Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 07:46 தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராகக் கொள்வதற்கு, தென்னிலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா என்றொரு கேள்வி, பல தரப்புகளாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது. ஐக்கிய …

    • 0 replies
    • 366 views
  2. இன நல்லிணக்கத்தின் சின்னம் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை - பிரதமர் பெருமிதம் இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்த…

  3. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோ…

  4. ஊடகத் தணிக்கைக்கான முதற்படியா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக ஊடக சுதந்திர தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. உலகமெங்கும், ஊடகவியலுக்கான சுதந்திரம் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை முக்கியமானது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும், உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியின் 2016ஆம் ஆண்டுக்கான வெளியீடு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இம்முறை உலகில், செய்திகளுக்கான சுதந்திரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேபோல், ஊடகத் தொழிலுக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிய…

  5. பாராளுமன்றத் தேர்தல்கள் ; வடக்கும் இராணுவமும் -பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்…

  6. Started by Netfriend,

    அழைப்பிதழ் Next Productions நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கும், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திரைப்படங்களான ‘Broken Dreams’ மற்றும் ‘Kandam’ ஆகியவற்றின் Trailer வெளியீட்டு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். Date: Friday, October 14, 2016 ... Time: 5.00 p.m. Venue: York Cinemas, 115 York Blvd, Richmond Hill, ON, L4B 3B4 Broken Dreams திரைப்படம், மனித மனோநிலையின் ஆழமான பிளவுகள் தொடர்பாக ஆராயும் இந்தத் திரைப்படம், கதாநாயகனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள இருண்ட பக்கங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் - ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சர்வதேச திரைப்படமான Broken Dreams, ஜேர்மனியின் பேர்ளின் நகரில் படமாக்கப்பட்டதுடன், …

    • 0 replies
    • 386 views
  7. அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது. கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன. சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர். மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தி…

  8. காணொளி: அச்சத்தில் நடுங்கி வாழும் வன்னிப் பெண்கள்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10550:2013-12-13-16-13-58&catid=1:latest-news&Itemid=18

  9. எம் கே நாராயணனின் பதவி பறிக்கப்படுமா? முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த, அதன் முழுச்சூத்திரவாதியான எம்.கே.நாராயணனை நம்மவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.அப்போது அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.பின்பு சோனியா அரசு அவருக்கு மேற்கு வங்க‌ ஆளுநர் பதவியளித்து சிறப்புச்செய்தது.அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, பிரதமர் மோடி அரசு இந்த ஆளுநர்கள் பலரை பதவி விலகுமாறு கேட்டுள்ளது.இந்த ஆளுநர்கள் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு மிகவேண்டிய நாராயணன் போன்ற‌ அதிகாரிகள்.எனவே இவர்கள் தாமாகவே பதவி விலகிச்செல்வதுதான் கௌரவமானது.ஆனால் நாராயணன் போன்ற சிலர் அப்படிச்செய்ய‌ மறுப்பதாகத் தெரிகிறது. இதனால் புதிய அரசு வேறொர…

  10. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூலை 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. ரணில் விக…

  11. புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தைத் தொடர்ந்து இலங்­கைக்கு வருகை தந்த முத­லா­வது வெளி­நாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜயம் இலங்­கைக்கு மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமைந்­தி­ருந்­தது. ஆனால், இந்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த விஜ­யத்­தின்­போது தமிழ்ப் பேசும் மக்கள் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்திய விடயம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்தை முக்­கி­யத்­து­வப்­ப­டுத் தும் முக­மாக சம்­பி­ர­தாயபூர்­வ­மாக மரக்­கன்று ஒன்று இந்­தியப் பிர­த­மரால் ஜனா­தி­பதி மாளி­கையில் நாட்டி வைக்­கப்­பட்­டது. அந்த மரக்­கன்றின் பெயர் மற்றும் அது…

  12. முஸ்லிம் தனியார் சட்டம்: குரங்கின் கையில் பூமாலை மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:59 Comments - 0 இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில், அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தில், காலத்துக்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில், பரவலாக உடன்பாடு காணப்படுகின்ற சூழ்நிலையில் கூட, இன்று இவ்விவகாரம் தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது. முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் வெளிச்சக்திகளும் வெளிச்சக்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பேர்வழிகளும், மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு சர்வதேச பிரச்சினை போலவும் இதைத் திருத்தினால், நாட்டில் உள்ள எல்லாச் சீ…

    • 1 reply
    • 749 views
  13. துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர். இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எது…

  14. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும்.கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது இருந்தால் சரிதானே. இப்படியும் சிலர் சொல்கின்றனர். பிறர், தம்பிள்ளைகளை திட்டினால் அல்லது வசைபாடினால் பெற்றோரின் பொருட்படுத்தாத தன்மை எதுவரை இருக்கும். ஒரு தடவை, இரு தடவை அல்லது ஒரு எல்லை வரைதான் இதில் பொறுமை இருக்கும். இவ்வாறுதான், சில முஸ்லிம்கள் பொறுமை இழக்கின்றனர். கர…

