Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்' உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்­களில் வழக்­கம்­போ­லவே, விடு­தலைப் புலி­களும், விடு­தலைப் புலி­களின் எழுச்சிப் பாடல்­களும் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை காலமும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தான், விடு­தலைப் புலி­ளையும் அவர்­களின் எழுச்சிப் பாடல்­க­ளையும் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது பயன்­ப­டுத்தி வந்­தன. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட, விடு­தலைப் புலி­களைப் பயன்­ப­டுத்தி- அவர்­களின் பாடல்­களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது. யாழ்ப்­பா­ணத்தில் கடந்­த­வாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ளர்கள் அற…

  2. புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா.? தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன. இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன். திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதி…

  3. இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில் இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோ…

  4. விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எ…

  5. -என்.கண்ணன் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு சமிக்ஞையை வெளியிட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விடுதலைப் புலிகள் இரண்டாவது கட்ட ஈழப்போரைத் தொடங்கிய பின்னர், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அப்போது புலிகள் தமது படைக் கட்டுமானத்தை அடுத்த கட்டுத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதற்காக, பெருமளவில் ஆயுதங்களை வாங்க வேண்டியிருந்தது. புதிதாக உருவாக்கும் படைக் கட்டமைப்புகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அந்த நிதியை புலிகளால், தமிழ் மக்களிடம் இருந்தே பெற வேண்டிய நிலையும் இருந்…

    • 2 replies
    • 732 views
  6. தேர்தலை புரிந்து கொள்வது. தமிழ் அரசியல் நிலைமை. பொறுப்பேற்கவேண்டியவர்கள் யார். என்ன சிக்கல் இப்போது

  7. புலிகள் பற்றிய மீளெழுச்சிக் கதைகள்: பூனைக்கு விளையாட்டு - எலிக்கு? - கருணாகரன் புலிகளைப் பற்றிய கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகிறது. அந்த அளவுக்கு புலிகள் ஓர் உபயோகப் பொருளாக தமிழ், சிங்களப் பரப்பில் உள்ளனர். இதில் கவனத்திற்குரிய விசேசமான ஒரு விசயம் உண்டு. தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரும் புலிகளின் பெயர் பல தரப்புகளால் பயன்படுத்தப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பல தரப்புகளுடைய நலன்களுக்காகப் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது. தோற்கடிக்கப்படுவதற்கு முந்திய புலிகளைத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், ஊடகங்கள், தென்னிலங்கை, புலம்பெயர்ந்தோர், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்தின. அவரவர் தமக்கு ஏற்றவாறு எதிர் என்றும் ஆதரவு எ…

  8. புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா? — 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.1947 இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய கொடி எது?– அ.நிக்ஸன்- 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் …

  9. புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா? முத்துக்குமார் வட மாகாணசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல்வாதிகள் தமது கடமைகளில் சுத்துமாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. உலக வரைபடத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காண்பதே மிகவும் கடினம். ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும். அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக்கூட தட்டியிருக்கின்றது. த…

  10. புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள்…

  11. புலிகள் வலையில் படைகளா..?? படைகள் வலையில் புலிகளா...?? விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கட்டு நாயக்கா விமான தள தாக்குதலின் பின் அமைதியாகவிருந்த இலங்கை இராணுவ களம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அண்மையில் நடந்த இராணுவ கட்டமைப்பில் ஏற்ப்படுத்தப் பட்ட மாற்றத்தின் பின் தற்போது இலங்கையில் மீண்டும் ஒரு போர் பீதி ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசுகளாலும் அந்த மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவரும் தமிழின அழிப்பின் கத நாயகனுமானவரும் மணலாற்றில் பல நூறு போராளிகளை காவு எடுத்தவருமான ஜெனகே பெராராவே இந்த மாற்றத்திற்காண அடிப்படை கரணமாக அமைகிறார். அண்மையில் பல படை தளங்களிற்கு சென்று அந்த கள நிலமைகளை அவதானித்து பல உத்தரவுகளையும் போரியல் தந்திரங்களையும் தெரிவித…

  12. மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின் ஒவ்வொரு மூலைகளை நோக்கியும் விரட்டியடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. சமூகத்தின் பொதுவான பிற்போக்குச் சிந்தனையை மாற்றும் போக்கில் இந்த அனுபவங்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கவல்லன. அனுபவப் பகிர்வு என்பது தனிமனித அடையாளத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அன்றி அந்தக் காலத்திற்கே உரித்தான புறச் சூழலையும் அதனோடு இணைந்த அரசியல் மாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையுமானா…

