நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
குறுகிய லட்சியங்கள் குற்றங்களே :முன்னாள் ஜனாதிபதி கலாம் பேச்சு தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். “யூத் மீட் – 2011′ விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். “நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான…
-
- 3 replies
- 1.2k views
-
-
அண்மைய காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்களும் கலந்துகொண்டு இம்முறை உலகளாவியரீதியில் என்பதை நிரூபித்ததோடுமட்டுமல்லாது பலரும் வியக்கும் வண்ணம் தங்கள் சாதனைகளையும் நிரூபித்துள்ளார்கள் http://www.tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26797:super-singer-3-16-03-11-&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=26339:super-singer-3-09-03-11&catid=131:super-singer-juniour-2&Itemid=138 http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx (please vote for them)
-
- 0 replies
- 1.2k views
-
-
-
சோகத்தில் ஈழத் தமிழர்கள்... விபசாரத்துக்கு விரட்டும் அகதிமுகாம்! 'யுத்தத்தால சொந்த மண்ணுல நிம்மதியைத் தொலைத்துப்போட்டு... வாழ வழிதெரியாமல்தானே வந்தோம். இங்கட இப்படியெல்லாம் நடக்குமென்டு தெரிந்திருந்தால் நாங்க பேசாம அங்கயே செத்து மடிஞ்சுருப்போம்தானே...' -ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கை அகதியருவர் நமக்கெழுதிய கடிதத்திலிருந்த நெஞ்சைக் குத்தும் வரிகள் இவை. இலங்கையிலிருந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வந்த அகதிகளில் சுமார் 4000 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து முகாமுக்கு சென்று நாம் விசாரித்தபோது, ''போட்டோ, பெயரை யெல்லாம் போட்டுடா தீங்கள்'' என்ற வேண்டு கோளுடன் பேச ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மற்றும் தமிழக மக்களே! நம் தர்க்கங்களும் விவாதங்களும் உண்மையில் தேவையா? தேவை எனில் நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்...எதிரிகள் யார்? நாமே நமக்கு எதிரிகள்...ஏனென்றால் ஒருவர் கூறுவதை ஆராய்வதில்லை. மாவீரர் உரைக்கு விளக்க உரைகள் தேவைப்படுவது போல். நாம் கலக்கம் அடையவேண்டும், நம் போராட்டம் உருகுலைய வேண்டும் என்பதே எதிரிகளின் இலட்சியம் இந்த வாதங்களும் பிரதி வாதங்களும் அந்த பாதையில் தான் நம்மை இட்டுச்செல்கின்றன, இதில் குளிர் காய்பவன் எதிரியே! இந்த தருணத்தில் அவன் தடயங்களை எல்லாம் அழித்தும், சாட்சிகளை கைது செய்தும், சித்ரவதை செய்தும், விடுதலைக்கு ஆதரவானவர்களை தனிமுகாம்களில் சிறைவைத்துக் கொண்டும் இருக்கின்றான். வெளியுலக தொடர்பு இல்லாத சூழலில் தான் வன்னி உ…
-
- 7 replies
- 1.2k views
-
-
எச்சரிக்கை!: ஈழத்தில் மீண்டும் வன்முறைக்குத் தயார்படுத்தும் பாரதீய ஜனதா கும்பல் 11/17/2020 இனியொரு... 1984 ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி வழங்கிய இயக்கங்களை இந்தியா இணைத்து ஈ.என்.எல்.எப் என்ற கூட்டணியை உருவாக்கிற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் அழிக்கப்பட்டதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியாவின் தலையீடு என்பதை யாரும் மறுப்பதில்லை. 1983 ஆண்டு ஜீலை இன வன்முறைக்குப் பின்னர் இந்திய அரசு, உத்திரப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO, தமிழீழ விடுதலைப் புலிகள் LTTE, ஈழப் புரட்சி அமைப்பு EROS, ஈழ மக்கள் விடுதலை முன்னணி EPRLF ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதற்கு முன்பாகவே இத் தலையீடு பல வழிகளில் ஆரம்பித்துவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
