உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
Eutelsat Hotbird (13 degree East) 11623 Vertical 27500 3/4 Digital free-TV
-
- 1 reply
- 1.4k views
-
-
Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம். எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை த…
-
- 2 replies
- 1.4k views
-
-
அகில இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் அதிகமான வலைபூக்கள் உள்ளன என இந்திய டூடே இதழ் தெரிவித்துள்ளது. வே.பிச்சுமணி
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் செய்தித் தளங்கள் மற்றும் ஈழத் தமிழ் செய்தித் தளங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் தமிழ் நாட்டுச் செய்தி ஊடகங்களின் தயவினிலேயே தங்களை வளர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. ஆறு கோடி மக்களிற்கு மேல் இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தளங்களைவிட தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில இலட்சம் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் அவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களின் தயவிலும் ஒருசில தொண்டர்களால் அத்தொண்டர்கள் தாமாக விரும்பி தகவல்களை வழங்கினால் வெளியிடும் வறுமையிலேயே வாடுகின்றன. உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறி அந் நாடுகளின் குடியுரிமை பெற்றுப் பல தலைமுறையாகவே அந்…
-
- 6 replies
- 1.4k views
-
-
கலைஞர் டிவி குழுமத்திலிருந்து புதிதாக இசையருவி என்ற இசை சேனல் துவக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது. சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு முறிந்ததும் படு வேகமாக தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. சன் டிவிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் கலைஞர் டிவி குழுமத்திலிருந்து தற்போது புதிதாக கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சேனல் வெளி வருகிறது. கடந்த 2 நாட்காக இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கி தொடர்ந்து பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. விரைவில் இதன் முழுமையான ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாம். இதையடுத்து செய்தி சேனல் ஒன்றை தொடங்கவும் கலைஞர் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது. சன்-கலைஞரின் செய்திப் போட்டி: இதற்கிடையே சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவித் திட்டமும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித குலத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
tamilculture.ca எனும் இணையம் இன்று தான் கண்ணில் தட்டுபட்டது. கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் முயற்சி. கனேடிய (ஐக்கிய அமெரிக்க?) தமிழ் மக்களின் பல்வெறு விடயங்களையும், கனடாவில் வளர்ந்த தமிழ் இளையவர்களின் பார்வையில் தருகிறது. Why Tamil Parents Need to be Better Parents Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefl…
-
- 2 replies
- 1.4k views
-
-
பதவிகளும் கௌரவங்களும் பொன்னாடைகளும் -------------------------------------------------------------------- பங்குனி மாதம் 16ந் திகதி 2007 ம் ஆண்டு வெளிவந்த கனடா உதயன் பத்திரிகையில் திரு. பொன்னம்பலம் குகதாஸன் என்பவரால் ''விருதுகளும் விமர்சனமும்" என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதில் விபரிக்கப் பட்ட கருத்துக்களும், இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களினால் முக்கியமாக கனடா மக்களினால் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்களும் தான் என்னை இந்த விமர்சனத்தை எழுதத் தூண்டியது என்பதையும், எனது நோக்கம் யாரினதும் மனதை புண்படுத்துவது அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு எனது விடயத்திற்கு நகர விரும்புகிறேன். திர…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்கொட்லான்ட் யார்ட் பாதுகாப்பில் இனியொரு.. – துரோகத்தின் பரிசு 05/27/2015 இனியொரு... லைக்காவின் நிதியில் நடத்தப்பட்ட கூலித்தமிழ் நூல் வெளியீடு இலங்கை போன்ற பாசிசமும் பேரினவாதமும் அரசாளும் நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளில் கூட ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் அவதூறுகளாகவும் வதந்திகளாகவும் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்கள் பின்னதாக கொலை மிரட்டல்களாகவும் இணைய ஊடகங்களை முடக்கும் நிலைக்கும் வளர்ந்து சென்றன. ஊடகங்களில் மக்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் ஒரு வகையான அச்சத்துள் வாழ வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்த …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து வணக்கம் உறவுகளே தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது. எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221 மேலதிக தொடர்புகளுக்கு: எமது த…
-
- 2 replies
- 1.4k views
-
-
https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html DV-2025 Program: Online Registration DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5). Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person.
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
வணக்கம் அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே ''சர்வதேச ஊடக வலயப் பின்னல்" என்ற தலைப்பில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்சியடைகின்றேன். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும், அதற்கு ஆதரவான சர்வதேச சக்திகளினாலும் பெருமெடுப்பிலான பண பலத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்த ''சர்வதேச ஊடக வலைப் பின்னல்". இந்த ஊடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும், சகல நாடுகளிலும் மிக விரைவாகவும், நுட்பமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் தவறினோமானால் தமிழ்த் தேசியம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் எனது கருத்து. எமது தாயக மண்ணை, மக்களை, மொழியை…
-
- 2 replies
- 1.4k views
-
-
தாயாக மக்களின் பேரவலத்தின் பதிவும் புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய பணியும். http://www.valary.tv/?p=592 http://www.valary.tv/?p=590
-
- 1 reply
- 1.4k views
-
-
கலைக்கேசரி 2/13/2010 மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும். ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந…
-
- 6 replies
- 1.4k views
-
-
கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-
- 1 reply
- 1.4k views
-
-
பதிவு.Comயின் புதிய வடிவமைப்பு உள்ளது? உங்கள் கருத்துக்கு வாக்கை போடுங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம். வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும். இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
கருத்துக்களத்தில இருக்கிறச்சே, பக்கமெல்லாம் ஒரு 5 செக்கனுக்கு ஒருக்கா தன்னாலயே ரீலோட் ஆகிறமாதிரி ஆகுது. www.yarl.com/cgi-bin/aqds/ads.pl.... எண்ட மாதிரி ஒரு முகவரியிலிருந்து எதையோ தரவிறக்கம் செய்யுது...! ஆனால் பக்கத்தில ஏதும் வித்தியாசம் தெரியேல்ல. இது கொஞ்ச நாளாத்தான் நடக்குது. ஏதாவது உள்ள பூந்திட்டுதோ எண்டும் யோசனையா இருக்கு...! தெரிஞ்சவா கொஞ்சம் உதவி பண்ணப்படாதோ?
-
- 3 replies
- 1.4k views
-
-
எனக்கு தமிழ்நெற் இணையதளத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறது. தமிழ்நெற்றில் பிரச்சனையா அல்லது எனது கணணியில் பிரச்சனையா???
-
- 2 replies
- 1.4k views
-
-
புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து வளர்த்து வருவதில் கனடா நாட்டு TVI தொலைக் காட்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது..... ஒளிக்கீற்று வழி இதோ இவ்வருட அறிமுகங்கள் உங்கள் வாக்குகள் இவர்களில் யாருக்கு? www.olikkeetru.com Saturdays @ 6:30PM on TVI Olikkeetru Our Goal is to Promote Our Talents http://www.uk-softsolutions.com/Olikkeetru/2008/index.aspx
-
- 3 replies
- 1.4k views
-
-
நாமறிந்த நமது கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வலைப்பூவில் இருந்து..: http://ksbcreations.blogspot.com சென்னை புத்தகக்கண்காட்சியில்... சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன. சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்.. பரிசல் புத்தக நிலையம் - எண் 386 …
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.techsatish.net/2010/04/indian-magazines-index.html
-
- 2 replies
- 1.4k views
-
-
-
9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம் தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கை பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்டு மகிழும் முதியவர். 9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான். 1925-ம் ஆண்டில் '…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://newyarl.lk/index.php
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-