எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – தமிழர் தாயகத்திலும் நினைவு கூரல் 15 Views சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் என 14 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியது. இலங்கையில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்…
-
- 4 replies
- 1.4k views
-
-
சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது. அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிம…
-
- 0 replies
- 898 views
-
-
-
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தங்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களால் இதுவரையில் எந்த விதமான வெளிப்படையான ஆராய்ச்சிகளோ அல்லது மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்யும் முறை சம்பந்தமான ஆராய்ச்சிகளோ முன்னெடுக்கப்படாத நிலையில் சரியான முறையில் பரிசோதனைகளைச் செய்து வெளிவரும் முடிவுகளைப் பிழையென வாதிட்டு அதனைப் பிழையான வழியில் மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர். சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்…
-
- 0 replies
- 329 views
-
-
சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது. தூய குடிநீருக்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த நிபுணர்குழுவின் பிரதிநிதிகள் அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நிபுணர்குழு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ஆய்வு நோக்கத்துக்காக சுன்னாகம் மின்நிலையத்தை மையப்படுத்தி எட…
-
- 1 reply
- 380 views
-
-
முஸ்லீங்கள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்டதற்காண காரணம் தெரியாத முஸ்லீம் சகோதரர்களும் வரலாறு தெரியாத தமிழர்களும் இந்த 5 நிமிட வீடியோவை முழுமையாக பாருங்கள்!!
-
- 6 replies
- 651 views
-
-
ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். தாங்குவோர் ஏதுமின்றி தமிழர்கள் அனைவரும் சிங்கள ஆட்சியாளர்களின் சொற் கேட்டு அடங்கி ஒடுங்கி வாழ்வ…
-
- 4 replies
- 4.3k views
-
-
புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் 'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை அரசு, தமிழ் எம்.பி--க்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது. கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன் வைத்தோம். ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?'' ''புதிய எம்.பி-க்க…
-
- 1 reply
- 969 views
-
-
சுரேஸ் பிறேமச்சந்திரனின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 729 views
-
-
சுற்று சூழல் பேரழிவு பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வலிகாமத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வலிகாமத்தில் வாழும் 261,897 எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் நிலத்தடி நீர் எண்ணையால் மாசாகிக் கொண்டிருப்பதாக மெதுவாக உணர்ந்து வருகின்றனர். மின் மின்பிறப்பாக்க நிலையத்தை சுற்றியுள்ள 1.5km விட்டமான பிரதேசத்தில் 2013 – 2014 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின் படி, பெருமளவிலான கிணறுகள் ( அண்ணளவாக 73%) எண்ணையால் மாசுபட்டு இருக்கின்றது. அதாவது ஏற்புடையதான அளவிலும் இது (1 mg/ L எண்ணெய்) மிதை மிஞ்சி உள்ளது. இதன் பின்னர் அந்த பகுதி மக்களின் அவதானிப்புக்களின் படி 4km விட்டத்திற்கு எண்ணெய் மாசு நிலத்தடி நீரில் பரவியிருப்பது புலனாகியிரு…
-
- 0 replies
- 986 views
-
-
இலங்கைக்கான சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 02 மில்லியனாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் வருமானமீட்டும் துறைகளில் நான்காவது இடத்தையும் வகித்து வருகின்றது. