நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils? http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?videoid?957997816001 பேராசிரியர் சேரன், ரமேஸ் கெற்றியராச்சி, பேராசிரியர் கிரேக் ஸ்கொற், சுதாமி பூலோகசிங்கம் மற்றும் ஜோதி சண்முகம் ஆகியோருடன் tvo தொலைக்காட்சிச்சனலுக்காக டானியல் கித்ஸ்
-
- 6 replies
- 1.2k views
-
-
தீங்கான முன்மாதிரியை வகுக்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஊக்கமளிக்கக்கூடாது கலாநிதி ஜெகான் பெரேரா அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகமொன்றில் அரசியலமைப்பு என்பது மீஉயர் சட்டமாகும். அதில் ஆட்சிமுறை என்பது எவரினதும் தனிப்பட்ட எண்ணங்களினதோ அல்லது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அமையமுடியாது. அரசியலமைப்பின் நோக்கம் அரசாங்கத்துக்கு உறுதிப்பாட்டையும் செயல் இலக்கையும் கொடுப்பதற்காக தனியாளுக்குரிய புலத்திற்கு வெளியே அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளை வைத்துக்கொள்வதாகும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வேறு தெரிவு இல்லை எனக்கூறிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி நீக்கிவிட்டு தன்னிச்சையாக முன்னாள் ஜனாதிப…
-
- 0 replies
- 682 views
-
-
தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படினும் அரசியல் தீர்மானம்சார் அதிகாரங்கள் ஜே.வி.பி வசமே உள்ளன! Posted on October 21, 2024 by தென்னவள் 36 0 சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வச…
-
- 0 replies
- 173 views
-
-
ஈழம் - தமிழ்நாட்டினில் இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்தாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம். கட்சிகள் மட்டுமல்ல, நம்மை போன்ற வலைப்பூவும், வலைத்தளங்களும், நாளேடுகளும், தொலைகாட்சி களும் இதனை பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றது. ஆனால் சாதாரண மனிதர்களால் ஈழத்தினில் நடந்த கொடுமைகளை கண்டு பரிதாபப் பட முடியும், அல்லது கண்டனம் தெரிவிக்க முடியும். அதைத் தாண்டி நம்மால் எதையும் சாதிக்க முடியாத நிலைதான் தற்போது உருவாக்கி இருக்கின்றது. தமிழ் நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த வார்த்தையை ப்பற்றி தினமும் அவர்கள், அவர்கள் பாணியில் அலசிக் கொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? வெறும் பேச்சுக்களால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் என்னையும் சேர்த்து வெறும் எழுத்துக…
-
- 1 reply
- 559 views
-
-
2 ஆம் கட்ட மரண ஆட்டத்துக்குத் தயாராகிறது கொரோனா! அமெரிக்கா எச்சரிக்கை! | COVID-19
-
- 0 replies
- 241 views
-
-
அரசியலென்றால் பதவி ஆசை மட்டும் தானா? கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன. இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள்…
-
- 0 replies
- 377 views
-
-
ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…
-
- 1 reply
- 792 views
-
-
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…
-
- 0 replies
- 218 views
-
-
பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்… 11/05/2020 இனியொரு... பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர், கொரோனா மரணங்களின் மத்தியில், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிரான முழக்கங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமை அச்சம் தரும் சூழல். UCL – London பல்கலைக் கழகத்தில் பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே, மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாகக் குறிப்பிடுள்ளார். கொலைகளின் பின்னர் உரையாற்றிய மக்ரோன், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மதம் நெருக்கடியிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21.06.2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவையே உலுக்கிய கிறீஸ்தவ வெள்ளையின பயங்கரவா…
-
- 1 reply
- 735 views
-
-
ஏற்கனவே 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம் பீக்கள் வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதனை ஆதரிக்காமல் தமிழ் கூட்டமைப்பு போல் நடந்து கொண்டமை தவறாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, வரவு செலவு திட்டத்துக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை மூலம் அரசாங்கத்தை மறைமுகமாக ஆதரித்துள்ளது. எதிர்ப்பக்கம் இருந்து கொண்டே தமிழ் கூட்டமைப்பு மறைமுகமாக அரசை ஆதரிக்கும் போது ஏற்கனவே ஆதரித்த முஸ்லிம் எம் பீக்கள் நேரடியாக பட்ஜட்டில் அரசை…
-
- 1 reply
- 421 views
-
-
உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு 44 Views நமக்கான சுதந்திரமான தேசியத் தகவல் பரிமாற்றத்தை நாமே உருவாக்கினாலே அது பொது நன்மை குறித்ததாகும். ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உடைய “உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்” இம்முறை 03.05.21(இன்று) இடம் பெறுகிறது. நமீபியாவின் வின்ட்கொக் நகரத்தில் உலகப் பத்திரிகைச் சுதந்திரம் குறித்த பிரகடனம் வெளியிடப்பெற்ற முப்பதாவது ஆண்டுப் பெருநினைவாக இம்முறை நமீபிய அரசாங்கம் உலக மாநாடு ஒன்றையும் ஏப்ரல் 29 முதல் மே 3 வரை நடத்தி, உலகப் பத்திரிகைத் தினத்திற்கு மதிப்பளித்துள்ளது…
-
- 0 replies
- 316 views
-
