நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன? - சாவித்திரி கண்ணன் என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர் இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘…
-
- 8 replies
- 1.2k views
-
-
எந்தவொரு உயிர்க்கும் தீங்குவரகூடாது என்று கொள்கைகொண்டவரும் ஆசையே பிறர்க்கு துன்பம் என்று போதித்தவருமான புத்தரை கடவுளாக கொண்டவர்களின் நிலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது..ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையில் நல்ல வருமானமும் மதிப்பும் ஈட்டிய இலங்கை ஏன் இப்படியெல்லாம் தன்னை கேவலப்படுத்திக்கொள்கிறது..இன ்னும் எத்தளை நாளைக்குத்தான் தமிழர்க்கு அதிகாரத்தை தாராமல் இழுத்தடிக்க முடியும்..என்றாவது ஒரு நாள் தரப்போகும் உரிமைகளை இப்போதே பிரித்து கொடுத்து அனைத்து மக்களும் அங்கே அமைதியாய் வாழ வழிவகை செய்வதை விடுத்து..ஏன் இப்படியெல்லாம்.. சிங்களனே உன் நாட்டு பொருளாதாரம் எவ்வளவு கீழ் போய்ககொண்டிருக்கிறது என்று தெரியாமலேயே நீயும் ஆளும் வர்க்கத்திற்கு துணை நிற்கிறாய்..உலக வல்லரசு அமெரிக்கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பண்ணைக் கொலை: Call me -மயூரப்பிரியன் கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன. அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. யாழ்.நகர்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் November 3, 2022 — கருணாகரன் — ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார். ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்…
-
- 12 replies
- 1.2k views
-
-
இயற்கை சீற்றத்தின் அழிவு பிரபஞ்ச அழிவில்தான் முடியுமோ? த்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன். 60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும், 10 வயது உடைய ஒரு சிறுவனும் பெல்(BHEL) பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர். முதியவர் தலையில் தொப்பி, முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண் தாடி, கட்டம் போட்ட கைலி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பையனைப் பார்த்த உடனேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது. பால் வடியும் வதனம், வெண்ணிறம், அளவெடுத்த நாசி, செவ்வாய், படிய வாரிய தலை, முழு கால் சராய், இது தான் பையனின் திருமேனி. என் இருக்கைக்கு அருகே இடமிருந்ததால் இருவரும் என் அருகே அமர்ந்தனர். சிறுவன் அல்லது ஒல்லியான ஆள் பஸ்ஸில் ஏறினால் நான் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அ.தி.மு.க, இதர கட்சிகள், ஈழம் by வினவு, February 7, 2012 ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது? ம.நடராசன் ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வ…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார். கடல்வழியில் அகதிகளாக வரும் தமிழ்மக்கள் பாதிவழியிலேயே மணல்திட்டுகளில் இறக்கிவிடப்படுவதால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைக் கண்ணீருடன் சித்திரிக்கும் ‘தவிப்பு’ குறும்படத்தின் இயக்குநரான அவரது வாதம் நியாயமானது. இதற்கிடையே; கருணாநிதியின் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ காமெடி வேறு. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல, தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
Voice UK எனும் ஒரு போட்டி, BBC 1 TV யில் சனி இரவுகளில் நடக்கின்றது. திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டும் இந்திய, குறிப்பாக திரை உலக பின்னணிப் பாடகர்கள் தகுந்த பயிற்சியுடன் மேற்குலகில் புகுந்தால் வெல்ல முடியும் என்பது நீண்ட காலமாக எனக்குள்ள வித்தியாசமான எண்ணம். A R Rahman ஆஸ்கார் வென்றபோது இது இன்னும் தீவிரமானது. Voice UK போட்டியில்அபி சம்பநதர் (Abi Sampa) (Abi Gnanasampanthan) எனும் UK வாழ், பல் மருத்துவரான தமிழ் பெண், அற்புதமாக, தென் இந்திய ராகங்களை முறையாகக் கற்று, அந்த ராகங்களுடன் (அற்புதமாக ஆலாபனை செய்து) மேற்குலக பாடல்களையும் சிறப்பாக பாடி எதிராளிகளை திணறடிகின்றார். இன்றும் வென்ற அவர் மேலும் முன்னேறுவார் என எதிர் பார்கின்றேன். அவரது முக நூல் பக்கம்…
