உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
-
- 3 replies
- 976 views
-
-
ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?
-
- 3 replies
- 1.9k views
-
-
T.R.T. வானொலியின் இணையதள முகவரி என்ன? அதன் ஒலிபரப்பை இணையத்தளத்தில் நேரடியாக கேட்கலாமா?
-
- 3 replies
- 1.5k views
-
-
கருத்துக்களத்தில இருக்கிறச்சே, பக்கமெல்லாம் ஒரு 5 செக்கனுக்கு ஒருக்கா தன்னாலயே ரீலோட் ஆகிறமாதிரி ஆகுது. www.yarl.com/cgi-bin/aqds/ads.pl.... எண்ட மாதிரி ஒரு முகவரியிலிருந்து எதையோ தரவிறக்கம் செய்யுது...! ஆனால் பக்கத்தில ஏதும் வித்தியாசம் தெரியேல்ல. இது கொஞ்ச நாளாத்தான் நடக்குது. ஏதாவது உள்ள பூந்திட்டுதோ எண்டும் யோசனையா இருக்கு...! தெரிஞ்சவா கொஞ்சம் உதவி பண்ணப்படாதோ?
-
- 3 replies
- 1.4k views
-
-
இதுவரை நான் கேள்விப்படாத மிக முக்கியமான செய்தி.
-
-
- 2 replies
- 892 views
- 2 followers
-
-
வணக்கம் அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே ''சர்வதேச ஊடக வலயப் பின்னல்" என்ற தலைப்பில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்சியடைகின்றேன். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும், அதற்கு ஆதரவான சர்வதேச சக்திகளினாலும் பெருமெடுப்பிலான பண பலத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்த ''சர்வதேச ஊடக வலைப் பின்னல்". இந்த ஊடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும், சகல நாடுகளிலும் மிக விரைவாகவும், நுட்பமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் தவறினோமானால் தமிழ்த் தேசியம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் எனது கருத்து. எமது தாயக மண்ணை, மக்களை, மொழியை…
-
- 2 replies
- 1.4k views
-
-
வலை உலகம் - இண்டர்நெட் கடதாசி உலகம் - பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் வானொலி உலகம் தொலைக்காட்சி உலகம் வணக்கம், மேலுள்ள நான்கும் வெவ்வேறு பிரபல தொடர்பாடல் ஊடகங்கள். இந்த நான்கு உலகத்திலும் உள்ளவர்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களை பெறுகின்றார்கள். இந்த நான்கையும் நேரடியாக ஒரேநேரத்தில் இணைப்பதுபற்றிய உங்கள் சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். நன்றி!
-
- 2 replies
- 851 views
-
-
நாளை நல்லூர்கந்தனின் கொடி உற்சவத்தை ஓட்டி சிட்னி இன்பதமிழ் வானொலி ஒரு கருத்துகளத்தை ஏற்பாடு செய்திருந்தது நேயர்களிற்காக.பல பக்தகோடிகள் (முதியோர்கள்) தங்களின் பக்தி அநுபவங்களை வானொலியில் வந்து உரையாடினார்கள்,அறிவிப்பாளரு
-
- 2 replies
- 1.6k views
-
-
பொன்னம்பலத்தார்ட்ட பெடியன் நடத்தின பாட்டு! கணபதியப்புவின் காலக்கணிப்பு.. https://www.thaarakam.com/2019/03/18/பொன்னம்பலத்தார்ட்ட-பெடி/
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.techsatish.net/2010/04/indian-magazines-index.html
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திர…
-
- 2 replies
- 752 views
-
-
50.01.01 ஆவணத்தின் தலைப்பு: மின்தமிழ் – பகுதி ஒன்று ஆவணம் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட காலம்: 03 April 2014 ஆவணத்தின் கால அளவு: 08 Minutes and 49 Seconds ஆவணத்தை உருவாக்கியவர்: Professor. Narayanan kannan ஆவணத்தின் முக்கிய பகுதிகள்: 02.55 - மின்தமிழ் ஏன், எப்போது துவங்கப்பட்டது ? 03.21 - E சுவடி மருவிய நிகழ்வு 03.45 - மின்தமிழ் - அறிஞர்களின் அன்புமிகு கூடம் 03.57 -மின்தமிழ் - குறிக்கோள் என்ன ? 04.18 - வேர்களின் புரிதல் வேண்டும் 04.34 - மயங்காது உண்மைகள் வெளிவர வேண்டும் http://tamilarchives.org/?p=298 டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம்
