நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
5 வருட கால பதவி முடிந்த நிலையில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் வட மாகாண ஆளுநர் ஆக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சந்திரசிறி இதன் மூலம், தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்பினருக்கும் மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முழுமையான இனத்துவேசம் மூலம், வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில், சிங்கள வாக்குகளை அள்ளி மீண்டும் வெல்ல திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதை புரிந்து கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா முள்ளை, முள்ளால் எடுக்கும் முயற்சியில் இம் முறை ஜனாதிபதி தேர்தல் களத்தினை மும்முனைப் போட்டிக்களமாக்க முயல்கின்றன. மகிந்தருக்கு எதிராக ரனிலுடன், சரத் அல்லது சந்திரிகா போட்டியிடலாம் சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிரிய, முழுமையான …
-
- 3 replies
- 503 views
-
-
தர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!. இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா? யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அட…
-
- 21 replies
- 1.4k views
-
-
மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி - தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள். அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள்…
-
- 4 replies
- 904 views
-
-
சமீப காலமாக லண்டனில் புதுவகையான திருட்டு ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்குள் லண்டனில் வசிக்கும் பல தமிழர்கள் வீட்டில் நகைகள் அதுவும் குறிப்பாக தாலிக்கொடிகள் களவாடப்பட்டு வருகிறது. நடன நிகழ்ச்சி நடக்கிறது இல்லையேல் இசை நிகழ்ச்சி நடக்கிறது அல்லாது போனால் தென்னிந்திய நடிகர்கள் வருகிறார்கள் என்று TV இல் விளம்பரம் போனால் அதனை நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ மிக உண்ணிப்பாக கள்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தால் போதும்... அப் பகுதியில் உள்ள தமிழர் வீடுகளை உடைத்து உளே புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் தயாரக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
நீங்கள் முதலாவது தடவை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் போது நான் சிறுவன். உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் எனது வயதிற்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆயினும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல இவ்வித்தியாசம் தடையாக இருக்காது என்று நினைக்கிறேன். “தம்பி நீர் விசர்க் கதைகள் கதைக்கப்பிடாது” என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் சில முன்னெடுப்புகளைச் செய்கிறோம். சர்வதேச நாடுகள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் சில வாக்குறுதிகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாங்கள் அதன்படி சில அலுவல்களைச் செய்துகொண்டு இருக்கிறம். 2016 முடிவடைவதற்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதனை ப…
-
- 0 replies
- 798 views
-
-
தயாளன் பொதுவாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது கட்சியின் நலனிலிருந்தே பிரச்சினைகளை நோக்குகின்றார்களேயொழிய தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொள்வதாகத் தெரியவில்லை. பிரபல கவிஞரும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட்டவருமான சோ.பத்மநாதன் எந்த வரலாற்றுக் கடமையைச் செய்தாரோ நாமறிவோம். “கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமற் போனதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டுள்ளார் சம்பந்தன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக விளங்கும் சோ.ப – வரலாற்றுக் கடமை என்பது தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதுதான் என்பதை கடந்த காலத்தில் உணர்த்தியவர் என்பதால் இவரைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை. எழுத்தும் வ…
-
- 1 reply
- 689 views
-
-
TAG Report #3 : Sri Lanka's genocidal history against Tamils
-
- 1 reply
- 1.2k views
-
-
நினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்.! - நா.யோகேந்திரநாதன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல தரப்பினருடனும் முக்கிய பேச்சுகளை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இலங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்ற அதேநாள் இரவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சரின் விஜயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு விடயங்களாகத் தோன்றியபோதிலும் ஆழமாகப் பார்க்கும்போது இந்திய அமைச்சர் வெளியிட்டிருந்த கருத்துகளைச…
-
- 0 replies
- 625 views
-
-
ஆயுத பூஜை இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது. http://www.rafael.co.il/marketing/Template...px?FolderID=203 இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள். சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹ…
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்றும் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்...
