அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9269 topics in this forum
-
அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்- 06 ஏப்ரல் 2013 ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழ…
-
- 2 replies
- 703 views
-
-
அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த வீழ்ச்சியை சர்வதேச நாடுகளிடம் இலங்கை செல்வாக்கிழந்துவிட்டது என தயான் ஜயதிலக குறிப்பிடுகிறார். 8 நாடுகள் நடுநிலைமை வகித்திருக்கின்றன. காலம் சென்ற சாவேசின் 'இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிச' நாடான வெனிசுலா தவிர பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் ப…
-
- 0 replies
- 822 views
-
-
அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 01 [ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 14:56 GMT ] [ புதினப் பணிமனை ] மிகப்பெரிய வல்லரசுகள்கூட மென்பல அரசியல் முலம் பொருளாதார அழுத்தங்களை உருவாக்குவது, சிறிய அரசுகளை அனைத்துலக அரசியலில் தனிமைப்படுத்துவது, அனைத்துலக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றுவது, என பல்வேறு இரசதந்திர சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி. கடந்த மாதம் இடம் பெற்ற ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் அனைத்துலக நகர்வுகளின் மத்தியிலே குறிப்பாக அமெரிக்க இந்திய அரச நலன்களினதும் இதர எதிர்த்தரப்பு வல்லரசுகளின் நலன்களினதும் அரசியல் மேலாதிக்க போட்டிகளின் மத்தியில் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு …
-
- 9 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார். ஹமாஸை 'பிசாசு' என்று கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருப்பதாகவும் கூறினார். இஸ்ரலுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பிறகு, நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான முன…
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் இன்று இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் சமூகவலைத்தளங்களில் பிரதான சர்வதேச பேசுபொருளாக அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சந்திப்பு, பலஸ்தீன விவகாரம், ISIS பயங்கரவாதம், சிரிய நெருக்கடி, அகதிகள் விவகாரம், புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றங்களும் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. இதே சூழ்நிலையில் அமெரிக்க - சீன வர்த்தகப் போர், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப்போர் என்ற வாசகங்களும் உலகச் செய்திகளில் பரவலாக பேசப்படுகின்றன. பூலோகம் இரண்டு மகா யுத்தங்களையும், சோவியத் சீன, வியட்நாமிய கொரிய கம்யூனிச புரட்சிகளையும், அமெரிக்க சோவியத் வல்லரசுகள் உல…
-
- 0 replies
- 791 views
-
-
அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/file/142379/ddddd.jpg 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட ந…
-
- 0 replies
- 558 views
-
-
அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்? Bharati April 29, 2020 அமெரிக்கா – கனடா எல்லையை திறப்பதில் ஏன் இந்த அவசரம்?2020-04-29T08:09:55+00:00Breaking news, அரசியல் களம் ரொறொன்ரோவிலிருந்து குரு அரவிந்தன் கனடா – அமெரிக்க எல்லையைத் திறப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டினாலும் கனடாவின் நலன் கருதி எல்லையைத் திறப்பது சற்றுப் பின்போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இந்த எல்லைகள் இருநாட்டின் விருப்பத்துடன் மூடப்பட்டன. பொதுமக்களுக்காக மூடப்பட்டாலும் அத்தியாவசிய வர்த்தக, மற்றும் பொது சுகாதார தேவைகளுக்கான போக்குவரத்துக்காக எல்லைகள் பாவனையில் இருந்தன. எனவே மேலும் ஒரு மாதத்திற்கு எல்லையைத் திறப்பது ப…
-
- 2 replies
- 814 views
-
-
சிறிலங்கா மீது அமெரிக்கா மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததன் பின்னர், தற்போது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு சவால்மிக்கது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் N Sathiya Moorthy* எழுதியுள்ள ஆரசியல் ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மொழியாக்கத்தின் முதல்பகுதி இது. "சிறிலங்காவின் மீளிணக்கப்பாடு என்பது சவால் மிக்கதாக உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ள போதும், இது தனது உள்நாட்டுப் போரை நிறைவுக்குக் கொண்டுவந்தமை அதன் நல்வாய்ப்பாகும். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம்…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்கா 2020: எதிர்பார்ப்புகளும் அதிர்ச்சிகளும்! 2008, 2012 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன. மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு சூரியன் முதலில் மறையும் கிழக்குக் கரையில் (நியூயோர்க்) முடிவுக்கு வர ஆரம்பிக்கும் போது, தொலைக்காட்சி உயிர்பெறும். நவம்பர் குளிருக்கு ஒரு இதமான பானமும், சமையலை ஒதுக்கி வைத்து விட்டு பிசாவும் எடுத்துக் கொண்டு குந்தினால் நள்ளிரவு நெருங்கும் போது வெற்றியாளர் யாரென்று தெரியவரும். அந்த இரு ஆண்டுகளும் அமெரிக்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள்: அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வந்த ஆண்டு 2008, அவர் இரண்டாவது தடவையும் பலமான போட்டியாளரான ஜோன் மக்கெய்னை வென்ற ஆண்டு 2012. 