எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது. இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு …
-
- 7 replies
- 1.8k views
-
-
ஆவா குரூப்.... சீக்கியர் பாய ரெடி. பாய்ந்தவர்... சீனர் ஜாலி.
-
- 0 replies
- 1.8k views
-
-
CMahendran Mahendran டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது வயது 91. ஆஸ்ரேலியாவின் கட்டிட பொறியியல் கல்வியை, 1956 ஆண்டில் நிறைவு செய்த ஈழத்தமிழர் இவர். கட்டிட பொறியாளராக உலகின் பலநாடுகளில் பணியாற்றயுள்ளார். ஆப்பிரிகாவிலுள்ள கென்யாவின் மொம்பசா நகரத்தை வடிமைக்கும் குழுவிற்கு தலைமை பொறுப்பேற்று கட்டி முடித்தவர் இவர் தான். அந்த நகரத்தின் உருவாக்கத்தைப் பார்த்து, வியப்படையாதவர்கள் யாரும் இல்லை என்று கூற முடியும். அந்த அளவிற்கு தனித்திறமையைக் கொண்டவர் டேவிட் அய்யா அவர்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்து சேகரித்த பணத்துடன் 1970 ஆண்டு இலங்கைக்கு திரும்பி, இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலம் வாங்கி காந்தியம் என்னும் இயக்கத்தை, டாக்டர் ராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். 400 கிராம…
-
- 12 replies
- 1.8k views
-
-
தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-3 --------------------------- பூசாரி கோயிலுக்குள்ள ஏதோ செய்தால் குற்றமில்லையாம்! நாங்கள் செய்தால் குற்றமாம்! வினா வாக்கு பிச்சை எடுக்க "பிரபாகரன் மாவீரன்..." "மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள புனரமைக்கப்படும்" எண்டு சொல்லுவாராம்! அப்ப எல்லாம் சிறிலங்கா புல(நா)ய்யு பேசாமல் இருக்குமாம். கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை சொன்னால் கைது செய்து மிரட்டுவாங்களாம்! பக்கா பிளான் விக்கி ! நல்லா வருவாய் நீ! பொதுநலவாய நாடுகள் மாகாநாடு நடக்க உனக்கு போடும் எலும்பு துண்டுகளை நீயும் சனாவும் சுனாவும் வேணுமெண்டால் தின்னுங்கோ! 13 அமைச்சு பதவி அவசர அவசரமா விக்கியிட்ட குடுக்கினமாம்! போங்கடா நீங்களும் உங்கட அமைச்சும்! விக்கியின்ர மச்சானுக்கும்,சானாவின்ர அத்தானுக்கு…
-
- 2 replies
- 1.8k views
-
-
புக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே கதைக்கப் பழகும் வார்தைகள். நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா சாப்பாடு தீத்தின காலம் இரருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலம் ஆகிவிட்டுது. http://kanapraba.blogspot.com/2006/08/blog-post.html
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நிலைக்கு காரணம். இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…
-
- 0 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். ] அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு …
-
- 8 replies
- 1.8k views
-
-
'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!'' ---தப்பி வந்த வக்கீல் பேட்டி அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர். பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையோ ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. இராணுவச் சிப்பாயாக இல்லாமல் தர்மத்தைப் போதித்த புத்தராக அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப் …
-
- 8 replies
- 1.8k views
-
-
திராவிடர், திராவிடம் (மொழி, நாடு) பற்றிய சொல்லாய்வு __________________________ தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை எச்சவியல் பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினர். "பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க." _____________________________ மேலுள்ள உரையின் படி தெய்வச்சிலையார் தமது தொல்காப்பிய உ…
-
- 0 replies
- 1.8k views
-
-
இணுவில், இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில்உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும்அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது. அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெரு…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசு பிரித்தானிய விசேட பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தெரிவித்துள்ளது. http://www.google.com/hostednews/afp/artic...SPDimXXZfq2yX7Q
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒலிப்பதிவு 1 ஒலிப்பதிவு 2 நன்றி தமிழ்நெற் முழுமையான ஆங்கிலச் செய்திக்கும், படங்களிற்கும்
-
- 1 reply
