Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வன்னி நிலப்பரப்பிலே ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் எமது இலட்சிய நோக்கத்திற்காக வீரகாவியமாகிக்கொண்டிருக்கி

    • 2 replies
    • 1.1k views
  2. எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகின்றது. கேட்க http://blog.sajeek.com/?p=349

  3. (மன்னிக்கவும் தமிழில் இதை மொழி பெயர்க்க முடியவில்ல. யாரவது முடிந்தால் செய்யுங்கள்.) Tamils Funding the Tamil Genocide Several Tamils have taken to the streets to protest against the Tamil genocide taking place in Sri Lanka. By UN account over 2500 people have been killed and over 7,000 people have been injured. The actual figure might be lot higher. Over 200,000 people have lost their home and all their belonging and are moving around as animals. Tamil expatriates are looking at ways to stop this. One of the place they have missed looking is into their own kitchen. The Srilankan government has spent over 1.6 Billion for this war. It is on its knees with IMF…

  4. பகுதி 1 பகுதி 2

    • 1 reply
    • 1.1k views
  5. தொண்ணூறு வயதில் அபாயமானவர்கள் பட்டியலில் இருக்கின்றேன்! – டேவிட் ஐயா உரையாடல்: டி.அருள் எழிலன், சயந்தன் ¦ படங்கள் :மரக்காணம் பாலா சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தித்தோம். நினைவுகள் தடுமாறத் தொடங்கும், வயதில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரத…

    • 3 replies
    • 1.1k views
  6. தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை ... பெருமை கொள் தமிழா ஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு. கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically designed around stealth technology it's totally invisible to radar . ஆம் அந்த விமானம் தன்னை முழுமைய…

  7. தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …

  8. இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா ! https://www.thaennadu.com/2023/01/blog-post_27.html#

  9. “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு இன்று 45-வது அகவை! AdminMay 5, 2021 தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு இன்று 45-வது அகவையில் கால் பதிக்கிறது. “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தனது சிறந்த நெறிப்படுத்தலினாலும், அயராத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் . சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதும், தமிழர் வாழ்விடங்கள் மீதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு அடித்தளம் இட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக…

  10. 16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம். படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன. முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய சலசலவென்ற சிதறல்களிலிருந்து தப்ப, குழிகளுக்குள்ளேயே குந்தியிருந்தோம். கால்கள் வலியாய் வலித்தன. குருதி வழியும் காயங்களோடு போராளிகள் பலர் எங்களை கடந்து போனார்கள். கடைசியாய் களமுனையில் நின்ற போராளிகள் அவர்கள் என்பதை அவர்களின் தோற்றம் சொன்னது. இடு…

    • 5 replies
    • 1.1k views
  11. வணக்கம் தாய்நாடு.... மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம்

  12. "கடலும் தமிழர் தாயகமே" கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணி ஒத்திகை: க.வே.பாலகுமாரன் தமிழீழத் தமிழர்களின் உயிர் மையமாக திகழும் கடலும் எமது தாயகமே என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணியில் ஒரு ஒத்திகை நடைபெற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: "வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி இரு டோராப் படகுகள் மூழ்கடிப்பு" என்ற பின்னணியோடு உங்களுடன் பேசுகிறேன். பெரும் கடற்சமர் ஒன்று நடந்து முடிந்துவிட்டது…

    • 2 replies
    • 1.1k views
  13. களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?

    • 3 replies
    • 1.1k views
  14. கேணல்(Colonel) கிட்டுவின் இறுதி மணித்துளிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவையும் அவருடன் பயணித்த 9 போராளிகளையும் பலி கொண்டதன் மூலம் தமிழர் வரலாற்றின் துரோகப் பக்கங்களில் இமயநாடு தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது. 1985 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்டார். பின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்காக சர்வதேச தொடர்பாளனாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 07-01-1993 அன்று இந்தோனேசியாவின் மலாக்காவிலுள்ள பியூபர் கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 போராளிகளும் ஹொண்டூராஸ் நாட்டிலுள்ள சான் லோரன்யோ என்னும் துறை முகத்தில் …

  15. ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................ ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவனோ........... இப்படி.......... சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........ இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது....... துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் .......... நீதி தேவதை தலை குனிந்து நிற்க............. பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு.................. துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்.....…

