நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
காகமும் வடையும் நரியும்..! July 22, 2022 ~~~ அழகு குணசீலன் ~~~ பறவைகளில் தந்திரமானது காகம். மிருகங்களில் தந்திரமானது நரி. பாலர் வகுப்பில் படித்த ஞாபகம். வடை ஒன்றைப் பறித்துக்கொண்ட காகம் மரமொன்றில் இருந்ததாம். கீழே வந்த நரி அதைக் கண்டதாம். “காக்கையரே காக்கையரே உங்கள் அழகான குரலில் கா… கா…. என்று பாடுங்கள் பார்ப்போம் என்றதாம். காக்கையரோ சொண்டைத் திறந்து பாடத்தொடங்க வடை நிலத்தில் விழ, நரி வடையை கௌவிக்கொண்டதாம் . இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் சஜீத் தலஸ் காகத்தை ரணில் நரி ஏமாற்றிய கதை இது. இலங்கை இடைக்கால ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊதிதித்தள்ளிய ஊடகங்களுக்கும், நேர்காணல் என்ற பெயரில் அளந்து கொட்…
-
- 0 replies
- 606 views
-
-
மைத்திரியின், முதலாவது வடபகுதி தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ் முத்திரைச் சந்தியில் வரும் 30ம் திகதி நடைபெறுகின்றது, சந்திரிகா, ரணில், ரஜித்த என பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதேவேளை அன்று காலை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனேகமாக எல்லோருக்கும் புரியும் முடிவான, மைத்திரியை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்படுவதுடன், அன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்களும் மேடையில் தோன்றக் கூடும் எனவும் கருதப் படுகின்றது. அதேவேளை மகிந்தர் ஜனவரி 2ம் திகதி வடக்கு வருகின்றார். யாழ் - KKS ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த போதும், தேர்தல் விதி முறை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் …
-
- 1 reply
- 560 views
-
-
2022 கருங்கடலில் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய கப்பல்கள் உக்ரெய்னிய துறைமுகமான செவஸ்டபோல் நகரின் அருகே நிற்கின்றன. ரஷ்யாவின் கருங்கடல் ஃப்ளீட் (Black Sea Fleet) அதன் மிக முக்கியமான கடற்படையாகும். ரஷ்யாவின் மிக முக்கியமான கடல்பகுதி க்ரைமியா. ரஷ்யாவின் மொத்த வணிகத்தில் 25% கருங்கடல் பகுதி துறைமுகங்கள் மூலம் தான் நடைபெறுகிறது. ரஷ்யாவின் கருங்கடல் பகுதி கப்பற்படையை தகர்க்க உக்ரைன் திட்டமிடுகிறது. ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களில் வெடிகுண்டுகளை பொருத்தி ஒவ்வொரு ரஷ்யகப்பலையும் குறிவைத்து ஒரு நீர்மூழ்கியை அனுப்புகிறார்கள். ஒவ்வொன்றும் அமெரிக்க உதவியுடன் தயாரிகப்பட்ட ரேடார், சோனாரால் கண்டுபிடிக்க முடியாத ட்ரோன் வகை நீர்மூழ்கிகள். ஆனால் செவஸ்டபோல் பகுதியை அவை நெருங்கியவுடன்…
-
- 1 reply
- 455 views
- 1 follower
-
-
சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு புதிதாகப் பதவியேற்றிருக்கும் மாலைதீவுகளின் சனாதிபதி நஷீட், முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் திறந்த வர்த்தக உடன்பாடு சமநிலையானது அல்ல, சீனாவுக்கே அதிகளவு அனுகூலமானதென்று தெரிவித்திருக்கிறார். தனது நாட்டினை பாரிய கடந்தொகைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த இந்த வர்த்தக உடன்பாட்டிலிருந்து தாம் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். பிரஸ்த்தாப வர்த்தக உடன்பாட்டின்படி மாலைதீவுகளின் பல தீவுகளை முழுமையாக 50 ஆண்டு 100 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவு பணத்தினை முதலீடு செய்திருக்கும் நிலையில் மாலைதீவின் புதிய தலைவர் இவ்வாறு அறிவித்திருப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
ஆஸ்திரியாவில் உள்ள சல்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சல்ஸ்பர்க் கலைவிழாவில் முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் இடம்பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இசை, நாட்டியம் மற்றும் நாடக நிகழ்வு நடைபெறும். இதுவரை கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் யூத மத நிகழ்வுகளே இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு தான் முதன் முறையாக இந்து மத நிகழ்வுகள் என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. இவ்விழா ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=854&Cat=27 http://www.salzburg.info/en/art_culture/salzburg_festival
-
- 0 replies
- 957 views
-
-