- 1.8k views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தடை தீவிரமானது அல்ல-நொதர்லாந்து தூதுவர். விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமெரிக்கா விதித்தது போன்று தீவிரமான தடை அல்ல என்று சிறிலங்கவிற்கான நொதர்லாந்து தூதுவர் கொழும்பில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடையானது அவர்களை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வருவதற்கான அழுத்தமே தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் எமது நோக்கம் நிறைவேறது ஒஸ்லோ பேச்சுக்கள் முறிவடைந்து கவலை அளிக்கிறது. பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு . விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுடன் எந்த நேரமும் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம் புலிகள் மீதான தடை நிதி சேகரிப்பு நடவட…
-
- 7 replies
- 1.8k views
-
-
அழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில் இயற்கையான முறைகளில் தயாரித்த பொருட்களை பயன்படுத்திய மனிதன் அன்று ஆரோக்கியமாக வாழ்ந்தான். நவீன காலத்தில் நவீன உற்பத்திப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதன், அதன்பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் மனிதனும் நவீன முறைகளை கையாள்கின்றான். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். மட்பாண்ட கொள்வனவில் மக்கள் அக்கறை செலுத்தாத கார…
-
- 1 reply
- 1.8k views
-
-
இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மை அடையாளமாக இனத்தேசியம் (ETHNIC NATIONALISM)ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. பெரும்பாலான உள்நாட்டுப் போர்கள் இன விடுதலைக்காகவே நடைபெறு கின்றன. பல்லின நாடுகளில் எண்ணிக்கை யில் கூடிய இனம் சிறுபான்மையினரை அடக்கி ஆள விளையும்போது விடுதலைப் போர் வெடிக்கின்றது. சிங்கள இனத்தவர் தம்மை 'மகா ஜாதிய' என்றும் தமிழரை 'சுளு ஜாதிய' என்றும் அழைக்கின்றனர். இதே துவேச மனப்பான்மை வேறுபல நாடுகளிலும் காணப்படுகிறது. ' வெள்ளை நிறவெறி' உடற் தோல் அளவு ஆழமானது. சிங்கள இனவெறி உடலை ஊடுருவி ஆன்மாவரை செல்கிறது', என்றார் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை. சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடை யில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுக்கும் போட்டாபோட்டி நடக்க…
-
- 7 replies
- 1.8k views
-
-
குவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன் குவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் மகாவம்சத்தில் கூறப்படாத மகாவம்சக் கதைகளையும், கதை மாந்தர்கள் பற்றியும் மேலதிக விபரங்களைத் தந்துள்ளன. மகாவம்சம சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கொண்டாடப்படுகிற போதும் மானுடவியலாளர்கள் மகாவம்சத்தின் முழுக் கதைகளையும் உண்மை நிகழ்வுகளாக பரிந்துரைப்பதில்லை. அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தும் பல புனைவுகள் அதில் உள்ளமை தான் அதற்குக் காரணம். ஆனாலும் சிங்கள இலக்கியங்களில் மகாவம்ச உபகதைகள் பல தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளாகவும், நூல்க…
-
- 1 reply
- 1.8k views
-
-
Get Flash to see this player. தயாரிப்பு தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன்
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீர த்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு எ…
-
- 1 reply
- 1.8k views
-
-
தனிக்குழுக்களாய் செயற்பட்டு தமிழீழ தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் விபரம். தனிக்குழு மாவீரர் சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974 தனிக்குழு மாவீரர் பெஞ்சமின் பெஞ்சமின் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.1981 தனிக்குழு மாவீரர் தங்கத்துரை நடராசா தங்கவேல் தொண்டமானாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் குட்டிமணி செல்வராசா யோகச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் ஜெகன் கணேசானந்தன் ஜெகநாதன் தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்) வைத்தியலிங்கம் நடேசதாசன் வல்…
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
பாகம் ஒன்று அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல் எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை செய்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியில் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் ஆழமான பல கதைகள். …
-
- 5 replies
- 1.8k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3914/peoples-waiti...r-food-27042009
-
- 1 reply
- 1.8k views
-