  15. இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்க…

  16. கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, என்ற உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்) 1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார் 2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. 3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது 4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் 5. கரு…

  17. ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! “லாயல் தேன் த கிங்” என்பது இதுதான். “காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், கலந்துகொள்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்” என்றெல்லாம் வீராவேசம் காட்டிய ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் அச்சாகும் வேளையில்… ஜெயா தமது இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தார். நேற்று இரவு ஒரு மணியளவிலேயே தஞ்சை சுற்றுவட்டார போலீசாருக்கு முற்றத்துக்கு வரும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. காலை ஐந்து மணியளவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே விளார் சாலையை நோக்கி …

  18. http://www.dailymirror.lk/print/index.php/opinion1/5639.html http://www.tamilcanadian.com/news/ Moon and Nambiar families’ allegiance to India and war crimes Wednesday, 10 March 2010 00:41 Moon’s son in law Siddharth Chatterjee was a former officer of the Indian Army! There is a view that the UN Organization General Secretary Ban Ki Moon appointed a panel of experts to investigate the human rights (HR) violations and the war crimes committed during the Sri Lanka (SL) war was in order to get an extension for his term in office as Gen. Secretary. It is evident that when his first term is about to end , he is resorting to various ploys to get it ext…

    • 0 replies
    • 591 views
  19. பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன் February 27, 2023 இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. இலங்கை அரசாங்கமும், அமெரிக்க துாதரகமும் இவ்வாறான ஒரு விஜயம் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடா்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், உணடமைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்துசமுத்திர வல்லாதிக்கப்போட்டி தீவிரமடைந்துசெல்லும் நிலையில் இவ்வ…

  20. இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர் முன்வைக…

  21. பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்! இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன் போது அவர் ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாங்கள் கட்டை விரலில் இருந்த காயத்துக்கு மருந்து கேட்டோம். ஆனால் அவர்கள் சின்ன விரலுக்கு மருந்தைத் தந்துவிட்டு, எல்லா விரல்களுக்கும் இதுதான் மருந்து, எல்லா வியாதிகளுக்கும் இதுதான் மருந்து என்று கூறப் பார்க்கிறார்கள்….” என்று. அவர் கட்டைவிரல் என்று சொன்னது இனப்பிரச்சினையை. இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் ஒரு தீர்வைக் கேட்டுப் போராட,அப்போராட்த்தின் விளைவாக இலங்கை -இந்திய அரசுகள் ஓர் உடன்படிக்க…

  22. இந்திய சினிமாவை பல்வேறு காரணங்களிற்காக ஆழமாக அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து புறக்கணிக்க வேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இருக்கிறது. புறக்கணிப்பிற்கான தேவை இரு வழி நியாயப்பாடுகளைக் கொண்டது. அந்தந்த படங்களின் திரைக்கதையின் கருப்பொருள் அந்த படத்தின் காட்சி அமைவுகள் வசனநடைகள் மூலம் உருவாக்க நிலை நிறுத்த முயலும் கருத்தியல். தமிழ்த் தேசியத்திற்கோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ எதிர்க்கும் தனிநபர்களின் பங்களிப்பில் அல்லது அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களின் மூலம் வருபவை. முதலாவது ஆனது எமது சமூதாயத்தின் ஒற்றுமை, மனித வளங்களின் திறமை, சிந்தனையாற்றல் அதன் மூலம் கிடைக்கும் பலத்தை மழுங்கடிக்காது பாதுகாக்க அத்தியாவசியமான ஒன்று. இரண்டாவதானது குறிப்பிட்ட தனிநபர்களின் எம்மை…

    • 21 replies
    • 5.6k views
  23. ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா? பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 உறு­தி­யாக இல்­லாத ஆரம்­பக் கல்­வி­யா­னது அத்­தி­வா­ரம் இல்­லாத கட்­ட­டத்­தைப் போன்­றது. அதே­போல் ஆரம்­பக் கல்வி திட­மாக இல்­லாத வரை­யில் மாகா­ணத்­தின் கல்­வியை வளர்க்க முடி­யாது. எனவே வடக்­கில் இருந்து சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தின் முன்­பள்­ளி கள் அகற்­றப்­பட்டே ஆக­வேண்­டும் என மூத்த கல்­வி­ய­லா­ளர்­கள் கோரு­கின்­ற­னர். இலங்­கை­யின் கல்­வித் தரத்­தில் வடக்கு மாகாண கல்­வியே இறுதி இடத்­தில் உள்­ளது. அதி­லும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­கள் மிக­வும் பின்­தங்­கியே உள்­ளன. இதற்கு மாவட்­டக் கல்­வித் தரத்­தில் உள்ள குறை­பா­டு­களே கார­ணம் என நீண்­ட­கா­ல­மா­கவே சுட்­டிக்­காட் ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.