Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. மரபு உயிரினம் ((Heritage breed) ) தென் அமெரிக்க கண்டத்தின் உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள். இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின் அழகு மிக்க பழையை நகரமான மச்சு பிச்சு. பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்…

  2. சிறீலங்கா இராணுவம் தனது இறுதிஅழிப்பு யுத்தத்தைத் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உங்கள் உங்கள் உறவுகளைக் காக்க ஏதாவது செய்யுங்கள்.

    • 3 replies
    • 3.7k views
  3. 16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம். படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன. முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய சலசலவென்ற சிதறல்களிலிருந்து தப்ப, குழிகளுக்குள்ளேயே குந்தியிருந்தோம். கால்கள் வலியாய் வலித்தன. குருதி வழியும் காயங்களோடு போராளிகள் பலர் எங்களை கடந்து போனார்கள். கடைசியாய் களமுனையில் நின்ற போராளிகள் அவர்கள் என்பதை அவர்களின் தோற்றம் சொன்னது. இடு…

    • 5 replies
    • 1.1k views
  4. சாதாரண உடைகளுக்கு மாறிய எங்களை பார்க்க எங்களுக்கே பிடிக்கவில்லை. ஆளையாள் பார்த்து சரி என தலையாட்டிவிட்டு மூழிக்காதுகளோடு புறப்பட்டோம். ‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக. ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு. பனைமரத்தோடு அண்டி வைக்கப்பட்டிருந்த அந்த அலுமாரிக்குள் கடைசிநாட்களில் போராளிகளாகியவர்களது நகைகள் இருந்தன. ‘இதிலயே போட்டிட்டும் போகலாம். அல்லது நகைகளை எடுத்து எல்லாருக்கும் போட்டுக்கொண்டுபோகவும் குடுக்கலாம்.’ என்றேன். ‘அது சனத்தின்ரது. என்ர கையால எடுத்து ஒருதருக்கும் குடுக்கமாட்டன். அப்பிடி குடுத்தனெண்டால் இவளநாளும் நான் நேர்மையாய் வாழ்ந்ததுக்கும் அர்த்தமில்லாமல் போயிரும்’ என்றாள் சந்தியா. சரிதான் அதிலொன்றை நான் போட்டுக்கொண்டுபோக உ…

  5. இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் http://www.ziddu.com/download/7308409/video.flv.html http://www.ziddu.com/download/7308559/video-1.flv.html இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திரவதை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள் முன்னால் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் . கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை …

    • 0 replies
    • 7.7k views
  6. இறுதி யுத்தத்தில் 20,000 ற்கு மேற்பட்டோர் பலி - Toronto Star. http://www.thestar.com/article/642820 உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியுங்கள். அத்துடன் இந்த பத்திரிகையின் இணைப்பை வேற்று நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். ( தமிழர் சொன்னால் சிலவேளைகளில் செய்திகளை பதிய மறுக்கும் ஏனைய நாட்டு ஊடகங்கள் ஆங்கிலேயர் சொல்வதை பதிவதை பார்த்திருக்கின்றேன். மாட்டுக்கு மாடு சொன்னல் கேளாது. மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்.)

    • 0 replies
    • 2.4k views
  7. அடுத்தது சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத…

  8. இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில் இவ் நிலையற்ற பூவுலகில் (மாய உலகில்) பிறக்கும் ஒவ்வொருவரும் "இறப்பது நிச்சயம்" என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் (சிவமாக்குவதகாகவும்) கிரியைகள் நடாத்தப்பெற்று;தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன. மேலும் விளக்கமாக கூறூவதாயின்; மானிட பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தா…

    • 3 replies
    • 15k views
  9. ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட் டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?... என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து, போர் இறுதிக் கட்டத்தில் எந்தச் சூழ் நிலையிலும் பிரியக்கூடாது என்று வாழ்ந்து, இருவருமே குண்டுக் காயம்பட்டு, இறுதியில் இராணுவத்தின் கையில் சிக்கி, துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பி, இன்று உயிர்வாழும் மனிதர் அப்பு. புலிகள் அமைப…

  10. இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய மாமனிதர் சத்தியமூர்த்தி .! Last updated Feb 26, 2020 வெண்புறா நிறுவனர் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைவு 7 ஆம் ஆண்டு நனைவு நாள் …! மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல்…