-
- 0 replies
- 255 views
-
-
நன்றி - யூரூப் இணையம்
-
- 0 replies
- 230 views
-
-
7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு அதிகம் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கடன் அதிகமாகி, அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கிப் ப…
-
- 0 replies
- 283 views
-
-
தேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் - தேனிசைச் செல்லப்பா தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் - கோவை.ராமகிருஷ்ணன் தமிழர்களை உலகே அறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் சுயநலமற்றவர். தன்னுடைய பிள்ளைகளை போர்க் களத்திலே வளர்த்து அதே போர்க் களத்திலே களச்சாவு கொடுத்து போராடிக்கொண்டிருந்தவர் பிரபாகரன். http://www.pathivu.com/news/35586/57//d,article_full.aspx
-
- 0 replies
- 610 views
-
-
கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்;க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முன்வந்தால், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டு இருந்ததா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்ப…
-
- 0 replies
- 573 views
-
-
ஈழத்தின் வலிகாமப்பகுதியில் நிலத்தடி நீரிற் கழிவு எண்ணை கலந்திருப்பது அண்மைக் காலத்தில் அறியப்பட்டுள்ளதுடன் அது ஒரு பாரிய சூழலியல் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனையாக பலதரப்பாலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களால் உணர்ந்து கொள்ளப்படவில்லை. பெற்றோலிய உற்பத்தியின் வரலாறு 1850 இல் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மசகு எண்ணையை மூலப்பொருளாகக்கொண்ட உற்பத்திப் பொருட்கள் மனித வாழக்கையில் இருந்து பிரிக்கப்பட முடியாத பலநன்மைகளைத் தருகிற பாகத்தை எடுத்துக்கொண்டுள்ளன. ஆனால் அதே அளவுக்கு எண்ணையானது சூழலியலுக்கும் உலக உயிரினத்துக்கும் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும் ஒன்றாகவும் மாறி இருக்கிறது. (உலகப்பொருளாதாரமும் அரசியலும் எண்ணையை மையப்படுத்தியதாக இருப்பத…
-
- 4 replies
- 626 views
-
-
முண்னணிப் போர் அரங்கில் பெண்கள் சண்டையிட விரும்பினால் அதைத் தடுக்க யாரல் முடியும். பண்பாட்டுத் தடைக் கற்கள் குறுக்கே நின்றன. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெண்களை களமருத்துவ அணியில் சேர்த்தார்கள் பிறகு இராணுவ வாகன ஓட்டுநர்களாக இணைந்தார்கள். இவை ஆபத்தில்லாத பணிகள் அல்ல. அப்கானிஸ்தான் போரில் அமெரிக்கப் பெண்கள் களமருத்துவப் பிரிவிலும் கனரக வாகனம் ஒட்டும் பிரிவிலும் பங்காற்றுகிறார்கள் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகாயம் அடைகிறார்கள் மேற்கு நாட்டவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகெல்லம் சென்று களச் செய்திகளைத் திரட்டும் எனக்கு அப்கானிஸ்தான் அனுபவும் வித்தியாசமானது. ஏனென்றால் அது அமெரிக்க வெள்ளைப் பெண்கள் பங்குபற்றும் போர் களத்தில் காயப் படுவோரை அகற்றும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
STRAIT FORWARD PRESIDENT - V.I.S.JAYAPALAN POET ஓளிவு மறைவற்ற ஜனாதிபதி - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .. .. CONGRATULATION MR. PRESIDENT FOR YOUR OPEN STAND ON THE ETHNIC QUESTION. YOU HAVE ESTABLISHED THE FIRST SINHALESE ONLY GOVERNMENT IN SRI LANKA.இனப்பிரச்சினையில் உங்கள் ஒழிவு மறைவற்ற நிலைபாட்டுக்கு வாழ்த்துக்கள் திரு ஜனாதிபதி அவர்களே. நீங்கள் இலங்கையின் சிங்களம் மட்டும் அரசை நிறுவியுள்ளீர்கள்.. King Dutugemun . IN SRI LANKA ALMOST ALL THE ACUTE PROBLEMS ARE ONE WAY OR ANOTHER CONNECTED TO THE ETHNIC A…
-
- 4 replies
- 982 views
-
-
நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும் பல இன மக்களது வாழ்விலும் துன்பங்களை விட்டுச் சென்றுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களில் வாழ்ந்து வருகின்றனர். இழப்புக்களை அதிகம் சந்தித்தவர்களாக முல்லைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீள்குடிேயற்றப்பட்ட நிலையில் தமக்கு ஏற்பட்டஇழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடுகின்றனர். அங்கவீனர்களாகியவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் தமது இளமை வாழ்வைத் தொலைத…
-
- 1 reply
- 260 views
-
-
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்தை தொடக்கத்திலிருந்து பின்பற்றுபவன் என்ற வகையிலும், விகடன் பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி களத்திலிருந்து கொடுத்த Ground Report அடிப்படையிலும், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேடுவதே இந்த கட்டுரை. 1. விஜய் தாமதமாக வந்தது - கரூரில் 12 மணிக்கு விஜய் பேசியிருக்க வேண்டும். ஆனால் விஜய் சென்னையில் இருந்து தாமதமாக கிளம்பி கரூரில் இரவு 7.30 மணிக்கு பேசுகிறார். கரூரில் ஜவுளி நிறுவனங்களில் சனிக்கிழமை சம்பள நாள். வேலை முடிந்து வந்தவர்கள், பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து வந்த மாணவர்கள், கல்ல…
