Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன். December 13, 2020 யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது. யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது. இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் ப…

  2. வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா:- 26 பெப்ரவரி 2016 கடந்த 17 ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டமொன்று நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவிற் கலைப்பீடாதிபதி தமிழ் மக்களின் பண்பாட்டினைப் பேணும் நோக்கத்துடன் சில விதிகளை அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு கோரும் ஆவணம் (அ4 அளவு கொண்டது) ஒன்றிற் கையொப்பமிட்டார். மூச்சை நன்கு உள்ளிழுத்துத் தலையை நிமிர்த்தி கூடியிருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டே அவர் அவ்வாணத்திற் கையொப்பமிட்டதாகவும் ஏனையவர்களும் மெய் சிலிர்த்துக…

  3. வெள்ளையல் நன்றி : விகடன் ரீவி

  4. வெள்ளை மாளிகை சென்ற கறுப்புச் சுடர் ஒபாமா (வீடியோ இணைப்பு) தெரிந்ததும் தெரியாததும். http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=37

    • 0 replies
    • 971 views
  5. வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வேகம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  6. இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…

  7. வேலையற்ற பட்டதாரிகள்; அரசின்; தீர்வு?நிருபா குணசேகரலிங்கம்:- 21 பெப்ரவரி 2016 வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரி…

  8. வேஷம் கலைந்த கலைஞர் [04 - January - 2009] [Font Size - A - A - A] கலைஞன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா... மாட்டாரா என்பது இன்று இரு நாடுகளிலும விவாதத்திற்குரிய விடயமாகியுள்ள அதேவேளை அவ்வாறு அவர் சென்றாலும் எந்தவிதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லையென்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஒட்டு மொத்த குரலும் இன்று சுருதி மாறி இலங்கைக்கு பிரணாப்பின் விஜயம் என்ற தொனியில் ஒலிக்குமளவுக்கு மத்திய அரசின் செயற்பாடுகள் தமிழகத்திற்கு விராதமான போக்கிலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நோக்கிலும் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழக அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இலங்கைத் தமிழர் …

    • 2 replies
    • 3.1k views
  9. [size=3][/size] [size=3][size=5]அய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா... சுத்த வேஸ்ட்.... இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க[/size][/size] [size=3][size=4]http://www.savukku.n...2-18-29-58.html[/size][/size]

  10. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்த…

    • 4 replies
    • 2.4k views
  11. வை.கோ அவர்களின் தேசிய தலைவரின் பிறந்தநாள் செய்தி

    • 1 reply
    • 872 views
  12. வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை (துல்லிய ஒளி வடிவில்)

  13. வைகோவின் உரை-காணொளி EUROTV-

  14. வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை! Apr 03, 2023 07:02AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டுகளுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறுநூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத…

  15. வைத்­தியர் ஷாபியின் விடு­தலை உணர்த்தும் உண்மை: சிறப்புப் பார்வை கடந்த இரண்டு மாதங்­க­ளாக வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் பற்­றிய பேச்­சுக்­களே அதிகம் இருந்­தன. ஊட­கங்­க­ளிலும் தலைப்புச் செய்­தி­க­ளாக இடம்­பி­டித்துக் கொண்­டன. குரு­ணாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅ­திபர் கித்­சிரி ஜயலத் வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் சிங்­கள பத்­தி­ரிகை ஒன்று வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் 4000 ஆயிரம் சிங்­கள பெண்­க­ளுக்கு அவர்­களின் அனு­ம­தி­யின்றி கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்டார் என்று செய்தி வெளி­யிட்­டது. இச்­செய்­தியை மேலும் ஊதிப் பெருப்­பிக்கும் வகையில் ரஜ­ரட்ட பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, குருணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சரத் வ…

    • 5 replies
    • 1.3k views
  16. வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்.. April 8, 2019 – மு.தமிழ்ச்செல்வன்- 2016ம் வருடத்திலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையைப் பொறுப்பேற்ற வைத்தியர் மனோஜ் சோமரத்தன மற்றும் அவரது துணைவியார் கிரிசாந்தி பிரியதர்சினி இம்மாதத்துடன் இடமாற்றம் பெற்று செல்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றயல் வைத்தியசாலைகள் போதிய மருத்துவர்கள் இல்லாது செயலிழந்து போயிருந்த காலப்பகுதியில் இங்கு கடமைப் பொறுப்பேற்ற இந்தப் பெரும்பான்மையின வைத்தியர் கண்டாவளை வைத்தியசாலை மற்றும் தருமபுரம் வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றினார். இவரது துணைவியார் தருமபுரம் வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமைபுரிந்தார். தருமபுரம் வைத்திய…

