Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பட மூலாதாரம்,RANJAN ARUN PRASAD படக்குறிப்பு, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக பண்டார வன்னியன் சபதம் எடுத்துக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். முல்லைத்தீவு - …

  2. தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! Posted on July 3, 2023 by தென்னவள் 202 0 தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! – குறியீடு (kuriyeedu.com)

    • 3 replies
    • 959 views
  3. தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா) மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்க…

  4. வான்புலி வீரம் வானளாவ உயரும் .... http://tamiltalk.ta.funpic.de/?articleID=1...y=politics&

  5. கடல் கடந்து இருந்தாலும் எம் ஈழத்து உறவுகளை என்றும் மறவாதே.... குண்டுச் சத்தங்கள் உங்கள் காதுகளை விட்டு ஓய்ந்து இருக்கும் ஆனால் நீ அதை மறந்து விடாதே..

  6. தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…

  7. பாருங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

  8. வடு Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -ஜெரா இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார். “போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்க…

    • 2 replies
    • 951 views
  9. நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண பணிகளை அமைச்சின் ஆலோசனையுடன் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கென முகாம்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகளின் உணவ…

  10. அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் 05/01/2007 * இன்று 7 ஆவது நினைவுதினம் -அப்பாத்துரை விநாயகமூர்த்தி- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(05/01/2007). இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார். …

  11. தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது. காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம். அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது. சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, …

    • 0 replies
    • 951 views
  12. பாதுகாப்பு வலயம் என தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது சிறீலங்கா அரச பயங்கரவாதம் 08.05.2009 அன்று மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவலக் காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  13. வாழைச்சேனை காகித உற்பத்தி நிலையம். 2000 க்கும் மேற்பட்ட... நேரடி வேலைகள், மற்றும்... 1000 கணக்கான மறைமுக வேலைகள் இருந்தன. Jude Jovan

  14. http://globaltamilforum.org/gtf/content எதிரியை வெற்றி கொள்ள முதலில் நாம் எதிரியின் பலம், பலவீனம், எமது பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டு;ம். சிறிலங்காவின் பலம்: 1. இராணுவ ஆட்பலம் 2. ஆயுதபலம் 3. அரசியலில் சிங்கள மக்களின் பலமான ஆதரவு. 4. சிங்கள மக்களின் தமிழருக்கு எதிரான ஒற்றுமை. 5. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளின் ஆதரவு. 6. அரசாங்கம் என்ற அளவிலான அங்கிகாரத்தால் கிடைக்கும் வசதிகள். 7. அரசகட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள், வசதிகள், ஆவணங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதிகள். 8. பலவீனமான எதிர்க்கட்சிகள் 9. பலவீனமான செய்தி ஊடகங்கள் சிறிலங்காவின் பலவீனம்: 1. பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் 2. ஊழல் 3. அபிவிருத்தி அ…

    • 0 replies
    • 949 views
  15. சிப்பிகளே வாழ்வாதாரமாய்

  16. வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வடமராட்சியில் வசித்து வந்த 37 வதான இளம் பெண் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபட்ட நிலையில் வல்லை பற்றைக்குள் இருந்து மீட்கபட்டுள்ளார். அந்த வழியால் சென்ற மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தி…

  17. கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் May 18, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்…

  18. நிமலராஜன் கொலை செய்யப்பட்டு,14 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில்…

    • 16 replies
    • 948 views
  19. டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிரபல இந்திய ஆங்கில ஏடான ‘சண்டே’ வார இதழுக்கு அளித்த இரண்டாவது நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். இந்த விசேட நேர்காணல் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, அக்டோபர் 5 இதழில் பிரசுரமாகியது. இந்தப் நேர்காணலில் சிறீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்விலேயே அரசு அக்கறை கொண்டிருப்பதாக விளக்குகிறார். தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையுமென…

  20. ஊர் கூடி இழுத்தால் தேர் மட்டுமல்ல எம் தேசமும் கையில் வரும். 'ஒற்றுமை' என்ற வலிமையான ஆயுதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜ.நா.வை முற்றுகையிடுவோம். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தனிஈழத்துக்கு ஆதரவாக (2013 மார்ச் மாதம்) தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை பதிவு செய்த அறப்போர் ஆவணப்படத்தில் இடம் பெற்ற எழுவோம் எழுவோம் விழ மாட்டோம் பாடல் காணொளி முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை கண்டுகளிக்கவும். பாடலாசிரியர்; கவி பாஸ்கர் https://www.youtube.com/watch?v=UiSr_AqmQEA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.