உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
Sun Network's new channels in Europe Sun TV, KTV, Sun Music, Adithya TV Tamil channels are also available. now Eurobird 9A 9.0E Sun TV, KTV Sun Music, Adithya TV Eurobird 9A 9.0E 11996 Vertical 27.500 3/4 Digital free-TV
-
- 9 replies
- 1.9k views
-
-
ibc தமிழ் வானொலிக்கு என்ன நடந்தது? என்னால் இந்த வானொலி கேட்க முடியவில்லை... இன்று செய்திகள், அறிவித்தல்கள் எதுவுமே கேட்க முடியாமல் இருக்கு. யாருக்காவது ibc வானொலி வேலை செய்கிறதா?? தயவு செய்து அறியத்தரவும் -நன்றி
-
- 9 replies
- 4.7k views
-
-
http://www.youtube.com/watch?v=vv90u_jeK6U&feature=youtu.be
-
- 9 replies
- 1.1k views
-
-
நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர். அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன் பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்...... கேட்பதற்கு அழுத்துங்கள்: http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/52427630f98a0b40/ நன்றி
-
- 9 replies
- 2.5k views
-
-
ஒரு பேப்பர் இதழ் 82 இல் பக்கம் 33 இல் பலதும் பத்தும் பிரிவில் உடற் பருமன் அதிகரிப்பால் ஆபத்து என்ற அவசியமான ஒரு செய்தியை மக்கள் படிச்சு விழிப்புணர்வு பெற வெளியிட்டிருக்கிறாங்க. அது வரைக்கும் நல்ல விடயம் தான். ஆனால் அந்தச் செய்தியின் தமிழாக்கத்தை இன்னொரு தளத்தில் இருந்து எடுத்துவிட்டு சிறிய ஒரு பகுதியை அதோட இணைச்சிட்டு.. கொஞ்சத்தை கட் பண்ணிட்டு.. தங்கட செய்தியா வெளியிட்டிருக்காங்களே ஏன்..??! வரிக்கு வரி இங்கிருந்துதான் செய்தியைப் பெற்றிருக்கிறாங்க. ஆனால் சிறு செருகல்களின் பின் மூலம் குறிப்பிடாம செய்தி போட்டிருக்காங்க..! http://kuruvikal.blogspot.com/2007/11/blog-post_1459.html மக்களுக்கு பயனுள்ள செய்திகளை தேடிப் பிடிச்சு சென்றடைய வைக்கிறது சிரமமான பணிதா…
-
- 9 replies
- 2.9k views
-
-
எனக்கு மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் யாழ் இணையத்தில் வெளியிடப்பட்ட கல்மடு அணை உடைப்பு பற்றிய காணொளி செய்தியை அனுப்பியிருந்தார். அது இசைமின்னல் என்ற இணையத்தில் தரவேற்றப்பட்ட காணொளி நான் அதைனை திறந்த போது நேற்று அங்கு நிஜமாகவே அணை உடைப்பு காணொளி இருந்தது. இன்றோ அங்கு வயசு வந்தோருக்கான காணொளி இருக்கின்றது. இதுவா தாயக செய்திகளை வெளியிடும் இசைமின்னல் இணையத்தின் பண்பு. நிச்சயமாக இது வாசகர்களால் கண்டிக்க படவேண்டும்
-
- 8 replies
- 1.9k views
-
-
மாவீரர் தினம் - TTN இலவச ஒளிபரப்பு மாவீரர் வார நிகழ்வை முன்னிட்டு TTN தமிழ் ஒளி கார்த்திகை 24 முதல் 30 வரை தனது சேவையை இலவசமாக வழங்குகின்றது. தொழில்நுட்ப விபரம் Satellite: Hotbirds - 13°(degrees) Frequency: 12,245 Mhz Polarization: Horizontal Symbol Rate: 27,500 Symbol/s FEC: 4/3 மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு http://www.tvttn.com/contact.php
-
- 8 replies
- 1.7k views
-
-
தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோ…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படை வீரர்களிடம், அவர்களது தாய் மொழியில் 'வணக்கம்' என்பதை எப்படிக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் சொல்லும் பதில் இது. இறுதியில் பாருங்கள்.. தெறிக்கும் https://www.facebook.com/pkrish.parani/videos/240889101091727 பரணி கிருஸ்ணரஜனி
-
- 8 replies
- 896 views
-
-
சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம…
-
- 8 replies
- 2.2k views
-
-
உங்கள் ஊரில் வருகிரதா சொல்லவும்
-
- 8 replies
- 3.1k views
-
-
யாழில் -அதிர்வு, தமிழ்வின் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பு - இது குறித்த எந்த விளக்கமும் யாழில் வழங்கப்படவில்லை அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது புதினம் , தமிழ்நாதம் நிறுத்தம் லங்காசிறீ க்கும் அதிர்வுக்கு தடை ஜெகத் கஸ்பாருக்கும் ஈழத்தமிழருக்கும் முட்டல் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நெற் அவரை பேட்டி எடுத்திருக்கின்றது சிங்களவன் கூட தடை செய்யாத போது தமிழர்கள் தமக்குள் இத்தனை தடைகளா ?? அப்படியானால் யார் யாருக்காக மாய்கின்றார்கள் ??
