உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு பிப் 8, 2014 தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு 01.02.2014 முதல் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சி இணையம் வெளியிட்ட அறிக்கை இங்கு தருகின்றோம். http://www.sankathi24.com/news/38236/64/24/d,fullart.aspx
-
- 1 reply
- 1.3k views
-
-
பரபரப்பு பத்திரிகை மீது இந்திய நடிகர் விஜேய் மானநஷ்ட வழக்கு.. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பரபரப்பு பத்திரிகையில் இந்திய நடிகர் விஜேய் உருவப்படம் அனுமதியின்றி மாற்றப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளத்தாக நம்பமுடியாத(தமிழகம்!) இடத்தில் இருந்து நம்பக்கூடிய ஒருவர் தெரிவித்தார். விரைவில் தேசிய ஊடகங்களிளும்.. மாசத்துக்கு £2.99 வலையுலக ஊடகங்களிலும் வெளிவரும். ps. ' ' கோலிவுட்டை ''காலிவுட்'' எண்டு கொலைசெய்யும் ஊத்தை தமிழ் பத்திரிகையை பனங்காய் கடுமைய்யா கண்டிக்கிறேனுங்கோ
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், கனேடிய பல்கலாச்சார வானொலியில போகிற பதிகம் பாடு நிகழ்ச்சியை கேட்கச்சொல்லி பலர் அன்புத்தொல்லை. இன்று கூகிழில தேடி தட்டித் தடவி ஒரு மாதிரி அந்த வலைத்தளத்தை - நிகழ்ச்சியின் தொடுப்பை கண்டுபிடிச்சன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. ஜனநாயக முறையில வாக்கெடுப்பெல்லாம் நடாத்துறீனம். குழந்தைகளாக இருக்கிறபடியால கீழ் உள்ள பாடலை இணைச்சு இருக்கிறன். விருப்பமானதுக்கு - ஆளுக்கு இல்லை - பாட்டுக்கு வாக்கை குத்த வேண்டியதுதான். உதில இருக்கிற எல்லாருமே நல்லாய்தான் பாடி இருக்கிறீனம். எல்லாருக்கும் வாழ்த்துகள்! Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ?…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நாகேஸ் நடராசா 02 அக்டோபர் 2013 அது ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன்பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது தாய்லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொன்னார். அந்த தொடர் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்களை இப்போது இந்தக் கட்டுரைக்காக மீட்டுப் பார்க்கிறேன். 'அரசாங்கப்பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் பேச்சில் ஈடுபட்டு அது முடிவுற்றபின் தனித்தனியான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது வழமை. அந்த வகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச மாத இதழான ஆதவன் இதழின் மார்ச் இதழின் இணைய வடிவம் தற்போது வெளியாகியுள்ளது. 80 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இவ் இதழில் அரசியல் சமூக சினிமா விடயங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் e-magazine வடிவத்திற்கு http://www.aathavanonline.com/?page_id=1220 பெப்ரவரி இதழுக்கு http://www.aathavanonline.com/?page_id=477
-
- 11 replies
- 1.3k views
-
-
சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆரபிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். https://www.facebook.com/photo.php?v=340784999341149&set=vb.100002289551088&type=2&theater
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்கள சில படைப்பாளிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இணையத்தளத்தில் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.அதை இங்கே இணைக்கின்றேன். வாரணம் மூன்று! . எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
காற்றுவெளி | கலை இலக்கிய இதழ் ஆவணி இதழை பார்க்க.. ஜூலை இதழை பார்க்க.. முதல் இதழை பார்க்க.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.