-
- 4 replies
- 1.2k views
-
-
லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் நேற்று சனிக்கிழமை மாலை பிரமாண்டமான அளவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 3 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட அதேவளை, பிரித்தானியாவின் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல்களுக்கு இனியும் இடமளியாமல் முற்றுப்புள்ளி இட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை துரிதமாக ஆரம்பித்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கோத்தா வளர்த்த மத தீவிரவாதம் தௌஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களும், பொது பல சேனா உறுப்பினர்கள் பலரும், கோத்தாவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் payroll ல் இருந்தார்கள் என்கிறார் அமைச்சர் ராஜித. The Minister also claimed that one of the terror organisations identified as responsible for Easter Sunday attacks NTJ along with number of other groups such as Bodu Bala Sena were initially funded by a “secret account of the Defence Ministry” during the previous government, under the Defence Ministry secretary Gotabaya Rajapaksa. He also made claims that 26 members of the National Thawheed Jama’ath were on the Defence Ministry pay roll. Senaratne also cl…
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப் போராட்டத்துக்கு விளம்பரம் போடுதல் Editorial / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:39 சிலநாள்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கான விளம்பரங்கள் வெளியாகி இருந்தன. இந்த விளம்பரங்கள், சில செய்திகளைச் சொல்லாமல் சொல்கின்றன. ‘எழுக தமிழ்’, தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக்கான குரல் என்ற தொனியிலேயே, அதன் ஏற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ‘எழுச்சியின் குரல்’ என்பது, விளம்பரங்களின் வழி உருவாவதல்ல; மக்களை அழைக்க, இதுவொன்றும் இசை நிகழ்ச்சியோ, சினிமாப் நட்சத்திரங்களின் கூத்தோ அல்ல. தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு, இந்த விளம்ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
நான் அறிந்த வகையில் பிரபாகரன் மட்டுமே மாவீரன்: - நடிகர் ராஜ்கிரன் [Tuesday, 2014-02-25 22:43:26] மனிதாபிமானமிக்க தலைமை பண்புக்கு தகுதியான உலகின் ஒரே தலைவன் நானறிந்த வரையில் மாவீரன் பிரபாகரன் மட்டுமே. ஈழ மக்களின் லட்சியம் உன்னதமானது...நேர்மையானது. அதனால்தான், மனித நேயத்தை விரும்பும் எல்லோருக்கும் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104433&category=IndianNews&language=tamil
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார்ப் புதைகுழி மீதான -பன்னாட்டுக் கவனம்!! மன்னார் சதோச நிறுவன வளாகத்தில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், எச்சங்கள் அவற்றின் மீதான அதிக கவனத்தையும் அக்கறையையும் கோரி நிற்கின்ற போதும் அது அரசியல் அரங்கிலும் பன்னாட்டு அரங்கிலும் ,பேசுபொருளாகாது மறைபொருளாக விளங்குவது கவலை தரும் விடயம். மன்னார் நகரின் மத்தியில் உள்ள பகுதியில் சதோச வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தற்செயலாகக் கண்டறியப்பட்டதே இந்த மனிதப் புதைகுழி. கட்டடம் அமைப்பதற்காக மண்ணை அகழ்ந்தெடுத்த நிறுவனம் அதைப் பள்ளக் காணிகளை நிரவுவதற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி? அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள். ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளத…