0 - பஸ்னா இக்பால் - யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 30-10 - 2019 ஆம் திகதி இன்றுடன் 29ஆண்டுகளாகின்றன. 29ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பா…
-
- 12 replies
- 1.2k views
-
-
டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில், நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந…
-
- 6 replies
- 1.2k views
-
-
வழமையாக எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் இந்திய அணி விளையாடும் போது அதற்கு ஆதரவளிப்பதை தார்மீகக் கடமையாகக் கொண்டிருந்த ஈழத்தமிழ் மனசுகள் பல.. அண்மைய ஐ சி சி யின் 20/20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்ற போது மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆதரித்து ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொண்டன. போட்டித் தொடரின் ஆரம்பத்தில் இருந்து அரை இறுதி வரை செல்வாக்குச் செய்து வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் பாகிஸ்தானிடம் தோற்ற போதும் மனசுகள் சங்கடப்பட்டுப் போயின. இறுதிப் போட்டியில் கிரிக்கெட் களத்தில் சிங்களப் பயங்கரவாதிகள் தோற்ற போது மனசுகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்தன. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் பலரின் மனங்களில் கிரிக்கெட்டின் நிலை. இதற்குக் காரணம்.. இப்போட்டி…
-
- 7 replies
- 1.2k views
-
-
துரோகி கருணா வெளிநாடு பயணம் சிங்களரின் கைப் பாவையாக மாறி தமிழர்களுக்குத் துரோகம் செய்துவரும் கருணா அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்நாடுகளில் பொய்ப்பிரச்சாரம் செய்ய அவரை சிங்கள அரசு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. கருணாவின் கூலிப்படைதான் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கடத்திச் சென்று படுகொலைசெய்கிறது என்று அய்.நா. பேரவை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்தகைய ஒருவரை சிங்கள அரசு இப்போது அய்ரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறது. அய்ரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் நடுவில் இச்செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. http:…
-
- 0 replies
- 1.2k views
-
-
காதர் மாஸ்டர் உடன் நேர்காணல் லண்டணில் வாழும் காதர் மாஸ்டர் சிறந்த அரசியல் விமர்சகர். அவருடன் ஐபிசி அனஸ், இலங்கை தாக்குதல்கள குறித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.2k views
-
-
சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன் மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம். தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும் யானைகளின் மணி ஓச…
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்.பஹ்த் ஜுனைட் (ஊடகவியலாளர்) நம் அனைவர் மீதிலும் இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாகட்டும்... அன்பான சகோதர சகோதரிகளே! உலகில் சமாதானம் நிலைக்க வேண்டும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களாகிய எங்களது நோர்க்கம் இதனைத்தான் நாங்கள் நேர் வழியாக பின்பற்றும் புனிதமாக அல் குர் ஆன் மற்றும் எங்களது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்துள்ளார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபர்களின் மோசமான நடவடிக்கைகளை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளுவது,கேவளப்படுத்துவது, தொந்தரவு செய்வது எவ் வகையில் நியாயம்? ஒரு பாடசாலையில் வகுப்பறையில் ஒரு குழந்தை தவறு செய்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=5]சீமான் சூடான பேட்டி : சத்தியம் டிவி![/size] http://youtu.be/UxVoKZaHR3M
