நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்? மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை. மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமைய…
-
- 0 replies
- 593 views
-
-
கனேடிய நிறுவனம் பாம்பார்டியர் தயாரித்த, ZS-OAK வால் இலக்கம் கொண்ட, ஆடம்பர குளோபல் 6000 பிசினஸ் ரக ஜெட் விமானத்தினை எங்காவது பார்த்தால், உடனடியா கனடா அரசுக்கு தகவல் அனுப்பி வையுங்கோ. $41 மில்லியன் பெறுமதி கொண்ட இந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின், இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. கனடா அரசு இங்கே எதுக்கு மூக்கை நுழைத்தது என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கோ. பெரும் ஊழல் மூலம் தென் ஆபிரிக்க அதிபர் சூமாவின் பதவிக்கு ஆப்படித்த குப்தா சகோதரர்கள் கனடா அரசுக்கும் ஆப்பு அடித்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை. கஸ்டமருக்கு கடன் கொடுத்து பொருள் வாங்க வைக்கும் மேற்குலக வியாபார தந்திரம். Export Development Canada (EDC) என்னும் அரசு நிறுவனம், குப்தா குடும…
-
- 0 replies
- 497 views
-
-
எமது தமிழீழ விடுதலைப் புலிகளின் தானைத் தலைவர் - தமிழிழத் தேசியத் தலைவர்...தமிழர்களின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது அகவையில் புலிகளின்குரல் வானொலியின் சிறப்பு வெளியீடு...ஈழச்சூரியன் இறுவெட்டு - 26/11/2014 http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 816 views
-
-
மன்னார்ப் புதைகுழி மீதான -பன்னாட்டுக் கவனம்!! மன்னார் சதோச நிறுவன வளாகத்தில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், எச்சங்கள் அவற்றின் மீதான அதிக கவனத்தையும் அக்கறையையும் கோரி நிற்கின்ற போதும் அது அரசியல் அரங்கிலும் பன்னாட்டு அரங்கிலும் ,பேசுபொருளாகாது மறைபொருளாக விளங்குவது கவலை தரும் விடயம். மன்னார் நகரின் மத்தியில் உள்ள பகுதியில் சதோச வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தற்செயலாகக் கண்டறியப்பட்டதே இந்த மனிதப் புதைகுழி. கட்டடம் அமைப்பதற்காக மண்ணை அகழ்ந்தெடுத்த நிறுவனம் அதைப் பள்ளக் காணிகளை நிரவுவதற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள் MinnambalamOct 16, 2023 07:15AM ராஜன் குறை யூதர்களின் குடியேற்ற நாடாகிய இஸ்ரேல் அது உருவாகிய காலம் 1940-கள் முதலே பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களாகிய பாலஸ்தீன அரேபிய-இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தும், நிலத்தை ஆக்கிரமித்தும், அவர்களை பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் வருகிறது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில் முப்பது லட்சம் பேரும், காஸாவில் இருபது லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்கள். இதைத்தவிர இஸ்ரேல் குடிமக்களாகவும் முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் யூதர்களின் கு…
-
- 2 replies
- 854 views
-
-
-
பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார். வராவிட்டால் தீர்வு இல்லை என்கிற விடயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக்குழுவினர் இலங்கை வந்தாலும் அரசின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் அரசின் சார்பில் பேசுகின்றார். அதேவேளை, அதிகார பகிர்வின் நீட்சி, மலையக …
-
- 0 replies
- 592 views
-
-
ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாதிகளென்று கூறிவிட முடியாது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிங்கள தேசம் தந்த மகான்கள் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட காலங்களிலும் சரி பின்னரும் கூட தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தே வந்தார்கள். மனிதாபிமானம் என்பது அனைத்து இன மக்களுக்குள்ளும் இருக்கிறது என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. கருணாரட்னாவின் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்களை விரிவுபடுத்தி எழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்கால வடக்கு மாகாணத்தில் நிலவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைகளை வன்மையாக கண்டித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டதொரு பட்டியலை வெளியிட்…
-
- 0 replies
- 760 views
-
-
பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரலாமென நம்பப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் வெற்றிக்காக பொய் வேடம் தரித்துக் கொண்டு, தேர்தல் களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் சிலர் ஈடுபட் டிருப்பதைக் காணமுடிகிறது. இதுகாறும் மெளனம் சாதித்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டவர்கள் போல சர்வதேச விசாரணை தேவை என்ற பொருள்பட கருத்துரைத்து வருகின்றனர். ஏலவே சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு, ஐ.நா மனித உரிமை ஆணையம் விதித்த நிபந் தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக் குக் கால அவகாசம் கொடுக்க வேண்டு மென்று கூறியவர்கள் இப்போது ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல தங்கள் உரை களையும் கருத்துக்களையும் மாற்றி வரு கின்றனர். சரி, பரவாயில்லை, முன்பு மோசம் செய்த வர்கள் இப்ப…
-
- 0 replies
- 240 views
-
-
தியாகத் திலீபன் :- 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மறைந்த கடைசி நாட் குறிப்பு! இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பி…
