எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
ஐ நா தீர்மானம் - உண்மை என்ன ஐ நா தீர்மானத்தை திமுக அதிமுக ஆதரிப்பதனால் அது தமிழர்களுக்கு நல்ல தீர்மானமாகி விடாது. காங்கிரஸ் எதிர்ப்பதனால் அது இலங்கைக்கு எதிரான தீர்மானமாகி விடாது . இந்த தீர்மானத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பொறுத்து தான் இந்த தீர்மானத்தின் சாதக பாதகம் அலசப் பட வேண்டும்.
-
- 1 reply
- 980 views
-
-
சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது. வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக…
-
- 9 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …
-
- 6 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பாணம் செல்கிறார்! Created by Ramanan Editor posted on 11 hours ago செய்திகள் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதியன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது அவரிடம் இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றைய தினம் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு, யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். இந்திய …
-
- 181 replies
- 20.4k views
- 1 follower
-
-
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது.. ) நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்....…
-
- 6 replies
- 1.7k views
-
-
வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது கொசுக்களின் காதல் வாழ்க்கை - சுயம்வரம் இணையத்தில் உள்ள பல பெரியவர்கள் தனி மடல்களில் கட்டுரைகளை எழுதுபடி எனக்கு அறிவுரை கூறுகிறார்கள், அவர்களது அன்பிற்கு எனது நன்றி. இருப்பினும் அடுத்த தலைமுறையை சார்ந்த தமிழ் இளைஞர்கள் அறிந்துணர வகைசெய்ய வேண்டும் என்று விரும்பி எனது கட்டுரைகளை விழியங்களாக நான் அமைக்க முற்படுகிறேன். கட்டுரைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை , நாளைய உலகில் தமிழ் இளைஞர்கள் அவற்றை படிக்க விரும்புவது கடினம். நாளைய உலகினில் விழியங்கள் நூல்களை வெல்லும். இயற்கை தேர்வின் அடிப்படையில் அறிவியல் தமிழ் வளர்ப்பது எனது நோக்கம். ந…
-
- 1 reply
- 544 views
-
-
ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே! பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும். ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி…
-
- 7 replies
- 1.3k views
-
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 1 reply
- 793 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/147/shell-...palavanPokkanai
-
- 0 replies
- 4k views
-
-
கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல…
-
- 0 replies
- 2.9k views
-
-
பொருட்களைப் புறக்கணி, புறக்கணி என்று சொல்பவர்கள். ஆராயாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவே ஈழத்தமிழனின் இனபடுகொலையின் சூத்திரதாரி இன்று இந்தியாவின் பொருட்களை நுகரும் வெளிநாட்டிலுள்ளோர் 75வீதமானவர்கள் புலம் பெயர் ஈழத்தமிழர்களே. இவர்கள் இந்திய உடைகள், அன்பளிப்புபொருட்கள், திரைப்படங்கள், உணவுப்பொருடகள், மற்றும் சுற்றுலா எனப் பலதும் இந்தியாவில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. புலம்பெயர் ஈழத்தமிழரால் பொருளாதார நன்மையை அன்னிய செலாவணி மூலம் மிகக்கூடிய பலனை அனுபவிப்பது இந்தியாவே. இவற்றை உங்களால் நிறுத்தமுடியுமா? முடியவில்லை என்றே சொல்லலாம். இதை உங்களால் செய்ய முடியுமென்றால் வெற்றிக்கான திறவுகோல் உங்கள் கையில் தான். அது வரை திறவுகோல் கூட எங்கள் கைக்கு வராது. ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும் May 16, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — வடக்கு மாகாணத்தின் விரைவான அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணத்திற்கும், மேல் மாகாணம் கொழும்புக்கும் இரண்டு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி, வெருகல், வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு வரையான பெருந்தெரு போர் நிறைவு பெற்றதும் உருவாக்கப்பட்ட பெருந்தெரு. யாழ்ப்பாணத்திலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று மணலாறு (வெலிஓயா) பிரதேசம் ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதையொன்று தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தப் பாதை தூரம் கூடியது. அதற்கு மாற்றாகத் தூரம் குறைந்த பாதையாக முல்லைத…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
http://www.jimkarygiannis.net/petition_and_action_requests/tamil_genocide
-
- 0 replies
- 673 views
-
-
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே) உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா,…
-
- 3 replies
- 674 views
-
-
-
தம்மையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்ற நிலக் கண்ணிவெடிகளை மீட்கும் தொழிலுக்குச் செல்லும் தாய். போருக்குப்பின்னரும் வாழ்வில் குண்டுகள் வெடிக்கிறது, உயிரச்சம் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.
-
- 0 replies
- 265 views
-
-
கிளி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தமிழீழ காவல்துறையினரால் வீதி ஒழுங்குகளை ஓழுங்கு படுத்தும் மாணவ போக்குவரத்துக் கண்காணிப்பாளர் பயிற்சி நடத்தப்பட்டது. காலை 10.45 மணியளவில் நடை பெற்ற இப்பயிற்சி கிளிநொச்சி நகரப் போக்கு வரத்துத்துறை பொறுப்பதிகாரி சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டனர். இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு.... அரியாலை. சீன அரசின் நிதி பங்களிப்போடு கடல் அட்டை வளர்ப்பு
-
- 1 reply
- 803 views
-
-
HIKKADUWA, Sri Lanka (Reuters) - Glass bottom boats tethered to the shore, candlelit shacks serving seafood empty of patrons, a solitary bar open: Not the signs of a vibrant beach resort at the height of the holiday season. Thousands of travellers normally flock to this sun-kissed, palm-fringed spot on Sri Lanka's southwest coast, renowned for its coral reefs and ochre beaches. But most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted lu…
-
- 0 replies
- 1.9k views
-
-
(ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…
-
- 0 replies
- 533 views
-
-
பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடி…
-
- 1 reply
- 727 views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா நேற்றைய தினம் ஊடகம் பற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். நிகழ்வு தொடங்க நேரதாமதம் எடுத்ததால் நானும் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பல வருட தோயல் கண்ட சுருங்கிய சேலை, கையில் ஒரு பொலித்தீன் பை மற்றும் பிடியற்ற, துணி கிழிந்த ஒரு குடையுடன் மெல்லிதான ஒரு தாய் எங்களைக் கடந்து முன்வரிசைக்கு சென்றார். அவர் கடந்ததும் எங்களுக்கிடையில் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை. அவர் குறித்தும் நாங்கள் அந்த இடத்தில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். குடை, பை மற்றும் அவர் அடங்கலாக கதிரையின் அரைப் பங்கு நிரப்பப்பட்டது. நுனிக்கதிரையில் அமர்ந்தார். பையுக்குள் கையை நுழைத்து வைத்த பொருள் பத்திரமாக உண்டோ என்பதுபோல் எதையோ பரிசோ…
-
- 0 replies
- 397 views
-
-
-
இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள…
-
- 0 replies
- 630 views
- 1 follower
-
-
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த…
-
- 0 replies
- 728 views
-