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடக்கில் நடத்திவரும் தனிக்காட்டு ராஜ்ஜியம் , கையகப்படுத்தல் மற்றும் சொத்தக்குவிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றில் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர் இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதியான ஆளுநர், மற்றவர்களின் சொத்துகளை இவ்வாறு அழித்து அவ்விடங்களில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. பொதுமக்கள் இருப்பிடம் இன்றித் தவிக்கையில…
-
- 0 replies
- 5.1k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: சுகன் கருத்துப்படங்களிற்கான எண்ணக்கருக்கள் மற்றும் பிரசுரிக்கப்படும் கருத்துப்படங்கள் பற்றி விமர்சனங்களை irtag@yarl.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 3.1k views
-
-
Published by Priyatharshan on 2019-10-20 19:49:18 (எம்.மனோசித்ரா) யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு : கேள்வி : நீங்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா? அல்லது தற்போது உங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற சிவில் அமைப்புக்களின் கோரிக்கைக்கு இனங்க அரசியல…
-
- 0 replies
- 259 views
-
-
கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக…
-
- 8 replies
- 988 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/unma...anam-vampu.html
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க எழுதிய "நான் கண்ட ஜனவரி 08" நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடன் இணைந்துகொள்ளக் கிடைத்தமைபற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜனவரி 08ஆம் திகதியை அவர் பார்த்த விதத்தினை மலித் எழுதியுள்ளார். இங்குள்ள நீங்கள் ஜனவரி 08ஆம் திகதியை ஒவ்வொரு கோணத்தில் பார்த்திருப்பீர்கள். சில தினங்களுக்கு முன்னர் இந்த நூல் எனக்கு கிடைக்கப்பெற்றது. பின்னர் நான் அடிக்கடி நூலின் உள்ளடக்கத்தை வாசித்தேன். எமது நாட்டில் அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் உள்ளனர். அவர்களுள் ஜனவரி 08ஆம் த…
-
- 0 replies
- 443 views
-
-
இந்திய இழுவைப் படகு பிரச்சினை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 22 ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள். நீண்டகாலமாக முடிவற்றுத் தொடர்கின்ற பிரச்சினை இது. இந்த நெருக்கடி, பல்பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக இரு நாடுகளும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. ஆனால், அதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அந்த வரிசையில், இந்திய மீனவர்களால் வடபுலத்து …
-
- 1 reply
- 464 views
-
-
இன்று இரவு 20 . 55 க்கு பிரெஞ்சு தொலைக்காட்சியில் (Canal +) தீபன் (Dheepan) காண்பிக்கப்பட இருக்கிறது.இங்கே பார்த்தால் புரியும். Soldat Tamoul (தமிழ் இராணுவம் என்று தான் புலிகளை அறிமுகம் செய்கிறார்கள். நமக்குத்தான்.......????
-
- 0 replies
- 200 views
-
-
இலங்கையில் இப்போது இந்தியா என்ன செய்ய முடியும்? : பைடனுக்கான தமிழர்கள் July 20, 2021 *கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) இந்தியா இதைச் செய்ய முடிந்தால், அது இலங்கையிலும் செய்யலாம். *இந்தியா அவ்வாறு செய்தால், தென்கிழக்கு ஆசியாவில் அதன் தலைமையை உலகம் வரவேற்கும். இந்தியா மகாத்மா காந்தியின் நாடு மற்றும் இந்து மதத்தின் பண்டைய மதம் தோன்றிய நாடு ; அண்டை நாடான இலங்கையில் பிரச்சினையை சரிசெய்ய அரசியல் மற்றும் தார்மீக அதிகாரம் அதற்கு உண்டு. முதலாவதாக, இந்தியா சீனாவை வடகிழக்கில் இருந்து வெளியேறச் சொல்லலாம், ஏனென்றால் தீவின் அந்த தமிழ் பிராந்தியத்தில் நில அதிகாரம் தமிழர்களுக்கு சொந்தமானது என்று இந்தோ-லங்கா ஒப்பந்தம் கூறுகிறது. இந்தியாவுக்கு இன்னும் இந்த அ…
-
- 6 replies
- 615 views
-
-
தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதே-கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன்.. பதில் : கடந்த பாராளுமன்றத் தேர்தல் ஊடாக இப்போது வந்திருக்கின்ற அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை இந்த நாட்டுக்கு உருவாக்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையினை முன்வைத்திருந்தது. அதற்கு இணங்க நாட்டு மக்கள் பெருவாரியான அங்கீகாரத்தை வழங்கி ஆட்சிபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையும் எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டதாகவே இருக்கிறது. தமிழ்மக்களை, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றுவதற்கும் காலத்தைக் கடத்துவதற்குமாக புதிய அரசியலமைப்பை கைய…