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 28 அன்று சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள புக் பொயின்ட் அரங்கத்தில் மாலை 4:30 இற்கு அறப்போர் ஆவணப்படம் வெளியிட உள்ளார்கள். இந்த ஆவணம் தமிழகத்தில் இடம்பெற்ற / இடம்பெற்று வருகின்ற தமீழழ ஆதரவு மாணவர் போராட்டம் பற்றியதாகும். தமிழீழ ஆதரவாளர்கள், மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றனர். தகவல்: கபிலன். http://www.ampalam.com/2013/07/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-28-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு August 1, 2021 — வி. சிவலிங்கம் — * உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். * பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள். * உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும் கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங…
-
- 0 replies
- 404 views
-
-
உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும். இராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர். தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் வ…
-
- 0 replies
- 243 views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
உலகத் தாய்மொழிகள் தினம்: தாய்மொழி வழிக் கல்வியின் தேவை என்ன? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
ரணிலின் சுதந்திர தின ‘வெற்றி’ உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும் Posted on December 18, 2022 by தென்னவள் 16 0 இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடாகி விட்டதாக தமது சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடுவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப் போகிறது. வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தார். தமிழர் பிரச்சனைய…
-
- 0 replies
- 167 views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது புலிக்காச்சல் புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள். சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது…
-
- 2 replies
- 1.5k views
-
-
பாதீட்டுக்குள் பலி கொடுக்கப்பட்ட பிரதேச செயலகம் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 -இலட்சுமணன் சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுக்கும் கதைதான் நமது நாட்டின் அநேக விடயங்களில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமும் நல்லதோர் உதாரணமாகும். 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் (மார்ச் 12) நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்திருந்தன. இந்தப் பாதீட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக்கூடாது என்ற வகையிலான கருத்துகள் பொதுவௌியில் முன்வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், கிழக்கைப் பொறுத்தவரையில் வேறு…
-
- 0 replies
- 643 views
-
-
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - சென்னை புத்தக வெளியீட்டில் திரு நெடுமாறன் ஐயா உரை.......... http://youtu.be/zl-_ZsccrcY பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - சென்னை புத்தக வெளியீட்டில் திரு வைகோ உரை........... http://youtu.be/cPzLRHWnqmk
-
- 0 replies
- 590 views
-
-
இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது சகஜமே! ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பத்தில் சஜித்தை வேட்பாளராக நியமிக்க விரும்பாமல் இருந்தது போலவே, அவருக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் கட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் போதியளவில் பணம் வழங்கவில்லை என்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளை, சஜித்தைக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்க வேண்டு…
-
- 0 replies
- 302 views
-
-
-
- 0 replies
- 265 views
-
-
மருத்துவமனையில் இடமின்மையால் தேவாலயத்திற்குள் பிரதே பெட்டிகள்- இத்தாலியில் செய்தியாளரின் நேரடி அனுபவம் ஸ்கை நியுஸ் - ஸ்டுவார்ட் ரம்சாய் பிரேத அறையின் உதவியாளர் தன்னை பின்தொடர்ந்து வருமாறு தெரிவித்தார். பிரதே பெட்டிகள் நிரம்பியிருந்த அறையை நாங்கள் கடந்து சென்றோம்,அந்த அறையின் மூலையில் இன்னொரு கதவு காணப்பட்டது உதவியாளர் உள்ளே கிறிஸ்தவ தேவாலயம் போல காணப்பட்ட பகுதியை சென்று பார்க்குமாறு சைகை செய்தார். எனக்கு முதலில் விளங்கவில்லை ஆனால் நான் திரும்பிப்பார்த்தவேளை வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரதே பெட்டிகளை எதிர்கொண்டேன். லொம்பார்டியின் கிரெமோனா மருத்துவமனையில் பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளதால் அவர்கள் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை உடல்களை சேம…
-
- 0 replies
- 273 views
-
-
பல நாடுகள், பல இனங்கள், பல மக்கள், பல மொழிகள், பண்பாடுகள் கொண்டதொரு பரந்த உபகண்டத்தை இந்தியா என்ற பெயரில் ஒரு தனிப்பெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள். பிரிட்டிஷ் ஆட்சி 350 வருடங்கள் நிலவின. 1947ல் அவர்கள் வெளியேறினார்கள். வெளியேறும் போது இந்தியாவை இரு துண்டுகளாகப் பிரிவிடுதல் செய்து இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடு இருக்காததைப் போல் பாக்கிஸ்தான் என்ற நாடும் இருந்ததில்லை. பாக்கிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் றஹமத் அலி (Rahamat Ali) என்ற இங்கிலாந்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட இந்திய முஸ்லிம். பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீ…
-
- 0 replies
- 579 views
-
-
-
- 9 replies
- 947 views
- 1 follower
-