-
- 0 replies
- 555 views
-
-
அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியான துணைவேந்தர் யாழ் பல்கலைக்கு தெரிவாகுவாரா? 08 Dec, 2025 | 12:14 PM தம்பு லோவி அண்மைய மாதங்களில் பல்கலைக்கழகங்கள் பற்றிய பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. இவற்றுள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட டைம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தல் ( Times Higher Education World University Rankings) முக்கியமானது. இதன்படி, தொடர்ந்து 10 ஆவது வருடமாக இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் மஸ்ஸாச்சுட்டஸ் இன்ஸ்டிடியூட், மூன்றாம் இடத்தை ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவையும் பெற்றுள்ளன. முதல் 40 இடங்களில் சீனாவின் 5 பல…
-
- 0 replies
- 95 views
-
-
செப்டெம்பர் 16 -மொஹமட பாதுஷா இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை. 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம்…
-
- 1 reply
- 954 views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார். அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில், சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன. இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்…
-
- 28 replies
- 2k views
-
-
காங்கேசன் துறை சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’ ஊசலாடுகிறது காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில் இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள் அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை ஒருவரினாலும் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை. அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் முதலீடுகள்விவ காரம் தீர்க்கப்படாமல் உள்…
-
- 4 replies
- 781 views
- 1 follower
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்! மின்னம்பலம் ராஜன் குறை சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒர…
-
- 1 reply
- 456 views
-
-
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அண்மைக்காலமாக பேரீட்சை மரங்கள் காய்த்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலும் இவ்வாறு வீட்டில் வளர்த்த பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. 30 வருடங்களாக வீடு ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த மரமே இவ்வாறு காய்த்துள்ளது. இதேவேளை வேலணைப்பகுதியிலும் பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. அத்துடன் கடந்த யூலை மாதம் ஹம்பாந்தோட்டை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் வளர்ந்துள்ள பேரீட்சை மரங்களும் காய்த்த செய்திகள் வெளியாகின. குறித்த மரங்கள் 69 வருடகால பழமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ் நாட்டில் பேரீட்சை பயிரிடப்பட்டு உற்பத்தியும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைய…
-
- 5 replies
- 1.1k views
-
-
கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள் - அம்பிகா சற்குணநாதன் December 31, 2019 Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட இச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள் இடம்பெற்றன. எனினும், அவை குறைந்த அளவிலேயே காணப்பட்டன. கடந்த சில தசாப்தங்களாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்…
-
- 0 replies
- 323 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
கடன் மறுசீரமைப்பை வழங்க சீனாவின் தயக்கம் இலங்கை கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இருப்பு நிலையில் உள்ளது 2.9 பில்லியன் அமெரிக்க ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கான தெளிவான பாதையை இலங்கைக்கு வழங்குவதற்கு, அது போதுமான மற்றும் முடி எடுக்கப்படாமல் இருப்பதால், சீனா தனது கடனை இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான பிணை எடுப்புப் பொதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு சீனாவிடமிருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு மேலும் உத்தரவாதங்கள் தேவைப்படுவதாக வட்டார…
-
- 5 replies
- 552 views
- 1 follower
-
-
தேசியத் தலைவரின் பிறந்த நாள் என்பது எங்களது வரலாற்றுக் கடமைகளை உணர்த்துகின்ற நாளாக இருக்க வேண்டும் - திருமுருகன் காந்தி
-
- 0 replies
- 367 views
-
-
மாக்சியப் பண்டிதர்களாகவும்,அறிவு ஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம்,புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜன நாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது. தமிழ் ஈழமக்கள் இந்தப் போ…
-
- 2 replies
- 1.8k views
-
-
May 13, 2019 உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள். அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்க…
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்க்களத்திலே எமது உறவுகள் சிலவிடயங்களை மீளாய்வு செய்யவும் எமது இனம் சார்ந்து எமது விடுதலை சார்ந்து நன்மை தீமைகளை ஆய்வு செய்து பார்க்கவும் பயன்படும் என்ற நோக்கிலே சில காணொளிகளை ஒரு தனித்திரியிலே இணைக்கின்றேன். நிர்வாகம் அனுமதிக்கும் என்றும் நம்புகின்றேன்.
-
- 1 reply
- 390 views
-
-
-
- 0 replies
- 280 views
-