    • 15 replies
    • 1.8k views
  13. புலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும் கருணாகரன் புலியைக் கொல்லும்போது அது கொண்டாட்டமாகவே மாறி விடுகிறது. இது ஏன்? புலி பயங்கரமாக இருப்பதாலா? அல்லது அப்படி உணர்வதனாலா? அல்லது புலியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற உள்ளுணர்வின் தூண்டலினாலா? 02 கிளிநொச்சி அம்பாள்குளம் என்ற காட்டோரக் கிராமத்தினுள் புகுந்த (சிறுத்தை) புலியை 2018.06.21 இல் அந்தக் கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பிறகு அதைப் படமெடுத்து முகப்புத்தகம் உட்படச் சமூக வலைத்தளங்களில் பரவினார்கள். ஊருக்குள் வந்த புலியைத் தேடுவதும் பிறகு அதைச் சுற்றி வளைத்துப் பலர் தாக்குவதும் கொல்வதும் கொன்றபின் இறந்த புலியின் உடலைத் தூக்கிக் கூட்டாகக் கொண்டாடுவதும் இந்தக் காட்சிகளில் தெர…

  14. புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!! மடல்:::: (புலிப்பார்வை படக் காட்சி) இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன…

  15. 2015இல் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­றுவோம் என்று ஜெனீவாவில் வாக்­கு­று­தி­களைக் கொடுத்து, சர்­வ­தேச சமூ­கத்தை நம்­ப­வைத்து வந்த இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம், தமது வாக்­கு­று­தியை மீறும் வகையில் செயற்­ப­டு­வதை சர்வ­தேச சமூ­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ தி­ருக்­கி­ன்றது. இலங்­கையின் புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவ­காரம், புதி­ய­தொரு பரி­மா­ணத்தைத் தொட்­டி­ருக்­கி­றது, இதனை ஐ.நாவும் சர்­வ­தேச சமூ­கமும், தமக்கு விடுக்­கப்­பட்ட சவா­லா­கவே பார்க்­கின்­றன. 2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு எடுக்­கப்­பட்டு வந்…

    • 0 replies
    • 354 views
  16. புல்வமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 01:13Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை. ஆயுதப் போராட்டத்தைத் தவிர்க்கவியலாத சூழல்களும் உண்டு. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சினைக்கான தீர்வல்ல. மக்களைக் குறிவைத்த தாக்குதல்களை, யாருமே நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான விவகாரங்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவு, மக்களுக்கு அவசியமானது. இல்லாவிடின், தேசபக்தி என்பதன் பேரால் அநியாயங்களுக்கும் அல்லல்களுக்கும் துணைபோக நேரும். கடந்த 14ஆம் திகதி, …

  17. புல்வாமா தாக்குதலுக்கு பின் - சுணங்கிப் போன காங்கிரஸ். இந்துத்வா, தேசியவாதம், பாரத் மாதா கீ ஜெய் என சாதுர்யமாக காய் நகர்த்திய பாஜக

  18. தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர். இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலைபற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுதமுடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள்,…

    • 6 replies
    • 1.8k views
  19. புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல தங்களது அமைப்பின் மத்திய குழுவிலுள்ளவர்களின் நிலைப்பாடும்தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் பேசுகின்ற போதும் சித்தார்த்தன் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தன் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வ…

  20. புளொட் இயக்கத்தால் தற்போது உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது, 1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார…

    • 0 replies
    • 2.9k views
  21. புள்ளடிகளும் சிலுவைகளும் தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன, ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன. கட்சிகளில் அதிகாரம் மிக்கவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அந்தந்தக் கட்சி ஆதரவாளர்கள், தமக்கான அபேட்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் சூடு தொடங்க…

  22. புள்ளடிக்குக் காத்திருக்கும் கங்காரு ப.தெய்வீகன் ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பது, இன்றைய திகதியில் நாடுகளுக்கு இடையிலான தொற்றுநோய் என்று கூறலாம். எங்குமே, அரசியல் நிம்மதியென்பது பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. இன்றிருக்கும் அரசாங்கம், நாளை நிலைக்கும் என்ற உறுதியில்லை. இன்று ஆளும் ஜனாதிபதியோ, பிரதமரோ, நாளை காலையில் பதவியிலிருப்பர் என்று உத்தரவாதம் இல்லை. 'ஆட்டுவிப்பார் யாரொருவர் ஆடாதோரா கண்ணா'என்பதுபோல, அரசியல் என்பது இப்போதெல்லாம் முழுமையாகவே திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கும் வஞ்சக நாடாகமாகிவிட்டது. இந்த ஈடாட்டத்தின் ஓர் அங்கமாக, அவுஸ்திரேலியா, கடந்த மூன்று வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்த ஈடாட…

  23. கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…

    • 0 replies
    • 316 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.