Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மலையக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்? by Jothilingam Sivasubramaniam படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு மாறுவது பற்றியும் யோசித்திருந்தார். ஆனாலும், அமைச்சர்களுடைய கோவைகள் தன் கையில் உள்ளன என ஜனாதிபதி அறிவித்ததும் ஆறுமுகம் அடங்கிவிட்டார். மலையக மக்கள் மஹிந்தவின் இனவாதம் காரணமாக அவரை ஆதரிக்க பெரியளவிற்கு விரும்பவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் நிற்பதால் தா…

  2. தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???

  3. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது. இல…

  4. PRESIDENTIAL ELECTION - 2019 - V.I.S.JAYAPALAN POET ஜநாதிபதி தேர்தல் 2019, - வ.ஐ.ச.ஜெயபாலன் ' . கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் தமிழருக்கும் எதிர்ப்பு காட்டும் அரசியல் கடந்த ஒரு தசாப்தங்களாக செல்வாக்குப் பெற்று வருவது துயரம். அதனால் ஜனாதிபதி தேர்தலில் கல்முனை புயலின் மையமாகிவருகிறது. கிழக்கில் தமிழர் வாக்கு வங்கி 1. கைதிகள் விடுதலை 2, கல்முனை என்கிற இரு சக்கரங்களில் உருளுது. இது எவ்வளவு தூரம் ஓடும் என்பது இதுவரை தெரியவில்லை ஓடினால் நிச்சயம் வடக்க்கின் வாக்களிப்பு அமைப்பையும் பெரிய அளவில் பாதிக்கும். . முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழர் வாக்குகள் பிழவுபட்டுள்ளது. இதனை முன்னுணர்ந்திருந்தால் கூட்டமைப்பு வ…

    • 0 replies
    • 265 views
  5. காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு! நிலாந்தன். written by admin October 5, 2025 மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது.அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அத…

      • Like
    • 1 reply
    • 269 views
  6. கடந்த 2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார். மம்தாவின் கோரிக்கைக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பிற தலைவர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்ததது. அந்த சமயத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருந்தார். மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட கலாம் முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு தெரிவிக்க ஒரு விளக்க கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற…

  7. -ஹரிகரன் இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது. இந்திய சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம். இந்திய சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக…

    • 1 reply
    • 454 views
  8. அரசாங்கத்திற்கும்-இராணுவத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் கோத்தாவின் திட்டம் புஷ்வாணம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் மட்டுமே புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழைப் பெற்றிருந்தனர். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தான் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை முதன்முதலில்…

  9. ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் உலகம் கொரோனா பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருக்கும் வேளையில், அமெரிக்கா அடுத்த வாரம் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், டெல்லியில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதன் முடிவில் இரு தரப்பினரும் பிஇசிஏ எனப்படும் அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதுகாப்புத்துறை தொடர்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ராணுவ தளங்களில் இருந்து நேரடி பாதுகாப்பு தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்க…

  10. மணிக்கு ஏன் வீணை.? அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் கேள்வி.. யாழ்ப்பாண மாநகர சபையில் ஈபிடியின் ஆட்சியை அமைத்தமையின் வாயிலாக மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகத்தை விஸ்வலிங்கம் மணிவண்ணன் புரிந்திருப்பதாக அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. தம்மை ஆதரித்த தமிழ் இளைஞர் யுவதிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு டக்ளஸ் தேவானந்தாவாக மணிவண்ணன் உருவெடுத்திருப்பதாகவும் விமர்சித்துள்ள அவதானிப்பு மையம், அதுவே இவரின் அரசியல் வீழ்ச்சியாகவும் அமையும் என்றும் கூறியுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக பல வரலாற்று துரோகங்களை இழைத்து இன அழிப்பு செய்யும் சிங்கள அரசிற்கு துணை நிற்கும் ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட…

  11. கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்.... பொன்னிலா ஈழ மக்கள் மீதான இந்தக் கொடிய இனவெறிப் போர் ஈழத்தின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டிருக்கிறது. ஆமாம் வரலாற்றின் போக்கில் இளைஞர்கள் இன்று ஈழத்தின் விடுதலையைச் சுமந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தமிழகம் செய்யாததை பத்து நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம்? இந்த புலம்பெயர் எழுச்சி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தேசீய இனவிடுதலைப் போருக்கு துணையாக களத்தில் இறக்கியிருக்கிறது. ஒரு வேளை நாம் அழிந்து போனாலும் வரலாற்றில் வாழ்வதற்கான சாத்தியங்களை ஈழப் போராட்டம் இன்று உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் தென் பகுதியை அரசியல் மயப்படுத்துவதற்க…

  12. கொழும்பை கவனம் கொள்ள வைக்கும் இரு நிகழ்வுகள் வட அமெரிக்க நிகழ்வுகள் இரண்டு கொழுப்பினை ராஜதந்திர கவலை அடைய செய்துள்ளது என கொழும்பு பத்திரிகை தெரிவிக்கின்றது. ஒண்டாரியோ மாநிலத்தின் ஒரு நகர சபையின் தமிழர் இனவழிப்பு வாரம் சட்டமூலம் நிறை வேறியமை ஒன்று. அடுத்தது அமெரிக்க காங்கிரசின் பிரேரணை. இதிலே, வடக்கு, கிழக்கு, தமிழர்களின் பூர்வக தாயகம் என்ற பதப்பிரயோகம் கொழும்பினை, மிகவும் காத்திரமானது (சீரியஸ்) என்று கவலை அடைய செய்துள்ளதாக தெரிய வருகிறது. நிறைவேறிய பிரேரணை, வெளிவிவகார தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார தெரிவுக்குழு இந்த தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டால், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் சிக்கல்களை உண்டாக்கும் என கொழும்பு கருதுகிறத…

