Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறைகூவுவோம் புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !!சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படு கொலை செய்தும் பாலியல் வல்லுறவுச் செய்தும் இன்று வரை தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்தக் கொடுங்கோல் சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக, மலேசியா, சிங்கப்பூர் ம…

  2. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் தனது .யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார். ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட…

  3. ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்… 24 ஆண்­டு­கள் ஓடி­ம­றைந்­தன! ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த தினமாகும். யாழ். குடாநாட்டு மக்கள் எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என பல இடப்பெயர்வுகளை சந்தித்தனர். ஆனால் இந்த ஒரே இரவில் ஒன்றாய்க்கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான…

  4. Insights Regarding Bullet Train in Periya Puraanam அறிவியல் தமிழ் மன்றம் தனது 76வது விழியத்தை வெளியிட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் கட + உள் பகுதியின் கீழ் இந்த விழியம் இடம்பெறும். Visit the You tube Ariviyal Tamil Mandram channel to view the video இப்படிக்கு டாக்டர். செம்மல்

  5. India accused of complicity in deaths of Sri Lankan Tamil Tigers Jeremy Page, South Asia Correspondent India was accused yesterday of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of Sri Lanka’s 26-year war against the Tamil Tigers. Major-General Ashok Mehta, a former commander of Indian peacekeeping forces in Sri Lanka, said that India’s role was “distressing and disturbing”. Two international human rights groups said that India had failed to do enough to protect civilian lives. “We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed,” General Mehta, who is now retired, told The…

    • 1 reply
    • 3.2k views
  6. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…

  7. தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல். இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது. அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது. பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள். அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத்…

  8. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய வீரர்கள் ஆர்ஜென்ரீனா அணியின் ஏனைய வீரர்கள் இடைவெளிகளை பயன்படுத்தாதவண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த…

  9. வணக்கம் தாய்நாடு...யாழ்ப்பாணம் கிளாலி பகுதியின் வரலாற்று நினைவுகள்

  10. Thanks http://potteakadai.blogspot.com/ ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள். கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்பட…

  11. சிங்கள பிரயாணிகளிடம் வடக்கு சிங்கள பௌத்தர்களது தான் என்றும் இப்படி பல பிரதேசங்களை தாம் அடையாம் கண்டு மீள அவற்றை கட்டி எழுப்பியுள்ளோம் என்றும் கூறும் கடற்படயினன். கடற்படைதான் அதனை கட்டி பிக்குமாரின்றி பராமரித்துவருவதாகவும் கூறும் இவர். வரலாற்று ரீதியில் வடக்கு எப்படி சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் காலப்போக்கில் பௌத்த அடையாளங்களை முற்றிலும் தமிழர் அழித்துள்ளனர் என்றும் பிரயாணிகளுக்கு விரிவுரை நிகழ்த்துகிறார். பிரபாகரன் இருந்திருந்தால் சிங்களவர்களுக்கு இப்படி யாத்திரை வந்து தமது மதக் கடமைகளை செய்ய இயலாது போயிருக்கும் என்கிறார். https://www.facebook.com/video/video.php?v=10152839065631934&set=vb.151742781933&type=2&theater

  12. மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா. adminOctober 10, 2025 பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர். ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலை…

  13. ----> பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்ன…

  14. 1.ஒரு நகரத்தை தெரிவு செய்யுங்கள் 2. அந்த நகரத்தில் ஒரு கடையை தெரிவு செய்யுங்கள் ( சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் கடை) 3. நாலு நண்பர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்குங்கள் 4. நூறு துண்டுப்பிரச்சரங்களை சாதாரண பத்திரத்தில் ( ஒரு மின்னச்சல் இணையத்தள முகவரி) பிரதி எடுங்கள் 5. ஒருவர் ஒரு பதாகையை பிடித்திருங்கள் 6. ஒரு மணித்தியாலத்தை இந்த கடைக்கு முன்னால் ஒரு கவன ஈர்ப்பை செய்யுங்கள் Pick one city Pick one store Gather a group of four people Print 100 simple fliers on regular paper Make one placard with a simple message Go out and have fun for one hour on a Saturday That's all there is to it. We can do it!

