எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு. முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்... ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திர…
-
- 88 replies
- 13.7k views
-
-
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்! புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது. சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும், எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக…
-
- 103 replies
- 24k views
-
-
ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில், ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர் …
-
- 14 replies
- 2k views
-
-
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர். கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக் கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊர் அல்லது கிராமம் என்பது நாட்டுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு மனிதக் குடியிருப்பு வகை ஆகும். ஊர்கள் பெரும்பாலும் சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய நகரங்களிலும் அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, மீன்பிடித்தல் போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும். http://thaavady.com/?p=234
-
- 1 reply
- 975 views
-
-
ஊர் முற்றம் ...கௌதாரிமுனை, கிளிநொச்சி
-
- 0 replies
- 555 views
-
-
ஊர் முற்றம் கிளிநொச்சி வன்னேரிகுளம்.... கிளிநொச்சி
-
- 0 replies
- 559 views
-
-
ஊர் முற்றம் கிளிநொச்சி... விநாயகபுரம்
-
- 0 replies
- 359 views
-
-
-
ஊர் முற்றம்.... பொங்கலிடல் அம்பாறை
-
- 0 replies
- 361 views
-
-
-
-
-
ஊர் முற்றம்...முக்கொம்பன்... கிளிநொச்சி
-
- 0 replies
- 602 views
-
-
ஊர் முற்றம்...விநாயகபுரம் கிளிநொச்சி
-
- 0 replies
- 550 views
-
-
ஊர் மெட்டு தாயகத்து கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி
-
- 0 replies
- 302 views
-
-
ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…
-
- 0 replies
- 963 views
-
-
நீங்கள் 48 வருடங்களின் முன்னம் தீர்க்க தரிசனம்போல எழுதிய பாலி ஆறு கவிதை, ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி என்கிற கட்டுரையோடு பிரசுரிக்கப் பட்டுள்ளது என இலங்கையில் இருந்து ஒரு நண்பர் தொலஒபேசியில் தெரிவித்தார். வேறோரு ந ண்பர் அதன் இணைய முக வரி அனுப்பினார். மிக முக்கியமான கட்டுரை. எனது முதல் கவிதையாக அடையாளப் படுத்தப் படுகிற கவிதையும் மிகவும் முக்கியமான கவிதை. கட்டுரையையும் கவிதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஊர்சொல்லும் கதைகள் மல்லாவி - சிக்மலிங்கம் றெஜினோல்ட் “NGO க்களின் நகரம்” என்று ஒரு காலம் வர்ணிக்கப்பட்டது மல்லாவி. அது 1990 களின் பிற்பகுதி. அல்லது சந்திரிகா குமாரதுங்கவின் யுத்தகாலம். வன்னியில் சின்னஞ்சிறிய குடியேற்றக் கிர…
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால்: http://www.vakthaa.tv/play.php?vid=1325 பன்னங்கண்டி: http://www.vakthaa.tv/play.php?vid=486 உடுத்துறை (வடமராட்சி கிழக்கு): http://www.vakthaa.tv/play.php?vid=141
-
- 4 replies
- 1.2k views
-
-
தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மார்…
-
- 25 replies
- 31.9k views
-
-
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள். காரணம் குழந்தை பிறந்த நேரத்தை சாத்திரியாரிடம் கொடுத்து அக்குழந்தைக்குரிய குறிப்பை வரைய வேண்டும். அதற்கேற்றால்போல் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்துத் தான் பெயர் வைப்பார்கள். பிறந்த எண்ணுக்குத் தகுந்ததாக பெயர் வைக்காவிட்டால் அந்த நபரின் வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என்பதனை ஜோதி…
-
- 10 replies
- 8.6k views
-
-
இப்படி இருந்ததை எங்கட சட்டாம்பிகள்.. சிங்கள எஜமானத்துக்கு வால்பிடிச்சு.. இப்படி ஆக்கிட்டாய்ங்க..
-
- 9 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் இராச வீதியிலுள்ள தோட்டக் காணிகளில் அதிகளவான வேலைகளை பெண்களே செய்கின்றனர். இவ்வாறு தோட்டங்களில் வேலை செய்யும் அப்பெண்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கூலியாக கொடுக்கப்படுகின்றது. இந்தப் பெண்கள் தமது குடும்ப பொருளாதாரத்துக்காக இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . http://www.jvpnews.com/srilanka/102819.html
-
- 8 replies
- 1.1k views
-
-
@suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்த…
-
- 36 replies
- 3.3k views
- 1 follower
-
-
எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html
-
- 22 replies
- 5.1k views
-