    • 20 replies
    • 1.6k views
  13. வடக்கில் வன்முறையாகும் தேர்தல் தொடர்பாகக் கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். தொடர்ந்து தேர்தல் தொடர்பான வன்முறைகள் அங்காங்கே இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சிறீலங்கா இராணுவத்திற்குத் துணைபோகும் அடிவருடிகள் முன்னுதாரணமாகச் செயற்பட்டுவருகின்றமை கொடுமை. அதாவது யாழ். தீவகப் பகுதியான நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் வீடுகளுக்குள்ளே சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலிகளான ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததில் பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது கடந்தவாரம் இரவுவேளை, நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில்…

  14. சிங்களவர்களும் -தமிழர்களும் எப்போதுமே விரோதமானவர்களாக இருந்திருக்க வில்லை பி.கே.பாலசந்திரன் 0000000000000 *காலனித்துவஆட்சிக்கு முன்னைய காலங்களில், மோதல்களுக்கும் ஒத்துழைப்பிற்கும் இடையில் உறவுகள் மாறி மாறி அமைந்திருந்தன . *கி.பி 9 ஆம் நூற்றாண்டில், சிங்கள மன்னர்கள் தங்கள் பாதுகாப்புகளை அதிகரித்துக்கொண்டதுடன் தென்னிந்திய சூறையாடுபவர்களை தடுக்க இராஜதந்திரநடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் . * இலங்கையில் நடைமுறையில் இருந்த தேரவாத பவுத்தத்தின் வாகனமாக பாளிமொழி இருந்தபோது, இலங்கை பவுத்த பிக்குகள் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டதுடன் , அதில் படைப்புகளை எழுதினர்,அத்துடன் அந்த மொழியில் இந்திய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டனர். *போர்கள் இருந்தபோதிலும், தெ…

  15. வடக்கில் சூடுபிடித்துள்ள மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் ஒருபுறம் இருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, திருகோணமலை - என்று ஆணையாளர் சென்றுள்ளார். சிறீலங்கா இராணுவக் கெடுபிடிகளையும் மீறி, கறுப்புக்கண்ணாடி அணிந்து பிறவிக் குருடர்கள் போன்று வேடமணிந்தவர்கள் அம்மையார் பின்னால் அணிவகுக்க, அவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவரிடம் கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வாறானவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையி…

  16. http://www.youtube.com/watch?v=HPKf74uY4AI

  17. இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக…

    • 0 replies
    • 211 views
  18. Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும் April 17, 2022 கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும் இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்த பேயுக்கும் ஆதரவு’ என்ற நிலைப்பாட்டுடன், இந்தத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை வழிநடத்திய முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேக்கா, வலதுசாரி யூ.என்.பி தலைமை மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணிக்கு கூட ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்த் தலைவர்களின் முழு ஆதரவைப் பெற்ற அந்த சக்திகளுக்கு, ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இருந்ததில்லை. அ…

  19. யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை வசதிகளும் அதன் அபிவிருத்தியும்… December 30, 2017 1 Min Read அண்மையில் பிரதான நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்தமை கவனத்தில் கொள்ளப்படுகிறது… யாழ் போதனா வைத்தியசாலையில் 2017ஆம் ஆண்டு மார்கழி மாதம் 20, 21ஆம் திகதிகளில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களின் தலைமையில் முதற்தடவையாக இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினுடனான அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Cardio Pulmonary bypass machine with latest technology) இருவருக்கு திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open Heart Surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர…

  20. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொர…

  21. சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0 கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், …

  22. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 09:32 AM ரொபட் அன்டனி சமூக வலை­த­ளங்கள் மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு பாரிய வளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்ற இந்த கால­கட்­டத்தில் போலி செய்­தி­களை பரப்­பாமல் இருப்­பதும் போலி செய்­தி­­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான தரவு சரி பார்த்­­தலை மேற்­கொள்­வதும் எந்­த­ளவு தூரம் முக்­கி­யத்­து­வ­மிக்­கது என்­பது தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. முக்­கி­யத்­து­வ­மிக்க தரவு சரி­பார்த்தல் (FactChecking) தரவு சரி­பார்த்தல் (FactChecking) என்­பது ஒரு உயிர் காக்கும் கரு­வி­யாக இன்­றைய நிலையில் உரு­வா­கி­யி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. போலி தக­வல்­களை தவிர…

  23. முல்லைத்தீவை ஆக்கிரமிக்கும், தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும்? December 15, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தினர் செய்த ஆக்கிரமிப்பு வேலைகளை, இன்றைக்கு இலங்கை தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் செய்கின்றதா என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பரவான கேள்வியாகும். முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இவ் இரு திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கானது, கல்வி, அபிவிருத்த…

  24. - பாகம் மூன்று வட மாகாண முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர். அப்பேற்பட்டவரை தப்புக்கணக்கிட்டு சிறீலங்காஅரச கைக்கூலி, துரோகியென்றெல்லாம் எப்படி வர்ணிக்கிறார் கஜேந்திரகுமார் என்றுபாருங்கள். https://www.dropbox.com/s/gfhbm6mqaafnr21/Gajendrakumar%20Ponnampalam%20%26%20TNPF%20Accuse%20Hon%20C%20V%20Wigneswaran%20-%20Chief%20Minister%20Northern%20Province%20Sri%20Lanka%20of%20Betraying%20Tamils.wmv?dl=0 இப்படியாக தப்புக்கணக்கு போடக் கூடியவர் எப்படியப்பா எமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத்தரப்போகிரார்? யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று? கீழே தரப்பட்டுள…

    • 3 replies
    • 310 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.