2016...…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ -விரான்ஸ்கி ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்கும், உரியவர் வந்துவிட்டார் என்று உச்சிமோந்து கொண்டார்கள். அறிவிப்புகளைத் தாண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, களத்தில் அதிரடி விஜயங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களது பணிதொடர்ப…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். அமெரிக்க காங்கிரஸில்…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வியாழக்கிழமை, 07 மார்ச் 2013 17:23 ‘எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம். சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட…
-
- 3 replies
- 741 views
-
-
அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே அமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது. இந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது. அடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்…
-
- 1 reply
- 778 views
-
-
உலக தமிழர் பேரவையை யார் யார் முன்னின்று நகர்த்துகிறார்கள் என நேரடியாக சொல்லும் ஆய்வாளர். ரணிலின் தேர்தலுக்கான வியூகம். அடுத்த தேர்தல்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்து பார்க்கும் மேற்கு.
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
US: Tigers have legitimate goals, unacceptable methods [TamilNet, June 04, 2006 00:48 GMT] Reiterating the United States opposition to the Liberation Tigers use of arms, US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher, also said the US recognises the Tamils legitimate desire … to govern themselves in their own homeland. Furthermore, they (Tigers) need to focus their vision on how to achieve their legitimate goals through a legitimate process of negotiation [rather than arms], he said. US Assistant Secretary for South and Central Asia Affairs Richard Boucher Boucher made his governments strongest endorsement yet o…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 589 views
-
-
பிரசுரித்தவர்: admin September 7, 2011 “…………………………………தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது. இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார். அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மா…
-
- 1 reply
- 1k views
-
-
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை போல அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா? சுரேனும் சுமந்திரனும் முன்னோடி ஆலோசனையா? சுமந்திரன் மறுக்கிறார் ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமு…
-
- 0 replies
- 630 views
-
-
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள் | தாயகக்களம் | கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
-
- 0 replies
- 541 views
-
-
அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-6
-
- 1 reply
- 413 views
-
-
அலரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை. 'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது. ராஜபக்ஷேவின் வலது கையைப் பார்த்தால் தெரியும்... கலர் கலராகக் கயிறுகள் கட்டியிருப்பார். யார் மந்திரித்து கயிறு கொடுத்தாலும் கட்டிக்கொள்வார், யார் ஜோசியம் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். உடல் நலிவுற்ற நேரத்தில் 24 மணி நேரமும் குடும்ப மருத்துவரை தனது பார்வையிலேயே வைத்துக் கொள்வதைப் போல, ஆஸ்தான ஜோதிடர் தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார். 'இல…
-
- 0 replies
- 758 views
-
-
2009ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகத்திற்கு அதிகளவு ஆயுதங்கள் வழங்கி முன்னணியில் நிற்கும் நாடுகளின் வரிசை. அமெரிக்கா 29 % ருசியா 27 % யேர்மனி 07 % சீனா 06 % பிரான்சு 05 % ஆதாரம்; Ludwigsburger Zeitung பாத்திரமறிந்து பிச்சைபோடு என்றொரு பழமொழி தமிழில் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?????
-
- 2 replies
- 817 views
-
-
இன்று அமெரிக்காவின் பிழையான அரசியல் முடிவுகள் பற்றி, நல்ல ஒரு பேச்சொன்று பார்க்கக் கிடைத்தது. நீங்களும் அந்த பேச்சைப் பார்க்க விரும்பினால் கீழ்வரும் இணைப்பை அழுத்தி 50 வது நிமிடத்திலிருந்து (இரண்டாவது பேச்சாளரின் அறிமுகத்திலிருந்து) பார்க்கவும். http://www.c-spanarchives.org/library/incl...=&clipStop=
-
- 3 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-