-
- 17 replies
- 1.2k views
-
-
மணியின் செல்போன் சிணுங்கியது, போன் வாங்கிய புதிதில் எடுத்த அண்ணாச்சியின் புகைப்படத்தோடு. "அண்ணாச்சி. சொல்லுங்க." மணி கேட்டான். "மணி எப்டி இருக்க. ஆளே காணலியே." "அப்டியெல்லாம் இல்லண்ணாச்சி. வீட்ல கொஞ்சம் வேல." "சரி அப்பம் வேலையப் பாரு." "இல்ல இப்ப சும்மாத்தான் இருக்கேன் சொல்லுங்க." "சும்மாத்தான் துக்கம் விசாரிக்கலாம்ணு.." "என்ன துக்கம் இப்ப?" "இல்ல.. படத்த ரிலீஸ் பண்ணமாட்டேங்குறாங்களே." "குசும்புதானே." மணி சிரித்தான். "ஜூன் 15 ஆவது வருமா?" "இப்ப அப்டிதான் செய்தி. இன்னும் இழுபறிதான். அதுக்குள்ளார தியேட்டர்காரங்ககூட ஒப்பந்தம் ஆச்சுண்ணா வந்துரும். மொத்தத்துல எரியிற வீட்ல புடுங்கறதுக்கு ஆளு நெறைய இருக்குது." "கோடிக்கண…
-
- 1 reply
- 1.2k views
-
-
நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். புகழ் பூத்த பாடகர் ஜேசுதாஸ் தங்கை மகனான, கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
நட்புடன்.... நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது....மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர …
-
- 15 replies
- 1.2k views
-
-
வைரமுத்துவை பாலியல் புகாரை வைத்து மதிப்பிடலாமா? ஆர். அபிலாஷ் வைரமுத்து தன் இலக்கிய தகுதியின்மையாலே ஒ.என்.வி விருதுகள் போன்ற உயர் அங்கீகாகரங்களுக்கு தகுதியற்றவராகிறார். அதோடு பஞ்சாயத்து முடிந்தது - ஆனால் பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் எழுப்பிய மீ டூ விவகாரத்தை வைத்து அவரை மதிப்பிடுவது பத்தாம்பசலித்தனமானது - இதை ஏற்றோம் என்றால் சில கேள்விகள் எழுகின்றன: 1) பாலியல் ஒழுக்கம் தான் ஒருவர் கலைஞனாக, எழுத்தாளனாக இருப்பதற்கு பிரதான மதிப்பீடா? இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் ஒழுக்கமில்லாதவர்களே. ஏதோ ஒரு சந்தர்பத்தில் அத்துமீறலில் ஈடுபடுகிறவர்களே. இல்லையென சொல்ல முடியுமா? எழுத்தாளனும் இதே உலகில் தோன்றுகிறவன் தான். உலகம் முழுக்க பட…
-
- 9 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இரத்ததான நிகழ்வு - 2008 http://www.tamilnaatham.com/advert/2008/jul/20080729/MELBOURNE/
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசை…
-
- 0 replies
- 1.2k views
-
-
மரண தண்டனை எதிர்ப்பு எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான …
-
- 2 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டி வருகிறது. ஆனால், இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மை தானா என்று கேள்வியை எழுப்ப வைக்கிறது. பயங்கரவாதம் என்கிற போது அரசாங்கம் வெறுமனே புலிகளைத் தான் சுட்டிக் காட்டியது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, பொதுமக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கின்ற அவர்களை பீதியில் உறைய வைக்கின்ற செயல்கள் அனைத்தும் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும். அந்தவகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் நான்கு படுகொலைகள் இடம்பெற்றன. …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒன்ராறியோ மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் (Progressive Conservative) சண் தயாபரன் போட்டியிடுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான உத்தியோக அறிவிப்பினை கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் (Tim Hudak) அதிகாரப்பூர்வமாக கட்சியின் இணையத் தளத்தில் வெளியிட்டார். ஒன்ராரியோ மாகாணத்தின் - மார்க்கம் -யூனியன்வில் (Markham-Unionville) தேர்தல் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1986 ஆம் கனடாவுக்கு சிறுதொகைப் பணத்துடன் குடிபெயர்ந்த தயாபரன் தற்போது வீடுவிற்பனை முகவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 வருடங்களாக ஒன்ராறியோவில் வசித்துவ…
-
- 0 replies
- 1.2k views
-