Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. * எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

  2. காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா? Posted on February 12, 2023 by தென்னவள் 13 0 அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள். காவல்(துறை) இல்லாத காணி அதிகாரத்தை, முழுமையான அதிகாரப் பகிர்வு என்று இவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தமிழ்த் தேசிய தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தப் பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது, கடந்த வாரம் இதே பத்தியில் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை முன்னிறுத்திச் செல்வது பொருத்தம்போல தெரிகிறது. ‘சிங்கள் இனவாதிகள், கோதபாயவின் அறிவாளிகள் …

  3. http://www.youtube.com/watch?v=htunBRp2x_o#t=747&hd=1

    • 4 replies
    • 791 views
  4. கீழே இருக்கும் இணைத்தளத்திற்கு சென்று வாக்களியுங்கள்...! http://www.ctr24.com/newctr/clients/Poll.aspx கேள்வி: தேசம் தேசியம் இறையாண்மை சுயநிர்ணய உரிமை எதனையும் கைவிடவில்லை என்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளலாமா? ஆம் இல்லை இல்லை என்பது வேண்டுமென்று திட்டமிட்டு வாக்கிடப்பட்டுள்ளது போல இருக்கே

    • 4 replies
    • 792 views
  5. EAST AND FUTURE SRILANKAN TAMIL POLITICS. V.I.S.JAYAPALAN இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன். . வரலாற்றில் போராடி மக்கள் உரிமைகளை மேம்படுத்தியபடி வாழ்வதுதான் போராட்ட அரசியலின் இராசதந்திர அடிப்படையாகும். அரசியல் பிரச்சினைகளில் ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் உள்ளிருந்தோ வெளியில் இருந்து தலையிட்டோ யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். . கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது.…

    • 4 replies
    • 862 views
  6. [03 - June - 2007] இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர பயணமொன்றை மேற்கொண்டு …

  7. இளையோரை ஆற்றுப்படுத்துவது யார்? April 13, 2023 — கருணாகரன் — இன்றைய இளைய தலைமுறைய ஆற்றுப்படுத்துவது எப்படி? அவர்களைக் கையாள்வது எவ்வாறு? அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பது எங்ஙனம்? என்ற கேள்விகள் இன்று பலரிடத்திலும் உண்டு. காரணம், நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார நெருக்கடியும் இளையோரை அதிகமாகப் பாதிக்கிறது. அதைவிடப் பிரச்சினை, சூழல் பாதமாக மாறியிருப்பது. பாடசாலைப் பருவத்திலேயே போதைப் பொருள் பழக்கத்துக்குள்ளாகும் அபாய நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கிற – அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கிற மையங்கள் உருவாகியுள்ளன. பெண்களுக்கு இன்னொரு பிரச்சினை. இளவயதிலேயே முறையற்ற பாலியல் தொடர்புகளால் அவர்கள் கர்ப்பமாகி …

  8. புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் - சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த வெள்ளி இரவு (20.11.09) அன்று நடத்தியது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொண்டார். இதன் ஆடியோ தொகுப்பை கீழே இணைத்துள்ளோம். ஈழம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தோழர் மருதையன் தெரிவித்த கருத்துக்கள் சுமார் இரண்டு மணிநேர உரையாடலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கேளுங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள். http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/Maruthaiyan_Interview_Nov_21.mp3 வினவு தளத்திலிருந்து -http://www.vinavu.com/2009/11/21/maruthaiyan-radio-discussion/ தொடர்பு…

  9. விடுப்பு மூலை: தேசியத் தொண்டு நந்தி முனி பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். 'காரைநகரில் நேவி நடாத்தும் ஒரு ஹொட்டல் இருக்கிறதாமே. அங்க குடும்பத்தோட போய் லஞ் எடுப்பமா?' என்று கேட்டார். நானும் அந்த ஹொட்டலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனான். அதை ஒருக்காப் பார்ப்பம் என்று தோன்றியது. எனவே, அவருடைய அழைப்பை ஏற்று போனோம்... கடற்காற்றில் சாப்பாடு சுமாராயிருந்தது... ஆனால் உறவினர் அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். அவர் சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு யந்திரத்தனமாகச் சாப்பிட்டார். பில் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமாராக ஆயிரத்து ஐநூறு வரும். எனக்குத் திகைப்பாக இருந்தது. சாப்பிட்டது செமிக்காது …