  15. உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1 ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் போர்க்குற்றம் என்றும் உலக மனிதவுரிமை இயக்கங்களால் பெரும் இனப்படுகொலை என்றும் அழுத்தமாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை சர்வதேச கவனத்துக்குப் போய்விடாமல் மறைக்க சிங்கள இனவெறிக் கொள்கையைக் கொண்ட இலங்கை அரசு, பகீரத பிரயத்தனங்களைச் செய்தது. பன்னாட்டு ஊடகச் செய்தியாளர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருக்கு உயிராபத்து உண்டாக்கி அவர்களை வெளியேறச் செய்ததன் மூலம் இனப்படுகொலைக் குற்றத்தை மறைக்கமுடியும் என நினைத்தது, இலங்கை அரசு. மானுட குலத்துக்கு எதிரான அந்த எண்ணத்தைப் பொசுக்கும்வகைய…

  16. முறிகண்டி கச்சான் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததும் மத வேறுபாடுகளின்றி எல்லோராலும் வழிபடும் முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள், இன்றைய சூழலில் தொழிலிழந்து நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட வர்த்தகம், வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு, எதுமற்ற நிலையில் வங்கிக்கடன், நுண்நிதிக்கடன் எனப் பல்வேறு பட்ட கடன்களைப் பெற்று, தமது வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பித்த போது, 2020ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடரும் கொவிட் -19 அச்சுறுத்தல், இ…

    • 1 reply
    • 827 views
  17. இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது. இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் ப…

  18. மன்னார் மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்புதல். * மன்னார் மாவட்ட்த்தில் சமத்துவமும் நீதியுமுள்ள தமிழ் முஸ்லிம் உறவை மீழக் கட்டி எழுப்ப அனுசரணை வளங்குமாறு மன்னார் தமிழ் சிவில் சமூக தலைவர் அதி வணக்கத்துக்குரிய ராயப்பு யோசப் ஆண்டகையிடம் விண்ணப்பம் ------------------------------------------------------------------------------------------ போர்க்காலத்திலும் பின்னரும் இனக்கொலை அரசின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாது தமிழ் சிவில்சமூகத்தை வழிநடத்திய எங்கள் தலைவன் அதி வணக்கத்துக்குரிய யோசப் இராயப்பு ஆண்டகையை தலைபணிந்து வாழ்த்துகிறேன் * என்றும் என் போற்றுதலுக்கும் மதிப்பிற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தெற்…

    • 1 reply
    • 995 views
  19. http://picasaweb.google.co.in/111717883528945775108/hBpOxF02?feat=flashalbum#5501911378995689186

  20. சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் இராசையா கண்ணன் சொந்த முகவரி: நேரிய குளம், வவுனியா துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். இரவின் இருள் சூழ்ந்த நேரம். இராணுவத்தின் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இராணுவத்தின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலை…

  21. விஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன் இலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021 ஆம் ஆண்டுடன் ஐந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தென்னிலங்கையின் மீதான யாழ்ப்பாணத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவே கோட்டை ராஜ்ஜியத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது எனலாம். யாழ்ப்பாணத்தை அப்போது ஆரியசக்கரவர்த்தி ஆட்சிபுரிந்துவந்தார். தனது படைப்பலத்தால் வடக்கில் இருந்து படிப்படியாக இலங்கையின் நடுப்பகுதியை நோக்கி தனது ஆட்சியை நகர்த்திக்கொண்டு வருவதை உணர்ந்த மூன்றாம் விஜயபாகுவின் தளபதியாக இருந்த அலகக்கோணார அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் கோட்டையை அமைத்தான். அந…

  22. ஒரு நாள்….. ஒரு நகரம்…. கிளிநொச்சி…. நடந்து முடிந்த போரில் அதன் முடிவினை முன்கூட்டியே அறிவித்த நகரம் கிநொச்சி…. ஆனால் அதைப் புரிந்திருக்க நாம் அன்று (இன்றும்) விழித்திருக்கவில்லை… விளைவு மே 18 முள்ளிவாய்க்கால். இது நடந்து மூன்று வருடங்களின் பின்… சற்று முன் விழித்துக் கொண்ட நகரின் மத்தியில் கால் பதித்தேன்… இந்த நகரத்திற்கு இதற்கு முன்பு வந்ததுமில்லை… இங்கு யாரையும் தனிப்பட பழக்கமுமில்லை… முகநூலின் மூலமாக அறிமுகமான நண்பரின் அழைப்பினை ஏற்று வந்தேன்… இந்த நகரம் இராணுவ முகாம்களால் சுழப்பட்டு இருந்ததை ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த நகரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கும் போது கவனித்திருந்தேன்….. மக்கள் நடமாட்டம் குறைந்த அதிகாலைப் பொழுது… இராணுவத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.