-
- 2 replies
- 866 views
-
-
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.1k views
-
-
"கருவைச் சுமப்பவள் பெண்;கருத்துகளைச் சுமந்து திரிபவன்,கலைஞன்!" என்ற தலையங்கத்தில் தனது 43 வது ஆண்டு மலர் சஞ்சிகையில் இவ்வாறு எழுதி உள்ளார். நான் சகலரினதும் கருத்துகளை,அபிப்பிராயங்களை மனம் திறந்து வைத்த வண்ணம் உள்வாங்கி கொண்டேன் தனிபட்ட முறையில் என் மீதும் எனது இலக்கியாச் செயலாக்கத்தின் மீதும் இயல்பாகவே துவேசம் பாராட்டிய பலர்,எனது காதுபடவே என்னையும் எனது இலக்கிய நேர்மையும் கொச்சைபடுத்தி,என் மனசை நோக செய்தனர். என்னுடைய மிக பெரிய என்னவென்றால் நான் இவர்களனது பொச்சரிப்பு வார்த்தைகளை கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை தொடர்ந்து செயற்பட்டு வந்தேன் மல்லிகை மெல்ல மெல்ல தன் மணத்தை விரிவு படுத்த தொடங்கியது நாடெங்கும் பரவி படந்தது.அதற்காக நான் கொடுத்த விலை வரும்கால இலக்கிய தலைம…
-
- 2 replies
- 1.1k views
-
-
எனக்கு தமிழ்நெற் இணையதளத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறது. தமிழ்நெற்றில் பிரச்சனையா அல்லது எனது கணணியில் பிரச்சனையா???
-
- 2 replies
- 1.3k views
-
-
name :NTR-tamil frequency :11919 polarization:vertical symbolrate :27500 fec :3/4 info@pulikalinkural.com
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழம் எண்டு சொல்லிட்டு நான் வெளியபோக முடியாது.... நாம் தனித்து இயங்கக் கூடியவர்கள்.
-
- 2 replies
- 813 views
-
-
கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும். ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்? இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள…
-
- 2 replies
- 729 views
-
-
-
- 2 replies
- 925 views
-
-
90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி ! தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவித் திட்டமும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித குலத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
உலகெங்கும் பரந்து வாழும் ஈழமுரசின் வாசகர்களுக்கு ஓர் அறிவித்தல். கோடை கால விடுமுறையை முன்னிட்டு ஈழமுரசின் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா பதிப்புக்கள் வெளிவரமாட்டாது என்பதை அறியத் தருகின்றோம். எதிர்வரும் செம்டெம்பர் முதல் வாரம் மீண்டும் உங்கள் ஈழமுரசு உங்கள் கைகளை வந்தடையும் என்பதையும் தெரிவிக்கின்றோம். "உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை" நன்றி, நிர்வாகம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிது நாட்களாய் tamilnation.org வேலை செய்வது இல்லையே? யாருக்கேனும் விவரம் தெரியுமா?
-
- 2 replies
- 1.9k views
-
-
டென்மார்க்கிலிருந்து அனுப்பப்படும் நிதி மூலம் ஏழை எளிய மக்களுக்கு கோவிட காலத்தில் பொருளுதவி வழங்க முன்னென்றவர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் சிறை செல்ல படடவர்கள். இவர்கள் விடுதலைக்கு மகிழ்ச்சி அவ்வாறே ஏனைய சிறைவாசிகளுக்கும் விடுதலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட வேணுமென்பது எல்லோருடைய வேண்டுதல்கள்.
-
- 2 replies
- 554 views
- 1 follower
-