Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கோட்டாவின் வெற்றி - யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. உண்மையில் கோட்;டபாயவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அது தொடர்பான கணிப்புக்கள் ஏற்கனவே ஓரளவு பகிரங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் இது அதிகம் பேசப்படவில்லை. சஜித்பிரேமதாச வெற்றிபெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு, சஜித்பிரேமதாசவை ஆதரித்தனர். ஒருவேளை சஜித்பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருந்திருப்பின் தமிழர்கள் இந்தளவிற்கு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.…

  2. ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு …

  3. அப்துல் கலாம் ஐயர் என்கிற போலி 'மனு' விஞ்ஞானி by Krishna Tamil Tiger on Monday, September 24, 2012 at 2:32am · ஒரு எட்டு ஆண்டுகாலம் ஐரோப்பாவின் சில முன்னணி ஆராய்ச்சி கூடங்களிலும், பல்கலைகழகங்களிலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டபின் நம் திடீர் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பற்றிய இந்த சிறு குறிப்பை வரைவது சாத்தியப்பட்டும், இந்த கணத்தில் அவசியமாகியும் இருக்கிறது. முதலில் ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் ஒரு பரந்து விரிந்த கடலைப்போன்றது, அதாவது விஞ்ஞானத்தில் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் இடையேயான வேறுபாடு வானுக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசத்தை விட சற்றே அதிகமானது. நான் மூளை (நரம்பியலில்) கார்டெக்ஸ் (cortex) என்னும் பகுதியில் சிந்தனை (thinking), நியாபக சக்…

    • 1 reply
    • 2.9k views
  4. ஏகபோகத்தை இழந்தாலும் கூட்டமைப்பிடம் இருக்கும் பலம் வேறு கட்சிகளிடம் இல்லை

  5. இனியும் தாமதிப்பதென்பது கூட்டமைப்புக்கு நல்லதல்ல கூட்டமைப்பைப் பல வீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழினத்தின் இலக்கைச் சிதைக்க வேண்டாமென வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மாகாணசபை உறுப்பினரான பா.டெனீஸ்வ ரன். ஒரு சட்டத்தரணியான இவர் முதலமைச்சர் தம்மைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையுத்தரவையும் பெற்றுக் கொண்டவர். இவரது விடயத்தில் முதலமைச்சர் தவறு விட்டுள்ளார் என்பதே பலரதும் கணிப்பாகும். ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவான வர்கள் அதை மூடி மறைப்ப தற்கே முயற்சி செய்கி ன்றனர். தற்போது டெனீஸ்வரன் முதல மைச்சருக்கு புத்திமதி கூறும் அளவுக்கு நிலமை மாறிவிட்ட…

  6. கொழும்பை உலுக்குமா ராஜபக்ஷாக்களின் “ஜனபலய” ? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நாளை புதன்கிழமை நடத்தவிருக்கின்ற " கொழும்புக்கு மக்கள் சக்தி" என்ற பேரணி பற்றியே தலைநகரில் எங்கும் பேச்சு. நாளைக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரமுடியுமா? பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போகமுடியுமா? அலுவல்களைச் செய்துகொள்ள தலைநகருக்கு நாளையதினம் வரமுடியுமா? என்று எங்கும் கேள்வி. கூட்டு எதிரணியினரும் பொதுஜன பெரமுனவும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக செய்துவந்திருக்கிறார்கள். நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து மக்களை அணிதிரட்டி அழைத்துவந்து அ…

  7. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள் தத்தர் ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது. உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது …

  8. விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?- யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை, தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவிநிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்திருக்கின்…

  9. சீனா – தமிழரின் எதிரியா நண்பனா? February 15, 2021 — கருணாகரன் — “பலரும் இதை மறுக்கலாம். ஆனால், தமிழருக்கு இப்போது நேச சக்தி சீனாவே” (சீனா மறைவிதமாக தமிழர்களுக்கு நன்மை செய்கிறது, ஆகவே நட்புச் சக்தியாக உள்ளது எனும் அர்த்தத்தில்) என்றொரு பதிவை கடந்த வாரம் முகநூலில் எழுதியிருந்தேன். பல தமிழ் நண்பர்களும் பதட்டமாகி விட்டனர். “ஐயோ, அதெப்படிச் சீனா தமிழர்களுக்கு நட்புச் சக்தியாக இருக்க முடியும்? அது சிங்களத் தரப்போடல்லவா நெருங்கிச் செயற்படுகிறது?அரசாங்கத்தின் மடியில் அல்லவா படுத்திருக்கிறது!” என்றவாறாக பலரும் கொதித்தனர். ஒரு நண்பர், அவர் நீண்ட காலமாகவே அரசியல் மற்றும் கலை இலக்கியம் ஊடகம் மற்றும் புலமைத்துவத் தளத்தில் முக்கியமானவர். இதெல்லாத்த…