-
- 0 replies
- 407 views
-
-
சம்பந்தர் துரோகியா? நிராஜ் டேவிட் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா? …
-
- 11 replies
- 1.3k views
-
-
அன்னையர் தினம்: இலங்கை போரில் காணாமல் போன மகனை காணாமலேயே இறந்த தாய் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ''சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன்"" என உறுதியாக இருந்த தங்கராசா செல்வராணி, அதே நிலைப்பாட்டில் இன்று இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதன் பாதிப்புகள் இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றன. யுத்த காலப் பகுதியில் காணாமல் போன உறவுகளை தேடி, இன்றும் இலங்கையில் …
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! பொழுது போக்காளர்களின் மையமாக மாறிவரும் வன்னி! சத்தியன் அண்மையில் வன்னிப்பகுதிக்கு பயணம் செய்த ஒருவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து நேரில் சேகரித்த தகவல்கள்: வன்னி நிலைமைகள் இன்னும் சீராகவில்லை என்று பலருக்கும் தெரியும். ஆனால், தெரியாத செய்திகள் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல இருக்கின்றன. இந்தச் செய்திகளுக்குப் பின்னே மக்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதே இங்கே கவனிக்க வேண்டியது. வன்னி இப்போது பார்வையாளர்களை அதிகமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது வன்னி பொழுது போக்காளர்களுக்கான ஒரு மையமாக மாறிவருகிறது. வன்னிக்குச் செல்லும் பொழுதுபோக்காளர்கள் பல வகையினர். இதில் அமைச்சர்கள், தமிழ…
-
- 0 replies
- 741 views
-
-
-
- 4 replies
- 740 views
-
-
யாழ். குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வட மாகாண சபையால் திட்டமொன்றை உருவாக்க முடியுமா? கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 2014 ஏப்ரல் 29ஆம் திகதி அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம். இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம், சபை அங்கத்தவர்களுக்கு வழங்க…
-
- 1 reply
- 344 views
-
-
ரணில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, போதுமான உறுப்பினர்கள் ஆதரவு தராததால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஜனாதிபதியின் ஒத்துழைப்பு கோரி உள்ளனர். இலங்கை பொது ஜன முன்னணியின் தலைவர் பீரிஸும், கொழும்பு மாவட்ட உறுப்பினர் லொக்குகேயும் இந்த கோரிக்கையை விடுத்து உள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தமக்கு பாராளுமன்றில் 52 உறுப்பினர்கள் உள்ளதாகவும், சுதந்திரக் கட்சி 44 உறுப்பினர்கள் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். இந்த 52 பேரில், விமல், தினேஷ், வாசுதேவ போன்ற சிலர் வேறு கட்சியினர் ஆயினும் மகிந்த உட்பட பலர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆவர். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் இரத்தின தேரர், விஜயதாச ராஜபக்சே போன்றோர் சுயாதீனமாக இயங்குவதால்…
-
- 0 replies
- 358 views
-
-
கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும். சமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரிவினருக்கான சீர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:28 Comments - 0 ‘வெளியே வந்து பாருங்கள்... போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார். உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்…
-
- 0 replies
- 418 views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 10 replies
- 5.3k views
-
-
வைத்தியர் ஷாபியின் விடுதலை உணர்த்தும் உண்மை: சிறப்புப் பார்வை கடந்த இரண்டு மாதங்களாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பற்றிய பேச்சுக்களே அதிகம் இருந்தன. ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துக் கொண்டன. குருணாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிரி ஜயலத் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிங்கள பத்திரிகை ஒன்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் 4000 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்று செய்தி வெளியிட்டது. இச்செய்தியை மேலும் ஊதிப் பெருப்பிக்கும் வகையில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன, குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வ…
-
- 5 replies
- 1.3k views
-