-
- 0 replies
- 120 views
-
-
சரியும் மானுடக் கனவு ‘அப்படியெல்லாம் நடந்துவிடாது’ என்ற பலரது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது பிரெக்ஸிட் முடிவு ஜூன் 10 அன்று நான் லண்டனில் இறங்கியபோது, ஜூன் 23 அன்று நிகழவிருந்த ‘பிரெக்ஸிட்’ முடிவு இப்படியாகும் என்ற சூழல் ஏதும் இல்லை. என் நண்பர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதெல்லாம் நடக்காத காரியம்” என்றனர். “மக்கள் பிரிய வேண்டுமென வாக்களித்தால்?” என்றேன். “வாக்களிக்க மாட்டார்கள். பிரிய வேண்டுமெனக் கேட்பவர்கள் மிகச் சிறிய ஒரு வலதுசாரிக் குழு. அவர்களுக்கு இங்கே பெரிய ஆதரவெல்லாம் இல்லை. அவர்களைத் தோற்கடித்து வாயை மூடவைப்பதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்” என்றார்கள் அனைவருமே. …
-
- 1 reply
- 368 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் "இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மநு ஸ்மிரிதியில் பெண்கள் தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் சில விஷயங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய உரைகளை மேற்கோள்காட்டி தொல். திருமாவளவன் சமீபத்தில் காணொளியொன்றில் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியை அறிய தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தத…
-
- 5 replies
- 734 views
-
-
இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 மொழிகளை இழந்துவிட்டதாக வதோத்ராவில் இயங்கும் மொழி ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவற்றில் சுமார் 220 மொழிகள் தற்போது வழக்கத்திலேயே இல்லாமல் மாயமாகிவிட்டது என்று எழுத்தாளரும், ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 780 மொழிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 100 மொழிகளை எங்களால் திரட்ட முடியாமல் கூட போயிருக்கலாம். எனவே அதையும் சேர்த்தால் 880. 1100 மொழிகளில் தற்போது 880 மொழிகள்தான் உள்ளன என்றால், மற்ற மொழிகள் மாயமாகிவிட்டன. இது கவலை தரும் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 515 views
-
-
மூடவும் முடியாது; திறக்கவும் இயலாது ஷேக்ராஜா எப்பொழுதுமே, ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்போர், தாம் செல்கின்ற வழித்தடம் தவறானது எனத் தெரிய வரும்போது, உடனடியாக அந்த இடத்திலேயே வாகனத்தைத் திருப்பிக் கொண்டு, சரியான பாதையில் பயணிக்க எத்தனிப்பார்கள்; இதுதான் உலக வழக்கமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தவறான தரவுகளின் அடிப்படையிலேயே கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர், பயணத்தடையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதாவது, அந்தப் பாதையில் இன்னும் கொஞ்சத் தூரம் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளது. ஆனால், உடனடியாகப் பயணத்தடையைத் தளர்த்தவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம், 21ஆம் திகதியே த…
-
- 4 replies
- 763 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல். [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-26 11:13:39| யாழ்ப்பாணம்] ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்ற நினைப்பு எவரிடமும் இருந்ததில்லை. இன்னமும் ஒன்றரை வருடங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்ற போதிலும், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டது. வன்னியுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற்றி பூரணமாக உறுதி செய்யபடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எண்ணியிருந்தார்.ஒன்றரை வருடங்கள் தாமதித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் போது அந்தக் கால இடைவெளியில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்கள் தனது வெற்றிக்கு சாதகமாக அமையாது போகலாம். எனவே யுத்த வெற்…
-
- 0 replies
- 545 views
-
-
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 76வது பிறந்த தினத்தை முன்னிட்ட ஞாபகார்த்த நினைவுப் பேருரை தலைப்பு: 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' உரை நிகழ்த்துபவர்: க.ச.இரத்தினவேல் சிரேஸ்ட சட்டத்தரணி காலம்:- 04-10-2014 சனிக்கிழமை நேரம்:- பி.ப 3.30 – 6.30 மணி வரை இடம்:- திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகம், இல.286, பிரதான வீதி, யாழ்ப்பாணம் மேற்படி நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு, இல. 136, கண்டிவீதி, யாழ்ப்பாணம், தொடர்புகளுக்கு:- 0773024316 http://globaltamilnews.…
-
- 3 replies
- 459 views
-