Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்த…

    • 0 replies
    • 1.2k views
  2. என் நண்பறும் நெருங்கிய தோழருமான மல்லிப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற மறுத்து எழுத வேண்டியதாயிற்று. அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். "....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்…

  3. ஊர் கூடி இழுத்தால் தேர் மட்டுமல்ல எம் தேசமும் கையில் வரும். 'ஒற்றுமை' என்ற வலிமையான ஆயுதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜ.நா.வை முற்றுகையிடுவோம். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தனிஈழத்துக்கு ஆதரவாக (2013 மார்ச் மாதம்) தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை பதிவு செய்த அறப்போர் ஆவணப்படத்தில் இடம் பெற்ற எழுவோம் எழுவோம் விழ மாட்டோம் பாடல் காணொளி முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை கண்டுகளிக்கவும். பாடலாசிரியர்; கவி பாஸ்கர் https://www.youtube.com/watch?v=UiSr_AqmQEA

  4. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. 00:00 00:00 பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும…

  5. நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் …

  6. (நன்றி: மனசாட்சி எனும் வலைப்பூவில் இருந்து..!!) “சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம். 2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன். புத்தகத்தின் உள் தலைப்புகள்.......... 1.இலங்கை வரலாறு. 2.சுதந்திர தீவான இலங்கை. 3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும். 4.இன கலவரம். 5.ஆயுத குழுக்கள். 6. விடுதலைப்புலிகள். 7. இந்தியாவி (ல்) ன் காதல்!. 8. இராஜிவ் காந்தி கொலை!. 9. தமிழகத்தின் நிலை. 10. சண்டையும் சமாதானமும். 11. தமீழிழம் நோக்கி . . . . . 12. தளபதிகள் - துரோகிகள். 13. …

    • 14 replies
    • 9.5k views
  7. 12.02.2014 சத்தியமூர்த்தியின் நினைவு நாள்:- இன்று உடகவியலாளனும் கலை இலக்கியப் படைப்பாளியுமான பு.சத்திய மூர்த்தியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள்... அறிவு இப்படிச் சொன்னாலும் மனமோ அவன் இன்னமும் எங்கோ இருக்கிறான்...வந்துவிடுவான் என்று அடம்பிடிக்கிறது. இன்னும்தான் எங்களால் நம்ப முடியவில்லை அவனது சாவை. வாழ்வு பற்றிய ஏராளம் கனவுகளேர்டு வாழ்ந்தவனை, காலம் வாழவிடாது அழைத்துச் சென்றுவிட்டது.... மன்னமபிட்டியில் பிறந்து... தீவகத்தில் வளர்ந்தவன்... பண்பான அன்பான பெற்றோரின் பிள்ளை... அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவன்.... ஆனால். அந்த சிரித்த முகத்தையும், அந்த இளகிய இதயத்தையும் நாங்கள் இழந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.. சத்தியமூர்த்தியின் 7 வயது நிரம்பிய பெண் குழந்தை…

  8. தமிழர் தாயகமான தமிழீழத்தின் தென் தமிழீழ மண்ணும் மக்களும் இந்த விடுதலை போராட்டத்துக்கு அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய உறுதிமிக்க போராளிகளை உவந்தளித்துள்ளமை என்றுமே தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. உன்னதமான தலைவனின் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்ட கொள்கையை ஏற்று புறப்பட்ட அனைவருக்குப் பின்னாலும் நீண்ட வரலாற்று தாக்கங்கள் குடிகொண்டு இருந்தன தங்கள் கண்கள் முன்னால் சிங்கள அரச பயங்கரவாதத்தால் சொந்த உறவுகள் சுட்டு கொல்லப்பட்டதையும் தங்கள் பூர்வீக நிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் தங்கள் தமிழ் மொழி,கல்வி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இழக்கப்பட்டு வருவதையும…

  9. என் நண்பன் ஒருவன் அனுப்பிய இணையதள முகவரி புகைப் படங்கள் அழகாக இருக்கின்றன. http://www.album2000.com/special/7865.html

  10. பகுதி (1) http://www.youtube.com/watch?v=Q86VFK5lR7o பகுதி (2) http://www.youtube.com/watch?v=gEZDnBN3br0 பகுதி (3) http://www.youtube.com/watch?v=zlocoU5JKiI பகுதி (4) http://www.youtube.com/watch?v=Zy1IuiQc99E பகுதி (5) http://www.youtube.com/watch?v=EXRAYLqosQ8