  11. தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள். “மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்” சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர். சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர். சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர். “அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்…

  12. வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு. ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம்இ சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர். வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன. வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி ஞாயிறு வருவதற்கேஇ ஞாயிறு வருவதற்கே சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகுப்பதும் …

    • 0 replies
    • 1.2k views
  13. https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/ இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராட…

  14. இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போ…

  15. இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி ப…

  16. இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் – ஆர்த்தீகன் சொக்கலிங்கம் யோகநாதன் அடக்குமுறைக்கு உள்ளாகும் இனத்திற்கும், போரை எதிர் கொள்ளும் மக்களுக்கும் புனர்வாழ்வு என்பது அத்தியாவசியமானது. அவர்கள் இழக்கும் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் நிர்மாணம் செய்வதே புனர்வாழ்வுச் செயற்பாட்டின் பணி. இதன் தேவையை உணர்ந்து, விடுதலைப் புலிகளால் தனியான கட்டமைப்பாக 1980 களின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டதே தமிழர் புனர்வாழ்வுக் கழகம். இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகத் தான் தனது பணியை ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தி…

    • 1 reply
    • 690 views
  17. எல்லோருக்கும் வணக்கமெங்க! என்னங்க பெயரை பார்த்தவுடனேயே மூளையைப்போட்டு குழப்புறீங்க? சத்தியமா சொல்றேனெங்க உதுதானெங்க நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை. தமிழீழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பகுதியிலை சமரபாகு என்ற குறிச்சியிலை ஒரு சின்ன கிராமம் பாருங்கோ. தென்மேற்குத்திசையாக 1.25 மைல் தொலைவில் உடுப்பிட்டி என்ற ஊரும், வடமேற்குப்பக்கமாக 1.5(ஒன்றரை) மைல் தொலைவில் வல்வெட்டித்துறையும் தென் கிழக்குத்திசையாக 1.5 (ஒன்றரை) மைல் தொலைவில் நவிண்டில்,நெல்லியடி, கரவெட்டி போன்ற ஊர்களும், வடகிழக்குத்திசையாக 2,3 மைல் தொலைவில் பொலிகண்டி போன்ற ஊர்களினால் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு ஊர்தான் பாருங்கோ நான் பிறந்தவூர் இலக்கணாவத்தை. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப…

  18. இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா ! https://www.thaennadu.com/2023/01/blog-post_27.html#

  19. இலங்கை : மருத்துவமனைகளில் அனைவருமே மனநோயாளிகளாக மாறும் அவலம் on 25-04-2009 19:58 செய்திகள், இலங்கை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் பலர் பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; மருத்துவர்கள் தெரிவிப்பு : மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காயமடைந்து முக்கால்வாசிப் பேர் குண்டுவெடிப்பினால் காய…

  20. இலங்கை அகதிகள் படும் துன்பங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.9k views
  21. Eyewitnesses interviewed during a week-long undercover investigation for Channel 4 News, told of thousands of civilian deaths as government forces advanced on the Tigers' final stronghold. The deaths, they said, were the result of government shelling http://www.channel4.com/news/articles/worl...advance/3217257 காணொளி : http://link.brightcove.com/services/player...tid=26637880001

    • 3 replies
    • 4.2k views
  22. இலங்கை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு! இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசா…

    • 0 replies
    • 831 views
  23. இலங்கைத் தமிழர் தமிழ்செல்வம் என்பவரை திருமணம் செய்யும் அமெரிக்க பெண் ஒருவர், தனது கணவரை இலங்கையின் இனவெறிக்கு பலி கொடுத்து தவிப்பதையும்,இலங்கையின் இனவெறி படுகொலைகளையும், மனிதாபிமானமற்ற கொடூரங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ” தமிழ் விடோ ” ( Tamil widow - தமிழ் விதவை ) என்ற திரைப்படம் ! அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தமிழ்செல்வம், இலங்கையில் முள்வேலிக்குள் அகதியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது 80 வயது தாய் - தந்தையரை மீட்டு தன்னுடன் அமெரிக்கா அழைத்து வருவதற்காக தனது மனைவி மேரியுடன் இலங்கை செல்கிறார். தாம் நிகழ்த்தும் இனப்படுகொலைகளையும்,மனித உரிமை மீறல்களையும் உலக நாடுகள் கண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.