-
- 8 replies
- 2.1k views
-
-
கனடா தொலைக்காட்சியில் நடந்த விவாதம். http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?...090303_779445_0
-
- 8 replies
- 2k views
-
-
அம்மா தாயே தந்தையே என்னுடைய முயற்சிதான் உள்ளை வந்து பாருங்கோ நன்றி http://eu-avalam.com/
-
- 8 replies
- 2k views
-
-
இப்படியும் நடக்கிறது. ஊடகம்? பல இடங்களில் கவனயீர்ப்பு நடைபெறுகிறது. ஊடகங்களில் அறிவித்தல்கள் வருகின்றன. எல்லா இடங்களையும் உடனடியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. வானொலியுடன் குந்திக்கொண்டு இருப்பதற்கு நேரமில்லை. சரி இணையத்திற்குள் இணைக்கலாம் எங்கெங்கு நடக்கிறது என்று விபரங்களை எடுக்கலாம் என்று ஒரு வானொலி நிலையத்திற்கு அழைத்தேன். கதைத்தவரிடம் இன்று கவன ஈர்ப்பு நடைபெறும் இடங்களைத் தாருங்கள் என்று கேட்டேன் நீங்கள் எந்த இடம் என்று கேட்டார். நான் கூறினேன் நான் இருக்கும் இடத்தில் எங்கு நடைபெற உள்ளது என்று எனக்குத் தெரியும். மற்றைய இடங்களைத்தாருங்கள் என்றேன் எதற்கு என்றார். நான் இணையத்தில் போட உள்ளேன் சரியான முகவரியைக் கொடுத்தால்த்தான் வானொலி கேட்காத காரியாலத்தில…
-
- 8 replies
- 2.3k views
-
-
நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம். 1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது. 2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும். 3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமெய்து…
-
- 8 replies
- 1k views
-
-
மீண்டும் தமிழ்வெப்றேடியோ 01.01.2007 முதல் ஆரம்பமாகிறது. அடுத்துவரும் நாட்களில் பல புதிய நிகழ்ச்சிகள் செய்திகள் அரசியல் கட்டுரைகள் இலக்கியம் உள்ளிட்ட பல விடயங்களுடன் வரவிருக்கிறது. www.tamilwebradio.com
-
- 8 replies
- 1.8k views
-
-
இந்திய உளவுத்துறைக்கு திறந்து காட்டுகின்ற ரிசியும் பரபரப்பும் அதற்கு விளக்குப்பிடிக்கின்ற தமிழ்நாதமும் http://www.tamilnaatham.com/advert/2009/au...090805/PARA232/
-
- 8 replies
- 3.2k views
-
-
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது.... எங்கயோ கேட்டமாதிரி இல்ல? இது நான் சொல்லலைப்பாருங்கோ... தமிழ் மக்கள் சொல்லுரகாலம் வந்துட்டுது பாருங்கோ. அப்பிடி என்ன புதுசா... எல்லாமே புதுசு.. புதுசு மட்டும் இல்ல புத்துணர்ச்சியோட பாருங்கொ... புயலொனத் தென்றலின் ஒளிப்பாய்ச்சல். முதலில நானும் கொன்பியூஸ் ஆகீட்டன்பாருங்கொ. அது என்ன தென்றல் பிறகு புயல்...அதுல பாய்ச்சல் வேற... தொலைபேசியில இலவச நிமிசத்தையும் கரைக்கவேணும் தானே... அப்படியே என்ர நண்பர் சிலரோடு அலசும்போதுதான் எனக்கு தெரியவந்தது புதுசா தொலைக்காட்சி ஒண்டு வரப்போகுதுதாம். நானும் இந்த ஊடகத்துறை பக்கம் சார்ந்தா ஆள் என்டதால கொஞ்சம் கிண்டிப்பர்க்கலாம் எண்டு ஜோசிச்சன். அப்படி என்ன புதுசா? முந்தி "புதுப்பொலிவு…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழில் இணையத்தில் செய்தி இணையங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன என்பதையும் ஒரே செய்திகளே சிற்சில மாற்றங்களோடும் மாற்றமேதுமின்றியும் ஒவ்வொரு இடமாக அலைகின்றன என்பதை நாம் அறிவோம். ஒரு புதிய செய்தி முதலாவது இணையத்தில் வந்த பிறகு - அதை முந்தி அடுத்த இணையங்களில் யார் முந்தி வெளியிடுவது என்பதுவே நமது