-
- 1 reply
- 1.3k views
-
-
அன்பான தமிழீழ மக்களே…’தமிழ் தேசிய வானொலி’ Monday, November 14, 2011, 12:10 அன்பான தமிழீழ மக்களே… தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ் தேசிய வானொலி’ புதிதாய் பிறப்பெடுக்கின்றது. தமிழீழ மக்களின் குரலாகவும்இ தொப்புள்க் கொடி உறவுகளான தமிழக மக்களின் குரலாகவும் உலக பரப்பெங்கும் ஒலிக்க இருக்கின்றது ‘தமிழ்த் தேசிய வானொலி’ உங்கள் தமிழ் தேசிய வானொலியை நீங்கள் இணையத்தளம் வாயிலாக செவிமடுக்கலாம் www.ntrfm.com என்னும் இணையத்தளம் ஊடாக இணைந்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம் அத்தோடு27ம் திகதி கார்த்திகை மாதம் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜய நியூஸ் பேப்பர்ஸின் 'தாரா' இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர்ஸின் மற்றுமொரு இணையத்தள வெளியீடாக தாரா உதயமாகியிருக்கிறது. சிறுவர்களை நன்னெறிப்படுத்தும் விதத்தில், சித்திரக் கதைகளோடு பல்வேறு பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கியதாக tara.edu.lk உதயமாகியிருக்கிறது. - See more at: http://www.tamilmirror.lk/158684/%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.kJkJkrg4.dpuf
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழமண் இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். http://eelaman.net/
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
இது ஒரு மிகவும் கடினமான கேள்வி, ஒருவகையில் விடையில்லாத கேள்வி..ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை சொல்லாம் ஆனால் முடிவு கொஞ்சம் (இடியப்ப) சிக்கல்தான். போர் உக்கிரமான காலத்தில் ஒன்றுக்கு பத்து வெப்சயிற் பார்த்துதான் ?உண்மைக்கு கிட்டவான செய்தி அறிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இப்ப எங்கே பார்கிறனீங்கள்? என்னுடைய இன்னுமொரு கேள்வி பிபிசி யின் உள்னோக்கம் என்ன?அதனுடைய பகுப்பாளர்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்களே தெரியவில்லை,எங்கட ரி.வி.அய் ஆய்வாளர்கள் தங்க பவுண் அவையோடஒப்பிடும்போது.அதை தவிர இப்போதைக்கு எந்த மீடியாவில ஒரளவுக்குதன்னும் செய்தியை செய்தியாய் தங்கட உள்னோக்கம் இன்றி சொல்லுறவை?
-
- 3 replies
- 1.3k views
-
-
Ulagathil Oruvaraiyum Nambadhe...By Kovai Sri Jayarama Bhagavathar in Alangudi Radhakalyanam
-
- 3 replies
- 1.3k views
-
-
“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்.” - ஒபாமா பெருமிதம்.! “இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் இணைய உலகில் புதிய வரவு http://tamilworldtoday.com/home
-
- 2 replies
- 1.2k views
-
-
வைரமுத்து சொல்லாததை சொன்னதாக சொல்லி, வட மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்குவதைப் போல்... தமிழ் நாட்டிலும், தமிழ் மக்களிடையே மத கலவரத்தை தூண்ட பார்க்கும் பா.ஜ.க. வை சேர்ந்த எச். ராஜா.
-
- 21 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
பொன்னம்பலத்தார்ட்ட பெடியன் நடத்தின பாட்டு! கணபதியப்புவின் காலக்கணிப்பு.. https://www.thaarakam.com/2019/03/18/பொன்னம்பலத்தார்ட்ட-பெடி/
-
- 2 replies
- 1.2k views
-
-
-
பொறாமை தலைதூக்கியுள்ளது: பி.எச்.அப்துல் ஹமீட் ஆதங்கம் தாம் வானொலியில் காலடி எடுத்து வைத்த காலப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பலரது பங்களிப்பு இருந்ததாகவும், அதன் பாராட்டு ஒருவருக்கு மட்டுமே சென்றாலும் ஏனையோர் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லையென்றும் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் குறிப்பிட்டார். எனினும், அப்போது ஏற்படாத பொறாமை இப்போது எப்படி ஏற்பட்டதென ஆதங்கப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளர் வி.என்.மதிஅழகனின், ‘வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே உலக அறிவிப்பாளர் மேற்கண்ட விடயத்தை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு பேப்பரின் 92ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. பார்வையிடுவதற்கு http://www.orupaper.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் ஈழமுரசின் வாசகர்களுக்கு ஓர் அறிவித்தல். கோடை கால விடுமுறையை முன்னிட்டு ஈழமுரசின் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா பதிப்புக்கள் வெளிவரமாட்டாது என்பதை அறியத் தருகின்றோம். எதிர்வரும் செம்டெம்பர் முதல் வாரம் மீண்டும் உங்கள் ஈழமுரசு உங்கள் கைகளை வந்தடையும் என்பதையும் தெரிவிக்கின்றோம். "உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை" நன்றி, நிர்வாகம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 2 replies
- 1.2k views
-
-
இணையத்தள அறிமுகம்: http://norwaytamilnews.com நண்பர்களே அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுங்கள்....
-
- 1 reply
- 1.2k views
-
-
"தூறல்" பெருத்தால் அது மழைதான்..! கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது. இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான். அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது. இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசப…
-
- 3 replies
- 1.2k views
-