  10. நீதியரசரின் நியாயமான நீதி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புகள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. நீதிமன்றங்களில் சட்டமும் அதுசார் அடிப்படைகளுமே பிரதானமானவை. ஆனால், இம்முறை அவர் எழுத வேண்டிய தீர்ப்பு, சட்ட வரையறைகளை மாத்திரமல்ல, தார்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், அவர் இப்போது தீர்ப்பு எழுதப் போவது மக்கள் மன்றத்தில். அந்தத் தீர்ப்பு, தமிழ் மக்களை மக்கள் மன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இலங்கைக்கே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும். வடக்கு மாகாண அம…

    • 1 reply
    • 422 views
  11. தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  12. இலங்கைத்தீவில் சீன சகாப்தம்? - நிலாந்தன்! May 30, 2021 சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது. அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து அபகரிக்…

    • 1 reply
    • 747 views
  13. முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 01:41Comments - 0 அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள். குறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது. இதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் …

  14. தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதைத் தீர்­மா­னிப்­பது தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சிக்­க­லான விடயமா­ கவே உள்­ளது. வாக்­க­ளிப்­பதா, வாக்­களிக் ­காமல் விடு­வதா என்ற சிந்­த­னையும் அவர்­களை வாட்­டு­கின்­றது என்றே கூற வேண்டும். வாக்­க­ளித்தால், யாருக்கு வாக்­க­ளிப்­பது என்ற கேள்­விக்கு இத­மான தர்க்­க­ரீ­தி­யான திருப்­தி­ய­ளிக்கத் தக்க பதில் அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற வேண்டும். இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள். ஒருவர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ. மற்­றவர் சஜித் பிரே­ம­தாச. இவர்­க­ளுக்­கி­டை­யி­லேயே போட்டி தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றது. இவர்­களில் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­…

  15. தமிழ் தேசிய அரசியலும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதலும் -யதீந்திரா வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதனை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர். இது, அமெரிக்க சிந்தனையாளர் ஜோர்ஜ் சத்நயணாவின் கூற்று. ஆனால் இந்த மொழிபெயர்ப்பு, ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரனுடையது. இதே போன்று வரலாறு தொடர்பில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் கூற்றொண்டு. அதாவது, நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டும்தான். நான் இங்கு கூறவரும் விடயம் நமது அரசியல் வரலாறு தொடர்பானதாகும். வரலாறு என்பது இறந்தகாலமாகும். இறந்த காலம் தொடர்பில் எதற்காக ஒருவர் சிந்திக்க வேண்டும்? நிகழ்காலத்தை வெற்றி…

  16. சலிப்படைய வைத்துத் தோற்கடிக்கும் மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 01:23Comments - 0 “நாட்டு நடப்பைப் பார்க்கும் போது சலிப்பு வலுகிறது. மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும், தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ‘அரசியல் ஆடுபுலி’ ஆட்டத்தால், எல்லோரையும் சலிப்படைய வைக்கிறார்கள்” என்று, மனோ கணேசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரே, முடிவின்றித் தொடரும் அரசியல் குழப்பத்தால் சலிப்படைய ஆரம்பித்துவிட்டார் என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? ஜனநாயக அடிப்படைகளில், ‘தா…

  17. கனதியான செய்தியைக் கூறுவதற்கான களமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்! -தமிழர்கள் விழிப்புடன் செயற்படவேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் Published By: VISHNU 24 DEC, 2023 | 04:03 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது குறித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் அத்தேர்தலை கனதியானதொரு செய்தியைக் கூறுவதற்கான களமாகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த க…

  18. மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. ! On May 25, 2020 தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து கொண்டே இருக்கின்றன. அந்த உணர்வுகளுடன் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் மே மாதம் 18 ஆம் திகதி உணர்வு ரீதியாக அனைவரும் ஒன்றாக இணைகின்றோம். அழுகின்றோம், புலம்புகின்றோம் ஓராயிரம் வலிகளை பதிவு செய்கின்றோம். ஆனால் அதன் பின்னர் நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப்போகின்றோம்? என்ற வினாக்கள் என்னைப்போல் உங்கள் அனைவருடைய இதயங்களையும் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அந்த வலி …

