Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும். இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும். இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூ…

  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரி…

  3. தயவு செய்து யாரிடமாவது தமிழீழத் தேசிய கீதம் (சுதா ரகுநாதன் பாடியது) இருந்தால் அதனை அல்லது அதன் திரியை இணைக்க முடியுமா?

  4. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை. -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த…

    • 1 reply
    • 2.8k views
  5. 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முற…

  6. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்தில் உதித்த ஜொனி மிதி வெடிகள்.! Last updated Mar 12, 2020 1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள்; கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும் தலைவர் தனது பாசறையை இடம் மாற்றிக்கொண்டார். ‘ஒப்பறேசன் பவான்’ என்ற பெயரில் புகழ் பெற்ற யாழ்ப்பாணச் சமரை இந்தியப் படைகள் தொடர்ந்தன. “ஓரிரு நாட்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்” என்றார்கள் இந்தியத் தலைவர்கள். ஆனால் ‘யாழ்ப்பாணச் சமர்’ ஒரு மாதம் நீடித்தது. போரைத் தொடர்ந்து வழிநடாத்துவதற்காக தலைவர் தளத்தை …

  7. இந்திய தமிழீழப் போரின் உக்கிரமமான காலப்பகுதி.தினம் தினம் விடுதலைப் புலிகள் தம் அர்ப்பணிப்புக்களால் போர்க் களத்தில் தமிழீழ விடுதலையை ஓங்கி முரசறைந்து கொண்டிருந்த இறுக்கமான காலப்பகுதி. தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மாவீரர் நாள் உரை. இக்காலப் பகுதியில் பதியப்படுவது பொருத்தமென எண்ணி பதியப்படுகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989 "எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இ…

  8. 4 அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப் பட்டபோது தமிழீழத்தின் தேசியத் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் என்ற தலைவன் உருவானார். உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று நாயகனாக மேதகு வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். உலகில…

  9. தமிழீழத் தொலைக்காட்சி PAS 12 at 45.0 E ல் ஒளிபரப்பாகின்றது. 11548 V National TV of Tamil Eelam (15.00-16.30 & 20.30-22.00 CET) மேலதிக விபரத்திற்கு http://www.lyngsat.com/pas12.html

  10. 1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :

  11. தமிழீழத்தின் அழகு

    • 46 replies
    • 12.7k views
  12. நக்கீரன் தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்! தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல…

  13. இதுக்குள்ள எல்லாம் கிடக்குது.. விரும்பினாக்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தின்ர நாலாயிரம் சிற்றூர்ப்பெயர்கள் என்னட்ட தனியாக இருக்கிறது.. விரும்பினவங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவும். (ஆனால் அதுவும் இதுக்குளையே கிடக்குது) -->https://testlife.lankagate.gov.lk/LIFe/navigate?active=1&lang=ta

  14. தமிழீழத்தின் ஜனநாயகம்! ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழத்தில் நீதி, நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந்த ஒரு தேர்தலிலும் நேரடியாக பங்குபற்றியதில்லை. இவைகள் யாரும் மறுக்க முடியாத, அனைவருமே அறிந்த உண்மைகள் ஆகும். இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு …

    • 0 replies
    • 931 views
  15. இது வரை நான் தமிழீழத்தின் தேசிய கீதம் என்று புலிகளின் தாகம் பாடலைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிண்றேன் இன்றுதான் இணையத்தில் தற்சேலாக தமிழீழத்தின் தேசிய கீதத்தை கேட்க நேர்ந்தது அதை உங்களுடன்

  16. லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். [size=3][size=4]சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அல…

  17. லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்…

    • 0 replies
    • 599 views
  18. தமிழீழத்திற்கான நாணயத்தாள் முதன்முதலில் 1991 இல் வரையப்பட்டது. அதனை வரைந்து தலைவரிடம் பாராட்டுப்பெற்றவர் தமிழீழத்தின் ஓவியர் திரு.சதீஸ் அவர்கள். ஆ.க.வெ. சமருக்கான முதல் மாதிரி வடிவமைப்பைக் (ஆனையிறவு) களிமண்ணில் உருவாக்கிக் கொடுத்தவரும் இவரேயாவார். இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். "இருபிள்ளைகளைக் கையில் பிடித்து அழைத்துச்செல்லும்" மாவீரர் குறியீட்டை வரைந்தவர் இவரது தந்தையான "அரஸ் Arts" அரசரட்ணம் ஆவார். பின்னாளில் புலிகளின் இந்த முயற்சி திரு. வரதராஜன் என்பாரின் அறுவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டதாம்! --> Voice of Global Tamil Rights

  19. www.puthinam.com ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் தூரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும். ~வன்னி நிலம் வரவேற்கிறது| எனும் பெயர்ப் பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்கு பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன. சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள். நீங்கள் உங்களுடைய வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு செல்ல முடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் து}ரத்தில் எமது சோதனை நிலையம் அமைந்துள்ளது. வன்னிப்பகுதிக்குள் செல்வோருக்கான இடத்தில் ப…

  20. தமிழீழத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறுகிறார்கள் : தகவல் வேட்டியும் பறி கொடுத்து கோவணத்தையும் பறி கொடுத்து நிக்கும் சமாதாணம்

  21. அளவெட்டி நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்? என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்? நேர்மை திறமிருந்தால்? நேருக்கு நேராய் வரட்டும்... உழைப்போர் அனைவரும் ஒன்று எனும் உணர்வினில் வளர்வது இன்று! வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது! இனியொரு நாளும் நடக்காது! நேருக்கு நேராய் வரட்டும்... பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா! சில பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரைத் தினம் தினம் பறிக்குதடா! மாறினால் மாறட்டும்! இல்லைய…

    • 1 reply
    • 724 views
  22. தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன. இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன. உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்று…

  23. தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாக அலகுப் பகுதிகளில் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை சர்வதேசத்துக்கான விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். விபச்சாரம் மட்டுமன்றி.. போதைப் பொருள் பாவனை.. கள்ளச்சாராயம் உட்பட சமூக நலனுக்கு பாதிப்பை உண்டு பண்ணத்தக்க செயற்பாடுகளுக்கு தாம் தடை விதித்துள்ளதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களையும் சர்வதேசத்தின் முன் கூறியுள்ளனர். 2.The policy of the Liberation Tigers is that drugs are dangerous to humanity and hence all sources of its traffic should be destroyed. Due to the untiring effort of the LTTE in the past, there were no sellers or users of drugs in the regions under i…

  24. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.