  10. ஒரு நாள் ரணில் என்கின்றனர், மறுநாள் சந்திரிகா என்கின்றனர். இடையே சரத் வரலாம் என, அவரின் கையினை கட்டினார். பின்னர் கரு என்றார்கள். போன் போட்டு வாழ்த்தினார். பின்னர் பிக்கர், தேரர் என்றார்கள். எதிர்க்கட்சி ஒரு வேட்பாளரினை தெரிவு செய்ய முடியாமல் தடுமாறுவதாக நினைத்தார். இடையே மங்கள UNP யினை விட்டு விலகி தன்னுடன் இணையப் போகிறார் என்று பெரும் புளங்காகிதம் அடைந்தார். தான் முகம் தெரியா நிழலுடன் மோதுவதாக தெரிவித்து சந்தோசப் பட்டார். என்னடா இது, இலங்கைக்கு வந்த சோதனை, என்னுடன் போட்டியிட்டு வெல்ல, இந்த தேசத்திலேயே யாருமே இல்லையா என இறுமாந்தார்... இடையே அரசல் புரசலாக மைத்திரி பெயர் வந்த போது, முதல் நாளிரவு, விருந்துக்கு அழைத்து, என்ன பிளான் என்று கேட்க, ஐயா, உங்களுக்கு எதிரா…

  11. மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. ஆடம் லான்சா அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது. ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் …

  12. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது. இதை யாவரும் பார்த்திருப்பீர்கள் அல்லவா? இதில் கொலை செய்யப்பட்டவர்கள் வேறுயாருமில்லை, நானும்,நீங்களும் தான். என்ன ஆச்சர்யமாய் உள்ளதா? நீங்கள் என்ன சிங்களவனா? இந்தியனா? வெள்ளையனா? கறுப்பினத்தவனா? செத்தது தமிழன்... கொன்னது சிங்களவன்! நானும், நீங்களும் தமிழன் நாம் தமிழர் தானே! தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்? இந்த கேள்வி தமிழனான எல்லாருக்கும் பொருந்தும்..…

    • 4 replies
    • 805 views
  13. இன்றைய செய்தி இது: ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய செய்தி: 2005 ல் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தனது சொந்த தேர்தல் தொகுதியான, ஹம்பாந்தோட்ட பகுதியில் முதலாவது தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்தார் மகிந்த ராஜபக்ச. திறந்த வெளி அரங்கம் ஒன்றில் நிகழ்ந்த இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மகிந்த வெக்கை காரணமாக புழுக்கத்தில் அவதிப் பட்டார். மேலே இருந்த மின் காத்தாடி வேலை செய்ய வில்லை. எங்கிருந்தோ மின் பொறியியலாளர் அழைக்கப் …

  14. நம்ம ஆளு சும்மா ஜாலிக்கு அலைகிற ஆளு கிடையாது... ஆனாலும் சந்தர்ப்பம் வந்தால், ட்ரை பண்ணாம விட மாட்டாரு. இப்படி தான்... அவருக்கு ஒரு மிஸ்ட்டு காலு... பேசாம இருந்திருக்கலாம்.... திருப்பி கூப்பிட்டு.... யாரு என்று கேட்டிருக்கிறார்... அடுத்த பக்கம்... ஆம்பிளை குரல் என்றால்... கதை இரண்டு நிமிசத்தில் முடிந்திருக்கும். ஆனால் இது பெண்.... சொக்க வைக்கும் குரல்... கதை நீள்கிறது... மிஸ்ட்டு காலு... டெய்லி நொன் மிஸ்ட்டு காலு ஆகிறது.... வாங்களேன் நேர.... அவரு சரி என்கிறார்.... தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விலாசத்தை அனுப்பிவைத்துள்ளார் அந்த பெண். தன்னுடைய காதலி கூறியதன் பிரகாரமே, அவிசாவளையில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியில…

