Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழகத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, தமிழ்நாட்டில் வெளிவரும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் செய்திகளைப் போலவெளிவந்த விளம்பரங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இது வாக்காளர்களை ஏமாற்றுமா, அவர்களது முடிவுகளைப் பாதிக்குமா, பத்திரிகைகள் இவ்வாறு செய்வது சரியா என்பதெல்லாம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து குழுமத்தைச் சேர்ந்தவருமான என். ராம் பிபிசி தமிழிடம்பேசினார் . பேட்டியிலிருந்து: கே. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று பல நாளிதழ்களில் அ.தி.மு.க. அளித்திருக்கும் விளம்பரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விளம்பரம், செய்தியைப்போல இடம்பெற்றிருக்கிறது. இது சரியான ம…

  2. தியாகத் திலீபன் :- 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மறைந்த கடைசி நாட் குறிப்பு! இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பி…

  3. திராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது? இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப் பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள் தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது? இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளுதல் முக்கியம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) [1,2]. ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் …

  4. திராவிட அடையாளமே தமிழரின் பெருமை! மின்னம்பலம்2021-09-06 ராஜன் குறை சென்ற வாரம் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சங்க இலக்கியம் குறித்த நூல்கள், திராவிட களஞ்சியம் என்ற நூல் வரிசை ஆகியவை வெளியிடப்படும் என்று கூறியிருந்ததை தவறாகப் புரிந்துகொண்டு சங்க இலக்கியத்தை தமிழ் களஞ்சியம் என்று சொல்லாமல் திராவிட களஞ்சியம் என்று சொல்லலாமா என்று ஒரு சர்ச்சை இணைய வெளியிலும், பொதுக்களத்திலும் உருவாக்கப்பட்டது. அமைச்சகம் தெளிவுபடுத்திய பிறகு இது ஓய்ந்தது. ஆயினும் இடையில் இந்த சர்ச்சையில் பங்கேற்ற பலர் கூற்றுக்கள் வழக்கம்போல “திராவிடம்” என்ற சொல்லின்மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. முரசொலி பத்திரிகையும் இந்த திராவிட ஒவ்வாமை குறித்…

  5. திராவிட ஆதரவாளரின் மேடை பேச்சுக்கு #பதில் அளிக்கும் இளைஞர்...

  6. திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும் மனுராஜ் சண்முகசுந்தரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்ப…

  7. எனக்குள் நிறைய கேள்விகள் எழுகிறது??? உங்களுக்கும் இதே கேள்விகள் எழுந்தால், நீங்களும் தமிழனே ***கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயா....அந்த வழக்கு என்ன ஆனது??? ***ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி......அந்த வழக்கு என்ன ஆனது???வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***மதுரையில் ரயில் நிலையத்தில், ஸ்டாலினை ஒருவர் கத்தியால் குத்த முயன்றார் என்றொரு வழக்கு, அது என்ன ஆனது ??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***தா.கி யை வெட்டி கொன்ற வழக்கில், அழகிரி விடுதலை....அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***சுடுகாட்டு கூரை வழக்கில் செல்வகணபதி விடுதலை...அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது??? ***வரிசையாக ஜெயாவின் ஆ…

    • 3 replies
    • 1.9k views
  8. திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின் Feb 27, 2023 07:00AM IST ப் ராஜன் குறை தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன். அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது. இந்தியாவின் அரசியல…

  9. திராவிடம் இனி இங்கு செருப்பாய் தேயுமடா..வீறுகொண்ட தமிழினம் புலிகளாய் தாக்குமடா..பட்டது போதும் ஆயிரம் காயமடா..இனி துடைத்தே எறிவோம் ஆரிய சாயமடா..!