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசதாரண சூழ்நிலைகள் இல்லாமல் செய்யப்பட்டு இன்று சுமூகமான நிலை தோன்றியுள்ளது. சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்ற இடங்களில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது. இங்கு இயற்கையாகவே அமைந்த குடா மற்றும் கடல் அலை சறுக்கல் சாகச விளையாட்டுக்கு மிகவும் பெயர் போன …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி நல்லை நகர் ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திப்போன சமய மறுமலர்ச்சி, மிசனரிமாரின் பாடசாலைகளைவிடவும் சிறப்பான ஆங்கில பாடசாலைகளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஸ்தாபிக்கும் ஒரு இயக்கத்தை குடாநாட்டில் உருவாக்கி விட்டது. இவற்றில் முதன்மையானவர்களில் ஒருவர் கனகரத்தினம் முதலியார். இவர் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையினை 1876ம் ஆண்டினில் ஸ்தாபித்தார். பாடசாலையில் 1880 எனப்பொறிக்கப்பட்ட ஒரு மணி இன்னமும் இருக்கின்றது. இந்த சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலையே இன்று விக்ரோறியாக் கல்லூரியாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது. 1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையாக இது பதிவுசெய்யப் பெற்றது. இலங்கையில் முதலாவது அ…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை மீது ஒரே வேளையில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றைப் புலிகள் இயக்த் தலைவர்கள் இட்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களைத் தெடர்ந்து யாழ் முகாம்களை ஒரே வேளை தாக்கி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் இயக்கத்தினர் தீவிரமாக முயலக்கூடும் என்பதால்,இந்தத் தகவல்கள் வெளியாகிய உடனேயே கடந்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் படையினரின் முகாம்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு புலிகள் இயகத்தினரின் திட்டம் மற்றும் படையினரின் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்ககைகள் பற்றிய தகவல்களை உயர்மட்ட பாதுகாப்புத் துறைப் பிரிவைச் …
-
- 3 replies
- 1.5k views
-
-
20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
-
- 25 replies
- 2.7k views
-
-
சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை முன்னெடுத்து வரும் மாபெரும் பாத யாத்திரையின் முதலாம் கட்ட நிறைவு ஒன்றுகூடல் நாளை சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ள அதேநேரம் பிரான்சிலும் தமிழ் மக்களுக்குரிய நீதிக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. சுவிற்சர்லாந்தில்... தாயகத்தில் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் நிலையில் அவர்களைத் துயரில் இருந்து விடுவித்து சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு வலிறுத்தியும் - தமிழ் மக்கள் அரசியல் உரிமை பெற்றவர்களாக வாழ்வதை வலியுறுத்தியும் - தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் - சுவிஸ் மக்களுடன் இணைந்து சுவிஸ் தமிழர் பேரவை கடந்த முதலாம் நாள…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்நிகழ்ச்சியில் முக்கியமாக ஈழத்தமிழர் அவலம் குறித்த தகவல்களே இடம்பெறுகின்றன. உலகத் தமிழரின் கவனயீர்ப்பு போராட்டங்கள் லண்டனில் இடம்பெறும் போராட்டம் குறித்து தமிழ் போரூம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி வவுனியா இடைத்தங்கல் முகாமின் நிலை குறித்து : ஐநா இடைத்தங்கல் முகாம்களுக்கு உறவினர் செல்ல முடியுமா? தமிழக சிறுபான்மை கட்சிகளின் பிரச்சனை - அ. மார்க்ஸ் கேட்பதற்கு : http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/585899466d6e9010/
-
- 0 replies
- 2.6k views
-
-
சுவிஸில் வானோலி கேட்போருக்கு இலங்கை பிரச்சனை குறித்து பலரது எண்ணங்களை பிரதிபலிப்பதற்கான முயற்சியே இது...... உங்களுக்கும் ஏதாவது கிடைக்கலாம். இந்தியாவிலும் லண்டனிலும் இடம்பெற்ற இரு விவாதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. சுவிஸ் அரச வானோலி வழங்கும் World - Tamils - India - Sri lanka - Tamilnadu - Tamileelam உலகம் - தமிழர் - இந்தியா - சிறீலங்கா - தமிழ்நாடு - தமிழீழம் கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/5923314012e2fecd/
-
- 0 replies
- 1.5k views
-
-