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பிரபாகரன் ரகசியம் வெளிவராமல் தடுக்க சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பொன்சேகா ஏதோ நாட்டுக்குப் பெரும் துரோகம் ஏற்படுத்தும் குற்றம் ஒன்றை ஏற்கெனவே இழைத்துவிட்டார் என இலங்கை ஆட்சிப்பீடம் துள்ளிக் குதித்தாலும் உண்மை அதுவல்ல. இனிமேல் அத்தகைய விஷயத்தை அவர் செய்துவிடுவார் என்பதுதான் மஹிந்தர் ஆட்சித் தலைமையின் பீதி, அச்சம், பயம் எல்லாமே. பொன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழத் திருமணச் சடங்கை விமர்சிக்கும் கனடா அரசு கட்டுரைகள் — BY சத்தியன். ON MARCH 18, 2011 AT 4:08 PM அடுத்தவரைக் குறை கூறுவது எளிது. குறை கூறுபவரை மீட்டெடுப்பது கடினம். பிறரைக் குறைத்து மதிப்பிடுவது, தேவையற்ற விமர்சனக் கருத்துக்களை வெளியிடுவது என்பன மனரீதியான விடயங்கள். தனி மனிதர்களுக்கும் நாட்டு மனிதர்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும். உள்நாட்டு அரசியலிலும் சரி சர்வதேச அரசியலிலும் சரி எதிரியை மட்டந் தட்டுவதற்காக அவன் மீது அபாண்டமான பழி சுமத்துவது மிகவும் எளிதான காரியம். இதை ஆங்கில மொழி வழக்கில் “லேபலிங்” (LABELLING) என்பார்கள். இப்படிப் பழிசுமத்துவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. பொய்யானாலும் பரவாயில்லை. திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். நம்புவதற்குப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு இனத்தின் வாக்குக்ளை மட்டும் நம்பி தான் தேர்தலில் இறங்கவில்லை என்றும் அனைத்து இனங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குரு வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் தனது வெற்றி நிச்சயம் என்கிறார் அவர். பேட்டியின் முழு விபரம்..... கேள்வி: நீங்கள் முதலில் உங்களைப்ற்றி சொல்லுங்கள். பதில்: நான் மட்டக்களப்புக்கு 1993ல் வந்தேன். எறத்தாழ 27 வருடங்கள் கடந்துவிட்டது, நான் வருவதற்கு முன் இங்கு பௌக்த பிக்குகள் எவரும் இருக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பு கண்டி-த…
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மையில் நடந்த இந்த, தமிழகத்தின் புதிய தங்கக் குரலுக்கான தேடல் போட்டி முடிவுகளில் வென்றார் ஆனந்த் அரவிந்தாக்சன். இவரது வெற்றி ஒரு மோசடி என இப்போது சர்ச்சை உண்டாக்கி உள்ளது. இவர் ஒரு திரைப் பட பின்னணிப் பாடகர். குறைந்தது 6 தமிழ் படங்களுக்கும், பல மலையாளப் படங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடி உள்ளார். ஆகவே எவ்வாறு இவர், மோசடித்தனமாக ஒரு புதிய தங்கக்குரல் என்று, சாதாரண போட்டியாளர்களுடன் போட்டி இட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இவரை போட்டியில் சேர்த்தே தவறு, மோசடி. இந்த வகையில் அடுத்த வருடங்களில், SBB, மனோ, ஜேசுதாஸ், சித்ரா, சின்மயி கூட பாடி வெல்லலாமே என்று கருத்து சொல்லப் பட்டு உள்ளது. நேர்மை இன்றி, பிரபல திரைப் பட பின்னணிப் பாடகர் இந்த போட்டி…
-
- 18 replies
- 1.2k views
-
-
இங்க இருக்கிறவாளெல்லாம் விடுதலைப்புலியா மாறிட்டான்னு தெரியறது - சுப்ரமணியசாமி சென்னை உயர்நீதி மன்றம். 17-ந் தேதி காலை. விசாரிக்கப்பட இருந்த வழக்குகளின் பட்டி யலில்... தீட்சிதர்களின் வழக்கு 54-வது வழக்காக இருந்தது. போராட்டத்தில் குதித்திருந்த வழக்கறிஞர் களுக்கு... சுப்ரமணியசாமி தீட்சிதர் வழக்குக்காக கோர்ட்டில் உட்கார்ந்திருக்கும் தகவல் வர அவர்களில் ஒரு பகுதியினர் ஆவேசமாகக் கிளம்பி 11.45-மணிக்கு அந்தக் கோர்ட்டுக்கு வந்தனர். பிறகு? அங்கு நடந்ததை கோர்ட் ஊழியர்கள் சிலரே விவரித்தனர்.’""ஆவேசமாக உள்ளே நுழைந்த அந்த வழக்கறிஞர் கும்பல்... கோர்ட் அறைக்குள் இருந்த காவல்துறை ஏ.சி.காதர் மொய்தீனை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, கதவை மூடியது. பின்னர்... "தமிழீழம் வாழ்க. இஸ்ர…