    • 1 reply
    • 1.8k views
  19. உண்­மை­யான தீர்வை நோக்கி தமிழ் மக்­களை அழைத்துச் செல்­லுங்கள் எதிர்க்­கட்சித் தலைவர் ஆர். சம்பந்­த­னுக்கு தமிழர் விடு­தலைக் கூட்­டணி செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி எழு­திய கடிதம் நான் ஏற்­கனவே கூறி­யது போல் கடிதத் தொடரின் நான்­கா­வது கடிதம் உங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாக இருக்கும். வழ­மை­போ­லவே இது புறக்­க­ணிக்­கக்­கூ­டி­ய­தல்ல. தற்­போ­தைய மோச­மான நிலை­மையை பற்றி நீங்கள் உணர்­வ­தா­கவும் தெரிய­வில்லை. கனடா நாட்டின் ரொறொன்டோ ஒன்­டா­ரியோவில் விசா­ரிக்­கப்­பட்டு, ஒட்­டாவா ரொறொன்டோ சமஷ்டி நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை ஒன்றின் தீர்ப்பு 25.8-.2016 இல் வழங்­கப்­பட்­டது. முன்­னைய எனது கடி­தத்­திலும் இந்த வழக்க…

    • 1 reply
    • 630 views
  20. ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? – நிலாந்தன் நிலாந்தன் அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள தீர்மானத்தை கூட்டமைப்பு மாற்ற…

  21. வெற்றி வளைவும் வெசாக் கூடும் - நிலாந்தன் 26 மே 2013 "நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது" கடந்த வாரம் கொழும்பில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் ஒரு பகுதியில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது இன்னொரு பகுதியில் துக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது, நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது என்று பொருள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நாடு பிளவுண்டேயிருக்கின்றது. வென்றவர்கள் கூறுகின்றார்கள் நாட்டைப் பிரிக்க முயன்ற சக்திகளைத் தோற்கடித்து நாட்டை ஒன்றிணைத்துவ…

    • 1 reply
    • 836 views
  22. மாகாணசபை தேர்தல் வெற்றியால் இனமான மகிழ்வின் உச்சத்தில் இருந்த மக்களை சடுதியாக தரையில் இறக்கி உள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒன்றுபட்டு திரண்டெழுந்து அல்லது திரண்டெழும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி, மக்களிடமிருந்து மகத்தான ஆதரவினை பெற்ற பின் ஒன்றுபட்ட அந்த மக்கள் திரளினை அப்படியே கை விட்டு விட்டு ஏற்கனவே தங்களுக்கென நிர்ணயிக்கப்பட பாதையில் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளனர் எனலாம். ஒரே பாதையில் பேரணியாக வந்து அந்த பாதை பிரியும் இடத்தில், பதவிகளை கையகப்படுத்தியவர்கள் இரு பாதைகளாலும் பிரிந்து செல்லத்தொடங்க அவர்களால் அழைத்துவரப்பட்ட மக்கள் சந்தியில் நின்றுகொண்டு மீண்டும் தங்களுக்குள் முரண்படத் தொடங்கியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் தமிழர் அரசியல் மேடைகளில…

  23. மாற்றம் காணவேண்டிய சிந்தனைமுறை… : ஞானசுந்தரம் மனோகரன் இதுவரை இருந்த எங்களது போராட்டத்தை வழிநடத்திய சிந்தனை முறையில் மாற்றம் தேவை என்பது எல்லோராலும் உணரப்படுகின்றது. அப்படியாயின் எங்களிடமிருந்த ஒரு பொதுவான சிந்தனைமுறை, அதாவது எம்மக்களின் விடுதலைக்கான இதுவரை இருந்த அணுகுமுறைகளின் சிந்தனைமுறைதான் என்ன? இந்த கேள்வி எழும்போதே அப்படியோரு சிந்தனைமுறை இருந்ததா என்றுகூட சிந்திக்கத் தோன்றுகின்றது. அப்படி பார்க்கும்போது எங்கள் மத்தியில் பெயர் தெரியாமலே பெரும்பான்மையான மக்களின் சிந்தனைமுறை புலிகளின் சிந்தனைமுறையாகத்தான் இருந்திருக்கின்றது. இதன் அடிப்படை எது? இந்த சிந்தனைமுறை எங்களுக்குள்ளிருந்த சிந்தனைமுறைதான். இந்த சிந்தனைமுறைதான் எம்முரிமைக்கான போராட்டத்தில் பெரும…

    • 1 reply
    • 790 views
  24. ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ? நிலாந்தன்! தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.