  11. நண்பர்களே.. நீங்கள் யாராவது உங்கள் ஊர் வீட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க‌ விரும்பினால்.,என்னுடன் தொடர்ப்பு கொள்ளுங்கள். என்னால் மிக மலிவாக உங்கள் வீட்டில் இடை பொருத்தி த்தர முடியும் இது எனது கன்னி முயற்சி, மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ளதை வாசிக்கவும் நன்றி உதயம் https://www.facebook.com/Gridtiesolarenergy?notif_t=page_new_likes

  12. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் நினைவு கூரப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலேயே இவர்கள் நினைவுகூரப்படவுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியினால் 1974 ஆம் ஆண்டு உயிர்நீத்த இந்த தமிழுணர்வாளர்களை சங்கதி24 குழுமமும் நினைவுகூர்கின்றது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் முற்ற வெளியில் இடம்பெற்றது. இதன் போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து மாநாட்டில் …

    • 9 replies
    • 1k views
  13. புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து " இவன் தந்தை எந்நோற்றான் கொல் ' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார் . தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் . மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் . சிங்கள இராணுவம் , சிறப்பு அதிரடிப்படை , சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார் . அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும் . தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனி…

  14. யுத்தத் தவிர்ப்பு வலயம் யமுனா ராஜேந்திரன் மூன்று பாகங்களிலான ‘இலங்கையின் கொலைக் களம்’ ஆவணப்படங்களின் இயக்குனர் ஹாலும் மக்ரே இலங்கையின் பொது எதிரியாகப் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கிறார். பொதுநலவாய மாநாட்டுக்காக அவர் இலங்கை சென்று சேர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே அவருக்கு எதிரான இலங்கை அரச ஆதரவாளர்களின் ‘சுயாதீனமான, தன்னெழுச்சியான’ போராட்டங்கள் ‘திட்டமிட்டபடி’ துவங்கிவிட்டன. அவரும் அவரது குழுவினரான ஜொனாதன் மில்லர், ஜோன் ஸ்னோ போன்றவர்கள் தங்கியிருந்த கொழும்பு தங்குவிடுதியின் முன்னால் கல்லெறிந்திருக்கிறார்கள் மகிந்த ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற அவர்களது புகையிரதப் பயணம் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப்பட…

  15. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்! புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது. சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும், எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக…

    • 103 replies
    • 24k views
  16. கடத்தப்பட்டவர்களின் உறவுகளும், துயர் வழிந்த கண்ணீரும். கோ.நாதன்:- 29 டிசம்பர் 2013 கடத்தல்,காணாமல் போகும் சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை. யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றது.கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுத் தான் இருக்கிறது . கடத்தல்காரர்களால் கடத்தல்,காணாமல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் யுத்த சந்தேக நபர்களை கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் போராளிகளையும்,தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டி…

    • 1 reply
    • 2.6k views
  17. ஈழத்துக் கலைஞன் "ராஜ்குமாரின் நத்தார் தினப் பாடல்"...

  18. எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உண…

  19. தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…

    • 0 replies
    • 907 views
  20. க.பொ.த.(உ.த)ப் பரீட்சை - 2013 மிகச் சிறந்த பெறுபேறுகள் Bio Science 1 V.Piremini 3B 2. A.Tharsan 2B,C 3. Y.Aarani 2C,S 4. K.Suventhini 3C 5. B.Abishajini C,2S Maths 1. J.Jeyakkamalan A,2B 2. T.Mathura 3C 3. P.Thivakaran 3C 4. P.Meeraya C,2S commerce 1. P.Kajavathani 2A,B 2. B.Nitharsana 2A,B 3. B.Kabilraj A,2B 4. R.Renuka B,2C Arts 1. T.Jivitha 3A 2. P.Pukalarasi 3A 3. A.Anista 2A,B 4. M.Thisapola 2A,C 5. S.Sobika 2A,C 6. S.Thusyanthini A,2B 7. P.Visnukeeth A,2B 8. V.Vithya A,2B 9. K.Thivya A,2B 10. S.Niroya A,2B 11. S.Thusitha A,B,C 12. S.Kajanan A,2C 13. T.Thanusa A,C,S Fb

  21. இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. தமிழாக்கம் ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர், ஏற்பாட்டுக்குழு எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை யாழ்ப்பாணம் 11.01.2012 யாழ்ப்பாணத்திற்கான ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.