Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வட அமெரிக்க தமிழ்சங்க 25வது ஆண்டு நிகழ்வுகள்.பிரமாண்டமான நிகழ்வுகள்.ஆசனப்பதிவு மற்றும் விபரங்களுக்கு இணைப்பை அழுத்தவும் http://www.fetna.org/# http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha http://canadiantamilcongress.net/article.php?lan=eng&id=53 அனைத்து தமிழர்களும் ஒன்றாக கை கோர்போம்!

    • 3 replies
    • 862 views
  2. இலங்கையில் நீதி தேவதைக்கே அல்வா பாதுகாப்பு செயலராக இருந்த மகன் கோத்தபாய, தகப்பன் ராஜபக்சேவுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைத்தார். தகப்பன் ராஜபக்சே, நாட்டின், ஜனாதிபதியாகவோ, பிரதமராகவரோ இருக்கவில்லை. சரி சொந்த காசில் அமைத்து இருக்கலாம். அதுதான் இல்லை. அரச பணத்தினை ஆட்டையினை போட்டு அமைத்தார், 2015ல் புதிய அரசு இதனை கிண்டி, கோத்தபாய உள்பட, 7 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த அரசு பதவியில் இருக்கும் வரை, தலைகுல குத்துது, நெஞ்சுக்குள்ள குடையுது... அமேரிக்கா போட்டு ஓடி வாறன் எண்டு, ஒவ்வொரு வழக்கு தவணைகள் வரும் போதும் கதை விட்டுக் கொண்டிருந்தார் கோத்தா. இந்த நிலையில் கோத்தாவும் ஜனாதிபதி ஆனார். மகிந்தாவும் பிரதமர் ஆனார். விசாரணை செ…

  3. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூற…

  4. ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? ஆர். அபிலாஷ் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும். 1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள…

  5. குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை Science Photo Library டெல்லியில் ஒரு உணவு விடுதியின்…

  6. கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது. இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும். ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது. உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், வாழ்க்கை முழுக்க எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியை புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது. வந்த விருந்தினரை சும்மா அனு…

  7. நிலம் பறிபோகலாம்... எல்லாமே முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல: அனிதா பிரதாப் நன்றி: தமிழோசை http://www.tamilnaatham.com/pdf_files/2009...ai_20090427.pdf

  8. http://youtu.be/gBAV4IgjUVQ

  9. கடந்த வாரம், இரவுநேரம், புளோரிடாவின் பெருவீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த போலீஸ் காரர்கள், தம்மைக் கண்டவுடன் பதட்டமாகி, தப்புப் தப்பாக காரை ஓட்டிய நபரை நிறுத்த முற்பட, ஆரம்பித்தது, கார் ஓட்டம். விரைவிலேயே அது ஒரு திருடப் பட்ட கார் என அறிந்து கொள்ள, திரத்துதலும், ஓட்டமும் தீவிரமாகியது. இறுதியாக ஓரிடத்தில் காரை நிறுத்தி, வீதிக்கு பக்கத்தில், போடப் பட்டிருந்த வேலி மேல் பாய்ந்து, இருட்டில் மறைந்து போனார், திருடர். பாதுகாப்பு காரணமாக, அவரை தொடர்வதில்லை என முடிவு செய்த பொலிசார் காரை சோதனை செய்து, பெரு வீதியில் இருந்து அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதேவேளை இருட்டில் ஓடி களைத்து, புதரில் ஒளிந்து இருந்த திருடர், வெகு விரைவில் தன்னை பொலிசார் மட்டும் திரத்தவில்லை என்பத…

    • 5 replies
    • 857 views
  10. சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே. ஆனாலும் அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்றி சொல்லவும் வேண்டும்.நாம் எங்கு நிற்கின்றோம்.என்பதை எமக்கு வெகுவாக மிகவும் ஆணித்தரமாக புரிய வைத்ததற்காக.அவர்கள்தான் அடிக்கடி எமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருந்தாலும் நாமும்தான் அதனை உடனேயே கொந்தளித்து பின் மறந்து படுத்து கிடக்கின்றோம். .நேற்றைய லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனில் மிகமிக முக்கியமான காரணம் அந்த போராட்டத்துக்கு அதிக அளவிலான தமிழ்மக்கள் போகாமல் விட்டதே என்பதாகும்.முன்ன…

  11. சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் (நேர்காணல் ஆர்.ராம்) சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு> கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப…

