தாயகத்தில் கரவெட்டி மேற்கு, ஆண்டார்வளவு பிறப்பிடமாகவும். புலத்தில் டென்மார்க் வயன் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம் தருமன் அவர்கள் இன்று காலை (19.07.2009) ஞாயிற்றுக் கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராசு, அமரர் சீனியர், அமரர் அம்மா, அப்புத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். அன்னார் தர்மகுலசிங்கம் பிரபல எழுத்தாளர், டென்மார்க் அரசியல்வாதி, மொழிபெயர்ப்பாளர்(டென்மார்க்) , தர்மதேவி (இலங்கை), தர்மராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி(டென்மார்க்), அமரர்குலசிங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்] இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும். இந்…
-
- 0 replies
- 929 views
-
-
நம்மவர் நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாக செய்யவேண்டிய அகவணக்கத்தைத் தொடங்கி வைக்க நிகழ்ச்சி அறிவிப்பாளர் பின்வரும் அறிவிப்பு வாசகத்தைக் கூறி அகவணக்கத்தைத் தொடங்கிவைப்பார்: "தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக" (அகவணக்கம்) "நிறைவு செய்வோமாக"
-
- 0 replies
- 1.5k views
-
-
அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார். ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார். ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார். தமிழ்நாடு மயிலாடு…
-
- 0 replies
- 520 views
-
-
வடபோர் முனையில் துப்பாக்கி மோதல் யாழ் முகமாலை வடபோர் முனையில் சிறிலங்கா இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 842 views
-