குப்பிழான் சிவகாமி ஆலயத்தின் (சமாதி கோவில்) மீழ் எழுச்சிக்கு எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள். இது உங்களுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல உங்கள் கடமையும் ஆகும். சுவிஸ் வாழ் மக்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். அன்பிற்க்கும் பாசத்திற்கும் உரிய குப்பிழான் வாழ் சுவிஸ் வாழ் மக்களே குப்பிழானில் அமைந்துள்ள சிவகாமி அன்னையின் ஆலயத்திருப்பணி வேலைகள் அனைத்தும் ஆரம்பமாகியுள்ளதால் தயவு செய்து நீங்கள் அனைவரும் முன் வந்து விரும்பிய ஓர் உதவித் தொகையை தந்துதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். அண்மையில் தான் சமாதி கோவில் பிரதேசம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கே இருந்த சமாதி கோவில் முற்றாக அழிக்கப்பட்டு வெறும் பற்றைகளை தான் காண கூடியதாகவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்று 300 உறவுகள் பலி நாளை எவ்வளவு?????. இனியும் உந்த செறிச்சேட்டைக்கு இடம் கொடுக்கேலாது கொடுக்க்க கூடாது கொடுத்தால் வரலாறு நீயும் தமிழனா என மூஞ்சியில காறி துப்பும். இந்த செய்தியை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.ஒருவர் இருவர் செய்தி ஸ்தாபனங்களுக்கு செய்தி அனுப்பினால்தானே பொத்திகொண்டு இருகிறார்கள்.எல்லோரும் அனுப்புவோம் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அதியுச்ச தியாகத்தை செய்யுங்கள் சனம் செத்துட்டுதாம் என ஸ்கோர் எண்ணிக்கொண்டு இருந்து பலனில்லை.உங்கள் நாடுகளில் உள்ள செய்திஸ்தாபனங்கள் சின்னதோ பெரிதோ எதுவும் பார்க்காமல் அனுப்புங்கள்.சர்வதேச மயப்படுத்த செய்திகளால் தான் நமது இனம் படும் அவலத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்லலாம்.அப்படி கொண்டு சென்றால் சிங்களவனுக்கு மாமா வேலை பார…
-
- 3 replies
- 4.2k views
-
-
-
https://www.dropbox.com/s/nqr9fdpzupko3y9/ACTIVE%20SOLAR%20RESEARCH%20STUDENTS.pdf?dl=0 Solar Reseach students wanted… Students/lecturers wanted to participate in the solar energy research projects. Who am I? Who am I looking for? Final year Science faculty students or 3rd year Engineering students or A/Level School students Good at solid works or thermodynamics or energy systems or electrical systems or Physics and optics. (Don’t worry just need to be good at one thing and ability to understand the theory behind it). What can we do? We can together design a solar systems which is most suitable for Sri Lanka (I will give initial technical support). We can …
-
- 0 replies
- 961 views
-
-
-
செஞ்சோலைத் தியாக தீபங்களுக்கு! எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன் விலங்குகளுக்கு அஞ்சிடலில் நியாயமுண்டு - அன்றில் இடிவிழற்கு அஞ்சிடலில் நியாயம் உண்டு இளம்பிஞ்சுக் குழந்தைகளின் கல்விக் கூடம் - கொலைசெய் இழிஞர்கள்தம் ஆட்சியினால் இடிவதென்றால்? படிப்பதற்கு உதவுதலில் நியாயமுண்டு - எவரும் எங்கிருந்து படிப்பதிலும் நியாயம் உண்டு துடிதுடிக்க இனவெறியர் குண்டைப் போட்டு - பிள்ளை படிக்கையிலே படுகொலையே செய்வதென்றால்? எத்தனையோ பச்சையிளம் பிஞ்சுகள்தம் - உள்ளம் ஏங்கிஏங்கித் துடிதுடிக்கக் கொன்ற பேய்கள் எங்கிருந்து என்ன பொய்யால் மறைத்தபோதும் - காலம் அங்கழித்து மக்கள்மீளக் காதை மாற்றும். நீதியில்லா சனங்களோடே சேர்ந்த பாவம் - இன்று நீதி கேட்டுச்…
-
- 2 replies
- 1k views
-
-
இன்று, செஞ்சோலை நினைவு பிரபலமான ஒன்று. நாளை வேறொன்று வரும். வன்னியில் வாழ்ந்த தமிழர்களால் மறக்கமுடியாததாக இருக்கும் பேரவலங்களுல் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலும் முதன்மையானது. அதுபோலவே வருடந்தோறும் நினைவுகூர்வதிலும் செஞ்சோலை படுகொலைக்குத் தனியிடம் கொடுக்கப்படும். ஆனால் செஞ்சோலை படுகொலையில் தன் மகளை இழந்த யாராவது ஒரு தாய் இப்போது எப்படியிருப்பார் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அப்படியான ஓருவர்தான், சாரதா அம்மா. புதுக்குடியிருப்பின், புதியகுடியிருப்பு என அறியப்படும் பகுதியில் இப்போது வாழ்கிறார் அவர். குறுக்குமறுக்கு சந்துகள், நாயுண்ணிப் பற்றைகளுக்குள்ளால் நுழைந்து போனால், புதுக்குடியிருப்பின் தென் எல்லையில் அமைந்திருக்கிறது அவரின் வீடு. ஆனால் இது அவரின் சொந்த இ…
-
- 0 replies
- 603 views
-