  12. ஒருநாள் கப்­டன் லலித் ஹேவா என்னை அழைத்­தார். மண்­வெட்­டியை விரைந்து எடுத்­து­வ­ரு­மாறு கட்­ட­ளை­யிட்­டார். அவர் குறிப்­பிட்டபடியே மண்­வெட்­டியை எடுத்­துக் கொண்டு அவர் இருக்­கும் இடம் நோக்கி நகர்ந்­தேன். நான் அவ்­வி­டத்தை அடைந்தபோது, அங்கு ஆடை­யின்றி பெண் ஒரு­வர் நிர்­வா­ணக் கோலத்­தில் நின்­றார். கப்­டன் ஹேவா அந்­தப் பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­னார். பின்பு நான் எடுத்­து­வந்த மண்­வெட்டி மற்­றும் அங்­கி­ருந்த இன்­னும் சில ஆபத்­தான பொருள்­க­ளைக் கொண்டு அந்­தப் பெண்­ணை­யும் அவ­ரு­டைய துணை­வ­ரை­யும் தாக்­கிக் காயப்­ப­டுத்­தி­னார்.இரு­வ­ரும் அந்த இடத்­தி­லேயே சாவ­டைந்­த­னர்.அவர்­கள் இரு­வ­ரும் முன்பு முகா­முக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­வர்­கள்.” …

  13. கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும். திருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சம…

  14. மனிதரில் இருந்து விலங்குகள் வரை, இலங்கையில் பெண்பால் இனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சேயா, விந்தியா என நீளும் பட்டியலுடன் கம்பகா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரின் பசுக் கன்றும் சேர்ந்து விட்டது. பேச முடியாத விலங்கு என்பதால் கொலையுறாமல் தப்பியிருக்கலாம். இரவு, பசுக்கன்று எழுப்பிய அவலக்குரவால் எழுந்து ரோச் லைட்டுடன் சென்ற போது, நிரவாணமாக பசுக் கன்றின் பக்கத்தில் நின்ற கொண்டையா என்பவரைக் கண்டார். இவரைக் கண்டதும் சாரம், உளளாடை, ரிசேட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார் அவர். கொண்டையாவை பொலீஸ் தேடுகிறது. மாட்டும் வரை, உங்கள் பெண் / நாகு கன்றுகள் கவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மறை கழன்றவர்களின் தேசமாகிறதோ?

  15. Started by Newsbot,

    • 0 replies
    • 854 views
  16. தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 24 ஒக்ரோபர் 2013, 04:42 GMT ] இறுதியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியையும் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புத்த விஹாரை அமைக்கத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. 30வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் அடையாளமாக ஈழ மண்ணில் இப்போது எதுவும் இல்லை. இந்த நிலையில், ஈழ மண்ணில் பெருகியோடிய குருதியாற்றின் சுவடை, தஞ்சையில் பதித்திருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’ ஈழத் தமிழர்கள் அனுபவித்த போர்க் கொடுமைகள், நினைவு முற்றத்தின் சிற்பங்களாகப் பரந்து விரிந்திருக்கின்றன. அந்தத் தமிழர்களின் வலியை, வேதனையை, கதறலை, ஆக்ரோஷத்தை அச்சு அச…

  17. இந்தியப் பகையை விலைகொடுத்து வாங்கும் முயற்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் இலங்கையை பிரித்து தமிழீழத்தை அமைக்க முனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியது தான் வேடிக்கையான விடயம். நரேந்திரமோடியின் பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ட கட்சி. அப்படியான நிலையில் கூட சிங்களத் தேசியவாதிகள், இப்படியான கோசங்களை முன்வைக்கிறார்கள் என்றால், சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்த முனைகிறார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அதைவிட,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே, இந்தியாவுக்கு எதிரான சிங்களத் தேசியவாதிகளின் போராட்டத்த…

  18. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. உயர் ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தச் சந்திப்பை வடக்கிலிருந்த பிரபல தமிழ் தலைவரான அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய உறவினரொருவர் ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாம் உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ள முதலாவது வெளிநாட்டு அரசியல் ப…

  19. ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு 'எதிராக' அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வெறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே வெளியிடுகின்றோம்.

    • 0 replies
    • 851 views
  20. கைமாறும் பொருளாதார அதிகாரம்! மேற்கத்திய வல்லரசுகள்தான் உலக அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ராணுவ பலமும் அரசியல் ராஜதந்திர உத்திகளும் அந்நாடுகளுக்குச் சாதகம். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக் குறையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளே வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அவர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது 5 முதல் 10 சதவீதம் வரையிலான வர்த்தகம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து "பிரிக்' நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த மாற்றத்த…

    • 0 replies
    • 851 views
  21. தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ் ஹோர்தா தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது …

    • 6 replies
    • 851 views
  22. ஓய்ந்தது அரசமைப்பு நெருக்கடி; ஓயாத அரசியல் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 01:30 Comments - 0 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ரணில் மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணித்தியாலமேனும் பதவியில் இருக்க மாட்டேன்” என்று கூறினார். மற்றுமொரு முறை அவர், “நாடாளுமன்றத்தில் 225 பேரும் விரும்பினாலும் நான், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை” எனக் கூறினார். ஆனால், இப்போது அவரே, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்து, அவரோடு அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள…

  23. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூ…

    • 1 reply
    • 850 views
  24. போராடத் தயாரான மாணவர்கள்: பின்னடித்த மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு விவகாரத்தில் மாணவர்கள் போராட தயாராகவிருந்தும், மாணவர் ஒன்றியம் பின்னடிக்கும் நிலைமை இருந்ததே? அது பற்றி... குறித்த கேள்விக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.

    • 1 reply
    • 849 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.