    • 4 replies
    • 523 views
  15. கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது என்ற வரலாற்றுக் கடமை 08/08/2018 இனியொரு... 2009 ஆம் ஆண்டு வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. ஐ,நா மூச்சுவிடாமலிருக்கிறது. ஆங்காங்கு ஐ.நாவில் சலசலப்புக்களின் பின்னர் அனைத்தும் ஓய்ந்து போய்விடும். அமெரிக்கா இலங்கை அரசை இனப்படுகொலைக்கு வழி நடத்திக்கொண் டிருந்தது. பிரித்தானிய அரசு ஆயுதங்களை மட்டுமன்றி இரண்டு நிரந்தர ஆலோசகர்களைக்கூட இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இந்திய அரசின் முழு ஆலோசனையுடன் வன்னி இனப்படுகொலை சத்தமின்றி, சாட்சியின்றி நடத்தி முடிக்கப்படுகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் போதே அது ஐரோப்பாவிலுள்ள போராடும் இயக்கங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படு…

  16. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு 50 இலட்சம் ரூபாவை கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் கனடா குடியுரிமை பெற்றவருமான காரைநகரை சேர்ந்த தம்பிராசா இடம்பிடித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தகுதியான பலர் இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய பங்கீட்டின் அடிப்படையில் தம்பி கொமினிக்கேசன் உரிமையாளராக இருக்கும் தம்பிராசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக ஆனந்தசங்கரிக்கு அவர் 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியதாகவும் தெரியவருகிறது. வர்த்தகரான தம்பிராசா கனடாவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டார். பின்னர் பாதுகாப்பு அமைச்…

  17. மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’ செப்டம்பர் 30, 2021 –இளங்கோ பாரதி பெண்ணைப் போற்றுகின்ற பெருமை கொண்டது பாரத நாடு. பல மொழிகள், பன்மைத்துவ கலாசார பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கும் அந்நாட்டில், பெண்ணைச் சிதைக்கின்ற சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பல சந்தர்ப்பங்களைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறோம். இக்குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பாகவும், நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். சட்டங்கள் எவ்வளவுதான் இறுக்கமானவையாக இருந்தாலும், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள் எவ்வளவுதான் கொடூரமைானவையாக இருந்தாலும், இப்பாலியல் வன்முறைகள் இன்…

  18. "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 01 [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன்…

  19. ரணிலின் இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர். கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார். இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார். கவுண்டு விழத்தான் போறார். அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்…

    • 4 replies
    • 608 views
  20. இந்திய எம்.பிகளுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடடிதம் இது 2013-04-12 22:29:07 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய சர்வகட்சிப் பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு! அன்புடையீர், இவ்வறிக்கை 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ஈடுபாடு கொண்ட ஈழத்துக் காந்தி என்றும், தந்தை செல்வா எனவும் அழைக்கப்படும் சா.ஜே.வே. செல்வநாயகம் (இராணி வழக்கறிஞர்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகிய வீ.ஆனந்தசங்கரி ஆகிய என்னால் சமர்ப்பிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்த நாளில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் மதன்ஜீத்சிங் என்பவரது பெயரால் உருவாக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுப்பதற்கான 2006ஆம் ஆண்டுக்கு…

  21. தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது. இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்…

  22. “குவயட் டிப்லோமசி” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மௌன இராஜதந்திரத்தை இராணுவ வலிமை குறைந்த நாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவரை பேண விரும்பும் நாடுகள் பரவலாக கடைப்பிடித்தே வருகின்றன. இராணுவ மற்றும் பொருளாதார போட்டியில் ஈடுபடும் நாடுகள் தமது குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்வதன் மூலமாகவே தமது வளர்ச்சியைப் பெருக்கலாம் என்கிறதனால் மௌன இராஜதந்திரத்தை பேணுவதில்லை. சிறிலங்கா விடயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக மௌன இராஜதந்திரத்தையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இக்கொள்கை இனியாவது மாறுமா என்பதே தற்போது எழும் கேள்வி. தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அதிகரித்த காரணத்தினால் மறைமுகமாக சிறிலங்கா அரசுக்கு பலவழிகளிலும் உதவிய இந்திய நடுவன் அரசு, தற்போது பல கசப்பான சம்பவங்களை …

  23. இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.