  10. திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன? A participants during the Human Rights Day Event. 59 Views பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் இறுதி வரைபு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் பரிந்துரைகளில் எவையும் சேர்க்கப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டது என்பதையும் பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து மறைத்துள்ளன. எனினும் சில திருத்தங்கள் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட விடயங்கள் வருமாறு: …

  11. திருத்தப்பட்ட பிரேரணை இன்று ஜெனிவாவில் முன்வைக்கப்படுகின்றது – வாக்கெடுப்பு 22 இல் 3 Views இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீ…

  12. திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன் January 3, 2022 திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் ‘கிளீயரன்ஸ் றிப்போர்ட்’ வரும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆக, திருமணம் கூட இப்போது இராணுவ மயமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை பாதகமானதாக இருந்தால், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்களுக்குப் பதிவாளர் நாயகத்தினால் கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றிலேயே, இந்த புதிய நிபந்தனைகள் க…

    • 6 replies
    • 523 views
  13. திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…

  14. ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன். ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் உருவாக வேண்டிய கால கட்டமிது. தமிழ், முஸ்லிம், சிவில் சமூகங்களும் முற்போக்கான சிங்கள சிவில் சமூகங்களும் இணைய வேண்டிய தேவையொன்று ஏற்படுகிறது. கட்சிகளைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி …

  15. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் "இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மநு ஸ்மிரிதியில் பெண்கள் தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் சில விஷயங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய உரைகளை மேற்கோள்காட்டி தொல். திருமாவளவன் சமீபத்தில் காணொளியொன்றில் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியை அறிய தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தத…

  16. ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேநாடு அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் 'நவீன திருவிதாங்கூரை' உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே! நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமை…

    • 5 replies
    • 11.4k views
  17. திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ் September 26, 2023 திலீபனின் மரணத்தை ‘ஈடு இணையற்ற உயிர்க் கொடை’ என்று சொல்வதைவிட, ஈவிரக்கமற்ற படுகொலை என்று சொல்வதுதான் பொருத்தம். அண்ணல் காந்தியின் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கிற இந்தியத் துணைக்கண்டம், தன்னுடைய ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் தன்முனைப்பாலும், லட்சக்கணக்கான மக்களின் கண்ணெதிரில் அந்த இளைஞனைச் சிறுகச் சிறுகச் சாக விட்டது. அந்தச் சமயத்தில், ஈழத் தமிழரின் தாய்மண்ணில் நின்றுகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தலைவர் ஹர்கிரட்சிங், இந்த உண்மையை மனசாட்சியோடு அம்பலப்படுத்தினார். 1987 செப்டம்பர் 17ம் தேதி, திலீபனின் அறப்போர் தொடங்கிய மூன்றாவது நாளே, உயரதிகாரி தீபிந்தர…

    • 0 replies
    • 410 views
  18. திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை! 09/24/2020 இனியொரு... 26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்…

  19. திஸ்ஸ விதாரண, சில தமிழர்கள், பொய்களின் கூட்டணி - விஜயகுமார் பழைய நாடகங்களில் மன்னன் மந்திரியைப் பார்த்து கேட்பான் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. நாட்டிலே மழை பெய்ததா இல்லையா என்று கூடத் தெரியாமல் இவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சிரிப்பு வரும். அண்மையில் லண்டனில் கூடிய சில தமிழர்கள் மகிந்தவின் நூற்றுக் கணக்கான மந்திரிகளில் ஒருவரான திஸ்ஸ விதாரணவை இந்த வகையான சில கேள்விகள் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றார்கள்; இலட்சக்கணக்கான மக்களைச் சிறை முகாம்களில் வைத்திருக்கிறார்கள். தமிழர் தாய்நிலம் முழுவதும் இராணுவக் காட்டாட்சி நடக்கிறது. முழு இலங்கைப் பொருளாதாரத்தையே தமது ஊழல்களிற்காக வல்லரசுகளின் வேட்டை நிலமாக்குகிறார்கள். ஆனால் இந்த தமிழ் மன்னர்கள் கொ…

  20. தீங்கான முன்மாதிரியை வகுக்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஊக்கமளிக்கக்கூடாது கலாநிதி ஜெகான் பெரேரா அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகமொன்றில் அரசியலமைப்பு என்பது மீஉயர் சட்டமாகும். அதில் ஆட்சிமுறை என்பது எவரினதும் தனிப்பட்ட எண்ணங்களினதோ அல்லது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அமையமுடியாது. அரசியலமைப்பின் நோக்கம் அரசாங்கத்துக்கு உறுதிப்பாட்டையும் செயல் இலக்கையும் கொடுப்பதற்காக தனியாளுக்குரிய புலத்திற்கு வெளியே அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளை வைத்துக்கொள்வதாகும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வேறு தெரிவு இல்லை எனக்கூறிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி நீக்கிவிட்டு தன்னிச்சையாக முன்னாள் ஜனாதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.