    • 5 replies
    • 1.1k views
  17. a இது வைகோ அண்ணா டீம்

  18. கம்புயூட்டர்களை தாக்கும் வைரசுகளை தடுக்கும் மென்பொருள் நிறுவனமான McAfee யின் ஸ்தாபகர் John McAfee, நண்பர் ஒருவர் கொலை தொடர்பில் மூன்று நாட்களாக தலைமறைவு. பெலிஸ் நாட்டு போலீஸ் தீவிர தேடல். இவரது கதை சிறு சோகமானது. தனது நிறுவனத்தினால் உழைத்த $100 மில்லியன் தொகைபணத்தினை துரதிஸ்டமாக, மாண்டு போன Lehman Brothers Holdings Inc நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்து போன சோகத்தில் போதை பொருள்களுக்கு ஆளானர். அவரது நிறுவனத்தினை குறைந்த விலைக்கு வாங்கியோர், பின்னர் 2010 இல் $7.7 பில்லியன் தொகைக்கு Intel Corp நிறுவனத்திற்க்கு விற்பனை செய்தார்கள். அமரிக்காவின் மிகப் பெரிய corporate acquiation ஆக இருந்த இந்த விற்பனையில் அவருக்கு ஒரு வருமானமும் இல்லை. ஆக கையில் மிஞ்சி இ…

  19. வைரமுத்து சர்ச்சை: கபிலன் ரியாக்‌ஷன்! ‘உண்மை வெல்லட்டும்...’ எனத் தொடங்கும் நீண்டதொரு கடிதத்தை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, அவரது குடும்பத்திலிருந்து ஒரு குரல் வெளிவந்திருக்கிறது. வைரமுத்து என்ற தனி நபர் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் எனப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகாமல், எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் தொடர்வதே மாண்பன்றி, புகழின் மீது கரி பூசுவது வெற்றியாகிவிடாது என்ற தொனியில் கபிலன் பேசுகிறார். கடிதத்தின் ஓரிடத்தில் மட்டும் ‘அப்பா’ என விளித்து, மற்ற இடங்களிலெல்லாம் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக வைரமுத்துவை முன் நிறுத்தி கபிலன் எழுதியிருக்கும் உ…

  20. வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’ Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0 உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் …

  21. வைரமுத்துவை பாலியல் புகாரை வைத்து மதிப்பிடலாமா? ஆர். அபிலாஷ் வைரமுத்து தன் இலக்கிய தகுதியின்மையாலே ஒ.என்.வி விருதுகள் போன்ற உயர் அங்கீகாகரங்களுக்கு தகுதியற்றவராகிறார். அதோடு பஞ்சாயத்து முடிந்தது - ஆனால் பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் எழுப்பிய மீ டூ விவகாரத்தை வைத்து அவரை மதிப்பிடுவது பத்தாம்பசலித்தனமானது - இதை ஏற்றோம் என்றால் சில கேள்விகள் எழுகின்றன: 1) பாலியல் ஒழுக்கம் தான் ஒருவர் கலைஞனாக, எழுத்தாளனாக இருப்பதற்கு பிரதான மதிப்பீடா? இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் ஒழுக்கமில்லாதவர்களே. ஏதோ ஒரு சந்தர்பத்தில் அத்துமீறலில் ஈடுபடுகிறவர்களே. இல்லையென சொல்ல முடியுமா? எழுத்தாளனும் இதே உலகில் தோன்றுகிறவன் தான். உலகம் முழுக்க பட…

    • 9 replies
    • 1.2k views
  22. வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார். வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகி…

    • 1 reply
    • 321 views
  23. மனிதர்களை நெறிப்படுத்துவதற்காகத்தான் அனைத்து மதங்களும் சட்டங்களை இயற்றின. அந்த சட்டங்கள் மனித சமூகத்தின் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் என்பதே ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும் கூட. இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்தும் ஷரீஆ சட்டதிட்டங்கள் மீதும் இவ்வாறான நம்பிக்கையே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் கூட இருக்கும். எனவே, ஷரீஆவைப் பின்பற்றுவதாகக் கூறும் நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப ‘மொழிபெயர்க்கப்படும்’ ஷரீஆ மற்றவர் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதையும் விட முக்கியமாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை எவ்வாறு ‘மொழிபெயர்க்கப்படுகின்றன’ ,…

  24. இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய எட்மிரல் ரவீந்திர குணவர்தன ஓய்வு பெற்ற நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராணுவ தளபதி பதவிக்கு மேலதிகமாக, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றவுள்ளார். ராணுவ தளபதியாக நியமனம் இலங்கையின் 23ஆவது ராணுவ தளபதியாக…

    • 0 replies
    • 773 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.