Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 23 ஜனவரி 2013 ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போ…

  2. 2008 மிக பெரிய போர் ஆண்டாக வரப்போகின்றது. எங்களுடைய விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தளவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல வளர்ச்சிகளை கண்டு வந்துகொண்டிருக்கிறது. உண்மையில் சிங்களம் கூறுவது போல வெற்றிக்களிப்பில் சிங்களம் ஈடுபட்டிருப்பதானது உண்மைக்குப்புறம்பான ஒரு நிகழ்வுதான். எங்களைப்பொறுத்தவரை இப்போது மட்டும் அல்ல, போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே ஒரு படிமுறை வளர்ச்சியாக, இன்றைக்கு எங்கள் விடுதலைப்போராட்டம் வளர்ந்து நிற்கின்றது. சிங்கள படைகள் பொதுவாகவே தாம் அந்தந்த நேரங்களில் கையகப்படுத்தும் நிலபுலங்களை வைத்து, தம் வெற்றிப்பிரகடனங்களை அறிவித்து விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்க

    • 0 replies
    • 781 views
  3. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட அரச உதவிகள் கிடைத்துள்ள போதிலும் மாற்று வலுவுள்ளவர்கள் என அழைக்கப்படுகின்ற அங்கங்களை இழந்தவர்கள், பார்வையிழந்தவர்கள், ஆண்துணையற்ற நிலையில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் என்பவற்றிற்கு, அந்தக் குடும்பங்களின் தன்மைகளுக்கு …

    • 0 replies
    • 445 views
  4. http://indikadefonseka.com/my-brother-jani-a-portrait-of-a-real-life-jason-bourne/ போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி, மரித்த கொமாண்டோ சார்ந்து 2013ம் ஆண்டில் எழுதிய இந்தப் பதிவினை இன்று படிக்க நேர்ந்தது. எழுதியவர் இதயசுத்தியாக எழுதியிருக்கிறார் என்பதையும் அவரால் மனிதம் சார்ந்து எழுப்பப்படும் ஆசைகள் உண்மையானவை என்றும் என்னால் நம்ப முடிகிறது. அத்தோடு அவரது எழுத்து வளம் அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும், ஒரு தமிழனாக என்னால் இந்தக் கொமாண்டோவின் வீரத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் சில சமாந்தரங்களை உணர முடிகிறது. இந்தப் பதிவு அது சார்ந்தது. மேலே செல்வதற்கு முன்னர், மேற்படி இணைப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்…

  5. போருக்குப் பிந்திய யாழ்ப்பாணம்! விதுல் சிவராஜா இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் யாழ்ப்பாணத்துக்கு ஏராளமாய்ச் சிங்களவர்கள் வருகிறார்கள். வந்து எல்லா இடங்களுக்கும் போகிறார்கள். போய் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். போகுமிடங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள். வருகின்ற சிங்கள மக்கள் இடிந்த வீடுகளைப் பார்க்கிறார்கள். அழிந்த ஊர்களைப் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்ட சனங்களைப் பார்க்கிறார்கள். கோவில்களுக்குப் போகிறார்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். தட்சணை கொடுக்கிறார்கள். இதில் சைவக் கோவில்களே அதிகம். இதைப் பற்றி ஒரு நண…

  6. போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49),…

  7. https://www.trtworld.com/video/beyond-borders/beyond-borders-how-is-sri-lanka-living-with-the-wounds-of-civil-war-18269480 Beyond Borders: How is Sri Lanka living with the wounds of civil war? Since its decades-long civil war ended in 2009, Sri Lanka has been living with wounds that won't heal. Beyond Borders travels to northern Sri Lanka to ask what's next for the island's Tamil minority. We meet the local women clearing mines, ex-child soldiers reintegrating into society, war widows finding new opportunities, and families still searching for their missing loved ones. As memories of war still haunt Sri Lanka and ethnic tensions remain high, we ask whether the peace is mo…

  8. போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன். 1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்: போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக…

  9. (சிறப்புத்தொடர் – களத்திலிருந்து ஜெரா) இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் கொடிய போர் எதற்கானதெனில், நிலத்துக்கானது. ஆனால் அந்த முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பமாகியது இன்னொரு போர். இது நிலத்துக்கானதல்ல. அதனையும் தாண்டியது. அன்று கொல்லும் போரை மீறி எழுந்த நின்று கொல்லும் போர் இது. ஆம், தமிழர் வாழும் பகுதிகளில் இயற்கை நிலைகள் மீது வைக்கப்பட்டிருக்கிறது குறி. நீண்ட போர்ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்ற நிலத்தில் அள்ள அள்ளக் குறையும் இயற்கை வளங்கள் மனிதக் கை படாமலேயே இருந்தன. அதில் மணல் முதன்மையானது. அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குவதில் மணலின் பங்கு ப…

  10. பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன், உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது. இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் த…

    • 17 replies
    • 19k views
  11. போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய ஆயுதங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றது. வன்னிக்குள் பொதுச் சுற்றுலாவிகளுக்காக மட்டும் 10க்கும் குறையாத போர் சுற்றுலா மையங்கள் உண்டு . இம்மையங்களில் நடப்பதென்ன? வரலாற்றுப் போதிப்புத்தான் நடக்கிறது. தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு, புலிகளை – தமிழர்களை இராணுவம் வெற்றிகொண்ட கதைகள் வாய்மொழி வரலாறாக, சுவை சொட்ட எடுத்துச் சொல்லப்படுகின்றது. வயது – பால் – வர்க்கம் கடந்த நிலையில் சமதளத்தில் நின்று இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்கின்றனர். இவ்விடம் வரும் விவரமறியா பெரும்பான்மையின குழந்தைக்கும் தமிழர்களை தாம் அட…

    • 0 replies
    • 2.1k views
  12. போர் நிறுத்த உடன்படிக்கையின் சட்டரீதியான அந்தஸ்தை அடையாளப்படுத்திக் காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு 2002ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மை தொடர்பில் இருந்த சர்ச்சைக்கு அவ்வுடன் படிக்கையின் பலத்தை ஒப்புக்கொண்ட அடிப்படையில் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உடன்படிக்கை நிஜமாகவே வலிதானது என்றும், அதன் 5 வருட இருப்புக்குப்…

  13. இந்தியப்படையினர் கைப்பற்றிய முகாமை மறுபடியும் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப்புலி வீரர்கள். AdminMay 25, 2021 மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள். 1988.08 முதலாவது வாரத்தில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் முகாம் ஒன்றின் பொறுப்பாளராக மேஐர் ரஞ்சன் அவர்களும்.(வீரச்சாவு. 29.06.1989) கப்டன் மயூரன் அவர்கள். (வீரச்சாவு.11.11.1993) ஆகியோர் உள்ளிட்ட பத்துப் போராளிகள் இருந்தனர் . இம்முகாமானது வெளிப்புறக் கண்காணிப்பு முகாமாகவும் இருந்தது.அந்த நேரத்தில் இவர்களது முகாமிற்கருகில் ஆள் நடம…

  14. போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ] போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார். பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்ப…

  15. போர்களமாடி வீழ்ந்த வரலாறு பதிவாளர்களுக்காக....

  16. "யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதி…

  17. https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி…

  18. பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…

  19. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…

  20. வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு [23 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை] வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடை கின்றது. அதேவேளை பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் காட்டுமிராண் டித்தனத்தை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள்…

    • 5 replies
    • 2.8k views
  21. Started by உமை,

    "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது. விடுதலைப்…

  22. போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.