-
- 6 replies
- 1.2k views
-
-
பேய்கள் பின்தொடர்கின்றன. ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான்."உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
GTV நேரடி ஒளிபரப்பு http://www.tubetamil.com/view_video.php?viewkey=e524005bc1a8e8101fa3&page=33&viewtype=&category=
-
- 3 replies
- 1.2k views
-
-
பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று இன்று தைப்பொங்கல். பூமியில் பயிர்கள் விளைந்து மானிடர் உள்ளிட்ட ஜீவராசிகள் பசியாறுவதற்கு மூல காரணனாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகத் தைப்பொங்கல் அமைகிறது. நிலத்தை உழுது பயிரை விளைவித்த விவசாயிகள் தங்களின் வேளாண் செய்கைக்கு உதவிய சூரியபகவானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து முக்கனிகளும் பசும் பால், நெய், தேன் வகைகளும் சேர்த்துப் படையல் செய்து, சூரியபகவானுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்ற நாளாகத் தைப்பொங்கல் திருநாள் அமைகிறது. தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தைப்பொங்கல் தட்சணாய காலம் கடந்து, உத்தராயண காலம் தொடங்கும் தைமாதத்தை வரவேற்கின்ற பொங்கலாகவும் அமைகிறத…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் மன்னர்களினால் சீருடனும் சிறப்புடனும் ஆழப்பட்ட எம் தாயகத்தின் முடிவு ஒல்லாந்தர் பிரித்தானியரின் வருகையின் பின்னர் முடிவு பெற்றது. இது உலகறிந்த வரலாற்று உண்மை.பிரித்தானியரின் ஆட்சியின் பின் தமிழினம் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையிலும் உண்மை. சுமார் 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழினம் பல இன்னல்களை அனுபவித்துவருகிறது... இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக 30வருடத்திற்கு முன்பு எம் தேசியத்தலைமை உருவாகியது.அதிசிறந்த தலைமையாகவும், அசைக்கமுடியாத வீரர்களாகவும்,தாயகத்தின் அடிமைவிலங்கை உடைக்க தீரமாகப்போராடினார்கள்.பல அதிஉயர் வெற்றிகளையும் வரலாற்றில் பதித்தார்கள். இவை யாம் அறிந்த உண்மைகள்.ஆனால் உருண்டோடும் உலகச்சக்கரத்தின் பொருளாதார, அரசிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]திமுக இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை :[/size] [size=4]’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”[/size] [size=4]’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்[/size] [size=4]அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
எந்தவொரு உயிர்க்கும் தீங்குவரகூடாது என்று கொள்கைகொண்டவரும் ஆசையே பிறர்க்கு துன்பம் என்று போதித்தவருமான புத்தரை கடவுளாக கொண்டவர்களின் நிலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது..ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையில் நல்ல வருமானமும் மதிப்பும் ஈட்டிய இலங்கை ஏன் இப்படியெல்லாம் தன்னை கேவலப்படுத்திக்கொள்கிறது..இன ்னும் எத்தளை நாளைக்குத்தான் தமிழர்க்கு அதிகாரத்தை தாராமல் இழுத்தடிக்க முடியும்..என்றாவது ஒரு நாள் தரப்போகும் உரிமைகளை இப்போதே பிரித்து கொடுத்து அனைத்து மக்களும் அங்கே அமைதியாய் வாழ வழிவகை செய்வதை விடுத்து..ஏன் இப்படியெல்லாம்.. சிங்களனே உன் நாட்டு பொருளாதாரம் எவ்வளவு கீழ் போய்ககொண்டிருக்கிறது என்று தெரியாமலேயே நீயும் ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்கிறாய்..உலக வல்லரசு அமெரிக்கா…
-
- 0 replies
- 1.2k views
-