  16. குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட த…

  17. மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி கேட்டுப்பாருங்கள். http://www.vaakai.com/bbc/bbc_interview3.mp3

    • 0 replies
    • 1.1k views
  18. சூன் 28, 1997 அன்று சாம வேளையில் தமிழர் தலைநகராம் திருமலையின் கடற்பரப்பில் இரு படகுகளில் போராளிகளின் பயணம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஆறு போராளிகள் பயணித்துகொண்டிருந்த ஒரு படகு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் சூட்டிற்கு இலக்காகி உடைந்தது. கடலில் குதித்த போராளிகள் பல மைல்கள் நீந்திக் கரையை அடைந்தனர். இவ்வாறு ஆறு போராளிகளும் உயிர் தப்பிக் கரைமீண்ட இடம் திருமலையில் உள்ள இறக்கண்டி என்ற ஊராகும். இது முசிலீம்கள் வாழும் ஊராகும். ஆனால் கரைமீண்டோருக்கு இவ்விடையம் தெரியாது. அந்த விடுதலை வீரர்கள் அருகிலிருக்கும் தமிழரின் ஊரொன்று என எண்ணி இதில் மீண்டனரோ என்னவோ! புலிவீரர்கள் அவ்வூர் மக்களான சோனகர்களிடம் உதவி கோரினர். அதன்போது, கேட்பது தமிழீழ விடுதலை வீரர்கள் என்…

  19. யாழ்ப்பாணம் இராச வீதியிலுள்ள தோட்டக் காணிகளில் அதிகளவான வேலைகளை பெண்களே செய்கின்றனர். இவ்வாறு தோட்டங்களில் வேலை செய்யும் அப்பெண்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கூலியாக கொடுக்கப்படுகின்றது. இந்தப் பெண்கள் தமது குடும்ப பொருளாதாரத்துக்காக இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . http://www.jvpnews.com/srilanka/102819.html

    • 8 replies
    • 1.1k views
  20. அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்…

    • 4 replies
    • 1.1k views
  21. http://www.vinavu.com/2010/02/02/the-heart-of-india-is-under-attack/ Sri Lankan army must have been using this method to get information from LTTE cardres and others including KP. This article has been written by Arundhati Roy, Indian journalist who met Prabaharan and admired him a lot. She also wrote many articles about Eelam struggle and during the war. If you read this article, you will recognise that what is Sri Lankan government is doing is to Tamils and Tamils' land mirrors to what is happening to Maoits and the Farmers and Orisa ancient people. 10. நார்கோ அனாலிசிஸ் – கைதிகளை விசாரிப்பதற்கு, போதை மருந்தை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி, அவர்களைப் பேச வ…

    • 0 replies
    • 1.1k views
  22. வளங்களுக்காய் ஏங்கும் விநாயகபுரம் பாடசாலை|

  23. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜீன் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் இன்று ( 26.12.2015 ) ஸ்கைப் வழியாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: 2009ல் என்னதான் நடந்தது? பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்கள் இணைந்து இந்த போருக்கு வித்திட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, அந்தக்காலகட்டத்தில் நீ…

    • 10 replies
    • 1.1k views
  24. இந்த உண்மையை பலரும் பல்வேறு வடிவங்களில் திரிக்கின்றனர். அதன் உச்சமாக சுமந்திரன் என்பவர் இனச்சுத்திகரிப்பும் என்றார். அதற்கும் இங்கு வாக்காளத்து வாங்கியோர் உண்டு. பிபிசி :முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? பிரபாகரன் பதில் : முஸ்லிம் மக்கள் தனித்துவப் பண்பாடுடைய ஒரு இனக்குழு என்ற வகையில் அவர்களது பிரச்சினை அணுகப் படவேண்டும் . முஸ்லிம் மக்களின் தனித்துவம் , நில உரிமைப்பாடு பேணப்படும் அதே வேளை , அவர்கள் தமிழ்மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக , அரசியல் பொருளாதார வாழ்வை சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம் . சிங்களப் பேரினவாதிகளும் , சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே வேற்றுமை யையும் விரோதத்தையும் வளர்த்…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.