இணையச் செய்தியாளர்களின் உரிமையாளர்களின் பணி. ஆனால் - செய்திகளை விடுங்கள் - ஒரு இணையம் எம்மைப் பற்றி என எழுதுவதை கூட அடுத்த இடத்திலிருந்து சுட்டுப்போடுவதை என்ன சொல்ல? அதை கூடவா உட்கார்ந்து எழுத முடியாது. புதினம் தனது எம்மைப் பற்றி பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளி…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் பலவாறு கஸ்ரப்பட்டுக்கொண'டிருக்கின்றார்கள் மக்கள் உயிரைக்கையில் பிடித்தவாறு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக மக்கள் வாழ்க்கைநடத்துகின்றார்கள். கிறிஸமஸ் கோவிலுக்குக்கூட செல்லமுடியாதநிலையில் எத்தனை லட்சம் மக்கள் அல்லட்படுகின்றார்கள். இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது ஆனால் இந்தமக்களுக்கு ஒவ்வொருநாளும் பலபேரைபறிகொடுப்பதென்பது ? சரி புலத்திலிருக்கும் உறவுகள் நாங்கள் என்ன இங்கதான இருக்கிறம் அந்தமாதிரி என்யோய் பன்னவமென்டு தயவுசெய்து இருக்காதீர்கள். அது நமது மக்களுக்கும் எமக்கும் செய்யும் துரோகம். நாம் எல்லோரும் தமிழர்கள் அங்கயென்டாலும் சரி இங்கயென்டாலும்சரி ( காகம் எந்தக்குளத்தில குளித்தாலும் கறுப்பு கறுப்புத்தான் ) அங்கே மக்கள் வேதனையுடன் யேசுபாலகனைவரவேற்…
-
- 8 replies
- 1.8k views
-
-
அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக செய்மதி ஊடாக தொலைக்காட்சியில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Frequency: ( 11454.5V) Date: 20/12/06 Time: 08:00 - 15:30 GMT FIRM and 15:30 - 16:30 GMT PENCIL Satellite: PANAMSAT 12 XP1K SLOT A UL 14004.5 V / DL 11454.5V FEC: 3 /4 S/R: 5.632
-
- 8 replies
- 2.2k views
-
-
`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது. இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம். இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அத…
-
- 8 replies
- 3k views
-
-
வணக்கம், கொஞ்சக்காலமாய் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இடம்பெற போட்டியிடுவதாக தமிழ் ஊடகங்களிலும், இதர ஊடகங்களிலும் தொடர்ச்சியாக செயதிகள் வந்தன. இப்போது கொஞ்சநாளாய் சத்தம் ஒன்றையும் காண இல்லை. தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளிவர இல்லையா? ஜனனி அவர்களிற்கு எப்படியான ஆதரவு தேர்தலில் கிடைத்தது? பலரும் என்னிடம் ஜனனி அவர்கள் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். யாருக்காவது இதுபற்றிய செய்திகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். வெற்றி, தோல்வி என்பது போக ஊடகங்கள் அவருக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நம்மவர்கள் சர்வதேச ரீதியில் முன்னுக்கு வரமுடியும். தேவைவரும்போது மட்டும், தேர்தல் காலங்களில் மட்டும் ஒருவரை விளம்பரம் செய்து பிரயோ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வணக்கம், பேஸ்புக்கில் யாழ் இணைய வாசகர்கள், உறவுகளை இணைக்கக்கூடியவகையில் ஓர் பக்கம் திறக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் இங்கு விசிறிகளாக இணைந்து இதர யாழ் வாசகர்கள், நண்பர்களையும் அறிந்துகொள்ளலாம், யாழில் இருந்து வரும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். Yarl Networkஇல் இணைந்துகொள்ள: http://www.facebook.com/yarlcom?ref=mf நன்றி!
-
- 7 replies
- 1.6k views
-